என் மலர்
முன்னோட்டம்
லெமூரியா கண்டத்தில் தோன்றிய தமிழர்களின் கணக்கில் அடங்காத வரலாற்று சாதனைகளை கொண்ட ‘லெமூரியா’ படத்தின் முன்னோட்டம்.
லெமூரியா கண்டத்தில் தோன்றிய தமிழர்களின் கணக்கில் அடங்காத வரலாற்று சாதனைகளை உலகிற்கு எடுத்து சொல்லும் விதமாக உருவாக இருக்கும் படம் ‘லெமூரியா’ . இந்த படத்தை ரவீந்திரா தனது எஸ்.ஆர்.சாய் புரொடக்ஷன்ஸ் சார்பில் எழுதி, இயக்கி, தயாரிக்க இருக்கிறார். இதுபற்றி கூறிய ரவீந்திரா....
“ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பின்படி தமிழில் சாஸ்திரங்களை எழுதியதும், முதல் தமிழ் சங்கத்தில் அரங்கேற்றியதும் லெமூரியா தமிழர்கள் தான். தமிழ் நாகரீகம், லிங்கவழி பாடு, அறிவியல் சாஸ்திரங்கள் போன்றவை இன்று உலகம் முழுதும் பரந்து விரிந்ததும் இந்த லெமூரியா கண்டத்தில் இருந்து தான். அவற்றை அடிப்படையாக கொண்டு இந்த ‘லெமூரியா’ திரைப்படத்தை இன்றைய காலகட்ட இளைஞர்களையும் கவர்ந்திழுக்கும் விதத்தில் எழுதி, இயக்கி தயாரிக்க இருக்கிறேன்”.

உலக அரங்கில், இந்திய ஆக்கசக்தி சாஸ்திரங்களை திருடிப் போய் அழிவு சக்திக்கு பயன்படுத்தி வரும் சில நாடுகளிடமிருந்து அந்த சாஸ்திரங்களை திரும்ப பெற்று வந்து இந்தியாவை ஆக்க சக்திக்கு மீண்டும் அழைத்து செல்வதே “லெமூரியா” படக் கருவாகும். தற்போது, இந்த படத்திற்கான நட்சத்திர, தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் ‘லெமூரியா’ படப்பிடிப்பு தொடங்கும்” என்றார்.

சிவாஜி - மோகன்லால் நடிப்பில் கடந்த 1997-ல் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்று, தற்போது தமிழில் வெளியாக உள்ள ‘பயணத்தின் மொழி’ படத்தின் முன்னோட்டம்.
1997-ல் மலையாளத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ‘ஒரு யாத்ரா மொழி’. இது டிஜிட்டல் மற்றும் நவீன தொழில் நுட்பத்துடன் ‘ பயணத்தின் மொழி’ என்ற பெயரில் தமிழில் வெளிவருகிறது. ஓம் ஜெயம் தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் இதை மொழி மாற்றம் செய்து டிஜிட்டலில் உருவாக்கி உள்ளனர்.
இதில் சிவாஜி கணேசன், மோகன்லால், பிரகாஷ் ராஜ், ரஞ்சிதா உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - முத்துக்குமார், இசை - இளையராஜா, பாடல்கள் - பெருமாள் முருகன், ‘புதியங்கம்’ முரளி, எடிட்டிங் - பி.லெனின் வி.டி. விஜயன், கதை - பிரியதர்ஷன், வசனம் - ‘புதியங்கம்’ முரளி, தயாரிப்பு - ஆர்.தீபக்குமார், திரைக்கதை, இயக்கம் - பிரதாப் போத்தன்.

கோவிந்தன் தந்தை யார் என்று தெரியாமல் வளர்கிறான். இதனால் சிறுவயதில் அவனை கேலியும், கிண்டலும் செய்கிறார்கள். அவமானப்படுகிறான். எனவே வெகுண்டெழுந்த கோவிந்தன் என்றைக்காவது ஒரு நாள் தனது தந்தையை கண்டுபிடித்து அவரை கொலை செய்யப்போவதாக தாயிடம் கூறுகிறான்.
இவனுடைய பெரிய தாய்மாமன் மகளான நந்தினி, கோவிந்தனை விரும்புகிறாள். இதற்கு தாய்மாமன் எதிர்ப்பு தெரிவிக்கிறான். இந்த சமயத்தில் கோவிந்தன் தன் தந்தையிடமே வேலை செய்யும் சூழல் ஏற்படுகிறது. இறுதியில் இருவருக்கும் உண்மை தெரிந்ததா? என்ன நேர்கிறது? என்பதே படத்தின் கதை.

