என் மலர்
விளையாட்டு
தினேஷ் கார்த்திக் 58 ரன்களும், சாய் கிஷோர் மற்றும் விஜய் சங்கர் தலா மூன்று விக்கெட்டுக்களும் வீழ்த்தி தமிழ்நாடு அபார வெற்றி பெற்றது.
சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 லீக் தொடரில் தமிழ்நாடு இன்று விதர்பா அணியை எதிர்கொண்டது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் விதர்பா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி தமிழ்நாடு முதலில் பேட்டிங் செய்தது. வாஷிங்டன் சுந்தர் முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். வாஷிங்டன் சுந்தர் 5 ரன்னிலும், முரளி விஜய் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்த வந்த பாபா அபரஜித் 27 பந்தில் 33 ரன்கள் சேர்த்தார். கேப்டன் தினேஷ் கார்த்திக் 32 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 58 ரன்கள் விளாசினார்.
விஜய் சங்கர் 17 பந்தில் 26 ரன்களும், ஷாருக் கான் 16 பந்தில் 19 ரன்களும் அடிக்க தமிழ்நாடு 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது.

அதன்பின் வந்தவர்களை விஜய் சங்கர், சாய் கிஷோர் கவனிக்க 14.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த விதர்பா 55 ரன்னில் சுருண்டது. இதனால் தமிழ்நாடு 113 ரன்னில் அபார வெற்றி பெற்றது.
சாய் கிஷோர் 3.5 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். விஜய் சங்கர் 4 ஓவரில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாடு ‘பி’ பிரிவில் 6 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று முதல் இடம் பிடித்துள்ளது. ராஜஸ்தான் ரன்கள் அடிப்படையில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

பின்னர் 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விதர்பா களம் இறங்கியது. முதல் ஓவரின் 3-வது பந்திலேயே சாய் கிஷோர் தொடக்க பேட்ஸ்மேனை டக்அவுட்டில் வெளியேற்றினார். மற்றொரு தொடக்க வீரரை வாஷிங்டன் சுந்தர் வெளியேற்றினார்.

அதன்பின் வந்தவர்களை விஜய் சங்கர், சாய் கிஷோர் கவனிக்க 14.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த விதர்பா 55 ரன்னில் சுருண்டது. இதனால் தமிழ்நாடு 113 ரன்னில் அபார வெற்றி பெற்றது.
சாய் கிஷோர் 3.5 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். விஜய் சங்கர் 4 ஓவரில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாடு ‘பி’ பிரிவில் 6 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று முதல் இடம் பிடித்துள்ளது. ராஜஸ்தான் ரன்கள் அடிப்படையில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.
ஷெஃப்பீல்டு ஷீல்டு போட்டியின்போது சக வீரரை மோசமாக திட்டியதால் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
- பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் பிரிஸ்பேரினில் 21-ந்தேதி தொடங்குகிறது
- மிட்செல் ஸ்டார்க் - ஜேம்ஸ் பேட்டின்சன் இடையே கடும் போட்டி நிலவியது
- பேட்டின்சன் ஏற்கனவே இதே பிரச்சனையில் சிக்கியுள்ளார்
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடர் ஷெஃப்பீல்டு ஷீல்டு. இந்தத் தொடரில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் விக்டோரியா - குயின்ஸ்லாந்து அணிகள் மோதின. விக்டோரியா அணியில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன் இடம் பிடித்திருந்தார்.
விக்டோரியா அணி பீல்டிங் செய்து கொண்டிருக்கும்போது ஜேம்ஸ் பேட்டின்சன் சக அணி வீரரை திட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதித்துள்ளது. ஏற்கனவே இதுபோன்று இரண்டு முறை நடைபெற்றுள்ளதால் இந்த தடையை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பிரிஸ்பேனில் வருகிற 21-ந்தேதி தொடங்கும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இதை அணி கேப்டன் டிம் பெய்ன் உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரிஸ்பேன் டெஸ்டில் ஆடும் லெவன் அணியில் இடம் பிடிக்க இவருக்கும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோருக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது. தற்போது ஸ்டார்க் இடம் பிடிக்க அதிக வாய்ப்புள்ளது.
வங்காளதேச அணிக்கெதிராக இன்னிங்ஸ் வெற்றி பெற்றதன் மூலம், அதிக முறை இன்னிங்ஸ் வெற்றியை ருசித்த இந்திய கேப்டன் என விராட் கோலி சாதனைப் படைத்துள்ளார்.
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த இன்னிங்ஸ் வெற்றியோடு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 10-வது முறையாக இன்னிங்ஸ் வெற்றியை பெற்றுள்ளது. இதன்மூலம் அதிக முறை இன்னிங்ஸ் வெற்றியை ருசித்த இந்திய அணி கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
எம்எஸ் டோனி 9 இன்னிங்ஸ் வெற்றிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். அசாருதீன் 8 வெற்றிகளுடன் 3-வது இடத்திலும், கங்குலி 7 வெற்றிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

