குவாலிபையர் 2 ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியுடன் மோதுவது லக்னோவா? பெங்களூரா?

கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ, டுபெலிசிஸ் தலைமையிலான பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
மில்லரை நினைத்து பெருமைப்படுகிறேன்- குஜராத் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா பாராட்டு

நான் எந்த வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்பியது இல்லை. அணிக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுக்கிறேன் என குஜராத் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.
அர்ஜூன் டெண்டுல்கர் ஏன் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை? சச்சின் விளக்கம்

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராக சச்சின் டெண்டுல்கர் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
முஷ்பிகுர் ரஹிம் அசத்தல் - முதல் இன்னிங்சில் 365 ரன்கள் எடுத்தது வங்காளதேசம்

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் வங்காளதேச அணியின் முஷ்பிகுர் ரஹிம் 176 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
பெண்கள் டி20 கிரிக்கெட் - 7 விக்கெட் வித்தியாசத்தில் வெலாசிட்டி அணி வெற்றி

சூப்பர்நோவாஸ் அணி 18 ரன்னுக்குள் 3 விக்கெட் இழந்து தத்தளித்த நிலையில், 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பாட்டியா, ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி 82 ரன்கள் சேர்த்தது.
பிரெஞ்ச் ஓபன் - மெத்வதேவ், சின்னர் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

பிரெஞ்ச் ஓபன் டென்னிசின் இரண்டாவது சுற்றுக்கு ஸ்பெயின் வீரர் நடால், செர்பியாவின் ஜோகோவிச் உள்ளிட்ட பலர் முன்னேறியுள்ளனர்.
மில்லர், பாண்ட்யா அதிரடி - ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குஜராத்

நடப்பு ஐபிஎல் தொடரில் அறிமுகமான குஜராத் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
ஐபிஎல் முதல் பிளே ஆப்: குஜராத் அணிக்கு 189 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி

189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடி வருகின்றன.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டன் இவர்தான்- வீரேந்திர சேவாக் கருத்து

பேட்டிங் செய்யும்போது காட்டும் அதே ஆக்ரோஷத்தை, கேப்டனாகவும் காட்டுவார் என்று நினைத்தேன். ஆனால் அவர் அமைதியாக, கட்டுக்கோப்பாக இருக்கிறார் என சேவாக் கூறியுள்ளார்.
எந்த மைதானத்திலும் சிறப்பாக ஆடுவோம்- குஜராத் வீரர் விர்த்திமான் சஹா நம்பிக்கை

எந்த மைதானத்திலும் எங்களால் சிறப்பாக ஆட முடியும் என்று குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் விர்த்திமான் சஹா நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
20 ஓவர் உலக கோப்பையில் அஸ்வினை சேர்க்க வேண்டும் - கவாஸ்கர்

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சாதித்து வரும் அஸ்வினை 20 ஓவர் உலக கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சரிவிலிருந்து மீட்ட லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹிம் - முதல் நாள் முடிவில் வங்காளதேசம் 277/5

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் வங்காளதேச அணியின் லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹிம் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
பெண்கள் டி20 கிரிக்கெட் - 49 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் நோவாஸ் அணி வெற்றி

பெண்கள் சேலஞ்ச் கோப்பை டி20 போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர் நோவாஸ் அணி அதிகபட்ச ஸ்கோரை நேற்று பதிவு செய்தது.
பிரெஞ்ச் ஓபன் - ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்ச் ஓபன் தொடரில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பிளேஆப் சுற்று நாளை தொடக்கம்- இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது குஜராத்தா? ராஜஸ்தானா?

குவாலிபையர் 1 ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ்-சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
‘நீங்கள் உங்களை நம்பினால் போதும்....’ தினேஷ் கார்த்திக் டுவீட்

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 287 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் இவரது ஸ்டிரைக் ரேட் 191.33-ஆக உள்ளது.
மும்பை அணிக்கு நன்றி - விராட் கோலி நெகிழ்ச்சி

பெங்களூரு நாளை மறுதினம் நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை சந்திக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி 2-வது தகுதிச்சுற்றுக்கு முன்னேறும்.
பிரெஞ்ச் ஓபன் - முன்னாள் சாம்பியன் முகுருசா முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி

முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் வீராங்கனை பிரெஞ்ச் ஓபன் முகுருசா தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கடைசி கட்டத்தில் அதிரடி - பிரிமீயர் லீக் சாம்பியன் பட்டம் வென்றது மான்செஸ்டர் சிட்டி

கடந்த 5 போட்டிகளில் மான்செஸ்டர் சிட்டி அணி 4 முறை சாம்பியன் லீக் பட்டத்தை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.