என் மலர்
முன்னோட்டம்
சுரேஷ் சண்முகம் இயக்கத்தில் ஜே.கே, ஜாகீன் கதாநாயகர்களாக அறிமுகமாகும் ‘திருப்பதி சாமி குடும்பம்’ படத்தின் முன்னோட்டம்.
ஜே.ஜே.குட் பிலிம்ஸ் பாபுராஜா, ஜெம்ஸ் பிலிம்ஸ் முருகானந்தம் இணைந்து தயாரிக்கும் படம் ‘திருப்பதி சாமி குடும்பம்’.
இந்த படத்தில் ஜே.கே, ஜாகீன் ஆகிய இருவர் கதாநாயகர்களாக அறிமுகமாகிறார்கள். முக்கிய வேடத்தில் ஜெயன் என்பவர் அறிமுகமாகிறார். இவர்களுடன் தேவதர்ஷினி, சிசர்மனோகர் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - ஓய்.எம்.முரளி, இசை - சாம் டி.ராஜ், எடிட்டிங் - ராஜா முகம்மது, கலை - ஆரோக்கிய ராஜ், நடனம் - தினேஷ், அமீப், ஸ்டண்ட் - பயர் கார்த்திக் , தயாரிப்பு - பாபு ராஜா, ஜாபர் அஷ்ரப், எழுதி இயக்குபவர்- சுரேஷ் சண்முகம்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது....
ஒரு நடுத்தர குடும்பத்தலைவன் திருப்பதிசாமி, கால் டாக்சி டிரைவர். அவர், தனது மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் என சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். திருப்பதி சாமியின் பிள்ளைகளுக்கு நடக்கும் எதிர்பாராத நிகழ்வு ஒன்று அந்த குடும்பத்தை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதே கதை.
இந்த படம் நிச்சயம் மக்கள் மனதில் நல்ல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றி பெறும், பாராட்டு வரும் என்று நம்புகிறோம்” என்றார்.

தடம்மாறுபவன் சந்திக்கும் சவால்களை சொல்லும் ஆக்ஷன் திரில்லர் கதையாக உருவாகி வரும் `செய் (அ) செத்துமடி' படத்தின் முன்னோட்டம்.
வியா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் `செய் (அ) செத்துமடி'.
இதில் போஸ் வெங்கட், ரத்தன் மவுலி, வடிவுக்கரசி, அழகு, மீசை ராஜேந்திரன், ராஜதுரை, சிம்மா, சரத், நாயகிகளாக பெங்களூர் மாடல் அழகிகள் தீப்தி, பிரியங்கா மல்நாட் ஆகியோர் நடித்துள்ளனர்.
இசை - வேலன் சகாதேவன், பாடல்கள் - பூமி, எடிட்டிங் - கோபாலகிருஷ்ணன், வினோத், நடனம் - சிவா, ராக் சங்கர், சண்டை பயிற்சி - சென்சாய் சேசு, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - வி.கே.பூமி.
`செய் (அ) செத்துமடி' படம் பற்றி இயக்குனர் பூமியிடம் கேட்டபோது, "இந்த படம் ஆக்ஷன் திரில்லராக உருவாகி இருக்கிறது. நம்ம ஒவ்வொருத்தர் குள்ளேயும் ஒரு நல்லவன் இருக்கான். ஒரு கெட்டவன் இருக்கான். நல்லவன் வழியில் கெட்டவன் போனா நன்மை. தடம் மாறினா அவன் வாழ்க்கை `டூ ஆர் டை'. இந்த வசனத்தை அடிப்படையாக கொண்டு இந்த படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது'' என்றார். இதன் படப்பிடிப்பு பெங்களூர், சேலம் நகரங்களில் முழுவதுமாக நடந்து முடிந்தது. தொழில் நுட்ப பணிகள் நடைபெறுகின்றன. விரைவில் டிரைலர் வெளியாகிறது.