செரா.கலையரசன் இயக்கத்தில் ‘காக்காமுட்டை’ விக்னேஷ், ‘பாபநாசம்’ எஸ்தர் ஜோடி சேரும் ‘குழலி’ படத்தின் முன்னோட்டம்.
ஓம் பெரியாண்டவர் மூவிஸ் சார்பில் பி.டி. குப்புசாமி தயாரிக்கும் படம் ‘குழலி’.
இதில் ‘காக்காமுட்டை’ விக்னேஷ், ‘பாபநாசம்’ எஸ்தர் நாயகன் - நாயகியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் தீனா, ரசாத், ஜானகி, இயக்குனர் மூர்த்தி ஆகியோர் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு - பாண்டியன், இசை - ஜோகன், பாடல்கள் - கபிலன், எடிட்டிங் - எல்.வி.கே.தாஸ், நடனம் - சங்கர், இணை தயாரிப்பு - துரை பாண்டியன், தயாரிப்பு - பி.டி.குப்புசாமி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - செரா.கலையரசன்.

“எல்லா பெற்றோர்களுக்கும், தம் பிள்ளைகள் நன்றாக வர வேண்டும் என்ற ஆசை உண்டு. பிள்ளைகளின் பருவங்கள் மாறுபடும் பொழுது பெற்றோர்களுக்கு எதிராக மனநிலை மாறுகிறது. பிள்ளைகளின் மனநிலையை பெற்றோர்கள் ஏற்றார்களா? என்ற யதார்த்தமான பதிவை ஏற்படுத்துவதே ‘குழலி’.
16 வயதில் நடக்கும் சம்பவங்களே 90 வயது வரை மறக்க முடியாத பதிவாக இது இருக்கும்” என்றார்.
கம்பம், குமுளி, சுருளிப்பட்டி, மூணாறு போன்ற இடங்களில் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

ஆந்திராவில் பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்த சரித்திர கதையான ‘கவுதமி புத்ர சாதகர்ணி’ படத்தின் முன்னோட்டம்.
‘பாகுபலி-1’ ‘பாகுபலி-2’ படங்களை போன்ற மற்றொரு சரித்திர படம் ‘கவுதமி புத்ர சாதகர்ணி’.
பாலகிருஷ்ணாவின் 100 வது படமான இது ரகுநாத் வழங்கும் ஆர்.என்.சி.சினிமா பட நிறுவனம் சார்பாக நரேந்த்ரா தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி உள்ளது.
இதில் நாயகி ஸ்ரேயா, கபீர்பேடி தணிகலபரணி, சுபலே காசுதாகர் இவர்களுடன் இந்தி நடிகை ஹேமாமாலினி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - ஞானசேகர், இசை - சிரஞ்சன், நடனம் - பிருந்தா, ஸ்வர்ணா, ஸ்டண்ட் - ராம்லஷ்மண், பாடல்கள் - வைரமுத்து, மருத பரணி. வசனம், தமிழாக்கம் - மருதபரணி.

