தொடர்புக்கு: 8754422764

காப்பான் படக்குழு முக்கிய அறிவிப்பு

என்.ஜி.கே. படத்தை தொடர்ந்து சூர்யா நடித்துள்ள காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அப்டேட்: ஜூலை 17, 2019 11:33
பதிவு: ஜூலை 16, 2019 17:17

ஜோதிகா மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்

தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் பி.கே.இளமாறன் ஜோதிகா மீது சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜூலை 16, 2019 16:27

இரட்டை வேடத்தில் இந்துஜா

மேயாத மான், மெர்குரி, பில்லா பாண்டி, 60 வயது மாநிறம், பூமராங் படங்களில் நடித்த இந்துஜா, சூப்பர் டூப்பர் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

பதிவு: ஜூலை 16, 2019 15:30

பிகில் படத்தில் மருத்துவ மாணவியாக நயன்தாரா

அட்லீ இயக்கத்தில் உருவாகும் பிகில் படத்தில் நயன்தாரா மருத்துவ மாணவியாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: ஜூலை 16, 2019 14:47

பெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்

’ஆடை’ படத்தில் நிர்வாண காட்சிகளில் நடித்துள்ள அமலா பால், பெற்றோர் சம்மதத்துடன் தான் அந்த காட்சிகளில் நடித்ததாக கூறியுள்ளார்.

பதிவு: ஜூலை 16, 2019 13:22

கல்வி கொள்கை பற்றி விமர்சனம்- நடிகர் சூர்யாவுக்கு ஆதரவும், எதிர்ப்பும்

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை பற்றி விமர்சனம் செய்த நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பதிவு: ஜூலை 16, 2019 12:40

19 ஆண்டுகளுக்கு பின் இணைந்த கமல்-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி

கமல்ஹாசனின் அடுத்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: ஜூலை 16, 2019 12:01

75 நாட்கள்..... 100 லொகேஷன்- சிவகார்த்திகேயனின் அடுத்த பட படப்பிடிப்பு நிறைவு

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன், இவரது அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: ஜூலை 16, 2019 11:10

நேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பதிவு: ஜூலை 16, 2019 10:24

வடசென்னை 2 உருவாகும்- தனுஷ் அறிவிப்பு

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான வடசென்னை திரைப்படத்தின் 2-ம் பாகம் உருவாகும் என தனுஷ் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜூலை 15, 2019 17:18

முத்த காட்சிக்கு தமன்னா மறுப்பு

தமிழ், இந்தி திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் தமன்னா முத்த காட்சிகளில் நடிக்க மறுப்பு தெரிவிக்கிறாராம்.

பதிவு: ஜூலை 15, 2019 16:43

ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்ற குஷ்பு

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக பணியாற்றி வரும் குஷ்பு, மீண்டும் சினிமாவில் நடிக்குமாறு ரசிகர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்றுள்ளார்.

பதிவு: ஜூலை 15, 2019 16:01

தமிழுக்கு வரும் பிரபல பாலிவுட் இயக்குனர்

பிரபல பாலிவுட் இயக்குனர், அடுத்ததாக தமிழ் திரையுலகில் கால்பதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: ஜூலை 15, 2019 15:29

சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராய்

தெலுங்கு திரையுலகில் முதன்முறையாக கால்பதிக்கும் ஐஸ்வர்யா ராய், சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அப்டேட்: ஜூலை 15, 2019 14:45
பதிவு: ஜூலை 15, 2019 14:33

மீண்டும் சூர்யா படத்தில் நடிக்கும் ஜோதிகா

‘ராட்சசி’ படத்தை தொடர்ந்து ஜோதிகா அடுத்ததாக சூர்யா படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: ஜூலை 15, 2019 13:11

4 வாரத்தில் 250 கோடி வசூல்- கபீர் சிங் சாதனை

தெலுங்கு "அர்ஜூன் ரெட்டி" படத்தின் ஹிந்தி ரீமேக்கான "கபீர் சிங்" படம், வெளியான 4 வாரத்தில் 250 கோடி குவித்து வசூல் சாதனை படைத்துள்ளது.

பதிவு: ஜூலை 15, 2019 12:18

மீண்டும் தெலுங்கு நடிகரை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடித்த ’ஸ்பைடர்’ இயக்கிய முருகதாஸ், மீண்டும் தெலுங்கு நடிகரை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: ஜூலை 15, 2019 11:09

நடன இயக்குனர்கள் சங்க தேர்தல்- கமல் வாக்களிப்பு

சினிமா தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கத்தின் தேர்தல் இன்று நடந்தது, இதில் கமல் வாக்களித்தார்.

பதிவு: ஜூலை 14, 2019 17:46

கேங் லீடரான நானி

தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் நானி, அடுத்ததாக நடிக்கும் படத்துக்கு 'கேங் லீடர்' என பெயரிடப்பட்டுள்ளது.

பதிவு: ஜூலை 14, 2019 16:49

தர்பார் படத்தில் ரஜினிக்கு 3 வில்லன்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தில் 3 வில்லன்கள் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

பதிவு: ஜூலை 14, 2019 15:19

டாப்சி மீது கங்கனா தங்கை பாய்ச்சல்

கங்கனாவை பற்றி மறைமுகமாக கருத்து தெரிவித்ததால் கோபம் அடைந்த கங்கனாவின் தங்கை ரங்கோலி நேரடியாக டாப்சியை தாக்கி பதிலடி தந்திருக்கிறார்.

பதிவு: ஜூலை 14, 2019 14:17