ஆஷஸ் தொடரில் 95 ரன்கள் மட்டுமே அடித்த டேவிட் வார்னர், அந்த மோசமான ஃபார்மில் இருந்து மீண்டு வருவார் என நாதன் லயன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர். ஓராண்டு தடைக்குப்பின் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதன்முறையாக களம் இறங்கினார். முதல் டெஸ்ட் தொடரே அவருக்கு சிறப்பாக அமையவில்லை. 10 இன்னிங்சில் 95 ரன்கள் மட்டுமே அடித்தார். சராசரி 9.5 ஆகும்.
ஆஷஸ் தொடருக்குப்பின் ஆஸ்திரேலியா, தனது சொந்த மண்ணில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்தத் தொடர் வருகிற 21-ந்தேதி தொடங்குகிறது. இதில் வார்னர் சிறப்பாக விளையாடுவார் என நாதன் லயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாதன் லயன் கூறுகையில் ‘‘டேவிட் வார்னர் உலகத்தரம் வாய்ந்த வீரர். ஃபார்ம் இன்றி தவிக்கும் அவர், அதில் இருந்து மீண்டு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கிறேன்.
ஆஷஸ் தொடரில் அவரது ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது என்பதில் எந்த சந்தேகமம் கிடையாது. ஆனால், நாங்கள் ஆஷஸ் கோப்பையை தக்க வைத்த அணியில் அவர் ஒரு அங்கமாகவே இருந்தார்.
நெருக்கடி உள்ளது என்பதை வார்னர் உணர்ந்திருப்பார். சவால்களை ஏற்றுக் கொண்டு அதில் இருந்து முன்னோக்கிச் சென்று சிறப்பாக விளையாட முயற்சி செய்ய வேண்டும்’’ என்றார்.

தென்ஆப்பிரிக்கா தொடருக்குள் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தயாராகி விடுவார் என்று இங்கிலாந்து நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய இங்கிலாந்து பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின்போது முதல் டெஸ்டில் விளையாடிய அவருக்கு கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் ஆஷஸ் தொடர் முழுவதும் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. காயம் காரணமாக தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்கவில்லை.
நியூசிலாந்து தொடர் முடிந்த பின்னர் இங்கிலாந்து தென்ஆப்பிரிக்கா சென்று விளையாட இருக்கிறது. தென்ஆப்பிரிக்கா தொடருக்குள் ஆண்டர்சன் காயத்தில் இருந்து குணமாகி விடுவார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு நம்புகிறது.
தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடித்தால், செஞ்சூரியனில் நடைபெறும் ‘பாக்சிங் டே’ டெஸ்டில் ஆண்டர்சன் விளையாடுவார். அடுத்த மாதம் 1-ந்தேதியில் 14-ந்தேதி வரை பயிற்சி முகாம் நடைபெற இருக்கிறது. இதில் ஆண்டர்சன் கலந்து கொள்ள இருக்கிறார்.