இயக்கம் - கிரிஷ். இவர் தமிழ், தெலுங்கு, இந்தியில் பல வெற்றிப் படங்களை இயக்கியவர்.
ஆந்திராவில் 100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு 150 கோடியை வசூலித்த படம் இது.
“இந்த கதை நடந்தது முதலாம் நூற்றாண்டில். இந்த முழு பாரத கண்டத்தின் வடக்கே நஹபாணன் தெற்கே சாதகர்ணி ஆண்டு வந்தனர். கொடுக்கோல் ஆட்சி செய்த நஹ பாணனை வீழ்த்த, சாதகர்ணி அம்மா கவுதமியின் ஆசிர்வாதத்துடன் போருக்கு கிளம்பினான். வெற்றி வீரன் ஆனான் அவனை தாயின் பெயரை சேர்த்து மக்கள் பாராட்டினார்கள் என்பது கதை” என்று படக்குழுவினர் தெரிவித்தனர். இதன் படப்பிடிப்பு மொராக்கோ ஜார்ஜியா மற்றும் மத்திய பிரதேசத்தில் நடந்திருக்கிறது. 80 நாட்களில் படப்பிடிப்பை முடித்து இயக்குனர் பாராட்டு பெற்றார்.
ஆந்திராவில் சாதனை படைத்த இந்த படம் அதே பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்டு திரைக்கு வருகிறது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘காலா’ படத்தின் முன்னோட்டம்.
ரஜினிகாந்த் நடிக்கும் 164-வது படம் ‘காலா’. இதன் படப்பிடிப்பு கடந்த 28 -ம் தேதி மும்பையில் தொடங்கியது. இந்த படத்தை, பா.ரஞ்சித் இயக்குகிறார்.
தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் 12-வது படம் இது. ‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’, ரஜினி நடித்த ‘கபாலி’ ஆகிய வெற்றிப்படங்களை அடுத்து பா.ரஞ்சித் இயக்கும் படம் இது.
‘காலா’ படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடிக்கிறார்.
இவர்களுடன், ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட் டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் திரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்தி குச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்யகர், ராஜ் மதன், சுகன்யா உட்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

பாடல்கள் - கபிலன், உமாதேவி, ஒளிப்பதிவு - முரளி ஜி. இவர் ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.
கலை - டி.ராமலிங்கம், படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத், சவுண்ட் டிசைனர் - ஆன்டனி பி ஜெயரூபன், சண்டைப்பயிற்சி - திலீப் சுப்பராயன், நடனம் - சாண்டி
‘காலா’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு மும்பையில் தொடர்ந்து 40 நாட்கள் நடைபெறுகிறது.

எஸ்.டி.ரமேஷ் செல்வன் இயக்கத்தில் அஜ்மல் நடிப்பில் உண்மை சம்பவத்தை சொல்லும் ‘சுவாதி கொலை வழக்கு’ படத்தின் முன்னோட்டம்.
ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் எஸ்.கே.சுப்பையா தயாரிக்கும் படம் ‘சுவாதி கொலை வழக்கு’.
சமீபத்தில் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட கொடூரத்தை கையில் எடுத்திருக்கிறார் எஸ்.டி.ரமேஷ் செல்வன். இவர் ‘உளவுத்துறை’, ‘ஜனனம்’ ‘வஜ்ரம்’ படங்களை இயக்கியவர்.
இந்த படத்தில் சுவாதி கொலை வழக்கை விசாரிக்கும் நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அஜ்மல் சங்கர் நடிக்கிறார். கொலை செய்யப்பட்ட சுவாதி வேடத்தில் ஆயிரா நடிக்கிறார். மனோ என்ற புதியவர் ராம்குமாராகவும் ஏ.வெங்கடேஷ் ராம்ராஜ் என்கிற வக்கீல் வேடத்திலும், பென்ஸ் கிளப் சக்தி செங்கோட்டை இன்ஸ்பெக்டர் வேடத்திலும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - ஜோன்ஸ் ஆனந்த், இசை - ஷாம் டி ராஜ், கலை - ஜெய்சங்கர், எடிட்டிங் - மாரி,தயாரிப்பு - எஸ்.கே.சுப்பையா. கதை, வசனம் - ஆர்.பி.ரவி, திரைக்கதை, இயக்கம் - எஸ்.டி.ரமேஷ் செல்வன்.
படம் பற்றி கூறிய இயக்குனர்..
“நிஜ சம்பவங்களை படமாக்கும் போது சுவாரஸ் யத்திற்காகவும் பரபரப்புக்காகவும் கற்பனையாக சில காட்சிகளை சேர்ப்பதுண்டு. ஆனால், சுவாதி கொலை வழக்கு படத்தில் அப்படி எந்த காட்சிகளும் சேர்க்கப்படவில்லை. நடந்த சம்பவங்களை அப்படியே பதிவு செய்திருக்கிறோம். பரபரப்பான சம்பவங்கள் இந்த படத்தின் சிறப்பம்சம்.மக்களுக்கு தெரிவிக்கப் படாத நிறைய சம்பவங்கள் இந்தப்படத்தில் இடம் பெற்றுள்ளது. அந்த காட்சிகளை திரையில் பார்க்கும் ஒவ்வொருவருடைய மனமும் திடுக்கிட்டுப் போகும். இப்படி கூடவா நடக்கும் என்று யோசிப்பார்கள்” என்றார்.

