தொடர்புக்கு: 8754422764

கர்ப்ப காலமும் உடல் எடையும்

கர்ப்ப காலத்தில் பெரிதாகும் கருப்பை, வளரும் சிசு, நஞ்சுக்கொடி, ஆம்னியாடிக் திரவம், உடலில் நீர் சேர்தல், கொழுப்பு சேர்தல் போன்றவற்றால் உடல் எடை அதிகரிக்கும்.

பதிவு: மார்ச் 18, 2019 11:11

கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுப்பூசி மூலம் தடுக்கலாம்

பெண்களை கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அதிகமாக தாக்குகிறது. இதை தடுக்க தடுப்பூசி போட்டு கொள்ளலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 16, 2019 09:23

தாய்ப்பாலை எவ்வளவு நாள் வரை சேமித்து வைக்கலாம்?

குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிகவும் முக்கியம். வேலைக்கு செல்லும் பெண்கள் தாய்ப்பாலை எப்படி சேமித்து வைப்பது, எத்தனை நாட்கள் வரை சேமித்து வைப்பது என்று அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 15, 2019 09:26

தாய்மார்களுக்கு வரும் முதுகு வலியும் - தீர்வும்

பெண்கள் குழந்தை பெற்ற பிறகு முதுகு வலி, மூட்டு வலி பிரச்சனையால் அதிகமாக அவதிப்படுகின்றனர். பெண்களின் இந்த பிரச்சனைகான தீர்வுகளை பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 14, 2019 10:56

கர்ப்பப்பையில் அடினோமையோசிஸ் கட்டிகளும், அதற்கான சிகிச்சை முறைகளும்

கர்ப்பப்பையில் அடினோ மையோசிஸ் கட்டிகள் குழந்தையின்மையின் அறிகுறியாக இருக்கலாம். இதற்கான சிகிச்சை முறைகளை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 13, 2019 09:00

மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு உணர்த்தும் பிரச்சனைகள்

இன்றைய சூழலில், இருபது வயதைத் தொடும் பெரும்பாலான பெண்களைப் பாதிக்கும் முக்கியமான இரண்டு பிரச்சனைகள், ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக ரத்தப்போக்கு.

பதிவு: மார்ச் 12, 2019 13:04

கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் நீரழிவு நோய்

கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் வரும். எப்போது என்றால் கர்ப்ப காலத்தின் போது ஆறாவது மாதத்தின் தொடக்கத்திலிருந்தே சர்க்கரை நோயின் அறிகுறி தென்படும்.

பதிவு: மார்ச் 11, 2019 09:15

இதயநோயுள்ள பெண்கள் கர்ப்பம் அடைவதில் உள்ள பிரச்சனைகள்

இதய நோயுள்ள பெண்கள், கர்ப்பம் தரிப்பதற்கு முன்பும், பிறகும் மேற்கொள்ள வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 09, 2019 10:03

தாய்மைக் கனவுகளை நனவாக்கும் மகத்தான விஞ்ஞானம்

பெண்களுக்கு இந்த மகளிர் தின அறிவுரை என்னவென்றால் திருமணம் ஆன ஒரு வருடத்திற்குள் கரு உருவாகவில்லையென்றால் மருத்துவரை அணுக வேண்டும்.

பதிவு: மார்ச் 08, 2019 09:06

பெண்களின் ‘பிரா‘ பற்றிய சந்தேகங்களும் - தீர்வும்

பெண்கள் சரியான அளவு பிராவை தேர்வு செய்யாமல் அணிந்து பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். அப்படிபட்டவர்களுக்கு, இந்த கேள்விகளும், பதில்களும் நல்ல தீர்வை தரும்!

பதிவு: மார்ச் 07, 2019 13:23

பெண்களுக்கு வரும் சிறுநீரக கற்கள் பிரச்சனையும் - சிகிச்சையும்

பெண்களுக்கும் சிறுநீரகக் கற்கள் உருவாவது இயல்பே. பெண்களுக்கும் சிறுநீரக கற்கள் பிரச்சனை சமீபகாலத்தில் அதிகமாகி வருகிறது. எனவே, பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.