பாதுகாப்பை மீறி மைதானத்திற்குள் நுழைந்து காலை தொட்டு வணங்கிய அன்பு ரசிகரை கண்டிக்க வேண்டாம் என விராட் கோலி பாதுகாப்பு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இந்தூரில் நடைபெற்றது. நேற்றைய 3-வது நாள் ஆட்டம் தொடங்கியபோது, பந்து வீச இந்திய அணி வீரர்கள் தயாராகி கொண்டிருந்தனர். ஆடுகளம் அருகே இந்திய அணி வீரர்களுடன் கேப்டன் விராட் கோலி பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது கேலரியில் இருந்து ரசிகர் ஒருவர் 6 அடி தடுப்பு வேலியை தாண்டி ஆடுகளத்தை நோக்கி ஓடினார். இந்திய வீரர்கள் அருகில் சென்ற அவர், திடீரென விராட் கோலியின் காலை தொட்டு வணங்கினார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத பாதுகாப்பு அதிகாரிகள் அவரை இழுத்துச் செல்ல ஓடி வந்தனர். அப்போது விராட் கோலி அந்த ரசிகரை தனது தோளுடன் அணைத்துக் கொண்டு பாதுகாப்பு அதிகாரிகளை நோக்கி அவரை கண்டிக்க வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொண்டார்.

Nothing To Say😍💥
— Virat Kohli Trends™🔥 (@TrendVirat) November 16, 2019
Next Level Fanism😎🙏🏻
And King Kohli Caring Towards His Fan😭❤️
U N B E L I E V A B L E🔥#ViratKohli#KingKohli#INDvBANpic.twitter.com/V7yfhhoz8P
அந்த ரசிகர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சுரஜ் பிஸ்ட் (வயது 22) என்றும், இந்தூரில் சமையல் வேலை செய்து வருகிறார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வங்காளதேச அணிக்கெதிரான முதல் டெஸ்டில் சிறப்பாக பந்து வீசிய முகமது ஷமி ஐசிசியின் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
வங்காளதேச அணிக்கெதிரான ஆட்டத்தில் முகமது ஷமி அபாரமான வகையில் பந்து வீசினார். இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 58 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதனால் ஐசிசி தரவரிசையில் 790 புள்ளிகள் பெற்று 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இதற்கு முன் இந்திய பந்து வீச்சாளர்களில் கபில்தேவ் (877), பும்ரா (832) ஆகியோர் அதிக புள்ளிகள் பெற்றிருந்தனர். அதன்பின் முகமது ஷமி தற்போது 790 புள்ளிகள் பெற்றி 3-வது இடத்தில் உள்ளார்.
அஸ்வின் 10-வது இடத்திலும், இஷாந்த் சர்மா 20-வது இடத்திலும் உள்ளனர். பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இரட்டை சதம் (243) அடித்த மயங்க் அகர்வால் பேட்ஸ்மேன் தரவரிசையில் 11-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். விராட் கோலி 2-வது இடத்திலும், புஜாரா 4-வது இடத்திலும், ரகானே 5-வது இடத்திலும் உள்ளனர். ரோகித் சர்மா 10-வது இடத்தில் உள்ளார்.

நட்புறவு கால்பந்து போட்டியில் மெஸ்சியின் கோலால் அர்ஜென்டினா 1-0 என பிரேசிலை வென்றது.
பிரேசில் - அர்ஜென்டினா அணிகள் இடையிலான நட்புறவு கால்பந்து போட்டி சவூதி அரேபியாவில் நேற்று முன்தினம் நடந்தது. விறுவிறுப்பான இந்த போட்டியில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தியது.
பந்து பிரேசில் அணியின் கட்டுப்பாட்டில் அதிக நேரம் (66 சதவீதம்) இருந்தாலும் அந்த அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. 4 போட்டியில் விளையாட விதிக்கப்பட்ட தடை முடிந்து அர்ஜென்டினா அணிக்கு திரும்பிய நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி 13-வது நிமிடத்தில் அடித்த கோலே வெற்றி கோலாக அமைந்தது.
கடந்த ஜூலை மாதம் நடந்த கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் வெற்றி பெறவில்லை. 2013-ம் ஆண்டுக்கு பிறகு அந்த அணியின் மோசமான செயல்பாடு இதுவாகும். கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் அரைஇறுதியில் 0-2 என்ற கோல் கணக்கில் பிரேசிலிடம் தோல்வி கண்ட அர்ஜென்டினா அணி அதற்கு பதிலடி கொடுத்தது.