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ரூ.150 கோடி வசூல் செய்து சாதனை படைத்து, தற்போது ‘3டி’ தொழில்நுட்பத்தில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கும் ‘புலி முருகன்’ படத்தின் முன்னோட்டம்.
மலையாளத்தில் மோகன்லால் நடித்த படம் ‘புலி முருகன்’. இது, ரூ.150 கோடி வசூல் சாதனை செய்த படம்.
மலையாளத்தில் உருவான ‘புலி முருகன்’ அதே பெயரில் தமிழில் ‘3 டி’ தொழில் நுட்பத்தில் உருவாக்கப்படுகிறது. மலையாளத்தில் புலிமுருகனை தயாரித்த முலக்குபாடம் பிலிம்ஸ் சார்பில் ‘புலி முருகன்’ தமிழிலும் உருவாகிறது. கதாநாயகியாக கமாலினி முகர்ஜி நடிக்கிறார். இவர்களுடன் ஜெகபதி பாபு, லால், கிஷோர், நமீதா நடித்திருக்கிறார்கள். ஆக்ஷன் - அட்வெஞ்சர் படமாக உருவாகி இருக்கிறது.
பாடல்கள் - சினேகன், ஆர்.பி.பாலா, ஒளிப்பதிவு - ஷாஜிகுமார், இசை - கோபி சுந்தர், எடிட்டிங் - ஜான், ஸ்டண்ட் - பீட்டர் ஹெய்ன், கதை, திரைக்கதை - உதயகிருஷ்ணா, இயக்கம் - வைஷாக், தயாரிப்பு - டோமிச்சன் முலக்குப் பாடம். இந்த படத்திற்கு வசனம் எழுதி தமிழாக்கம் செய்திருப்பவர் ஆர்.பி.பாலா. புலியை வைத்து பல ரிஸ்க்கான காட்சிகளை படமாக்கி உள்ளனர்.

‘புலிமுருகன்’ படம் தமிழ் ரசிகர்களுக்காக ‘3டி’ தொழில் நுட்பத்தில் வெளியாக இருக்கிறது. மலையாள ரசிகர்களுக்காகவும் ‘3 டி’ தொழில்நுட்பமாக்கப்பட்டு விரைவில் வெளியாக உள்ளது.
‘புலி முருகன்’ மலையாள ‘3 டி’ படத்தின் சிறப்பு காட்சியை ஒரே நேரத்தில் 25 ஆயிரம் பேர் பார்த்தது ‘கின்னஸ்’ சாதனையாக பதிவாகியுள்ளது.
இந்த படத்தை தமிழகமெங்கும் செந்தூர் சினிமாஸ் பட நிறுவனம் வெளியிடுகிறது.

ரவி உத்யவார் இயக்கத்தில் ஸ்ரீதேவி நடித்துள்ள 300-வது படமான ‘மாம்’ படத்தின் முன்னோட்டம்.
ரசிகர்களை திறமையான நடிப்பாலும் அழகாலும் கவர்ந்த நடிகை ஸ்ரீதேவி. சினிமா துறையில் இவர் காலூன்றி 50 வருடங்கள் ஆகிறது. 1967ம் வருடம் ஜூலை 7ம் நாள் ‘துணைவன்’ என்ற படத்தின் மூலமாகக் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஸ்ரீதேவியின் 300வது படமாக ‘மாம்’ வெளியாகவுள்ளது.
ஸ்ரீதேவியின் 50 ஆண்டு சாதனையைக் கொண்டாடும் விதமாக இந்த படத்தின் தயாரிப்பாளரும், நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் ‘மாம்’ படத்தை வருகிற ஜுலை 7-ந்தேதி அன்று வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார்.

