தொடர்புக்கு: 8754422764

அசத்தல் அம்சங்கள் நிறைந்த சியோமி கான்செப்ட் போன்

போர்ட்கள் எதுவுமின்றி வாட்டர்பால் டிஸ்ப்ளே கொண்ட சியோமி கான்செப்ட் போன் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: பிப்ரவரி 06, 2021 11:16

18 மணி நேர பேக்கப் வழங்கும் சாம்சங் ப்ளூடூத் இயர்போன் அறிமுகம்

18 மணி நேர பேக்கப் வழங்கும் சாம்சங் லெவல் யு2 ப்ளூடூத் இயர்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

பதிவு: பிப்ரவரி 05, 2021 12:52

இந்தியாவில் ரியல்மி எக்ஸ்7 சீரிஸ் அறிமுகம்

ரியல்மி நிறுவனத்தின் புதிய எக்ஸ்7 மற்றும் எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.

பதிவு: பிப்ரவரி 04, 2021 16:55

மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட ஹூவாய் மேட் எக்ஸ்2 வெளியீட்டு தேதி அறிவிப்பு

ஹூவாய் நிறுவனம் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட மேட் எக்ஸ்2 மாடலின் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.

பதிவு: பிப்ரவரி 03, 2021 16:52

6 ஜிபி ரேம், 6000 எம்ஏஹெச் பேட்டரியுடன் போக்கோ எம்3 அறிமுகம்

போக்கோ நிறுவனத்தின் புதிய எம்3 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

பதிவு: பிப்ரவரி 02, 2021 16:38

இணையத்தில் லீக் ஆன இரு ஐபோன்களின் ரென்டர்

ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டு ஐபோன் மாடல்களின் ரென்டர் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.

பதிவு: பிப்ரவரி 01, 2021 16:31

சாதனங்களுக்கு காற்றுவாக்கில் சார்ஜ் ஏற்றும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

சியோமி நிறுவனம் புதுவித ஏர் சார்ஜ் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.

பதிவு: ஜனவரி 30, 2021 11:41

ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் இரு சாம்சங் ஸ்மார்ட்போன்கள்

சாம்சங் நிறுவனத்தின் இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

பதிவு: ஜனவரி 29, 2021 14:00

48 எம்பி பிரைமரி கேமரா, 6000 எம்ஏஹெச் பேட்டரியுடன் விரைவில் இந்தியா வரும் போக்கோ ஸ்மார்ட்போன்

48 எம்பி பிரைமரி கேமரா, 6000 எம்ஏஹெச் பேட்டரியுடன் விரைவில் இந்தியா வரும் போக்கோ ஸ்மார்ட்போன் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: ஜனவரி 28, 2021 11:57

ஒன்பிளஸ் பட்ஸ் இசட் லிமிடெட் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் பட்ஸ் இசட் லிமிடெட் எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

பதிவு: ஜனவரி 25, 2021 13:04

அசத்தல் அம்சங்களுடன் உருவாகும் புது நோக்கியா ஸ்மார்ட்போன்

அசத்தல் அம்சங்களுடன் உருவாகி வரும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

பதிவு: ஜனவரி 23, 2021 11:29

ரூ. 4999 விலையில் புதிய ஜெபிஎல் வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்

ஜெபிஎல் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.

பதிவு: ஜனவரி 22, 2021 12:29

பட்ஜெட் விலையில் இரண்டு விவோ வை சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

விவோ நிறுவனத்தின் இரண்டு புதிய வை சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

பதிவு: ஜனவரி 21, 2021 12:40

ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகை வழங்கும் ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனை துவக்கம்

ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் சலுகைகளை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: ஜனவரி 20, 2021 12:16

ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் சாம்சங் ஸ்மார்ட்போன்

ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் சாம்சங் ஸ்மார்ட்போன் பற்றிய முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: ஜனவரி 19, 2021 12:02

மடிக்கக்கூடிய ஐபோன் உருவாக்கும் பணிகளில் ஆப்பிள்?

ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோன் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பதிவு: ஜனவரி 18, 2021 17:26

இரண்டு புதிய வயோ லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம்

வயோ பிராண்டின் இரண்டு புதிய லேப்டாப் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கின்றன.

பதிவு: ஜனவரி 16, 2021 12:59

அதிகபட்சம் 16 ஜிபி ரேம், எஸ் பென் வசதியுடன் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா 5ஜி அறிமுகம்

அதிகபட்சம் 16 ஜிபி ரேம், எஸ் பென் வசதியுடன் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.

பதிவு: ஜனவரி 15, 2021 11:44

அசத்தல் அம்சங்களுடன் சோனியின் குட்டி டிரோன் அறிமுகம்

சோனி நிறுவனம் உலகின் சிறிய டிரோனை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

பதிவு: ஜனவரி 13, 2021 12:09

சிஇஎஸ் 2021 நிகழ்வில் எல்ஜியின் புதிய ரோலபில் டிவி அறிமுகம்

எல்ஜி நிறுவனத்தின் புதிய ரோலபில் டிவி சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

பதிவு: ஜனவரி 12, 2021 13:22

2021 சிஇஎஸ் - நான்கு புது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த மோட்டோரோலா

2021 சிஇஎஸ் நிகழ்வில் நான்கு புது ஸ்மார்ட்போன்களை மோட்டோரோலா அறிமுகம் செய்து இருக்கிறது.

பதிவு: ஜனவரி 11, 2021 13:13

More