தொடர்புக்கு: 8754422764

ஜோதிகா படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

காற்றின் மொழி படத்தை தொடர்ந்து, ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பதிவு: ஜூலை 13, 2019 10:21

அக்யூஸ்டு நம்பர்-1 26-ந் தேதி ரிலீஸ்

ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ஏ1 (அக்யூஸ்டு நம்பர் 1) திரைப்படம் வருகிற 26-ந் தேதி ரிலீசாக உள்ளது.

பதிவு: ஜூலை 12, 2019 18:23

மீண்டும் ஜெய்யுடன் ஜோடி சேர்ந்த அதுல்யா

எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கும் 'கேப்மாரி' படத்தில் நடித்து வரும் ஜெய் மற்றும் அதுல்யா, அடுத்ததாக மற்றொரு படத்திலும் ஜோடி சேர்ந்துள்ளனர்.

பதிவு: ஜூலை 12, 2019 17:17

இயக்குனர் சங்க தலைவர் தேர்தல்- அமீர், ஜனநாதன் மனுக்கள் நிராகரிப்பு

தமிழ்த் திரைப்பட இயக்குனர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த இயக்குனர் அமீர் மற்றும் ஜனநாதனின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

பதிவு: ஜூலை 12, 2019 16:31

பா.ரஞ்சித்தின் தந்தை காலமானார்

அட்டக்கத்தி, மெட்ராஸ், காலா உள்ளிட்ட படங்களை இயக்கிய, திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் தந்தை பாண்டுரங்கன், இன்று காலமானார்.

பதிவு: ஜூலை 12, 2019 15:51

முழு நீள காமெடி படத்தில் நடிக்கும் அஞ்சலி

சிந்துபாத் படத்தை தொடர்ந்து நடிகை அஞ்சலி அடுத்ததாக முழு நீள நகைச்சுவை திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பதிவு: ஜூலை 11, 2019 17:45

கொரில்லாவிடம் அடி வாங்கிய சதீஷ்

டான் சாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கொரில்லா’ படத்தின் படப்பிடிப்பின் போது, குரங்கிடம் அடி வாங்கியதாக காமெடி நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

அப்டேட்: ஜூலை 11, 2019 17:17
பதிவு: ஜூலை 11, 2019 16:54

அருந்ததி 2ம் பாகத்தில் பிரபல நடிகை நடிக்க எதிர்ப்பு

அனுஷ்கா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன அருந்ததி படத்தின் 2ம் பாகத்தில் பிரபல நடிகை நடிக்க ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பதிவு: ஜூலை 11, 2019 16:18

திருமண செய்திகளால் சுருதிஹாசன் வருத்தம்

விஜய்சேதுபதி ஜோடியாக லாபம் படத்தில் நடித்து வரும் சுருதிஹாசன், சமூக வலைதளங்களில் தன்னை பற்றி பரவி வரும் திருமண செய்திகளால் வருத்தம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

பதிவு: ஜூலை 11, 2019 15:26

மீண்டும் வில்லனான சௌந்தரராஜா

சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமான சௌந்தரராஜா, அடுத்ததாக 'விசாரம்' படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

பதிவு: ஜூலை 11, 2019 14:42

பாரதிராஜாவுக்கு எதிர்ப்பு- தலைவர் பதவிக்கு 4 பேர் போட்டி

பாரதிராஜா ராஜினாமா செய்ததையடுத்து இயக்குனர் சங்க தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட 4 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

பதிவு: ஜூலை 11, 2019 12:39

சசிகுமார், சரத்குமார் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

என்.வி.நிர்மல்குமார் இயக்கத்தில் சசிகுமார், சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

பதிவு: ஜூலை 11, 2019 11:26

படங்கள் தோல்வி அடைந்ததால் பயந்து வெளிநாட்டுக்கு ஓடிவிட்டேன்- சந்தீப் கிஷன்

தமிழில் யாருடா மகேஷ், மாநகரம், மாயவன் ஆகிய படங்களில் நடித்த சந்தீப் கிஷன், தன் நடிப்பில் வெளியான படங்கள் தோல்வி அடைந்ததால் பயந்து வெளிநாட்டுக்கு ஓடியதாக கூறியுள்ளார்.

பதிவு: ஜூலை 11, 2019 10:33

கே.பாலச்சந்தரின் சாதனைகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும்- வைரமுத்து

கே.பாலச்சந்தரின் சாதனைகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு பாடலாசிரியர் வைரமுத்து கோரிக்கை வைத்துள்ளார்.

பதிவு: ஜூலை 10, 2019 17:36

ரஜினி சினிமாவை அறியாமல் உச்சத்துக்கு வந்தவர்- சுகாசினி

ரஜினிகாந்த் சினிமாவை பற்றி அறியாமல் உச்சத்துக்கு வந்தவர் என சுகாசினி தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜூலை 10, 2019 16:17

பும்ராவுடனான காதல் சர்ச்சை- அனுபமா விளக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுடனான காதல் சர்ச்சை குறித்து நடிகை அனுபமா பரமேஸ்வரன் விளக்கம் அளித்துள்ளார்.

பதிவு: ஜூலை 10, 2019 15:12

அஜித் படத்தில் ஆங்கில பாடல்

அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் நேர்கொண்ட பார்வை படத்தின் பாடலில் ராப் இசைக்கு ஏற்ப ஆங்கிலத்திலும் வரிகள் இடம்பெற்றுள்ளன.

பதிவு: ஜூலை 10, 2019 13:26

மணிரத்னம் படத்தில் இசையமைப்பாளராகும் பிரபல பாடகர்

இயக்குநர் மணிரத்னம் படத்தில் பிரபல பாடகர் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: ஜூலை 10, 2019 12:29

சர்வதேச படவிழாவில் விருது பெறும் உதயநிதி ஸ்டாலின் திரைப்படம்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான திரைப்படம் கொல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் விருது பெற உள்ளது.

பதிவு: ஜூலை 10, 2019 11:48

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஜூலை 10, 2019 10:55

கோமாளி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி - காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கோமாளி’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

பதிவு: ஜூலை 10, 2019 10:29