தொடர்புக்கு: 8754422764

உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981

உடுமலை நாராயணகவி என்கிற நாராயணசாமி முன்னாள் தமிழ்த் திரைப் பாடலாசிரியரும், நாடக எழுத்தாளரும் ஆவார்.

பதிவு: மே 23, 2019 06:19

மிக்கி மவுசின் முதலாவது பேசும் கார்ட்டூன் வெளி வந்த நாள்: மே 23- 1929

மிக்கி மவுசின் முதலாவது பேசும் கார்ட்டூன் கார்னிவல் கிட் 1929-ம் ஆண்டு மே மாதம் 23-ந்தேதி வெளிவந்தது.

பதிவு: மே 23, 2019 06:16

ரைட் சகோதரர்கள் தங்கள் பறக்கும் கருவிக்கு காப்புரிமை பெற்ற நாள்: மே 22-1906

ரைட் சகோதரர்கள் தங்கள் பறக்கும் கருவிக்கு 1906-ம் ஆண்டு மே 22-ந்தேதி காப்புரிமை பெற்றனர்.

பதிவு: மே 22, 2019 05:53

சிலோன் ஸ்ரீலங்கா என பெயர் மாறிய நாள்: மே 22- 1972

1972-ம் ஆண்டு மே 22-ந்தேதி ஸ்ரீலங்கா எனப் பெயர் மாற்றப்பட்டது.

பதிவு: மே 22, 2019 05:52

ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட நாள்: மே 21- 1991

ராஜீவ்காந்தி 1991-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார்.

பதிவு: மே 21, 2019 01:40

கொலம்பஸ் இறந்த தினம்: மே 20- 1506

கொலம்பசு ஆசியாவிற்கு, குறிப்பாக இந்தியாவிற்கு புதிய வழியைக் கண்டுபிடிக்க முயன்று, கடைசியில் அவர் அடைந்தது இந்தியா என்றே நம்பினார்.

பதிவு: மே 20, 2019 01:49

பாலு மகேந்திரா பிறந்த தினம்: மே 20- 1939

1939 மே 20-ம் தேதி இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தவர் பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா.

பதிவு: மே 20, 2019 01:49

தொழில்துறையின் தந்தை ஜம்சேத்ஜீ டாட்டா மறைந்த தினம்: மே 19, 1904

தொழில்துறையின் தந்தை ஜம்சேத்ஜீ டாட்டா 1904-ஆம் ஆண்டு மே மாதம் இதே நாளில் மரணமடைந்தார்

பதிவு: மே 19, 2019 06:56

அமெரிக்க மனித உரிமை செயற்பாட்டாளர் மால்கம் எக்ஸ் பிறந்த தினம்: மே 19, 1925

மால்கம் எக்ஸ் ஒரு குறிப்பிடத்தக்க ஆப்பிரிக்க அமெரிக்கர். இவர் 1925-ஆம் ஆண்டு மே மாதம் இதே தேதியில் பிறந்தார்.

பதிவு: மே 19, 2019 06:56

இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவகவுடா பிறந்த நாள்- 1933

இந்தியக் குடியரசின் 11-வது பிரதமராகவும் (1996–1997) கர்நாடக மாநிலத்தின் பதினொன்றாவது முதல் அமைச்சராகவும் (1994–1996) இருந்தவர் தேவ கவுடா. இவர் இதே நாளில் 1933-ம் ஆண்டு பிறந்தார்.

பதிவு: மே 18, 2019 06:07

பாலசிங்கம் நடேசன் நினைவு தினம்

பாலசிங்கம் நடேசன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளர். இவர் 2009-ம் ஆண்டு இதே தேதியில் இலங்கை ராணுவத்தால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

பதிவு: மே 18, 2019 06:04

உலக உயர் ரத்த அழுத்த தினம் - மே 17

மே 17-ம் தேதி உலக உயர் ரத்த அழுத்த தினமாக அனுசரிக்க முடிவு செய்து அறிவித்தது.

பதிவு: மே 17, 2019 06:38

இலங்கை இறுதிக்கட்ட போர்: பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை - மே 17, 2009

2009ம் ஆண்டு மே 17-ம் தேதி இடைவிடாமல் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

பதிவு: மே 17, 2019 06:37

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண்மணி ஜூன்கோ டபெய்: மே 16- 1975

ஜப்பானில் பிறந்த ஜூன்கோ டாபி 10-வயதாக இருக்கும் போதே மலையேறும் பயிற்சியில் சேர்ந்தார்.

பதிவு: மே 16, 2019 00:56

சிக்கிம் இந்தியாவுடன் இணைந்த நாள்: மே 16- 1975

சிக்கிம் இமய மலைத்தொடரில் அமைந்த இந்திய மாநிலமாகும். தனி நாடாக விளங்கிய சிக்கிம், 1975-ம் ஆண்டு இந்தியாவுடன் சேர்க்கப்பட்டது.

பதிவு: மே 16, 2019 00:56

டோக்கியோவில் பங்குச் சந்தை அமைக்கப்பட்ட நாள்: மே.15- 1978

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 1978-ம் ஆண்டு மே மாதம் 15-ந்தேதி பங்குச் சந்தை அமைக்கப்பட்டது

பதிவு: மே 15, 2019 07:08

மெக்சிகோ ஆசிரியர் நாள்: மே 15

மெக்சிகோவில் மே மாதம் 15-ந்தேி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

பதிவு: மே 15, 2019 07:08

பராகுவே ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்ற நாள்: மே 14- 1811

பராகுவே ஸ்பெயினிடம் இருந்து 1811-ம் அண்டு மே மாதம் 14-ந்தேி விடுதலை பெற்றது.

பதிவு: மே 14, 2019 04:25

பெரியம்மை நோய்க்கான தடுப்பூசி அறிமுகப்படுத்திய நாள்: மே 14- 1796

பெரியம்மை (Smallpox) மனிதர்களை மட்டும் தாக்கும் அதிகத் தொற்றுத்தன்மை கொண்ட நோயாகும்.

பதிவு: மே 14, 2019 04:24

டெல்லியில் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்ட நாள்: மே 13- 1648

முகலாயப் பேரரசர் ஷாஜகான் 1638-ம் ஆண்டு இந்த மிகப்பெரிய கோட்டையைக் கட்டத் தொடங்கினார், மேலும் 1648-ம் ஆண்டு மே மாதம் 12-ந்தேி இந்தக்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது.

பதிவு: மே 13, 2019 06:19

இந்தியாவின் முதலாவது முஸ்லிம் குடியரசுத் தலைவர்: மே 13- 1967

சாகிர் உசேன் (8 பெப்ரவரி 1897 - 3 மே 1969). இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆவார்.

பதிவு: மே 13, 2019 06:18