பதிவு: மார்ச் 06, 2019 11:54

குழந்தையின்மையை அதிகரிக்கும் நவீன வாழ்க்கை முறை

இன்றைய விஞ்ஞான வளர்ச்சி எந்த வயதிலும் குழந்தையை பெற்றுக்கொள்ள கூடிய வாய்ப்பை கொடுத்திருப்பது மனித சமுதாயத்திற்கு மிகப்பெரிய வரம். அந்த வாய்ப்பை வயப்படுத்திக் கொள்வது நம் கையில் தான் உள்ளது.

பதிவு: மார்ச் 05, 2019 13:03

எந்தெந்த வயதில் பெண்களுக்கு இதயநோய் வரும்

பெண்களுக்கும் வரும் இதய நோய்களை கீழ்கண்ட வகையில் பிரிக்கலாம். எந்த வயதில் எந்த மாதிரியான இதயநோய் வரும் என்பதை பற்றி பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 04, 2019 14:14

கர்ப்பிணிகள் காபி குடிக்கலாமா?

கர்ப்பிணி பெண்கள் அதிக அளவில் காபி அருந்துவது, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பதிவு: மார்ச் 02, 2019 09:07

யாருக்கெல்லாம் PCOS பிரச்சனை வரலாம்?

இன்றைய காலத்தில் பெண்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் நோய்தான் “பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்”. இந்த பிரச்சனைக்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 01, 2019 09:10

கர்ப்பப்பை தொடர்பான வியாதிகள், பாதிப்புகள்....

பெண்கள் வயதுக்கு வந்ததும் ஒவ்வொரு மாதமும் அவர்களின் கர்ப்பப்பை கர்ப்பம் தரிப்பதற்குத் தயாராகிறது. கர்ப்பப்பை தொடர்பான வியாதிகள், பாதிப்புகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

பதிவு: பிப்ரவரி 28, 2019 09:19

கர்ப்பிணிகளுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தால் கூடுதல் கவனம் தேவை

கர்ப்ப காலத்தில் சாதாரண காய்ச்சலைத் தாண்டி, பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் ஆகிய பிரச்னைகள் ஏற்பட்டால் பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

பதிவு: பிப்ரவரி 27, 2019 11:06

கர்ப்ப காலத்தில் மூலநோய் ஏற்படலாம்

கர்ப்ப காலத்தின்போது சந்திக்க நேரிடும் உடல் பிரச்சனைகளில் மூல நோயும் ஒன்று. ஏற்கனவே மூலம் உள்ளவர்கள் கர்ப்பம் தரிக்கும் போது அதன் படிநிலை அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

பதிவு: பிப்ரவரி 26, 2019 10:40

பெண்களை குறிவைக்கும் தைராய்டு - காரணம் தெரியுமா?

தைராய்டு நோய் ஆண்களை விட பெண்களை 7 மடங்கு அதிகமாய் தாக்குகிறது. எனவே பெண்கள் இது விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

பதிவு: பிப்ரவரி 25, 2019 10:43

பெண்களை பாதிக்கும் சினைப்பை புற்றுநோய்க்கான காரணங்கள்

பெண்களின் உடல் அமைப்பு காரணமாகவும் சில புற்றுநோய்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதில் முக்கியமானது கருப்பை, கருப்பை வாய் மற்றும் சினைப்பைபுற்றுநோய்கள்.

பதிவு: பிப்ரவரி 23, 2019 09:25

கர்ப்ப காலத்தில் இரத்த கசிவு ஏற்படுவதற்கான காரணங்கள்

கர்ப்ப காலத்தில் இரத்த கசிவு என்பது இயல்பான ஒன்றே என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த கசிவு ஏற்படுவதற்கான காரணங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

பதிவு: பிப்ரவரி 22, 2019 12:11