இந்த படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து பதிப்புகளிலும் ஸ்ரீதேவி டப்பிங் பேசுகிறார்.
‘மாம்’ திரைப்படத்தை ஸீ ஸ்டூடியோஸ், போனி கபூர் இணைந்து வழங்க எமேட் பிலிம்ஸ் அண்ட் தேர்டு ஐ புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளனர். இந்த படத்தை ரவி உத்யவார் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ‘மாம்’ விரைவில் திரைக்கு வருகிறது.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கவுரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி - மஞ்சிமா மோகன் நடித்துள்ள `இப்படை வெல்லும்' படத்தின் முன்னோட்டம்.
ரஜினியின் ‘2.0’ படத்தை தயாரித்து வரும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 9-வது படத்தை, ‘தூங்கா நகரம்’, ‘சிகரம் தொடு’ படங்களை இயக்கிய கவுரவ் நாராயணன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், மஞ்சிமா மோகன் கதாநாயகியாகவும், அவர்களுடன் சூரி, ராதிகா சரத்குமார், ஆர்.கே.சுரேஷ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இசை - டி.இமான், ஒளிப்பதிவு - ரிச்சர்ட் எம்.நாதன், கலை - விதேஷ், படத்தொகுப்பு - கே.எல்.பிரவீன், சண்டைப்பயிற்சி - திலிப் சுப்பராயன், தயாரிப்பு நிர்வாகம் - வெங்கட்.கே, நிர்வாகத் தயாரிப்பு - எஸ்.பிரேம், இயக்கம் - கவுரவ் நாராயணன்.

சென்னை, அலஹாபாத், ஐதராபாத், பெங்களூர், திருவண்ணாமலை, ஓமன் என பல இடங்களில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. `இப்படை வெல்லும்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் இசை வெளியீடு, படம் வெளியீடு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படுகின்றன.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் - பிரசன்னா இணைந்து நடித்து வரும் ‘துப்பறிவாளன்’ படத்தின் முன்னோட்டம்.
விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரித்து நாயகனாக நடிக்கும் படம்‘துப்பறிவாளன்’. விஷாலுடன் அனு இம்மானுவேல், பிரசன்னா, வினைய், கே.பாக்யராஜ், ஆண்ட்ரியா, ஷாஜி, தீரஜ், அபிஷேக், ஜெயப்ரகாஷ், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.
இசை- அருள் கொரோல்லி, ஒளிப்பதிவு - கார்த்திக் வெங்கட்ராமன், படத்தொகுப்பு - அருண், இயக்கம் - மிஷ்கின்.
படம் பற்றி இயக்குநர் மிஷ்கின் கூறும் போது...
“தற்போது உருவாகிவரும் ‘துப்பறிவாளன்’ படம் ஒரு தனியார் நிறுவன துப்பறியும் நிபுணர் மற்றும் அவர் துப்பறியும் விஷயங்கள் பற்றி பேசும் படம்.

ஆங்கிலத்தில் வெளிவந்த பிரபல துப்பறியும் நாவலான ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’ தமிழில் வெளிவந்த பிரபல துப்பறியும் நாவலான ‘துப்பறியும் சாம்பு’ போன்ற ஒரு கதை. தமிழில் துப்பறியும் கதைகள் அதிகம் வந்ததில்லை. ‘துப்பறிவாளன்’ நிச்சயம் தனித்துவமான படமாக இருக்கும்.
விஷால் இதில் ‘கணியன் பூங்குன்றன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று பாடிய கவிஞர் பெயர். இதில் விஷாலுக்கு மிகவும் பலமான கதாபாத்திரம். படத்தில் விஷாலுடன் பயணிக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்துள்ளார். ரசிகர்களை மகிழ்விக்கும் அறிவுபூர்வமான துப்பறியும் காட்சிகள், மெய்சிலிர்க்க வைக்கும் சண்டை காட்சிகள், இதோடு இணைந்து ஒரு மெல்லிய காதல். இது தான் துப்பறிவாளன் ஸ்பெஷல். தெலுங்கில் பிரபலமான அனு இமானுவேல் இதில் நாயகியாக அறிமுகமாகிறார்” என்றார்.
‘துப்பறிவாளன்’ ஆகஸ்டு 11-ந் தேதி திரைக்கு வருகிறது.

