துரியன் பழத்தை சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் தீரும்
பலாப் பழத்தை போலவே வெளியே கரடு முரடான முள் தோற்றம், உள்ளே இனிப்பு சுவை கொண்ட பழம் என துரியன் பழம் சுவைக்க தூண்டுகிறது. சுவை மட்டுமல்ல, சத்து பொருட்களும் துரியன் பழத்தை பிரபலமாக்கி உள்ளன.
கோடை வெயிலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகள்
இந்த கொளுத்தும் வெயிலை சமாளிக்க மக்கள் தர்பூசணி, கிருணிப் பழ ஜூஸ் என்று படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். கோடையில் உடலுக்கு நலம் தரும் உணவுகள் பற்றி இங்கே காண்போம்.
நெஞ்சு சளியை விரட்டும் சிகிச்சை
நெஞ்சு சளியை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் அதனை எளிதில் சரி செய்து விடலாம். நாள்பட்ட நெஞ்சு சளியை, நுரையீரல் ஊடு சோதிப்பு முறையில் சரி செய்து விட முடியும்.
வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் என்ன…?
கோடை காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும். அதிலும் இந்த உணவுகள் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
வெயில் காலத்தில் குளிர்பானங்களை குடிக்காதீங்க.. ஏன் தெரியுமா?
குளிர் பானங்களை குடிக்கும் போது உடலும் மனமும் குளிர்வதாக உணர்வோம். ஆனால் அவற்றில் நன்மைகளை விட தீமைகளே அதிகம் உள்ளன.
முறையற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்
நம் தேவைக்கேற்ப உணவின் அளவையும், நேரத்தையும் மாற்றிக்கொண்டு விட்டோம். அவை என்ன விளைவை ஏற்படுத்தும் என்றும் யோசிப்பதில்லை.
கோடை காலத்தில் தவிர்க்க வேண்டியவையும்... சேர்க்க வேண்டியவையும்...
கோடை காலத்தில் அதிகரிக்கும் வெயிலின் தாக்கம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதற்கு சில விஷயங்களை தவிர்க்கவும், சில விஷயங்களை சேர்த்துக்கொள்ளவும் வேண்டும்.
புதுமையான பழங்கள் பற்றி தெரிந்து கொள்வோமா..
பழ மார்க்கெட்டுகளில் புதிய ரக பழங்களை நிறைய பார்க்க முடிகிறது. இவையெல்லாம் என்ன பழங்கள், எங்கிருந்து வருகின்றன, என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன போன்றவற்றை அலசும் சின்ன ஆராய்ச்சி கட்டுரைதான் இது!
சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளதா என்று அறிந்துகொள்வது எப்படி?
உங்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதா, இல்லையா என்பதை கண்டறிவது எப்படி என்று டாக்டர் நந்திதா அருண் விளக்கம் அளித்துள்ளார்.
பற்களை பாதுகாத்து ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம்
வாயிலும், பற்களிலும் ஏற்படும் நோய்களால் ஒட்டு மொத்த உடம்பும் பாதிக்கப்படுகிறது. எனவே வாயையும், பற்களையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
காது கேட்க உதவும் கருவிகள்
செவித்திறன் குறைபாடு மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. ஒலி நரம்புக் குறைபாடு, செவிப்பறை அல்லது செவிக்குழாய் குறைபாடு, இந்த இரண்டும் சேர்ந்த குறைபாடு.
கோடை வெப்பத்தில் இருந்து காத்து உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் பழங்கள்
கோடை காலத்தில் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையால் ஏற்படும் பாதிப்பை ஈடு செய்ய நீர்ச்சத்து நிறைந்த ஆகாரங்களை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டியது அவசியமானது.
அனல் பறக்கும் வெயில்...சமாளிப்பது எப்படி?
தற்போது கடும் வெயில் அடிக்க தொடங்கி உள்ளது. இந்த அனல் பறக்கும் வெயிலை சமாளிப்பது குறித்து டாக்டர்கள் கூறும் அறிவுரைகள் என்ன? என்றுபார்க்கலாம்:-
இதயநோய் வருமுன் தவிர்க்க என்ன செய்யலாம்
நெஞ்சுவலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும் என்ற மனப்பான்மை மக்களிடையே ஏற்பட்டால் மாரடைப்பு மற்றும் அதனால் ஏற்படும் மரணங்களை குறைக்க முடியும்.
உடல் எடை, கொலஸ்ட்ராலை குறைக்கும் பழம்
சோர்வாக இருக்கும் போதும், அடிக்கடி உடல்நலக் கோளாறு ஏற்படும் போதும், பருவ நிலை மாற்றத்தால் உடலில் மாற்றங்கள் ஏற்படும்போதும் இந்த பழத்தை உட்கொள்வது நல்ல பலனை கொடுக்கும்.
முதுமையும்... ரத்த அழுத்தமும்...
ஒரே வயதுதான் என்றாலும் உடல், எடை, உயரம் போன்றவை ஆளுக்கு ஆள் வித்தியாசப்படுவதைப்போல, ரத்த அழுத்தம் சற்று வித்தியாசப்படலாம்.
உணவை மென்று சாப்பிடுவது எப்படி?
நாம் உண்ணும் உணவு எளிதில் செரிமானம் ஆக கண்டிப்பாக 3 வழிகளை பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
கோடை காலத்தில் சிறுநீர் கடுப்பு வராமல் தடுக்கும் பழம்
கடுமையாக வாட்டி வதைக்கும் கோடை காலங்களில் பழங்களை மக்கள் அதிகம் விரும்பி உண்கின்றனர். அப்படியான பழ வகைகளில் ஒன்றுதான் முலாம்பழம். இந்த முலாம் பழம் சாப்பிடுவதால் நமக்கு உண்டாகும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சர்க்கரை நோயாளிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் என்னவாகும்?: டாக்டர் நந்திதா அருண்
கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டால் பக்கவிளைவுகள் ஏற்படுமா? என்பது குறித்து மக்களிடையே பல்வேறு சந்தேகங்களும், அச்சமும் எழுந்துள்ளது.
கோடை கால நோய்களில் இருந்து தப்பிப்பது எப்படி?
வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் கோடை கால நோய்களில் இருந்து தப்பிக்கும் முறைகள் குறித்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் விளக்கம் அளித்தனர்.
கொளுத்தும் வெயில்... உடலுக்கு குளிர்ச்சி தரும் எலுமிச்சை
கோடை கொளுத்தும் வெயிலால் முதியவர்கள் மட்டுமின்றி குழந்தைகள் உட்பட அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். இதற்கு எளிய மருத்துவ முறைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.