என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
வருகிற 3-ந் தேதி குதிரை வாகனத்தில் பரிவேட்டை நிகழ்ச்சியும், 4-ந் தேதி தெப்பத்திருவிழாவும், 5-ந் தேதி கொடியிறக்கமும், 7-ந் தேதி வசந்தவிழாவுடன் கோவில் திருவிழா நிறைவடைகிறது.
கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் டவுன்ஹால் பகுதியில் உள்ளது. இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி பிற மாவட்ட பக்தர்களும் வருகை வந்து அம்மனை வழிபட்டுவிட்டு செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 15-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. பின்னர் கடந்த 22-ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் புலி வாகனம், கிளி வாகனம், சிம்ம வாகனம், அன்னவாகனம் என நாள்தோறும் ஒவ்வொரு வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கடந்த 25-ந் தேதி திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. இதில் பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். திருவிழாவை முன்னிட்டு கோனியம்மன் கோவிலில் அக்னி கம்பம் நடப்பட்டு உள்ளது. நேற்றும், நேற்று முன்தினமும் விடுமுறை என்பதால் கோனியம்மனை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.
இதையடுத்து சாமி தரிசனம் செய்வதற்கும், அக்னி கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றவும் தனித்தனி வரிசைகள் ஏற்படுத்தப்பட்டது. ஏராளமான பெண் பக்தர்கள் தங்களது வீடுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து அக்னி கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி வழிபட்டனர்.
இதனைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் திருக்கல்யாணம் நாளை (செவ்வாய்க்கிழமை) அம்மன் திருக் கல்யாணம் நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.அன்று மாலை அம்மன் பூதவாகனத்தில் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
இதையடுத்து நாளை மறுநாள் (புதன்கிழமை) புகழ்பெற்ற கோனியம்மன் கோவில் தேரோட்டம் நடக்கிறது. இதில் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து செல்கின்றனர்.
ராஜவீதியில் உள்ள தேர் முட்டியில் தொடங்கி ஒப்பணக்கார வீதி, கருப்பகவுண்டர் வீதி, வைசியாள் வீதி வழியாக மீண்டும் தேர் முட்டியை அடைகிறது. இதற்காக கோவை ராஜவீதியில் உள்ள தேர் முட்டியில் கோனியம்மன் தேரை அலங்காரம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து வருகிற 3-ந் தேதி குதிரை வாகனத்தில் பரிவேட்டை நிகழ்ச்சியும், 4-ந் தேதி தெப்பத்திருவிழாவும், 5-ந் தேதி கொடியிறக்கமும், 7-ந் தேதி வசந்தவிழாவுடன் கோவில் திருவிழா நிறைவடைகிறது.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலின் சிறப்பு நிகழ்ச்சியாக 4-ந்தேதி வலிய படுக்கை பூஜை நடக்கிறது. 8-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை நடைபெறுகிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள முக்கியமான கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்றாகும். இக்கோவில் பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது.
ஏனெனில் இக்கோவிலுக்கு குமரி மாவட்ட பக்தர்கள் மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் பெண்கள் இருமுடி கட்டி வந்து அம்மனை வழிபடுவார்கள். அதனாலேயே பெண்களின் சபரிமலை என்று கூறப்படுகிறது.
பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், 6 மணிக்கு பஞ்சாபிஷேகமும், 6.30 மணிக்கு உஷ பூஜையும், சிறப்பு செண்டை மேளம், தீபாராதனை நடந்தது. பின்னர் 7.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து திருக்கொடி மேள தாளத்துடன் கோவிலை சுற்றி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. கொடி வெள்ளை துணியில் சிங்கவாகனம் பொறிக்கப்பட்டு பூமாலை, மணி போன்றவை கட்டப்பட்டு இருந்தது.
