தொடர்புக்கு: 8754422764

புதுவையில் நள்ளிரவில் வெடிகுண்டு வீச்சு

கடந்த சில மாதங்களுக்கு முன் வில்லியனூர் அருகே புதரில் மறைத்து வைத்து இருந்த குண்டு வெடித்து பெண் ஒருவர் கை சிதைந்தது.

பதிவு: ஜூலை 29, 2021 07:53

காரைக்காலில் போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு

போலீசார் சோதனை நடத்த வருவதை எப்படியோ அறிந்துகொண்ட போலி மதுபான ஆலையில் இருந்தவர்கள் தப்பிச்சென்று விட்டனர்.

பதிவு: ஜூலை 29, 2021 07:47

மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

சரண்ராஜ் வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்யப்போவதாகவும் தெரியவந்ததால், மாணவி அதிர்ச்சி அடைந்தார்.

பதிவு: ஜூலை 28, 2021 08:37

கொரோனா பாதித்த 923 பேருக்கு தொடர் சிகிச்சை

புதுவையில் உயிரிழப்பு 1.49 சதவீதமாகவும், குணமடைவது 97.75 சதவீதமாகவும் உள்ளது.

பதிவு: ஜூலை 28, 2021 08:29

புதுவையில் ஆட்சி கலைப்புக்கு இதுதான் காரணம்- நாராயணசாமி ‘திடுக்’ தகவல்

விவசாயிகளை பாதிக்கும் சட்டங்களை மோடி அரசு திரும்பப்பெற வேண்டும் என புதுவை முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

அப்டேட்: ஜூலை 27, 2021 13:59
பதிவு: ஜூலை 27, 2021 10:57

புதிதாக 86 பேருக்கு கொரோனா- தொற்று பாதித்த 5 குழந்தைகளுக்கு சிகிச்சை

புதுவையில் புதிதாக 86 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒருவர் உயிரிழந்த நிலையில், தொற்று பாதித்த 5 குழந்தைகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பதிவு: ஜூலை 27, 2021 07:51

முதலியார்பேட்டையில் தொழிலாளி தற்கொலை- போலீசார் விசாரணை

முதலியார்பேட்டையில் மதுகுடிக்க தாய் பணம் கொடுக்க மறுத்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: ஜூலை 26, 2021 16:56

காரைக்கால் மாவட்டத்தில் வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி பணி

காரைக்காலில் ஏற்கனவே 13 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

பதிவு: ஜூலை 26, 2021 16:28

புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவை- மத்திய மந்திரியிடம் கவர்னர் தமிழிசை வலியுறுத்தல்

புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய விமான போக்குவரத்துத்துறை மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

பதிவு: ஜூலை 25, 2021 08:57

புதுவையில் முதியோர் உதவித்தொகை ரூ.500 உயர்த்த கவர்னர் ஒப்புதல்

புதுச்சேரி மாநிலத்தில் அரசின் சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் மாநில உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு ஏற்படுத்த ஒப்புதல் அளித்துள்ளார்.

பதிவு: ஜூலை 24, 2021 08:26

முதலாமாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்தது புதுச்சேரி பல்கலைக்கழகம்

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பதிவு: ஜூலை 23, 2021 19:02

ஏம்பலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் தச்சு தொழிலாளி பலி

ஏம்பலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் தச்சு தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: ஜூலை 23, 2021 17:25

கருவடிகுப்பத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

புதுவை கருவடிகுப்பத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: ஜூலை 23, 2021 16:41

101 வயது மூதாட்டிக்கு கொரோனா தடுப்பூசி- வீடு தேடிச்சென்று மருத்துவ குழுவினர் போட்டனர்

உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், வயதானோர், நோய்வாய்பட்டு படுக்கையில் உள்ளவர் களுக்கு சுகாதாரத்துறை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

பதிவு: ஜூலை 23, 2021 11:08

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு

அகவிலைப்படி உயர்வு ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான உத்தரவினை நிதித்துறை சார்பு செயலாளர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

பதிவு: ஜூலை 23, 2021 10:45

கொரோனா தொற்றில் இருந்து மீண்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள்

தனியார் அமைப்புகள் உதவிகளோடு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

பதிவு: ஜூலை 22, 2021 09:34

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க வண்ண ஓவியங்களுடன் குழந்தைகள் வார்டு தயார்

கொரோனா 2-வது அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் தற்போது குழந்தைகள் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

பதிவு: ஜூலை 22, 2021 09:07

புதுச்சேரியில் நகராட்சி ஊழியர் வீட்டில் 4 சாமி சிலைகள் பறிமுதல் - தமிழக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் அதிரடி

புதுச்சேரியில் நகராட்சி ஊழியர் வீட்டில் இருந்து 4 சாமி சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

பதிவு: ஜூலை 22, 2021 07:45

10 ஆடுகள், ஆயிரம் கிலோ மீன், 200 கிலோ இறாலுடன் மருமகனுக்கு சீர் செய்த மாமனார்

தெலுங்கு பேசும் மக்கள் ஆண்டுதோறும் ஆஷாதம் மாத விழாவை கொண்டாடுகின்றனர். இது பெனாலு என்ற பாரம்பரிய நாட்டுப்புற விழாவாக ஜூன், ஜூலை மாதத்தில் கொண்டாடப்படும்.

அப்டேட்: ஜூலை 20, 2021 12:48
பதிவு: ஜூலை 20, 2021 10:35

குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருப்பது கொரோனா 3-வது அலையின் தாக்கம் அல்ல- கவர்னர் விளக்கம்

குழந்தைகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.

பதிவு: ஜூலை 17, 2021 08:53

புதுவையில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி

புதுவையில் இதுவரை 1,19,509 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 1,16,486 பேர் குணமடைந்துள்ளனர்.

பதிவு: ஜூலை 16, 2021 15:20

More