தொடர்புக்கு: 8754422764

கார் ஏ.சி.யில் கவனம் தேவை

கார் பயணங்களில் ஏ.சி. போடாமல் சிறிது தூரம் கூட பயணிக்க முடியாது என்ற வகையில், ஏ.சி.யை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம். #automobile

பதிவு: ஆகஸ்ட் 27, 2018 11:23

ராயல் என்ஃபீல்டு ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிள்களின் வெளியீட்டு விவரம்

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விரைவில் ஏபிஎஸ் வசதி கொண்ட மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #RoyalEnfield

பதிவு: ஆகஸ்ட் 25, 2018 16:32

கூடுதல் பாதுகாப்புடன் உருவாகும் சியாஸ் ஃபேஸ்லிஃப்ட்

மாருதி சுசுகியின் அதிகம் எதிர்பார்க்கப்படும் சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் கூடுதல் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் அதிக ஏர்பேக் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #maruti #Ciaz

பதிவு: ஆகஸ்ட் 20, 2018 09:58

பின்புற டிஸ்க் பிரேக் கொண்ட பஜாஜ் பல்சர் என்.எஸ். 160

பின்புற டிஸ்க் பிரேக் கொண்ட பஜாஜ் பல்சர் என்.எஸ். 160 மாடலின் வீடியோ இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #bajajauto

பதிவு: ஆகஸ்ட் 14, 2018 16:50

மஹேந்திரா மராசோ இன்டீரியர் விவரங்கள்

மஹேந்திரா நிறுவனத்தின் மராசோ எஸ்.யு.வி. காரின் இன்டீரியர் விவரங்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை பார்ப்போம். #mahindramarazzo #automobile

பதிவு: ஆகஸ்ட் 12, 2018 17:06

இந்தியாவில் சோதனை செய்யப்படும் டாடா 45X ப்ரோடோடைப்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 45X கான்செப்ட் ஹேட்ச்பேக் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. இதில் கார் இன்டீரியர் விவரங்கள் தெரியவந்துள்ளது. #tatamotors

பதிவு: ஆகஸ்ட் 11, 2018 17:00

ஏழு பேர் அமரக்கூடிய வேகன் ஆர் - இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது

இந்தியாவில் மாருதி சுசுகி நிருவனத்தின் ஏழு பேர் அமரக்கூடிய வேகன் ஆர் மாடலை சோதனை செய்வது, சமீபத்திய ஸ்பை படங்களில் தெரியவந்துள்ளது. #Marutisuzuki #WagonR

பதிவு: ஆகஸ்ட் 10, 2018 18:00

6-ஸ்பீடு AT கியர்பாக்ஸ் உடன் சோதனை செய்யப்படும் டாடா ஹேரியர்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் எஸ்.யு.வி. புனேவில் 6-ஸ்பீடு AT கியர்பாக்ஸ் உடன் சோதனை செய்யப்படுகிறது. #tataharrier #Tatamotors

பதிவு: ஆகஸ்ட் 04, 2018 16:20

இந்தியாவில் சோதனை செய்யப்படும் மஹேந்திரா S201

மஹேந்திரா நிறுவனத்தின் S201 காம்பேக்ட் எஸ்.யு.வி. இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Mahindra

பதிவு: ஜூலை 31, 2018 17:57

ஹூன்டாய் i30 ஃபாஸ்ட்பேக் N வெளியீட்டு விவரம்

ஹூன்டாய் நிறுவனத்தின் i30 ஃபாஸ்ட்பேக் N காரின் வெளியீட்டு விவரம் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: ஜூலை 30, 2018 09:37

இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வரும் பஜாஜ் செட்டாக்

பஜாஜ் நிறுவனத்தின் பிரபல கியர் ஸ்கூட்டராக இருந்த செட்டாக் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #bajaj #Scooter

பதிவு: ஜூலை 21, 2018 17:25

விரைவில் இந்தியா வரும் ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட்

ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படுவது சமீபத்திய ஸ்பை படங்களில் தெரியவந்துள்ளது. புதிய கார் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #KwidFacelift

பதிவு: ஜூலை 19, 2018 16:45

இணையத்தில் லீக் ஆன 2019 ஹூன்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட்

ஹூன்டாய் நிறுவனத்தின் 2019 எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: ஜூலை 08, 2018 14:20

கேடிஎம் டியூக் ADV 390 ஸ்பை படங்கள்

கேடிஎம் நிறுவனத்தின் டியூக் ADV 390 சோதனை செய்யப்படுகிறது. பின்புற இருக்கை கொண்ட புதிய கேடிஎம் மாடலின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: ஜூலை 01, 2018 17:06

இந்தியாவில் சோதனை செய்யப்படும் ஹூன்டாய் i30

தென் கொரியாவை சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஹூன்டாய் i30 பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலை இந்தியாவில் சோதனை செய்து வருகிறது.

பதிவு: ஜூன் 27, 2018 17:02

இந்தியாவில் சோதனை செய்யப்படும் டாடா H5X

டாடா H5X கான்செப்ட் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியாவில் சோதனை செய்யப்படுவது ஸ்பை படங்களில் தெரியவந்துள்ளது.

பதிவு: ஜூன் 23, 2018 16:24

இந்தியாவில் சோதனை செய்யப்படும் ஃபோக்ஸ்வேகன் கொல்ஃப் GTD

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கொல்ஃப் GTD மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: ஜூன் 16, 2018 16:37

மாருதி சுசுகி 2018 எர்டிகா ஆட்டோமேடிக் ஸ்பை விவரங்கள்

மாருதி நிறுவனத்தின் 2018 எர்டிகா இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. சோதனையின் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்களில் புதிய காரின் விவரங்கள் வெளியாகியுள்ளது.

பதிவு: ஜூன் 10, 2018 15:53

மாருதி சியாஸ் 2018 ஃபேஸ்லிஃப்ட் ஸ்பை விவரங்கள்

மாருதி சுசுகி நிறுவனத்தின் 2018 சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விரைவில் இந்தியாவில் வெளியிடப்பட இருக்கும் நிலையில், இதன் ஸ்பை படங்கள் கசிந்துள்ளது.

பதிவு: ஜூன் 08, 2018 16:05

பஜாஜ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரங்கள்

பஜாஜ் நிறுவனத்தின் எலெக்ட்கரிக் மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: ஜூன் 05, 2018 06:08

2020 ஃபோர்டு மஸ்டாங் ஷெல்பி ஸ்பை படங்கள்

2020 ஃபோர்டு மஸ்டாங் ஷெல்பி GT500 சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளன.

பதிவு: ஜூன் 02, 2018 16:48