இந்தியாவின் நடசத்திர வேகப்பந்து வீச்சாளர்களான ஷமி, உமேஷ் யாதவ், இசாந்த் சர்மா ஆகியோர் தங்களது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
இந்த ஆண்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுக்க சராசரியாக 15.82 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளனர். 2019-ம் ஆண்டில் வேகப்பந்து வீச்சாளர்களின் மிகச்சிறந்த சராசரி இதுதான். தங்களது வெற்றியின் ரகசியம் குறித்து இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் ஜாலியாக கலந்துரையாடினர்.
அப்போது இஷாந்த் ஷர்மா கூறுகையில், ‘‘என்னை ஒரு மூத்த வீரராக பாவித்து நடந்து கொள்வதில்லை. எங்களுக்குள் சீனியர்-ஜூனியர் என்ற பாகுபாடு எதுவும் கிடையாது. மற்றவர்களின் வெற்றியை ஒவ்வொருவரும் அனுபவித்து கொண்டாடுகிறோம். திட்டங்களை பகிர்ந்து கொள்கிறோம். அணியில் எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது. அது எங்களது திறமையை மேம்படுத்துகிறது’’ என்றார்.

உமேஷ் யாதவ் கூறுகையில், ‘‘மணிக்கு 140-145 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ந்து பந்து வீச முடிகிறதே என்று கேட்கிறீர்கள். இது என் மரபணுவில் உள்ளது. சிறு வயதில் எனது தந்தையிடம் இருந்து நிறைய கற்று இருக்கிறேன். அவர் என்னை அதிகமாக ஓட வைத்தார். அதுதான் இப்போது என்னை இந்த நிலைக்கு உயர்த்தி இருக்கிறது. தொடர்ந்து இதேபோல வேகமாக பந்து வீச முயற்சிக்கிறேன்’’ என்றார்.
முகமது ஷமியிடம் இஷாந்த் ஷர்மா, ‘‘நீங்கள் வீசும் அதே இடத்தில்தான் நாங்களும் பந்தை பிட்ச் செய்து வீசுகிறோம். நாங்கள் வீசும்போது எதிரணி பேட்ஸ்மேனின் காலுறையில் பந்து பட்டால் ரீப்ளேயில் அது ஸ்டம்பை விட்டு விலகி செல்கிறது. அதுவே உங்களது பந்து வீச்சு என்றால் ஸ்டம்பை நோக்கி செல்கிறது. இது எப்படி’’ என்று கேட்டார்.
இதற்கு பதில் அளித்த முகமது ஷமி, ‘‘பிரியாணி சாப்பிடுவதால்தான் என்று மக்கள் சொல்வார்கள். அது அப்படி அல்ல. கடவுளின் கருணை மற்றும் அதிர்ஷ்டத்தால் சாதிக்கிறேன். என்னை பொறுத்தவரை கச்சிதமாக சரியான அளவில் (லைன் அன்ட் லென்ந்த்) பந்தை வீசுவதில் கவனம் செலுத்துகிறேன். அதில் வெற்றி கிடைக்கும்போது அதையே திரும்ப திரும்ப முயற்சிக்கிறேன்’’ என்றார்.

முகமது ஷமி கூறுகையில், ‘‘களத்தில் சோர்ந்து போகும்போது, தமாஷ் செய்து உற்சாகமூட்டிக் கொள்கிறோம். இஷாந்த், உமேஷ் யாதவுடன் இணைந்து பந்து வீசும்போது எனது பணி எளிதாகி விடுகிறது. பந்தை துல்லியமாக வீசுவதில் கூடுதல் கவனம் செலுத்துகிறேன். எப்போதும் புதிய பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி சுழற்பந்து வீச்சாளர்களின் சுமையை குறைக்க முயற்சிக்கிறோம்’’ என்றார்.

