தொடர்புக்கு: 8754422764

கட்-அவுட்டை பார்த்து பயந்த சமந்தா

சமந்தா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் ‘ஓ பேபி’ படத்திற்கு ரசிகர்கள் பெரிய கட்-அவுட் வைத்து அவரை பயப்பட வைத்திருக்கிறார்கள்.

பதிவு: ஜூலை 06, 2019 11:31

அரசியலுக்காக ரஜினி நடிக்க மறுத்த படம்

இயக்குனர் ஒருவரிடம் கதையை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவதற்காக அந்த படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார்.

பதிவு: ஜூலை 05, 2019 18:28

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கிறார்கள் - 4ஜி நடிகை

மலையாளத்தில் முன்னணி நடிகையாகவும், தமிழில் 4 ஜி படத்தில் நடிக்கும் காயத்ரி சுரேஷ், பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

பதிவு: ஜூலை 05, 2019 18:00

ரசிகர்களை ஊக்கப்படுத்தும் பிகில் படக்குழு

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் படத்தின் படக்குழு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

பதிவு: ஜூலை 05, 2019 17:46

2000 முதலைகளை வைத்து எடுக்கப்பட்ட தமிழ் படம்

இந்தியாவிலேயே முதன் முறையாக 2000 முதலைகளை வைத்து 'ஆண்கள் ஜாக்கிரதை' என்ற தமிழ் படம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஜூலை 05, 2019 16:47

உடல் எடையை கூட்ட பல முயற்சிகள் செய்யும் கங்கனா

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா, ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்திற்காக உடல் எடையை கூட்ட பல முயற்சிகள் எடுத்து வருகிறார்.

பதிவு: ஜூலை 05, 2019 16:26

ஜான்சி ராணியாக களமிறங்கிய அனுஷ்கா

தமிழ், தெலுங்கு பட உலகின் முன்னணி கதாநாயகியான அனுஷ்கா, அடுத்ததாக ஜான்சி ராணி வேடத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: ஜூலை 05, 2019 15:36

நயன்தாராவை தொடர்ந்து சமந்தாவை இயக்கும் பிரபல இயக்குனர்

நயன்தாராவை வைத்து வெற்றி படத்தை கொடுத்த பிரபல இயக்குனர் அடுத்ததாக சமந்தாவை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: ஜூலை 05, 2019 14:34

ஆடை படத்தின் டிரைலரை வெளியிடும் பாலிவுட் இயக்குனர்

ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்துள்ள 'ஆடை' படத்தின் டிரைலரை பிரபல பாலிவுட் இயக்குனர் வெளியிட உள்ளார்.

பதிவு: ஜூலை 05, 2019 12:29

லண்டனில் இருந்து புதிய படத்தை தொடங்கும் தனுஷ்

வெற்றிமாறன் இயக்கும் அசுரன் படத்தில் நடித்து வரும் தனுஷ், அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை லண்டனில் இருந்து தொடங்குகிறார்.

பதிவு: ஜூலை 05, 2019 11:56

ஜிப்ரான் இசையில் பாடிய அனிருத்

தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளராக வலம் வரும் அனிருத், தற்போது சிக்ஸர் படத்திற்காக ஜிப்ரான் இசையில் ஒரு பாடல் ஒன்றை பாடியிருக்கிறார்.

பதிவு: ஜூலை 05, 2019 11:24

இணையத்தில் லீக் ஆன பாக்ஸர் பட பர்ஸ்ட் லுக்

‘தடம்’ படத்தை தொடர்ந்து அருண் விஜய் நடித்து வரும் ‘பாக்ஸர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் லீக் ஆனதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

பதிவு: ஜூலை 05, 2019 10:41

எனக்கு ஆண் துணை தேவையே இல்லை - ஓவியா

களவாணி 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஓவியா, எனக்கு ஆண் துணை தேவையே இல்லை என்று கூறியிருக்கிறார்.

பதிவு: ஜூலை 04, 2019 18:32

தனுசின் அக்டோபர் மாத ராசி

வடசென்னை படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் அசுரன் படத்தில் அக்டோபர் மாத ராசியை பின்பற்ற இருக்கிறார்.

பதிவு: ஜூலை 04, 2019 16:49

ரஜினி-கமல் கூட்டணி அமைத்தால் மகிழ்ச்சி - அக்‌ஷரா ஹாசன்

நடிகையும், கமல்ஹாசனின் மகளுமான அக்‌ஷரா ஹாசன், என் அப்பாவும் ரஜினியும் கூட்டணி அமைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

பதிவு: ஜூலை 04, 2019 15:47

இணையத்தில் வைரலாகும் விஜய் சேதுபதியின் புதிய தோற்றம்

'கடைசி விவசாயி' படத்திற்காக புதிய கெட்டப்பில் நடித்துள்ள விஜய் சேதுபதியின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பதிவு: ஜூலை 04, 2019 15:17

சித்தார்த், அரவிந்த் சாமியுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழில் பல வெற்றி படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது சித்தார்த், அரவிந்த் சாமியுடன் புதிய படம் மூலம் இணைந்திருக்கிறார்.

பதிவு: ஜூலை 04, 2019 15:04

பாலிவுட்டிற்கு செல்லும் ஜீவி

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஜீவி படத்தை ரீமேக் செய்ய பாலிவுட் தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளனர்.

பதிவு: ஜூலை 04, 2019 14:38

விஜய்க்கு வில்லனாகும் பிரபல ஹீரோ

பிகில் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்தை அடுத்து விஜய் நடிக்கும் படத்தில் பிரபல ஹீரோ வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

பதிவு: ஜூலை 04, 2019 14:00

யோகிபாபு பட டிரைலரை வெளியிடும் அனிருத்

சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘கூர்கா’ பட டிரைலரை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட இருக்கிறார்.

பதிவு: ஜூலை 04, 2019 12:45

பக்ரீத் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜெகதீசன் சுபு இயக்கத்தில் விக்ராந்த், வசுந்தரா நடிப்பில் உருவாகி வரும் ‘பக்ரீத்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

பதிவு: ஜூலை 04, 2019 12:16