தொடர்ந்து கோவிலின் முன்புள்ள கொடிமரத்தில் புனிதநீர் தெளிக்கப்பட்டு கொடியேற்றம் நடந்தது. இந்த காட்சியை காண அங்கு கூடியிருந்த பெண் பக்தர்கள் குலவையிட்டனர். பிறகு தேங்காய், பழம், வெண்பொங்கல் வைத்து கொடிபூஜை, கற்பூரபூஜை நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர் மனோ தங்கராஜ், விஜயகுமார் எம்.பி., கலெக்டர் அரவிந்த், திருக்கோவில் நிர்வாக இணை செயலாளர் ஞானசேகர், கல்குளம் தாசில்தார் வினோத், சிறப்பு தாசில்தார் ரமேஷ், கோவில் தந்திரி சங்கர நாராயணன், கண்காணிப்பாளர் செந்தில்குமார், மராமத்து பொறியாளர் அய்யப்பன், ஸ்ரீகாரியம் ஆறுமுக நயினார், தி.மு.க. மீனவரணி மாவட்ட முன்னாள் அமைப்பாளர் பசலியான், இந்து முன்னணி கோட்ட செயலாளர் மிசா சோமன், ஒன்றிய துணைத்தலைவர் பிரதீப்குமார், சுவாமி பத்மேந்திரா, ஹைந்தவ சேவா சங்க தலைவர் கந்தப்பன், பொதுச்செயலாளர் ரெத்ன பாண்டியன், செயலாளர் முருகன், பொருளாளர் சசீதரன் மற்றும் நிர்வாகிகள், பெரிய சக்கர தீவெட்டிக்குழு தலைவர் முருகன், ஸ்ரீதேவி கலா மன்ற தலைவர் செல்லத்துரை, தேவி சேவா சங்க தலைவர் காளிப்பிள்ளை உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து சமய மாநாடு திடலில் இந்து சேவா சங்கம் சார்பில் 85-வது சமய மாநாடு கொடியினை தலைவர் கந்தப்பன் ஏற்றி வைத்தார். வெள்ளிமலை ஸ்ரீவிவேகானந்த ஆசிரமம் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் மாநாட்டை தொடங்கி வைத்தார்.
இதில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குத்து விளக்கேற்றி சிறப்புரை ஆற்றினார். இதில் கேரள முன்னாள் மந்திரி சிவகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதம், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கோவிலின் சிறப்பு நிகழ்ச்சியாக 4-ந்தேதி இரவு 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் வலிய படுக்கை பூஜை நடக்கிறது. 8-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை நடைபெறுகிறது. இதில் அம்மனுக்கு பல்வேறு வகையான உணவு பதார்த்தங்கள் படைக்கப்படும். இந்த பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவாலய ஓட்டத்தில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளா மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
நாட்டில் வேறொங்கும் இல்லாத வகையில் மகா சிவராத்திரி தினத்தில் 12 சிவாலயங்களுக்கும் பக்தர்கள் ஓடிச்சென்று தரிசிக்கும் முறை குமரி மாவட்டத்தில் மட்டுமே உள்ளது.
பாரம்பரியமாக நடக்கும் இந்த நிகழ்வு வரலாற்று சிறப்பு மிக்கதாகும். சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் மாசி மாதம் ஏகாதசி தினத்தில் மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள்.
விரத நாளில் தீயினால் வேக வைக்கும் அனைத்து உணவுகளையும் தவிர்த்து விரதம் இருப்பார்கள். குறிப் பாக நுங்கு, இளநீர், பதநீர், பழங்கள் சாப்பிடுவது வழக்கம். அது மட்டுமின்றி விரத நாட்களில் காலை, மாலை நேரங்களில் சிவாலயத்தின் அருகில் உள்ள நீர்நிலைகளில் நீராடி விட்டு ஈரத்துணியுடன் சிவ பெருமானை தரிசிப்பார்கள்.
இந்த ஆண்டுக்கான சிவராத்திரி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து இன்று பக்தர் கள் சிவாலய ஓட்டத்தை தொடங்கினார்கள். முஞ்சிறையில் உள்ள திருமலை மகாதேவர் ஆலயத்தில் இருந்து பக்தர்கள் ஓட்டத்தை தொடங்கினர்.
