ஆன்மிகம்
விநாயகர்

விநாயகருக்கு உகந்த மரங்கள்

Published On 2019-12-03 09:09 GMT   |   Update On 2019-12-03 09:09 GMT
விநாயகர் பெரும்பாலும் அரச மரத்தின் அடியில்தான் இருப்பார். இதுதவிர வாதராயண மரம், வன்னி மரம், நெல்லி மரம் ஆகிய மரத்தின் கீழும் விநாயகரை பிரதிஷ்டை செய்யலாம்.
விநாயகர் பெரும்பாலும் அரச மரத்தின் அடியில்தான் இருப்பார். இதுதவிர வாதராயண மரம், வன்னி மரம், நெல்லி மரம் ஆகிய மரத்தின் கீழும் விநாயகரை பிரதிஷ்டை செய்யலாம்.

இந்த ஐந்து மரங்களும் பஞ்சபூதத் தத்துவத்தை விளக்குகிறது. அதாவது அரச மரம் ஆகாயத்தையும், வாதராயண மரம் காற்றையும், வன்னி மரம் அக்னியையும், நெல்லி மரம் தண்ணீரையும், ஆலமரம் மண்ணையும் குறிக்கும்.

இந்த ஐந்து மரங்களும் ஒரு விநாயகர் கோவிலில் நடப்பட்டால் அது முழுமை பெற்ற கோவிலாக இருக்கும் என்கிறார்கள்.

Similar News