தொடர்புக்கு: 8754422764

போலந்து வதை முகாமில் 1500 யூதர்கள் நச்சு வாயு செலுத்தி கொல்லப்பட்ட நாள்: மே 12, 1942

வுஸ்விட்ஸ் வதை முகாம் 1940-1945 காலப்பகுதியில் இருந்த நாசி ஜெர்மனியின் ஒரு மிகப்பெரிய வதை முகாம் ஆகும்.

பதிவு: மே 12, 2019 06:27

உலக செவிலியர் தினம்: மே.12, 1974

உலக செவிலியர் நாள் உலக நாடுகள் அனைத்திலும் மே 12-ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.

பதிவு: மே 12, 2019 06:27

சுத்தானந்த பாரதியார் பிறந்த தினம்: மே 11- 1897

ஜடாதரய்யர் காமாட்சி தம்பதியின் நான்காவது குழந்தையாக 1897 மே 11 இல் தமிழ்நாடு சிவகங்கையில் சுத்தானந்தர் பிறந்தார்.

பதிவு: மே 11, 2019 06:23

இந்தியா பொக்ரானில் அணு சோதனை நடத்திய நாள்: மே 11- 1998

பொக்ரான் என்ற நகரம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்சால்மெர் மாவட்டத்தில் ஜெய்சால்மெரில் இருந்து ஜோத்பூர் செல்லும் சாலையில் சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

பதிவு: மே 11, 2019 06:21

நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் அதிபரான நாள்: மே10- 1994

1994 மே 10-ந்தேதி நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஆனார்.

பதிவு: மே 10, 2019 01:21

சிப்பாய் கிளர்ச்சி ஆரம்பமான நாள்: மே 10- 1857

இந்தியாவில் உள்ள உத்தரபிரதேசம் மாநிலம் மீரட் என்ற இடத்தில் 1857-ம் ஆண்டு மே 10-ந்தேதி முதன் முதலாக சிப்பாய்கள் பிரித்தானிக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார்கள்

பதிவு: மே 10, 2019 01:21

கொலம்பஸ் தனது கடைசிப் பயணத்தை தொடர்ந்த நாள்: மே 9- 1502

கொலம்பஸ் ஒரு கடல் பயணி, வணிகர். இவர் 1492-இல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார். இவர் 1502-ம் ஆண்டு மே மாதம் 9-ந்தேதி தனது கடைசி பயணத்தை மேற்கொண்டார்.

பதிவு: மே 09, 2019 01:12

அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட நாள்: மே 9-1985

அழகப்பா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1985 மே 9 இல் தொடங்கப்பட்டது.

பதிவு: மே 09, 2019 01:12

சுவாமி சின்மாயானந்தா பிறந்த தினம்: மே 8- 1916

சுவாமி சின்மாயானந்தா (மே 8, 1916 - ஆகஸ்ட் 3, 1993) ஒரு இந்திய ஆன்மீகவாதி.

பதிவு: மே 08, 2019 06:36

உலக செஞ்சிலுவை நாள்: மே 8- 1948

உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் மே 8-ம் நாளன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

பதிவு: மே 08, 2019 06:35

ரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினம்: மே 7- 1861

இரவீந்தரநாத் தாகூர் புகழ்பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார். கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.

பதிவு: மே 07, 2019 02:41

பிரபலமான நடிகை ப. கண்ணாம்பா இறந்த தினம்: மே 7- 1964

பிரபலமான தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை கண்ணாம்பா 1964-ம் ஆண்டு மே மாதம் 7-ந்தேதி காலமானார்.

அப்டேட்: மே 07, 2019 02:41
பதிவு: மே 07, 2019 02:40

இந்தியாவின் முதல் தபால் தலை வெளியிடப்பட்ட நாள்: மே 6 -1854

இந்தியாவின் முதல் தபால் தலை 1854-ம் ஆண்டு மே 6-ந்தேதி வெளியிடப்பட்டது.

பதிவு: மே 06, 2019 01:19

பண்டித் மோதிலால் நேரு பிறந்த தினம் - மே.6, 1836

இந்திய சுதந்திர போராட்ட வீரரும், வழக்கறிஞருமான மோதிலால் நேரு 1861-ம் ஆண்டு மே 6-ம்தேதி பிறந்தவர்.

பதிவு: மே 06, 2019 01:19

பொதுவுடமைவாதி காரல் மார்க்ஸ் பிறந்த தினம்: மே 5, 1818

கார்ல் மார்க்ஸ், தற்போது ஜெர்மனியின் ஒரு பகுதியாக இருக்கும் புருசியாவில் ட்ரையர் நகரில் 1818 மே மாதம் இதே நாளில் பிறந்தார்.

பதிவு: மே 05, 2019 06:02

தமிழ் திரைப்பட நடிகர் பி.யு.சின்னப்பா பிறந்த தினம்: மே.5, 1916

1916 ஆம் ஆண்டு மே மாதம் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் உலகநாத பிள்ளை-மீனாட்சி அம்மாள் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார்.

பதிவு: மே 05, 2019 06:02

திப்பு சுல்தான் இறந்த தினம்: மே 4 -1799

திப்பு சுல்தான் (நவம்பர் 20, 1750, தேவனாகல்லி – மே 4, 1799, ஸ்ரீரங்கப்பட்டனம்), மைசூரின் புலி என அழைக்கப்பட்டவர். 1782-ம் ஆண்டிலிருந்து 1799-ம் ஆண்டு வரை மைசூரின் அரசை ஆண்டவர்.

பதிவு: மே 04, 2019 05:47

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் பிறந்த தினம்: மே 4 1767

தியாகராஜ சுவாமிகள் (1767 -1847) தியாக பிரம்மம் என்று போற்றப்படுபவர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர். தென்னிந்திய இசைக்கு அளப்பரிய சேவைகள் ஆற்றிய இவர் ஒரு சிறந்த இசை ஞானியாக விளங்கியவர்.

பதிவு: மே 04, 2019 05:43

உலக பத்திரிகை சுதந்திர நாள்: மே 3

1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பதிவு: மே 03, 2019 01:07

எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935

தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன்.

பதிவு: மே 03, 2019 01:05

உலகின் முதல் ஜெட் விமானம் பறந்த நாள்: மே 2- 1952

உலகின் முதன் ஜெட் விமானம் டி ஹாவிலண்ட் கொமெட் 1 முதற்தடவையாக லண்டனுக்கும் ஜோகன்னஸ்பர்க் நகருக்கும் இடையில் 1952-ம் ஆண்டு மே 2-ந்தேதி பறந்தது.

பதிவு: மே 02, 2019 03:48