காவி உடை அணிந்து கோவிந்தா... கோபாலா... என்ற பக்தி கோஷத்துடன் கையில் விசிறி ஏந்தி சிவாலய ஓட்டத்தில் கலந்து கொண்டனர். திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு வீரபத்திரர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன் மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், கல்குளம் நீலகண்டசாமி கோவில், மேலாங்கோடு மகாதேவர் கோவில், திருவி டைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், திருப் பன்றிகோடு மகாதேவர் கோவிலில் தரிசனம் செய்து விட்டு சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து பக்தர்கள் நாளை மாலை நட்டாலம் சங்கரநா ராயணர் கோவிலை வந்தடைவார்கள்.
அங்கு இரவு முழுவதும் தூங்கா நோன்பு இருந்து ஓட்டத்தை நிறைவு செய்கின்றனர். சிவாலய ஓட்டத்தில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளா மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். சிவாலய ஓட்டத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு சிவாலயங்களில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

மகாசிவராத்திரி தினமான நாளை நாம் சிவனுக்கு செய்யும் பூஜை, அபிஷேக, ஆராதனையின் போது நாம் சொல்ல வேண்டிய சிவனுக்குரிய மந்திரங்களை அறிந்து கொள்ளலாம்.
சிவ ராத்திரி தினத்தில் விரதமிருந்து சிவ வழிபாடு செய்பவர்கள், கீழே உள்ள மந்திரங்களை கூறி சிவனருள் பெற்றிடுங்கள்.
சிவ மந்திரம்:
நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!
சிவா காயத்ரி மந்திரம் 1
ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!
தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது!
சிவா காயத்ரி மந்திரம் 2
ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி!
தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்
சிவ மந்திரம்
அஸ்வினி ஸ்ரீமதாத்மனே
குணைகஸிந்தவே நம சிவாய
தாமலேச தூதலோக
பந்தவே நம சிவாயநாம
சோஷிதா நமத்
பவாந்தவே நம சிவாய
பாமரேதர ப்ரதாத
பாந்தவே நம சிவாய
ருத்ர மந்திரம்
நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய
மஹாதேவாய த்ரயம்பகாய த்ரிபுராந்தகாய
த்ரிகாக்னி காலாய காலாக்னீ ருத்ராய
நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராய
ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம.
சிங் சிங் சிவாய ஓம்
மூல மந்திரம்
ஓம் நம சிவாய
ஓம் சிவாய போற்றி
ஓம் மஹேஸ்வராய போற்றி
ஓம் சம்பவே போற்றி
ஓம் பினாகினே போற்றி
ஓம் சசிசேகராய போற்றி
ஓம் வாம தேவாய போற்றி
ஓம் விரூபக்ஷாய போற்றி
ஓம் கபர்தினே போற்றி
ஓம் நீலலோஹிதாய போற்றி
ஓம் சங்கராய போற்றி
ஓம் சூலபாணயே போற்றி
ஓம் கட்வாங்கினே போற்றி
ஓம் விஷ்ணுவல்லபாய போற்றி
