தொடர்புக்கு: 8754422764

ஆண்டி என அழைத்ததால் 4 வயது குழந்தையை மோசமான வார்த்தையால் திட்டிய நடிகை

4 வயது குழந்தை தன்னை ஆண்டி என அழைத்ததால் அவனை மோசமான வார்த்தையால் திட்டியதாக நடிகை ஸ்வாரா பாஸ்கர் கூறியுள்ளார்.

பதிவு: நவம்பர் 07, 2019 07:53

சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் சாய் பல்லவி

வேணு உடுகுலா இயக்கத்தில் உருவாகும் விரத பர்வம் 1992 படத்தில் நடிகை சாய் பல்லவி சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பதிவு: நவம்பர் 06, 2019 21:55

மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய திவ்யா ஸ்பந்தனா

தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்த திவ்யா ஸ்பந்தனா, தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.

பதிவு: நவம்பர் 06, 2019 20:56

தனுஷ் பட நடிகைக்கு சமூக வலைதளத்தில் எதிர்ப்பு

4 வயது குழந்தையை மோசமான வார்த்தையால் திட்டிய தனுஷ் பட நடிகைக்கு சமூக வலைதளத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பதிவு: நவம்பர் 06, 2019 19:54

ரஜினிக்காக இணைந்த பிரபலங்கள்

ரஜினியின் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை கமல்ஹாசன், மோகன்லால், சல்மான் கான் போன்ற உச்ச நடிகர்கள் வெளியிட உள்ளனர்.

பதிவு: நவம்பர் 06, 2019 19:02

திருமணத்துக்கு ஓகே சொன்ன இந்துஜா

திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட பிரபலத்துக்கு பிகில் பட நடிகை இந்துஜா சம்மதம் தெரிவித்துள்ளார்.

பதிவு: நவம்பர் 06, 2019 18:07

ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆர்வம் - பிரபாஸ்

ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக நடிகர் பிரபாஸ் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

பதிவு: நவம்பர் 06, 2019 16:40

பாதுகாப்பற்ற பயணம்.... உபர் கார் டிரைவர் மீது பிக்பாஸ் பிரபலம் புகார்

உபர் காரில் மிகவும் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்ததாக பிக்பாஸ் பிரபலம் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

பதிவு: நவம்பர் 06, 2019 15:47

தள்ளிப்போகும் ஆதித்ய வர்மா.... புது ரிலீஸ் தேதி அறிவிப்பு

கிரிசய்யா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகும் ஆதித்ய வர்மா படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பதிவு: நவம்பர் 06, 2019 15:10

அவர்கள் பாராட்டியது மறக்க முடியாத அனுபவம் - ஸ்ரீபிரியங்கா

மிக மிக அவசரம் படத்தில் பெண் போலீஸ் வேடத்தில் நடித்திருக்கும் ஸ்ரீபிரியங்கா, அவர்கள் பாராட்டியது மறக்க முடியாத அனுபவம் என்று கூறியிருக்கிறார்.

பதிவு: நவம்பர் 06, 2019 14:49

சர்கார் படத்தை கொண்டாடும் விஜய் ரசிகர்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘சர்கார்’ படத்தை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

பதிவு: நவம்பர் 06, 2019 13:01

அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு சென்ற பிரேக்கிங் நியூஸ்

ஜெய், அறிமுக நாயகி பானு நடிப்பில் அண்ட்ரோ பாண்டியன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பிரேக்கிங் நியூஸ்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

பதிவு: நவம்பர் 06, 2019 12:09

விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகரை இயக்கும் லோகேஷ் கனகராஜ்

விஜய்யை வைத்து ‘தளபதி 64’ படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக பிரபல நடிகரை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: நவம்பர் 06, 2019 11:07

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு

அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ் மற்றும் ஆனந்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

பதிவு: நவம்பர் 06, 2019 09:52

வசூலில் புதிய உச்சத்தை தொட்ட விஜய்யின் பிகில்

நடிகர் விஜய், இயக்குனர் அட்லீ கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியாகியுள்ள 'பிகில்' படம் வசூலில் புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது.

பதிவு: நவம்பர் 06, 2019 09:02

பேண்டஸி படத்தில் வைபவுக்கு ஜோடியாகும் பார்வதி

பாரி.கே.விஜய் இயக்கத்தில் உருவாக இருக்கும் பேண்டஸி படத்தில் வைபவுக்கு ஜோடியாக பார்வதி நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

பதிவு: நவம்பர் 06, 2019 08:38

சிம்புவின் மாநாடு மீண்டும் தொடக்கம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த மாநாடு திரைப்படம் பல பிரச்சனைகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்க இருக்கிறது.

பதிவு: நவம்பர் 06, 2019 07:54

முன்னணி நடிகர் பாலியல் தொல்லை கொடுத்தார்- நடிகை இஷா கோபிகர் குற்றச்சாட்டு

முன்னணி நடிகர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை இஷா கோபிகர் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

பதிவு: நவம்பர் 05, 2019 21:53

28 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரீஎன்ட்ரி கொடுக்கும் அமலா

நடிகை அமலா அக்கினேனி 28 ஆண்டுகளுக்கு பின் நேரடி தமிழ் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: நவம்பர் 05, 2019 21:36

விஜய் கொடுத்த நம்பிக்கையால் மீண்டேன் - அருண்விஜய்

நடிகர் விஜய் கொடுத்த அறிவுரைதான் தற்போது தன்னை முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கவைத்துள்ளது என நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

பதிவு: நவம்பர் 05, 2019 20:54

கலாபவன் மணி இடத்தை நிரப்ப வரும் புது வில்லன்

தமிழ் சினிமாவில் கலக்கிய கலாபவன் மணியைப் போலவே கலாபவனிலிருந்து உருவான நடிகர் ஒருவர் ஆபரேஷன் அரபைமா, படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகிறார்.

பதிவு: நவம்பர் 05, 2019 19:56