விஜய் ஆர். ஆனந்த், ஏ.ஆர்.சூரியன் இயக்கத்தில் யுவன் - ஸ்ராவியா இணைந்து நடிக்க கார்த்திகேயன் சார்பில் மேக் 5 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘விளையாட்டு ஆரம்பம்’ படத்தின் முன்னோட்டம்.
கார்த்திகேயன் வழங்க மேக் 5 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘விளையாட்டு ஆரம்பம்’.
இந்த படத்தில் யுவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ராவியா நடிக்கிறார். இவர்களுடன் ரியாஸ் கான், பவர்ஸ்டார் சீனிவாசன், பானுசந்தர், விஜய்ஆனந்த், எலிசபெத், அனுஜா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - அருண்மொழி சோழன், இசை - ஸ்ரீகாந்த் தேவா
கலை - ஏ.எஸ்.சாமி, நடனம் - பாபி, தினேஷ், இருசன் , அபீப், ஸ்டண்ட் - ஹரிதினேஷ், எடிட்டிங் - எஸ்.பி.அகமது .
கதை - பெரோஸ்கான், தயாரிப்பு - ஆனந்த் உதார்கர், கார்த்திகேயன். திரைக்கதை, வசனம், இயக்கம்- விஜய் ஆர். ஆனந்த், ஏ.ஆர்.சூரியன்.

படம் பற்றி இயக்குனர்கள் கூறியது..
“இது சதுரங்க வேட்டை மாதிரியான படம். ஆனால் சதுரங்க வேட்டை ஆன்லைன் வர்த்தகத்தின் எதிர்மறையான விஷயங்களை பதிவு செய்தது.
இந்த படத்தில் ஆன்லைன் வர்த்தகத்தில் உள்ள நிறைவான விஷயங்களை பதிய வைத்திருக்கிறோம். ஒரு நாடு வல்லரசாக உருவாக மல்டி லெவல் மார்க்கெட்டிங் ஒரு காரணமாக இருக்கும் என்கிற நேர்மறையான விஷயங்கள் தான் படத்தின் மையக்கரு”.
படப்பிடிப்பு மதுரை, திருச்சி, நாமக்கல் போன்ற இடங்களிலும், பாடல் காட்சிகள் சென்னை, பாங்காக் போன்ற இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளன.

ராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி - தான்யா - விவேக் கூட்டணியில் உருவாகி இருக்கும் `பிருந்தாவனம்' படத்தின் முன்னோட்டம்.
வான்சன் மூவிஸ் ஷான் சுதர்சன் வழங்கும் படம் `பிருந்தாவனம்'.
இதில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கிறார். விவேக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தான்யா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இசை - விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவு - எம்.எஸ்.விவேகானந்தன், கலை - கே.கதிர், வசனம் - எம்.ஆர்.பொன்பார்த்திபன், பாடல்கள் - கார்க்கி, தயாரிப்பு - ஷான் சுதர்சன்.
கதை, திரைக்கதை, இயக்கம் - ராதாமோகன்.
`மொழி', `அபியும், நானும்', `பாலைவனம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர் `பிருந்தாவனம்' படம் பற்றி கூறும்போது.... `பிருந்தாவனம்' என்றாலே அங்கு ஒரு சந்தோஷம் இருக்கும். குதூகலம் காணப்படும். அதுபோன்ற கதை என்பதால் இதற்கு `பிருந்தாவனம்' என்று பெயர் வைத்திருக்கிறோம். ஊட்டியில் நடக்கும் கதை.

அருள்நிதி இதில் காது கேட்காத, வாய்பேசாத சவாலான வேடத்தில் நடித்திருக்கிறார். விவேக் நடிகராகவே வருகிறார். அருள்நிதி அவருடைய ரசிகர். இருவரும் நண்பர்களாக இந்த படத்தில் வருகிறார்கள். நாயகி தான்யா புதுமுகம் என்றாலும், சிறப்பாக நடித்திருக்கிறார். அருள்நிதி முடி திருத்தும் தொழிலாளியாக நடிக்க ஒரு மாதம் பயிற்சி பெற்றார்.
அன்பு, மனிதநேயம், மன்னிப்பு கொண்ட அருமையான திரைக்கதையுடன் கமர்ஷியல் படமாகவே இது உருவாகி இருக்கிறது. விவேக் நடித்திருப்பதால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. என்றாலும் அவர் சென்டிமென்ட் காட்சிகளிலும் கண்கலங்க வைக்கிறார். `பிருந்தாவனம்' குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் படம்'' என்றார்.