எம். ஜெயபிரகாஷ் இயக்கத்தில் கவிஞர் கண்ணதாசனின் பேரன் முத்தையா நாயகனாக அறிமுகமாகும் ‘வானரப்படை’ படத்தின் முன்னோட்டம்.
ஸ்ரீருக்மணி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘வானரப்படை’.
இந்த படத்தில் கவிஞர் கண்ணதாசனின் பேரனும், இயக்குனர், கதாசிரியர் அண்ணாதுரை கண்ணதாசனின் மகனுமான முத்தையா நாயகனாக அறிமுகமாகிறார். இவருடன் பஞ்சுசுப்பு, நமோ நாராயணன், ஜீவா ரவி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
அவந்திகா என்ற சிறுமி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் பிரபல நடிகைகளுடன் விளம்பர படங்களில் நடித்தவர். அவருடன் 9 முதல் 11 வயதுக்குட்பட்ட அனிருத், நிதிஷ், நிகில், அனிகா, வைஷ்ணவி, ஈஸ்வர் என்கிற 6 சிறுவர், சிறுமியர்கள் கள்ளம் கபடமில்லாத கலாட்டாவுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒளிப்பதிவு - லோகி, எடிட்டிங் - சுரேஷ் அர்ஸ், கலை - ஏ.சண்முகம், தயாரிப்பு - ஸ்ரீ ருக்மணி பிலிம்ஸ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - எம். ஜெயபிரகாஷ்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது....
“பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் இடையே ஏற்படும் சின்ன இடைவெளி தான் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தி விடுகிறது. அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் குடும்பங்களை மையமாகக் கொண்டு பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே ஏற்படும் மன போராட்டங்களை சொல்லும் திரைப்படமாக இது உருவாகிறது” என்றார்.
சென்னையில் படப்பிடிப்பு தொடங்கி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

நட்டி அதிவேக நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பாலிவுட்டின் ருஹி சிங் இணைந்து கலக்கும் ‘போங்கு’ படத்தின் முன்னோட்டம்.
ஆர்.டி.இன்பினிட்டி டீல் என்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பாக தயாரிக்கும் படம் ‘போங்கு’.
இதில் ‘சதுரங்கவேட்டை’ படத்தில் நடித்த நட்டி கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ருஹி சிங் நடிக்கிறார். இவர்களுடன் அதுல் குல்கர்னி, `முண்டாசுபட்டி' ராம் தாஸ், அர்ஜுன், வில்லன் ஷரத் லோகித்தஷ்வா, ராஜன், பாவா லட்சுமணன், மயில் சாமி, சாம்ஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - மகேஷ் முத்துசாமி, இசை - ஸ்ரீகாந்த் தேவா, பாடல்கள் - கபிலன், தாமரை, மதன்கார்க்கி, எடிட்டிங் - கோபி கிருஷ்ணா, கலை - ராஜமோகன், ஸ்டண்ட் - சுப்ரீம் சுந்தர், நடனம் - கல்யாண், பாப்பி, தயாரிப்பு - ரகு குமார் என்கிற ராஜரத்தினம், ஸ்ரீதரன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - தாஜ். இவர் கலை இயக்குனர் சாபுசிரிலிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

படம் பற்றி கூறிய இயக்குனர் தாஜ்...
“ ‘போங்கு’ டிராவலிங் பற்றிய படம். சாலைகளில் அதுவும் நேஷனல் ஹைவேஸ் ரோடுகளில் எப்படி வாகனங்கள் பறக்குமோ அது மாதிரி திரைக்கதை பறபறன்னு பறக்கும். நட்டிக்குன்னு தைத்து வெச்ச சட்டை மாதிரி கேரக்டர் அப்படியே பொருந்திவிட்டது. படம் விரைவில் வெளியாகிறது. நல்ல படத்திற்கு எப்போதுமே ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள். ‘போங்கு’ படத்துக்கும் அது கிடைக்கும்” என்றார்.