தொடர்புக்கு: 8754422764

பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் நாட்கள்- சபாநாயகர் அறிவிப்பு

தமிழகத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் நாட்கள் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: பிப்ரவரி 23, 2021 15:54

கோவையில் ரூ.6,683 கோடியில் மெட்ரோ ரெயில் திட்டம்- இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு

ரூ.6,683 கோடி மதிப்பீட்டில் 44 கிலோ மீட்டர் நீளமுள்ள கோவை மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதற்கட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

பதிவு: பிப்ரவரி 23, 2021 14:01

குடும்ப தலைவர் விபத்தில் இறந்தால் ரூ.4 லட்சம் கிடைக்கும்- பட்ஜெட்டில் புதிய காப்பீட்டு திட்டம் அறிவிப்பு

தமிழகத்தில் குடும்ப தலைவர்கள் விபத்தில் மரணம் அடைந்தால் ரூ.4 லட்சம் காப்பீடு வழங்கும் புதிய திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: பிப்ரவரி 23, 2021 13:57

அம்மா மினி கிளினிக்குகளுக்கு ரூ.144 கோடி ஒதுக்கீடு

இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் அம்மா மினி கிளினிக்குகளுக்காக 144 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பதிவு: பிப்ரவரி 23, 2021 13:36

தாமிரபரணி-நம்பியாறு இணைப்பு திட்டம் 2022-ல் முடிக்கப்படும்- ஓ.பன்னீர்செல்வம்

தாமிரபரணி, கருமேனியாறு மற்றும் நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்கான பணிகள், 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் முடிக்கப்படும் என நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.

பதிவு: பிப்ரவரி 23, 2021 13:25

301 தொழில் ஒப்பந்தங்களில் 81 திட்டங்கள் வணிக உற்பத்தியை தொடங்கின

2019-ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இருந்து இன்றைய நாள் வரையில், கையெழுத்திடப்பட்ட 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 81 திட்டங்கள் வணிக உற்பத்தியை தொடங்கியுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

பதிவு: பிப்ரவரி 23, 2021 13:03

6 முதல் 10-ம் வகுப்புவரை கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் அறிமுகம்

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் அறிமுகப்படுத்தப்படுகிறது.

பதிவு: பிப்ரவரி 23, 2021 12:54

சென்னை எல்லை சுற்றுச்சாலை திட்டத்துக்கு ரூ.12 ஆயிரம் கோடி- ஓ.பன்னீர்செல்வம்

5 பகுதிகள் கொண்ட 133.87 கி.மீட்டர் நீளமுள்ள சாலைகளில் சென்னை எல்லை சுற்றுச்சாலை திட்டம், 12 ஆயிரத்து 301 ரூபாய் மொத்த மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பதிவு: பிப்ரவரி 23, 2021 12:53

இயற்கை பேரிடர் பாதிப்பு- நெல்லுக்கான நிவாரணம் ஹெக்டேருக்கு ரூ.20,000 ஆக உயர்வு

குடும்பத்தலைவரின் விபத்து மரணத்திற்கு 4 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும் என இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: பிப்ரவரி 23, 2021 12:28

இடைக்கால பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

வேளாண்மைத்துறைக்கு 1,738 கோடி ரூபாய், நீர்வள ஆதாரத் துறைக்கு 6,453 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பதிவு: பிப்ரவரி 23, 2021 12:04

தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.7 லட்சம் கோடியாக உயர்வு -ஓபிஎஸ்

தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.

பதிவு: பிப்ரவரி 23, 2021 11:44

பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்த திமுக

பட்ஜெட் உரையை வாசிக்க விடாமல் அமளியில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

அப்டேட்: பிப்ரவரி 23, 2021 14:05
பதிவு: பிப்ரவரி 23, 2021 11:25

தமிழக சட்டசபை கூடியது- இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ஓபிஎஸ்

தமிழக துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.

அப்டேட்: பிப்ரவரி 23, 2021 12:46
பதிவு: பிப்ரவரி 23, 2021 11:12

More