அர்ஜுன் இயக்கத்தில் பிரபுதேவா - லட்சுமி மேனன் இணைந்து நடிக்கும் `யங் மங் சங்' படத்தின் முன்னோட்டம்.
வாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ். சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் தற்போது `ஒரு பக்க கதை', `ஓடி ஓடி உழைக்கனும்' படங்களை தொடர்ந்து தயாரிக்கும் படம் `யங் மங் சங்'. இதில் கதாநாயகனாக பிரபுதேவா நடிக்கிறார். கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். இவர்களுடன் தங்கர்பச்சான், சித்ரா லட்சுமணன், கே.ராஜன், ஆர்.ஜே. பாலாஜி, பாகுபலி பிரபாகர், கும்கி அஸ்வின் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - ஆர்.பி.குருதேவ், இசை - அம்ரீஷ், கலை - ராஜன்.டி, தயாரிப்பு - கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - எம்.எஸ்.அர்ஜுன்.

படம் பற்றி கூறிய இயக்குனர் அர்ஜுன் "இந்தப் படத்திற்காக பிரபுதேவா முதல்முறையாக எழுதிய "அய்யனாரா வந்துட்டாங்க இங்க பாரு'' என்ற பாடல் அம்ரீஷ் இசையில் சங்கர் மகாதேவன் குரலில் பதிவானது.
இந்த பாடல் காட்சி கும்பகோணத்தில் 150 நடன கலைஞர்களுடன் பிரபுதேவா பங்கேற்க மிகப் பிரமாண்டமாக படமாக்கப்பட்டது. பிரபுதேவா நடனத்தை பார்த்து ஊர் மக்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். இந்த பாடல் காட்சி ஸ்ரீதர் நடன அமைப்பில் உருவாகி இருக்கிறது. இது படத்தில் ஹைலைட்டாக இருக்கும்'' என்றார்.

ஜீவா - ஸ்ரீதிவ்யா நடிப்பில் நாயகனின் குடும்ப பாசத்தை சொல்லும் `சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தின் முன்னோட்டம்.
பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ, அட்லியின் ஏ பார் ஆப்பிள் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் `சங்கிலி புங்கிலி கதவதொற'.
இதில் ஜீவா நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இவர்களுடன் சூரி, ராதாரவி, ராதிகா சரத்குமார், கோவை சரளா, தம்பி ராமையா, `நான் கடவுள்' ராஜேந்திரன், மயில்சாமி, இளவரசு, தேவதர்ஷினி, வாசுவிக்ரம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இசை- விஷால் சந்திர சேகர், ஒளிப்பதிவு - சத்யன் சூரியன், எடிட்டிங்-டி.எஸ். சுரேஷ், கலை-லால்குடி என். இளைய ராஜா, ஸ்டண்ட் - திலீப் சுப்பராயன்,

எழுத்து, இயக்கம் - ஐக். படம் பற்றி அவர் கூறும் போது....
" `சங்கிலி புங்கிலி கதவ தொற' என்பது கிராமத்து குழந்தைகள் ஒரு விளையாட்டில் பாடும் பாடல். அதைத்தான் இந்த படத்துக்கு தலைப்பாக்கி இருக்கிறேன். இது குடும்ப கதை என்பதால் இந்த தலைப்பு பொருத்தமாக இருக்கும். நாயகன் ஜீவா, நாயகி ஸ்ரீதிவ்யா, சூரி உள்பட அனைவரும் அருமையான நடிப்பை கொடுத் திருக்கிறார்கள். இதில் விஷால் சந்திரசேகர் இசையில் சிம்பு, அனிருத் பாடி இருக்கிறார்கள்'' என்றார்.
படம் பற்றி நாயகன் ஜீவா, சொல்கிறார்.... "இதன் இயக்குனர் ஐக், எம்.ஆர். ராதாவின் குடும்பத்தில் இருந்து வந்தவர், திறமைசாலி. ஒவ்வொருவரின் வெற்றிக்கு பின்னால் அவர்களுடைய குடும்பம் இருக்கிறது. அதை விட்டு விடக்கூடாது. வெற்றியைவிட குடும்பம் முக்கியமானது என்பதை இயக்குனர் ஐக் சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார்.

