என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ் சினிமாவுக்கு இந்திய உயரம் தந்தவர்
— வைரமுத்து (@vairamuthu) April 2, 2019
Read: https://t.co/6vCNAkxXdb

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
தமிழ் திரையுலக இயக்குநர்களில் “கதாநாயகராக” விளங்கிய சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல இயக்குநர் மகேந்திரன் தனது 79-வது வயதில் சென்னையில் மறைந்து விட்டார் என்ற சோகச்செய்தி கேட்டு மிகுந்த துயரத்திற்குள்ளானேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அழகப்பா கல்லூரியில் படித்த காலத்திலேயே கையெழுத்துப் பத்திரிகை நடத்தி மாணவர்கள் மத்தியில் பிரபலமானவர் மட்டுமல்ல “துக்ளக்” போன்ற பத்திரிகையில் சினிமா விமர்சனமும் எழுதியவர். இளம் இயக்குநர்களுக்கு எல்லாம் மிகச் சிறந்த உதாரணமாகவும் எதிர்காலத் தலைமுறையினருக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்த அவர் உதிரிப்பூக்கள், ஜானி, கை கொடுக்கும் கை, மட்டுமின்றி லேட்டஸ்டாக வெளிவந்த தெறி, பேட்ட படங்களிலும் தனி முத்திரை பதித்து தமிழ் திரைப்படத்துறைக்கு பெருமை சேர்த்த இயக்குநர்களில் மிக முக்கியமானவர்.
பத்திரிகையாசிரியர், திரைப்பட வசனகர்த்தா, இயக்குநர், நடிகர் என்று பன்முகத்திறமை கொண்ட அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், தமிழ் திரையுலகிற்கும் எனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Mahendran #RIPMahendran #MKStalin

It is deeply saddening to hear the demise of one of the pioneer filmmaker #Mahendran sir. You and your films live forever in our hearts sir. Rest in peace.
— A.R.Murugadoss (@ARMurugadoss) April 2, 2019
முள்ளும் மலரும் மரணம்?
— R.Parthiban (@rparthiepan) April 2, 2019
இன்னும் நூறு வருடமாவது
வாழும் மகேந்'திறன்'!!!
I met him day before...what a man he is ...he opened and closed his eyes...such a legend.. Never forget..such a inspiration to young stars...RIP pic.twitter.com/2Zg40Pz2uP
— manobala (@manobalam) April 2, 2019
Prayers and Salute to one of the greatest film makers of our times , #Mahendran sir 🙏🙏
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) April 2, 2019
DIRECTOR MAHENDRAN PASSED AWAY THIS MORNING. pic.twitter.com/usCPXX7Qsr
— Dir.JohnMahendran (@johnroshan) April 2, 2019
இந்த சந்தோஷமான தருணத்துல என்ன சொல்ல வர்ரேன்னா!! #ஆர்கேநகர் படம் வர 12 ஆம் தேதி ஏப்ரல் வெளிவருது! தியேட்டர்ல ஓட்டு போட ரெடியா இருங்க!!🙏🏼 #Rknagar@badri_kasturi@blacktktcompany@saravanarajan5@actor_vaibhav@Premgiamaren@Cinemainmygenes@subbu6panchu@vasukibhaskar@Muzik247inpic.twitter.com/FJawR7nqNM
— venkat prabhu (@vp_offl) March 31, 2019



HAPPY TO ANNOUNCE! 💐💐💐COMING VERY SOON! 💪💪💪 pic.twitter.com/ZccF4mufNN
— Ram Gopal Varma (@RGVzoomin) March 31, 2019
Super deluxe.... தாங்க முடியலடா சாமி....ஏன்டா என்ன பிரச்சனை ....
— N.Nataraja Subramani (@natty_nataraj) March 30, 2019
அசிங்கங்களையும் அவலங்களையும் போற்றுவது தான் தரமா?... விலகி நிற்க விரும்புகின்றேன் இந்த தரங்களுடன்....
— N.Nataraja Subramani (@natty_nataraj) March 30, 2019






