தொடர்புக்கு: 8754422764

சிறுகதை மன்னன் புதுமைப்பித்தனின் திரை உலக அனுபவங்கள்

"சிறுகதை மன்னன்'' என்று புகழ் பெற்ற புதுமைப்பித்தன், மிகச்சிறந்த எழுத்தாளர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், திரை உலகத்துடன் அவருக்குத் தொடர்பு உண்டு என்பது பலருக்குத் தெரியாது.

பதிவு: டிசம்பர் 05, 2018 23:01

கோவி.மணிசேகரன் சினிமாவில் தோல்வி - சின்னத்திரையில் வெற்றி

சினிமாவில் தோல்வியைச் சந்தித்த கோவி.மணிசேகரன், டெலிவிஷனுக்கு தொடர்கள் எழுதி வெற்றி பெற்றார்.

பதிவு: டிசம்பர் 04, 2018 23:03

மனோரஞ்சிதம் படப்பிடிப்பின் போது எஸ்.வி.சுப்பையா கோபம்

மனோரஞ்சிதம் படமாகும்போது, பல சோதனைகளைச் சந்தித்தது.

பதிவு: டிசம்பர் 03, 2018 23:06

கோவி.மணிசேகரன் இயக்கத்தில் தென்னங்கீற்று

கோவி.மணிசேகரன் எழுதிய "தென்னங்கீற்று'' என்ற நாவல், அவருடைய டைரக்ஷனில் தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் படமாகியது. இந்தப்படம் கன்னடத்தில் வெற்றி பெற, தமிழில் தோல்வி அடைந்தது.

பதிவு: டிசம்பர் 02, 2018 23:03

கோவி.மணிசேகரன் கே.பாலசந்தரிடம் பெற்ற அனுபவங்கள்

டைரக்டர் கே.பாலசந்தரிடம் கோவி.மணிசேகரன் 2ஷி ஆண்டு காலம் உதவியாளராகப் பணியாற்றினார். அந்த காலத்தில் டைரக்ஷன் துறையில் அவர் பெற்ற அனுபவங்கள் ஏராளம்.

பதிவு: டிசம்பர் 01, 2018 22:49

கோவி.மணிசேகரன் கே.பாலசந்தரிடம் பெற்ற அனுபவங்கள்

டைரக்டர் கே.பாலசந்தரிடம் கோவி.மணிசேகரன் 2 ஆண்டு காலம் உதவியாளராகப் பணியாற்றினார். அந்த காலத்தில் டைரக்ஷன் துறையில் அவர் பெற்ற அனுபவங்கள் ஏராளம்.

பதிவு: நவம்பர் 30, 2018 23:03

இலக்கிய சாம்ராட் பட்டம் பெற்ற கோவி.மணிசேகரனின் திரை உலக அனுபவங்கள்

இலக்கிய உலகில் பெரும் சாதனையாளரான கோவி.மணிசேகரன், டைரக்டர் கே.பாலசந்தரிடம் உதவியாளராகச் சேர்ந்து, சினிமா நுட்பங்களைக் கற்றறிந்தார்.

பதிவு: நவம்பர் 29, 2018 23:02

நடிகர் விஜயகுமாரின் குடும்பம்

விஜயகுமார் திரை உலகில் நுழைவதற்கு முன்பே திருமணமாகி விட்டது. மனைவி பெயர் முத்துக்கண்ணு. இந்த தம்பதிகளுக்கு கவிதா, அனிதா என்ற 2 மகள்கள். அருண் விஜய் என்று ஒரே மகன்.

பதிவு: நவம்பர் 28, 2018 22:58

விஜயகுமாரின் ஒரே மகன் அருண்குமார் நடிக்க வந்தது எப்படி?

நடிகர் விஜயகுமாரின் மகன் அருண்குமாருக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. `அன்பாலயா' பிரபாகரன் தயாரித்த "முறை மாப்பிள்ளை'' படம் மூலம் ஹீரோவானார்.

பதிவு: நவம்பர் 27, 2018 23:04

கை கொடுக்கும் கை பட கிளைமாக்ஸ் - டைரக்டர் மகேந்திரனுடன் விஜயகுமார் மோதல்

பட அதிபர் ஜீவி தயாரித்த "கை கொடுக்கும் கை'' படத்தின் தயாரிப்பு மேற்பார்வையை விஜயகுமார் கவனித்துக் கொண்டார். அப்போது படத்தின் "கிளைமாக்ஸ்'' குறித்து, அவருக்கும் படத்தின் டைரக்டர் மகேந்திரனுக்கும் மோதல் ஏற்பட்டது.