யோசித்து யோசித்து சிரிக்கும் அளவு `காமெடி' காட்சிகள் உள்ளன. நாயகன் எப்படி குடும்பத்தினருடன் பாசப்பிணைப்புடன் இருக்கிறான் என்பதை அழகாக சொல்லி இருக்கும் கதை. குடும்பத்துடன் குழந்தைகளுடன் ரசிக்கும் படம்''

ஸ்ரீபுவால் மூவி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் தயாரிப்பில் எரிவாயு குழாய் பதிப்பதை எதிர்க்கும் ‘தெருநாய்கள்’ படத்தின் முன்னோட்டம்.
ஸ்ரீபுவால் மூவி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘தெரு நாய்கள்’. இந்த படத்தில் அப்புகுட்டி, பிரதிக், ‘கோலிசோடா’ நாயுடு, ‘தெறி’ வில்லன் தீனா, மைம்கோபி, இமான் அண்ணாச்சி, ராம்ஸ், கூல்சுரேஷ், சம்பத்ராம், பவல், ஆறுபாலா, கஜராஜன், வழக்கு எண் முத்துராமன் நடித்துள்ளனர். புதுமுகநாயகி அக்ஷதா இதில் அறிமுகமாகியுள்ளார்.
ஒளிப்பதிவு- தளபதி ரத்தினம், இசை- ஹரிஷ், சதீஷ், எடிட்டிங்- மீனாட்சி சுந்தர், பாடல்கள்-மாஷா (சகோதரிகள்),முத்தமிழ், ஜி.கே.பி.லலிதானந்த், தயாரிப்பு-சுசில்குமார், இணைதயாரிப்பு-உஷா, இயக்கம்-புதுமுக இயக்குனர் செ.ஹரிஉத்ரா. படம் பற்றி இயக்குனர் கூறும் போது...

“டெல்டா மாவட்டத்தின் இன்றைய முக்கிய பிரச்சினையாக இருக்கும் விவசாய மக்களின் வாழ்வாதாரத்திற்கு எதிரான கார்ப்பரேட் நிறுவனங்களின் எரிவாயு குழாய் பதிப்பை எதிர்க்கும் பதிவாக இந்த படத்தின் கரு அமைந்துள்ளது. கார்பரேட் அரசியலின் வளர்ச்சி... சமுதாயத்தின் வீழ்ச்சி என்பதை ஆழமாக பதிவு செய்துள்ளது” என்றார். மன்னார்குடி, கும்பகோணம், தஞ்சாவூர், சென்னை முதலிய இடங்களில் படப்பிடிப்பை முடித்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. ‘தெரு நாய்கள்’ படம் மே மாதம் திரைக்கு வருகிறது.

அஞ்சல் நிலைய பின்னணியில் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் சமூக கருத்தை சொல்லும் ‘தபால்காரன்’ படத்தின் முன்னோட்டம்.
ஸ்ரீவீனஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எஸ்.பாலமுருகன் தயாரிக்கும் படம் ‘தபால் காரன்’
இந்த படத்தில் சந்தோஷ் பிரதாப் நாயகனாக நடிக்கிறார். நிஹாரிகா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ‘லொள்ளு சபா’ சாமிநாதன். ஞான சம்பந்தன். டெல்லிகணேஷ், முனீஷ்காந்த், ‘எங்கேயும் எப்போதும்‘ வினோதினி, ரேகாசுரேஷ் ஆகியோர் நடிக் கிறார்கள்.
ஒளிப்பதிவு- ஜி.செல்வ குமார், இசை- நீரோ பிரபா கரன், எடிட்டிங் - சங்கர்.
இயக்கம்- டி.உதயகுமார் இவர் இயக்குனர் ராஜ் மோகனின் உதவியாளர். தெலுங்கு இயக்குநர் கிரிஷிடமும் பணியாற்றியவர்.

