தொடர்புக்கு: 8754422764

டொயோட்டா லேண்டு குரூயிஸர் ஹெரிடேஜ் எடிஷன் அறிமுகம்

டொயோட்டா நிறுவனம் தனது லேண்ட் குரூயிஸர் ஹெரிடேஜ் எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது. #LandCruiser

பதிவு: மார்ச் 04, 2019 10:19

கேடு விளைவிக்காத காகித பேட்டரி

பார்சிலோனாவை சேர்ந்த தனியார் நிறுவனம் பேப்பரை மட்டும் மூலப்பொருளாக கொண்டு புதுவகை பேட்டரிக்களை உருவாக்கி இருக்கிறது. #GreenEnergy

பதிவு: மார்ச் 03, 2019 17:24

2019 டாடா ஹெக்சா இந்தியாவில் அறிமுகம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது 2019 ஹெக்சா எடிஷன் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #2019TataHexa

பதிவு: மார்ச் 01, 2019 17:03

ஜெனீவா ஆட்டோ விழாவில் அறிமுகமாகும் சாங்யோங்கின் கொரான்டோ எஸ்.யு.வி.

சாங்யோங் நிறுவனம் தனது கொரான்டோ எஸ்.யு.வி. மாடல் காரை ஜெனீவாவில் நடைபெற இருக்கும் ஆட்டோமொபைல் கண்காட்சியில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #KorandoSUV

பதிவு: பிப்ரவரி 28, 2019 13:59

விரைவில் சந்தைக்கு வரும் டுகாட்டி எலெக்ட்ரிக் பைக்

உலகின் பிரபல ரேஸ் பைக் நிறுவனமான டுகாட்டி எலெக்ட்ரிக் வாகனத்தை உருவாக்கி வரும் நிலையில், இந்த மாடல் விரைவில் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது. #Ducati #ElectricBike

பதிவு: பிப்ரவரி 27, 2019 16:15

2020 வால்வோ XC90 இந்தியாவில் அறிமுகம்

வால்வோ நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. மாடலான 2020 XC90 எஸ்.யு.வி. கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #VolvoXC90

பதிவு: பிப்ரவரி 24, 2019 16:23

இந்தியாவில் 2019 ஃபோர்டு எண்டேவர் கார் அறிமுகம்

ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2019 எண்டேவர் எஸ்.யு.வி.யை அறிமுகம் செய்துள்ளது. #2019FordEndeavour

பதிவு: பிப்ரவரி 22, 2019 16:11

இந்தியாவில் பென்லி டி.ஆர்.கே. 502 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

பென்லி நிறுவனத்தின் புதிய டி.ஆர்.கே. 502 அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #BenelliTRK502 #Motorcycle

பதிவு: பிப்ரவரி 19, 2019 16:43

மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு எண்டேவர்

2019 ஃபோர்டு எண்டேவர் கார் புத்தம் புதிய இன்டீரியர் மற்றும் பல்வேறு புதிய அம்சங்களுடன் உருவாகி வருகிறது. #FordEndeavour #Car

பதிவு: பிப்ரவரி 18, 2019 13:15

இந்த கார் தண்ணீர், காற்றில் ஓடும்

பெங்களூருவை சேர்ந்த இரு இளைஞர்கள் தண்ணீர் மற்றும் காற்றில் ஓடக்கூடிய காரை உருவாக்கியுள்ளனர். இந்த கார் ரேஞ்சர் என அழைக்கப்படுகிறது. #electriccar

பதிவு: பிப்ரவரி 17, 2019 16:05

இந்தியாவில் ஃபோர்டு ஆஸ்பையர் சி.என்.ஜி. அறிமுகம்

இந்தியாவில் ஃபோர்டு நிறுவனத்தின் ஆஸ்பையர் சி.என்.ஜி. கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய கார் இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. #FordAspireCNG

பதிவு: பிப்ரவரி 16, 2019 15:59

டி.வி.எஸ். அபாச்சி RTR 160 4V FI ஏ.பி.எஸ். இந்தியாவில் அறிமுகம்

டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் அபாச்சி RTR 160 4V FI ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகமானது. #ApacheRTR1604VFIABS #Motorcycle

பதிவு: பிப்ரவரி 14, 2019 16:25

2019 கவாசகி வெர்சிஸ் 1000 இந்தியாவில் அறிமுகம்

கவாசகி இந்தியா நிறுவனம் தனது வெர்சிஸ் 1000 மோட்டார்சைக்கிளின் இந்திய விலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. #Kawasaki #Versys1000

பதிவு: பிப்ரவரி 13, 2019 16:39

2019 ஹோன்டா சி.பி.ஆர்.400ஆர் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

ஹோன்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சி.பி.ஆர்.400ஆர். மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. #HondaCBR400R

பதிவு: பிப்ரவரி 11, 2019 10:29

இந்தியாவில் 2019 ஹோன்டா CB300R மோட்டார்சைக்கிள் அறிமுகம்

ஹோன்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2019 CB300R மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகமானது. #CB300R #Motorcycle

பதிவு: பிப்ரவரி 08, 2019 17:49

புதிய அம்சங்களுடன் 2019 ரெனால்ட் டஸ்டர் இந்தியாவில் அறிமுகம்

ரெனால்ட் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2019 டஸ்டர் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #RenaultDuster

பதிவு: பிப்ரவரி 07, 2019 18:02

2019 ரெனால்ட் க்விட் இந்தியாவில் அறிமுகம்

ரெனால்ட் நிறுவனத்தின் அதகம் எதிர்பார்க்கப்பட்ட 2019 க்விட் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #2019RenaultKwid #Car

பதிவு: பிப்ரவரி 05, 2019 16:12

மெர்சிடிஸ் பென்ஸ் எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீட்டு விவரம்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இ.க்யூ.சி. எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #MercedesBenz #ElectricCar

பதிவு: ஜனவரி 31, 2019 16:29

புதிய மாருதி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் 2019 இந்தியாவில் அறிமுகம்

மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட் 2019 கார் இந்தியாவில் அறிமுகமானது. #Maruti #Baleno

பதிவு: ஜனவரி 29, 2019 16:32

கே.டி.எம். டியூக் 790 முன்பதிவு துவக்கம்

கே.டி.எம். நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் டியூக் 790 மோட்டார்சைக்கிளின் முன்பதிவுகள் துவங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #KTM #Duke790

பதிவு: ஜனவரி 27, 2019 15:38

இந்தியாவில் மாருதி வேகன் ஆர் 2019 அறிமுகம்

மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வேகன் ஆர் 2019 கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #Maruti #WagonR

பதிவு: ஜனவரி 23, 2019 19:09