பதிவு: நவம்பர் 26, 2018 23:13

கை கொடுக்கும் கை பட கிளைமாக்ஸ்- டைரக்டர் மகேந்திரனுடன் விஜயகுமார் மோதல்

பட அதிபர் ஜீவி தயாரித்த "கை கொடுக்கும் கை'' படத்தின் தயாரிப்பு மேற்பார்வையை விஜயகுமார் கவனித்துக் கொண்டார். அப்போது படத்தின் "கிளைமாக்ஸ்'' குறித்து, அவருக்கும் படத்தின் டைரக்டர் மகேந்திரனுக்கும் மோதல் ஏற்பட்டது.

பதிவு: நவம்பர் 25, 2018 23:45

விஜயகுமாரின் சொந்தப்படம் "நெஞ்சங்கள்"

நடிகர் விஜயகுமார் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோதே, தயாரிப்பாளராகவும் ஆனார். அவர் தயாரித்த "நெஞ்சங்கள்'' படத்தில் சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்தார்.

அப்டேட்: நவம்பர் 24, 2018 23:57
பதிவு: நவம்பர் 24, 2018 23:52

படப்பிடிப்பின்போது மூண்ட கலவரம்- திறமையாக தீர்வு கண்டார் விஜயகுமார்

முதல்வன் படப்பிடிப்பின்போது, திடீரென்று கலவரம் மூண்டது. சரமசப் பேச்சு நடத்தி வெற்றி கண்டார், விஜயகுமார்.

பதிவு: நவம்பர் 23, 2018 23:31

சேரனின் முதல் படம் பாரதி கண்ணம்மா : சோதனைகளை வெல்ல விஜயகுமார் உதவி

டைரக்டர் சேரனின் முதல் படமான "பாரதி கண்ணம்மா'' உருவாவதற்கு பெரிதும் உதவினார், விஜயகுமார்.

பதிவு: நவம்பர் 22, 2018 23:04

பிரபல டைரக்டர்கள் பற்றி விஜயகுமார்

திரைப்படத்துறையில் நீண்ட அனுபவம் உடைய விஜயகுமார், அநேகமாக எல்லா டைரக்டர்களின் படங்களிலும் நடித்துள்ளார்.

பதிவு: நவம்பர் 21, 2018 23:00

தேவர் படத்தில் காளைகளுடன் மோதிய விஜயகுமார்

மிருகங்களை மையமாக வைத்து பல வெற்றிப் படங்களை எடுத்துக் குவித்தவர், சாண்டோ சின்னப்பத்தேவர். அவரது தயாரிப்பில் எடுக்கப்பட்ட "தாயில்லாக் குழந்தை'' படத்தில் நிஜமாகவே முரட்டுக்காளைகளுடன் மோதினார், விஜயகுமார்.

பதிவு: நவம்பர் 20, 2018 22:55

விஜயகுமார் முதல்-அமைச்சர்களுடன் பழகிய அனுபவங்கள்

பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா என 5 முதல்வர்களுடன் பழகும் வாய்ப்பை பெற்றவர், நடிகர் விஜயகுமார்.

பதிவு: நவம்பர் 19, 2018 22:57

ஜெயலலிதாவுடன் விஜயகுமார் நடித்த படங்கள்

நடிகர் விஜயகுமார் "மாற்றான் தோட்டத்து மல்லிகை'', "மணிப்பூர் மாமியார்'' என்று 2 படங்களில் ஜெயலலிதாவுடன் நடித்தார். ஆனால், இரண்டு படங்களுமே பாதியில் நின்றுவிட்டன.

பதிவு: நவம்பர் 18, 2018 22:59

விஜயகுமாருடன் பாரதிராஜா மோதல்

தன்னுடைய முதல் படமான ``16 வயதினிலே'' படத்தை விஜயகுமார் பார்க்க வராததால், பாரதிராஜா கோபம் கொண்டார். ``தன் படங்களில் நடிக்க அவரை அழைப்பதில்லை'' என்று முடிவு செய்தார்.

பதிவு: நவம்பர் 17, 2018 23:01

அக்னி நட்சத்திரம் மூலமாக விஜயகுமார் வாழ்க்கையில் திருப்பம்

தொடர்ந்து 3 ஆண்டுகள் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த விஜயகுமார், ``அக்னி நட்சத்திரம்'' படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார். இதன் மூலம் திரை உலகில் தனது 2-வது ரவுண்டை வெற்றிகரமாகத் தொடங்கினார், விஜயகுமார்.

பதிவு: நவம்பர் 15, 2018 23:12

விஜயகுமார் - மஞ்சுளா காதல் திருமணம்

நடிகர் விஜயகுமார் புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை மஞ்சுளாவை திடீர் திருமணம் செய்து கொண்டார்.

பதிவு: நவம்பர் 14, 2018 23:01