படம் பற்றி கூறிய இயக்குனர்...
“இது ஒரு அஞ்சல் நிலையத்தின் பின்னணியில் உருவாகும் படம்.
வெளிநாடு போகிற கனவில் இருக்கும் நாயகனுக்கு அரசு வேலை கிடைக்கிறது. வேண்டா வெறுப்பாக அந்த வேலையில் சேர்கிறான். அங்கு அவனுக்கு பல தவறுகள் தென்படுகின்றன. அதனால் பல முதியோர் பாதிக்கப்படுகின்றனர். அந்தச் சவாலை எதிர்கொண்டு எப்படி தீர்வு காண்கிறான் என்பதே கதை.
இந்த படத்தில் காதல், காமெடி, சென்டிமெண்ட் எல்லாம் இருக்கும். இது ஒரு முழுநீள கமர்சியல் படம், பொழுதுபோக்குடன் சமூகக் கருத்தும் சொல்லும் படம்” என்றார்.
இந்த படத்தின் தொடக்க விழா பூஜை போரூரில் நடைபெற்றது.

காலீஸ் இயக்கத்தில் ஜீவா-நிக்கி கல்ராணி இணைந்து நடித்து வரும் ‘கீ’ படத்தின் முன்னோட்டம்.
‘நாடோடிகள்’, ‘ஈட்டி’, ‘மிருதன்’ போன்ற படங்களை தயாரித்த குளோபல் இன்போ டெய்ன்மெண்ட் நிறுவனம், தற்போது சிம்பு நடிக்கும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை தயாரித்து வருகிறது.
இதன் அடுத்த படைப்பாக ஜீவா நடிப்பில் உருவாக இருக்கும் படம் ‘கீ’. இது இந்த நிறுவனத்தின் 10-வது படம். இதில் கதாநாயகனாக ஜீவா, நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்கள். இரண்டாம் நாயகியாக அனைகா நடிக்கிறார். இவர்களுடன் ஆர்.ஜே.பாலாஜி, பத்மசூர்யா, ராஜேந்திர பிரசாத், சுஹாசினி, மனோபாலா, மீரா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இசை-விஷால் சந்திர சேகர், ஒளிப்பதிவு-அனிஷ் தருண் குமார், படத் தொகுப்பு-நாகூரான், தயாரிப்பு-எஸ்.மைக்கேல் ராயப்பன், செராபின் ராய் சேவியர், கலை-அசோக், நடனம்- ‘பாபா’ பாஸ்கர், எழுத்து, இயக்கம் -காலீஸ்.
செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த காலீஸ் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். படப்பிடிப்பு ஏப்ரல் 21 ஆம் தேதி தொடங்கியது. மே 20 வரை மொத்த படப் பிடிப்பும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
“வித்தியாசமான திரைக் கதையில் ‘கீ’ படம் உருவாகிறது” என்று படக் குழுவினர் தெரிவித்தனர்.

சமூக சேவகர் அன்னாஹசாரே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் குழந்தைகளின் லட்சிய கனவு படமான ‘பச்சே கச்சே சச்சே’ படத்தின் முன்னோட்டம்.
சமூக சேவகர் அன்னாஹசாரே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘பச்சே கச்சே சச்சே’.
எல்லா குழந்தைகளுக்கும் ஒரு கனவு உண்டு. டாக்டரோ விஞ்ஞானியோ அல்லது யாரும் நினைக்காததை சாதிக்க வேண்டும் என்ற ஆசையோ இருக்கும்.
அதன்படி குழந்தைகள் பள்ளிப் பருவத்தில் விளையாட்டு, பேச்சு என்றில்லாமல் தனது இலக்கினை எப்படி அடைகிறார்கள் என்பதை காட்டும் விதமாக ‘பச்சே கச்சே சச்சே’ படம் உருவாகி இருக்கிறது.
இதில், அன்னா ஹசாரே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏக்தா சிங், ஆஷிஷ் வித்யார்த்தி, முகேஷ் திவாரி, லோகஷிட் பட்நாயக், யாஷ்சுக், அபிஷேக் ஜீத்வா, நிக்குஞ் பொன்டய்யா, துர்வேஷ் எஸ்.பராப், நிஷி காந்த், ஆதிப் உள்பட பலர் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு-ஜெய் நந்தன்குமார், இசை-ரவி சங்கர், பாடல்கள்-மீனா உதாண்டா, வெங்க டேஷ்வரா, தயாரிப்பு- மீனா உதாண்டா, ரவிசதாசிவ், இயக்கம்- ரவி சதாசிவ்.
இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.
மிகுந்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் இந்தி மொழியில் தமிழ்நாட்டு திரையரங்குகளில் வெளிவர உள்ளது. தமிழில் மொழி மாற்றம் செய்யவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

