தொடர்புக்கு: 8754422764

பி.எம்.டபுள்யூ. எக்ஸ்4 இந்தியாவில் அறிமுகம்

பி.எம்.டபுள்யூ. நிறுவனம் தனது எக்ஸ்4 ஆடம்பர கார் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #BMW #Car

பதிவு: ஜனவரி 22, 2019 17:19

விரைவில் இந்தியா வரும் பலேனோ ஃபேஸ்லிஃப்ட் கார்

மாருதி சுசுகி நிறுவனத்தின் பலேனோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. #MarutiSuzuki #Baleno

பதிவு: ஜனவரி 19, 2019 16:00

இந்தியாவில் டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் 2019 அறிமுகம்

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டொயோட்டா நிறுவனத்தின் கேம்ரி ஹைப்ரிட் 2019 கார் அறிமுகம் செய்யப்பட்டது. #ToyotaCamry #Car

பதிவு: ஜனவரி 18, 2019 17:06

இந்தியாவில் புதுவித தொழில்நுட்பத்துடன் ஹீரோ மோட்டார்சைக்கிள் அறிமுகம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் தனது HF டீலக்ஸ் IBS i3S மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. #HERO #motorcycle

பதிவு: ஜனவரி 17, 2019 15:27

விரைவில் இந்தியா வரும் யு.எம். அட்வென்சர் 200

யு. எம். மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் துவக்கநிலை அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #adventure #motorcycles

பதிவு: ஜனவரி 14, 2019 19:21

இது கார் தான் - ஆனால் ரோபோட் போன்று நடக்கவும், சுவர் ஏறவும் செய்யும்

அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் ஹூன்டாய் நிறுவனம் தனது புதிய கான்செப்ட் காரை அறிமுகம் செய்தது. #HyundaiElevate #CES2019

பதிவு: ஜனவரி 10, 2019 16:38

ஜெனீவா மோட்டார் விழாவில் அறிமுகமாகும் டாடா மைக்ரோ எஸ்.யு.வி. கான்செப்ட்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹான்பில் என்ற பெயரில் புதிய மைக்ரோ எஸ்.யு.வி. கார் கான்செப்ட் மாடலை ஜெனீவா மோட்டார் விழாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #TataMotors

பதிவு: ஜனவரி 03, 2019 16:29

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் ரெட்டிச் 350 ஏ.பி.எஸ். இந்தியாவில் வெளியானது

ராயல் எஃன்பீல்டு நிறுவனம் இந்தியாவில் கிளாசிக் ரெட்டிச் 350 ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிளை வெளியிட்டது. #RoyalEnfield #motorcycle

பதிவு: டிசம்பர் 26, 2018 17:06

அசத்தல் அம்சங்கள் நிறைந்த ஸ்கோடா ஸ்கேலா

ஸ்கோடா நிறுவனம் அறிமுகம் செய்த ஸ்கேலா ஹேட்ச்பாக் கார் சிறப்பம்சங்கள் மற்றும் முழு விவரங்களை பார்ப்போம். #skodascala

பதிவு: டிசம்பர் 23, 2018 16:02

இந்தியாவில் பஜாஜ் வி15 பவர் அப் வேரியன்ட் வெளியானது

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பஜாஜ் வி15 பவர் அப் வேரியன்ட் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. #Bajaj #motorcycle

பதிவு: டிசம்பர் 18, 2018 17:10

அதிக செயல்திறன் வழங்கும் கியா சோல் பேட்டரி கார்

தென் கொரியாவின் கியா மோட்டார்ஸ் நிறுவனம் அதிக செயல்திறன் கொண்ட பேட்டரி கார் மாடலை சமீபத்தில் அறிமுகம் செய்தது. #electricvehicles

பதிவு: டிசம்பர் 16, 2018 16:07

டாடா டியாகோ டாப் என்ட் வேரியன்ட் இந்தியாவில் அறிமுகம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் டியாகோ ஹேட்ச்பேக் மாடலின் டாப் என்ட் வேரியன்ட்டை அறிமுகம் செய்தது. #Tata #Car

பதிவு: டிசம்பர் 12, 2018 16:40

அதிரடி அம்சங்களுடன் டுகாடி பேனிகேல் வி 4 ஆர்

டுகாடி இந்தியா சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்த பேனிகேல் வி-4 ஆர் மோட்டார்சைக்கிளில் அதிரடி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. #ducati #bike

பதிவு: டிசம்பர் 09, 2018 15:54

காஸ்மெடிக் மாற்றங்களுடன் பஜாஜ் பிளாட்டினா 110 அறிமுகம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புது அம்சங்களுடன் இந்தியாவில் பிளாட்டினா 110 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. #platina

பதிவு: டிசம்பர் 05, 2018 17:36

இந்தியாவில் ஜாகுவார் XJ50 வெளியானது

ஜாகுவார் நிறுவனத்தின் XJ50 இந்தியாவில் வெளியிடப்பட்டது. புதிய XJ50 அந்நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் XJ L மாடலைத் தழுவி உருவாகியுள்ளது. #Jaguar

பதிவு: டிசம்பர் 04, 2018 16:58

ராயல் என்ஃபீல்டு தன்டர்பேர்டு 500எக்ஸ் ஏ.பி.எஸ். இந்தியாவில் வெளியானது

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தன்டர்பேர்டு 500எக்ஸ் ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிள் இந்தியாவில் வெளியிடப்பட்டது. #royalenfield

பதிவு: நவம்பர் 30, 2018 16:39

இந்தியாவில் கே.டி.எம். டியூக் 125 மோட்டார்சைக்கிள் அறிமுகம்

கே.டி.எம். நிறுவனம் இந்தியாவில் டியூக் 125 மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்துள்ளது. #Duke125

பதிவு: நவம்பர் 27, 2018 17:13

இந்தியாவில் கே.டி.எம். டியூக் 200 ஏ.பி.எஸ். வெளியானது

கே.டி.எம். நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டியூக் 200 ஏ.பி.எஸ். வெர்ஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #KTM #Duke

பதிவு: நவம்பர் 24, 2018 16:39

இந்தியாவில் புதிய மாருதி எர்டிகா அறிமுகம்

மாருதி சுசுகி நிறுவனத்தின் புத்தம் புதிய எர்டிகா கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #MarutiSuzuki #Ertiga

பதிவு: நவம்பர் 21, 2018 16:05

2019 டி.வி.எஸ். அபாச்சி ஆர்.டி.ஆர். 180 இந்தியாவில் வெளியானது

டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் 2019 அபாச்சி ஆர்.டி.ஆர். 180 மோட்டார்சைக்கிள் மாடலை வெளியிட்டுள்ளது. #Apache #motorcycle

அப்டேட்: நவம்பர் 20, 2018 17:34
பதிவு: நவம்பர் 20, 2018 17:32

இந்தியாவில் பி.எம்.டபுள்யூ. எம்2 காம்படிஷன் கார் அறிமுகம்

பி.எம்.டபுள்யூ. நிறுவனம் இந்தியாவில் எம்2 காம்படிஷன் கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது அந்நிறுவனத்தின் விலை குறைந்த எம் எடிஷன் மாடலாக அமைந்துள்ளது. #BMW

பதிவு: நவம்பர் 17, 2018 17:17