உமேஷ் யாதவ் கூறுகையில், ‘‘மணிக்கு 140-145 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ந்து பந்து வீச முடிகிறதே என்று கேட்கிறீர்கள். இது என் மரபணுவில் உள்ளது. சிறு வயதில் எனது தந்தையிடம் இருந்து நிறைய கற்று இருக்கிறேன். அவர் என்னை அதிகமாக ஓட வைத்தார். அதுதான் இப்போது என்னை இந்த நிலைக்கு உயர்த்தி இருக்கிறது. தொடர்ந்து இதேபோல வேகமாக பந்து வீச முயற்சிக்கிறேன்’’ என்றார்.
முகமது ஷமியிடம் இஷாந்த் ஷர்மா, ‘‘நீங்கள் வீசும் அதே இடத்தில்தான் நாங்களும் பந்தை பிட்ச் செய்து வீசுகிறோம். நாங்கள் வீசும்போது எதிரணி பேட்ஸ்மேனின் காலுறையில் பந்து பட்டால் ரீப்ளேயில் அது ஸ்டம்பை விட்டு விலகி செல்கிறது. அதுவே உங்களது பந்து வீச்சு என்றால் ஸ்டம்பை நோக்கி செல்கிறது. இது எப்படி’’ என்று கேட்டார்.
இதற்கு பதில் அளித்த முகமது ஷமி, ‘‘பிரியாணி சாப்பிடுவதால்தான் என்று மக்கள் சொல்வார்கள். அது அப்படி அல்ல. கடவுளின் கருணை மற்றும் அதிர்ஷ்டத்தால் சாதிக்கிறேன். என்னை பொறுத்தவரை கச்சிதமாக சரியான அளவில் (லைன் அன்ட் லென்ந்த்) பந்தை வீசுவதில் கவனம் செலுத்துகிறேன். அதில் வெற்றி கிடைக்கும்போது அதையே திரும்ப திரும்ப முயற்சிக்கிறேன்’’ என்றார்.
டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் ரஜத் சர்மா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அழுத்தம் காரணமாக நேர்மையாக செயல்பட முடியாததால் இந்த முடிவை எடுத்ததாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.
டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக கடந்த 20 மாதங்களாக இருந்து வந்தவர் மூத்த பத்திரிகையாளரான ரஜத் சர்மா. அவர் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
இடைநீக்கம் செய்யப்பட்ட பொதுச்செயலாளர் வினோத் திஹராவுடனான மோதல் வலுத்ததாலும், தலைவர் பதவிக்கு உரிய அதிகாரங்கள் பறிக்கப்பட்டதாலும் ரஜத் சர்மா இந்த முடிவுக்கு வந்ததாக தெரிகிறது.
ராஜினாமா குறித்து ரஜத் சர்மா தனது டுவிட்டர் பதிவில் , ‘‘டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகத்தில் எல்லா நேரங்களிலும் கடும் நெருக்கடி அளிக்கப்பட்டது. கிரிக்கெட் நலனை விட சுய நலனுக்குதான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
வெளிப்படையாகவும், நேர்மையாகவும் செயல்பட எனக்கு பல முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. இதனால் என்னால் இந்த பதவியில் நீடிக்க முடியவில்லை. நேர்மை மற்றும் வெளிப்படையாக செயல்பட வேண்டும் என்ற கொள்கையில் எதற்காகவும் என்னால் சமரசம் செய்து கொள்ள முடியாது.
எனவேதான் எனது பதவியில் இருந்து உடனடியாக விலக முடிவு செய்தேன். டெல்லி கிரிக்கெட் சங்கத்துக்கு எனது வாழ்த்துகள்’’ என்று புகார் தெரிவித்துள்ளார்.
பின்னர் ரஜத் சர்மா அளித்த ஒரு பேட்டியில், ‘‘எனது ராஜினாமாவின் மூலம் டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் உண்மையான முகத்தை உலகுக்கு வெளிப்படுத்த விரும்புகிறேன். ஒப்பந்தம் மற்றும் டெண்டர்களை பெற்று சுய லாபம் அடைவதற்காகவே சிலர் டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் அங்கம் வகிக்கிறார்கள்.
அத்துடன் அவர்கள் அணி தேர்வு விஷயத்திலும் தலையிடுகிறார்கள். அடுத்த 2 ஆண்டு காலத்துக்கு எனது பதவியில் எளிதாக நீடிக்க முடியும். எனது ராஜினாமா அனைவருக்கும் எச்சரிக்கை மணியாக இருக்கும் என்று நினைக்கிறேன். நான் பதவி விலகாவிட்டால் அது உறுப்பினர்களுக்கு நியாயமற்றதாக அமைந்து விடும். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாங்கள் வெளிப்படையாக செயல்பட்டோம். வீரர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை பூர்த்தி செய்தோம்.
நியாயமற்ற செயலில் ஈடுபடும் நிர்வாகிகளை இந்திய கிரிக்கெட் வாரியம், சுப்ரீம் கோர்ட்டு என்ன செய்யப்போகிறது என்பதை பார்க்க விரும்புகிறேன். எனது குரல் இன்னும் வலுவாக ஒலிக்கும் என்று உறுதி அளிக்கிறேன். டெல்லி கிரிக்கெட் சங்க தலைவரை விட உறுப்பினருக்கு அதிக அதிகாரம் உள்ளது என்று நான் நினைக்கிறேன்’’ என்று கூறினார்.
ரஜத் சர்மா விலகல் குறித்து பொதுச்செயலாளர் வினோத் திஹரா கருத்து தெரிவிக்கையில், ‘‘ரஜத் சர்மா ராஜினாமா செய்தது நல்ல முடிவாகும். அவருக்கு வழங்கப்பட்டு இருந்த அதிகாரத்தை வாபஸ் வாங்க 8 இயக்குனர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தலைவர் பதவி மீது எனக்கு ஆசை எதுவும் கிடையாது. பொதுச்செயலாளராக எனக்கு நிறைய பணிகள் இருக்கிறது. நாங்கள் அவசர கூட்டம் நடத்தி ரஜத் சர்மாவின் ராஜினாமாவை ஏற்போம். அடுத்து நாங்கள் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி புதிய தலைவரை தேர்வு செய்வோம்’’ என்றார்.