மார்வின் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜாலியான இளைஞனின் கதையாக உருவாகியுள்ள ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ படத்தின் முன்னோட்டம்.
மார்வின் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம் ‘குன்றத் திலே குமரனுக்கு கொண்டாட்டம்’.
இதில் பிரஜின் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரியாமிகா அறிமுகமாகிறார். இவர்களுடன் இமான் அண்ணாச்சி, ஜானகி, முக்கிய தோற்றத்தில் ஷகிலா, கே.பாக்யராஜ், கானா பாலா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு-வேல்முருகன், இசை- சங்கர்ராம். இவர் புதிதாக அறிமுகம் ஆகிறார். எடிட்டிங்- தேசிய விருது பெற்ற ராஜா முகமது, கலை-ஸ்டீபன்பாலாஜி, நடனம்-பாபா பாஸ்கர், தயாரிப்பு-மார்வின் புரொடக்ஷன்ஸ். இயக்கம்- பி.எம்.தயா நந்தன். படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது....

ஜாலியான ஒரு இளைஞனுக்கு சமூகத்தில் இருந்து ஒரு பிரச்சினை வருகிறது. அதை தவிர்க்க முயற்சி செய்யும் போது தொடர்ந்து பல சிக்கல்கள் வருகின்றன. அதில் இருந்து அவன் எப்படி மீண்டு காதலியை கைப்பிடித்தான் என்பது கதை.
குன்றத்தூர் பகுதியில் நடைபெறும் கதை... முருகனின் அறுபடை வீடுகளில் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின் நாயகன் பிரஜினை இயக்குனர் சீனுராமசாமி சிபாரிசு செய்து நடிக்க வைத்தார். இமான் அண்ணாச்சியை ஒரு பாடலுக்குத் தான் அழைத்தோம். அவர் முழு ஒத்துழைப்பு கொடுத்ததால் படம் முழுவதும் கலகலப்பாக வருகிறார். இது அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும்” என்றார்.
படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ திரைக்கு வருகிறது.

இளன் இயக்கத்தில் கிருஷ்ணா, சந்திரன், நந்தினி இணைந்து நடித்துள்ள ‘கிரகணம்’ படத்தின் முன்னோட்டம்.
கே.ஆர். பிலிம்ஸ் சார்பில் தயாராகும் படம் ‘கிரகணம்’.
இதில் கிருஷ்ணா, சந்திரன், இணைந்து நடிக்கிறார்கள். நந்தினி என்ற புதுமுகம் நாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் கருணாஸ், கருணாகரன், ஜெயபிரகாஷ், பாண்டி, சிங்கப்பூர் தீபன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இசை - கே.எஸ்.சுந்தர மூர்த்தி, ஒளிப்பதிவு - ஸ்ரீசரவணன், படத்தொகுப்பு - மணிகுமரன் சங்கரா, கலை - விஜய், தயாரிப்பு - சரவணன், கார்த்திக், இணை தயாரிப்பு - சிவக்குமார். இயக்கம் - இளன்.

“ ‘கிரகணம்’ ஒரு புதிய கோணத்தில் சொல்லப்படும் புதுவிதமான கதை. சந்திர கிரகணம் நிகழும் ஒரு நாள் இரவில் அந்த கதையின் கதாபாத்திரங்கள் வாழ்விலும் இருள் சூழ்கிறது. அந்த இருள் ஒரு மணி நேரம் தான். அதற்குள் அவர்களின் வாழ்வில் என்ன என்ன திருப்பங்கள் வருகிறது என்பதை பரபரப்பாகவும் திகிலாகவும் சொல்லும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறேன்” என்றார்.
“ஒரு நாள், ஓர் இரவு என்றெல்லாம் கதைகளை சொல்லும் இன்றைய இயக்குனர்கள் மத்தியில் ஒரு மணிநேரத்தில் நடக்கும் சம்பவத்தை இந்த படத்தில் இயக்குனர் வித்தியாசமாக சொல்லி ஆச்சர்யப்படுத்துகிறார்” என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.