தொடர்புக்கு: 8754422764

பஜாஜ் பல்சர் 150 ஏ.பி.எஸ். ஸ்பை விவரங்கள்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பலச்ர் 150 ஏ.பி.எஸ். வேரியன்ட் ஸ்பை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Motorcycle

பதிவு: டிசம்பர் 13, 2018 17:05

பி.எம்.டபுள்யூ. X4 ஸ்பை விவரங்கள்

பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் X4 எஸ்.யு.வி. கூப் மாடல் இந்தியாவில் முதல் முறையாக சோதனை செய்யப்படுகிறது. #BMW

பதிவு: டிசம்பர் 09, 2018 17:02

இந்தியாவில் சோதனை செய்யப்படும் 2019 ஹோன்டா சிவிக்

ஹோன்டா நிறுவனத்தின் 2019 சிவிக் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Honda

பதிவு: டிசம்பர் 03, 2018 10:07

இந்தியாவில் சோதனை செய்யப்படும் நிசான் கிக்ஸ்

நிசான் நிறுவனம் தனது கிக்ஸ் எஸ்.யு.வி. காரை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில், இதன் சோதனை தீவிரமாக நடைபெறுகிறது. #Nissan #kicks

பதிவு: டிசம்பர் 01, 2018 16:18

இந்தியாவில் சோதனை செய்யப்படும் ரெனால்ட் க்விட் எம்.பி.வி.

ரெனால்ட் நிறுவத்தின் க்விட் ஹேட்ச்பேக் மாடலைத் தழுவி உருவாகும் புதிய எம்.பி.வி. கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. #Renault

பதிவு: நவம்பர் 29, 2018 16:37

கார் ஏ.சி.யில் கவனம் தேவை

கார் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வரும் நிலையில், அதில் பயணிக்கும் போது ஏ.சி. பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். #autotips

பதிவு: நவம்பர் 25, 2018 15:29

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 ஸ்பை விவரங்கள்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்பல்ஸ் 200, எக்ஸ்பல்ஸ் 200 டி மோட்டார்சைக்கிள் மாடல்களின் ஸ்பை விவரங்களை பார்ப்போம். #HERO #motorcycle

பதிவு: நவம்பர் 22, 2018 16:07

மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 700 ஸ்பை படங்கள்

மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி. 700 மாடல் காரின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது. #XUV700

பதிவு: நவம்பர் 08, 2018 17:02

புதிய கார் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

பண்டிகை காலத்தில் புதிதாக கார் வாங்க நினைப்போர், வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்களை தொடர்ந்து பார்ப்போம். #automobile

பதிவு: நவம்பர் 05, 2018 09:19

பெங்களூரில் சோதனை செய்யப்படும் டாடா ஹேரியர்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹேரியர் எஸ்.யு.வி. மாடலை பெங்களூரில் சோதனை செய்யும் புகைப்படம் வெளியாகியுள்ளது. #TataHarrier

பதிவு: நவம்பர் 03, 2018 17:06

இந்தியாவில் சோதனை செய்யப்படும் ஜாவா மோட்டார்சைக்கிள்

மஹிந்திராவின் ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #jawamotorcycles

பதிவு: நவம்பர் 01, 2018 17:20

உங்கள் காரில் இ.எஸ்.சி. இருக்கா?

இந்தியாவில் கார் பயனாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நீங்கள் வாங்கும் காரில் இ.எஸ்.சி. தொழில்நுட்பம் உள்ளதா என்பதை பார்க்க வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது. #Car

பதிவு: அக்டோபர் 22, 2018 10:03

புதிய நிறத்தில் ஹூன்டாய் சான்ட்ரோ

ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய சான்ட்ரோ கார் இன்னும் சில தினங்களில் அறிமுகமாக இருக்கும் நிலையில் நீல நிற சான்ட்ரோ புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Hyundai #Santro

பதிவு: அக்டோபர் 21, 2018 17:09

பெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்

இந்தியாவில் பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பேட்டரி வாகனங்களை வாங்க பலரும் முன்வருகின்றனர். #BatteryBike

பதிவு: அக்டோபர் 15, 2018 10:35

ஆப்பிள் கார் பிளேயில் கூகுள் மேப்ஸ் பயன்படுத்துவது எப்படி?

ஆப்பிள் கார் பிளேயில் கூகுள் மேப்ஸ் பயன்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், இதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். #GoogleMaps

பதிவு: அக்டோபர் 14, 2018 18:31

டி.வி.எஸ். ஜூப்பிட்டர் கிரான்ட் எடிஷன் ஸ்பை படங்கள்

டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் ஜூப்பிட்டர் கிரான்ட் எடிஷன் இந்திய விற்பனையகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் படங்கள் வெளியாகியுள்ளது. #Jupiter

பதிவு: அக்டோபர் 02, 2018 16:45

இந்தியாவில் சோதனை செய்யப்படும் ஹூன்டாய் கிரான்ட் i10

ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய கிரான்ட் i10 ஹேட்ச்பேக் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. #Hyundai

பதிவு: செப்டம்பர் 30, 2018 15:25

இணையத்தில் லீக் ஆன 2019 பி.எம்.டபுள்யூ 3 சீரிஸ்

பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் 3 சீரிஸ் டீசர் அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #BMW

பதிவு: செப்டம்பர் 20, 2018 18:52

இந்தியாவில் சோதனை செய்யப்படும் டாடா ஹேரியர் எஸ்.யு.வி.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் எஸ்.யு.வி. கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. #Tatamotors

பதிவு: செப்டம்பர் 19, 2018 17:10

ஜீப் காம்பஸ் லிமிட்டெட் பிளஸ் வேரியன்ட் ஸ்பை விவரங்கள்

ஜீப் காம்பஸ் லிமிட்டெட் பிளஸ் வேரியன்ட் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது. சமீபத்தில் ஜீப் காம்பஸ் பிளாக் பேக் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டது. #jeepcompass

பதிவு: செப்டம்பர் 16, 2018 16:59

விரைவில் வெளியாக இருக்கும் ஃபோர்டு ஆஸ்பையர் ஃபேஸ்லிஃப்ட்

ஃபோர்டு நிறுவனத்தின் ஆஸ்பையர் ஃபேஸ்லிஃப்ட் கார் விரைவில் வெளியிடப்பட இருக்கும் நிலையில் இதன் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது. #Ford

பதிவு: செப்டம்பர் 09, 2018 17:32