டாப் 8 வீரர்கள் பங்கேற்ற ஏடிபி பைனல்ஸ் தொடரின் இறுதிப் போட்டியில் டொமினிக் தியெம் - சிட்சிபாஸ் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
டாப் 8 வீரர்கள் பங்கேற்கும் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த அரை இறுதி ஆட்டத்தில் டொமினிக் தியெம் (ஆஸ்திரியா)- நடப்பு சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) ஆகியோர் மோதினார்கள்.
இதில் டொமினிக் தியெம் 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். இன்று இரவு நடக்கும் இறுதி போட்டியில் சிட்சிபாஸ் (கிரீஸ்)- டொமினிக் தியெம் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எந்த ஆடுகளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தூர்:
வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி (7 விக்கெட்), இஷாந்த் ஷர்மா (3), உமேஷ் யாதவ் (4) ஆகியோர் மொத்தம் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர்.
இந்நிலையில், இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த வேகப்பந்து வீச்சாளர்களை கேப்டன் விராட் கோலி பாராட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:
எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது பந்துவீச்சு திறனில் உச்சத்தில் உள்ளனர். இவர்கள் பந்து வீசும்போது, எந்த ஆடுகளமும், நல்ல ஆடுகளமாகவே தோன்றுகிறது. அவர்களுக்கு எனது பாராட்டுகள்.
ஒவ்வொரு பகுதிகளிலும் நமது பவுலர்கள் விக்கெட் எடுக்கிறார்கள். எந்த ஒரு கேப்டனும் இத்தகைய வலிமையான பந்து வீச்சைத்தான் விரும்புவார். இது பந்து வீச்சில் ஒரு கனவு கூட்டணி போன்று உள்ளது.
சாதனைகளையும், புள்ளி விவரங்களையும் ஒவ்வொருவரும் பார்க்கிறார்கள். அது தொடர்ந்து சாதனை புத்தகத்தில் தான் இருக்கும். நாங்கள் அதில் கவனம் செலுத்துவதில்லை. நாங்கள் இந்திய கிரிக்கெட்டின் தரத்தை மென்மேலும் மேம்படுத்துவதை நோக்கி பயணிக்கிறோம். இதற்காக அடுத்த தலைமுறை வீரர்களை ஊக்கப்படுத்துகிறோம்.
இந்திய அணிக்காக முதல்முறையாக பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பிங்க் பந்து பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கும். பந்து பழசான பிறகு அதிகமாக ‘ஸ்விங்’ ஆகாது என்று கருதுகிறேன் என தெரிவித்தார்.