ஓம் சிபி விஷ்டாய போற்றி
ஓம் அம்பிகா நாதாய போற்றி
ஓம் ஸ்ரீ கண்டாய போற்றி
ஓம் பக்த வத்ஸலாய போற்றி
ஓம் பவாய போற்றி
ஓம் சர்வாய போற்றி
ஓம் திரிலோகேசாய போற்றி
ஓம் சிதிகண்டாய போற்றி
ஓம் சிவாப்ரியாய போற்றி
ஓம் உக்ராய போற்றி
ஓம் கபாலினே போற்றி
ஓம் காமாரயே போற்றி
ஓம் அந்தகாஸுர ஸூதநாய போற்றி
ஓம் கங்காதராய போற்றி
ஓம் லலாடாக்ஷாய போற்றி
ஓம் காலகாளாய போற்றி
ஓம் க்ருபாநிதயே போற்றி
ஓம் பீமாய போற்றி
ஓம் பரசுஹஸ்தாய போற்றி
ஓம் ம்ருகபாணயே போற்றி
ஓம் ஜடாதராய போற்றி
ஓம் கைலாஸவாஸிநே போற்றி
ஓம் கவசிநே போற்றி
ஓம் கடோராய போற்றி
ஓம் திரிபுராந்தகாய போற்றி
ஓம் வ்ருஷாங்காய போற்றி
ஓம் வ்ருஷபாரூடாய போற்றி
ஓம் பஸ்மோத்தூளித விக்ரஹாய போற்றி
ஓம் ஸாமப்ரியாய போற்றி
ஓம் ஸ்வரமயாய போற்றி
ஓம் த்ரயீமூர்த்தயே போற்றி
ஓம் அநீச்வராய போற்றி
ஓம் ஸர்வஜ்ஞாய போற்றி
ஓம் பரமாத்மநே போற்றி
ஓம் ஸோமஸூர்யாக்நி லோசனாய போற்றி
ஓம் ஹவிஷே போற்றி
ஓம் யக்ஞ மயாய போற்றி
ஓம் ஸோமாய போற்றி
ஓம் பஞ்வக்த்ராய போற்றி
ஓம் ஸதாசிவாய போற்றி
ஓம் விச்வேச்வராய போற்றி
ஓம் வீரபத்ராய போற்றி
ஓம் கணநாதாய போற்றி
ஓம் ப்ரஜாபதயே போற்றி
ஓம் ஹிரண்ய ரேதஸே போற்றி
ஓம் துர்தர்ஷாய போற்றி
ஓம் கிரீசாய போற்றி
ஓம் கிரிசாய போற்றி
ஓம் அநகாய போற்றி
ஓம் புஜங்கபூஷணாய போற்றி
ஓம் பர்க்காய போற்றி
ஓம் கிரிதன்வநே போற்றி
ஓம் கிரிப்ரியாய போற்றி
ஓம் க்ருத்தி வாஸஸே போற்றி
ஓம் புராராதயே போற்றி
ஓம் மகவதே போற்றி
ஓம் ப்ரமதாதிபாய போற்றி
ஓம் ம்ருத்யுஞ்ஜயாய போற்றி
ஓம் ஸூக்ஷ்மதனவே போற்றி
ஓம் ஜகத்வ் யாபினே போற்றி
ஓம் ஜகத் குரவே போற்றி
ஓம் வ்யோமகேசாய போற்றி
ஓம் மஹா ஸேன ஜனகயா போற்றி
ஓம் சாருவிக்ரமாய போற்றி
ஓம் ருத்ராய போற்றி
ஓம் பூதபூதயே போற்றி
ஓம் ஸ்தாணவே போற்றி
ஓம் அஹிர் புதன்யாய போற்றி
ஓம் திகம்பராய போற்றி
ஓம் அஷ்டமூர்த்தயே போற்றி
ஓம் அநேகாத்மநே போற்றி
ஓம் ஸாத்விகாய போற்றி
ஓம் சுத்த விக்ரஹாய போற்றி
ஓம் சாச்வதாய போற்றி
ஓம் கண்டபரசவே போற்றி
ஓம் அஜாய போற்றி
ஓம் பாசவிமோசகாய போற்றி
ஓம் ம்ருடாய போற்றி
ஓம் பசுபதயே போற்றி
ஓம் தேவாய போற்றி
ஓம் மஹாதேவாய போற்றி
ஓம் அவ்யயாயே போற்றி
ஓம் ஹரயே போற்றி
ஓம் பூஷதந்தபிதே போற்றி
ஓம் அவ்யக்ராய போற்றி
ஓம் பகதேத்ரபிதே போற்றி
ஓம் தக்ஷாத்வரஹராய போற்றி
ஓம் ஹராய போற்றி
ஓம் அவ்யக்தாய போற்றி
ஓம் ஹஸஸ்ராக்ஷாய போற்றி
ஓம் ஸஹஸ்ரபதே போற்றி
ஓம் அபவர்க்கப்ரதாய போற்றி
ஓம் அனந்தாய போற்றி
ஓம் தாரகாய போற்றி
ஓம் பரமேஸ்வராய போற்றி

தவக்கால நாட்களில் கிறிஸ்தவர்கள் ஆடம்பர நிகழ்வுகளை தவிர்த்து நோன்பு கடைப்பிடித்து எளிமையான வாழ்க்கையை கடைப்பிடிப்பார்கள்.
உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாட்களில் கிறிஸ்தவர்கள் நோன்பு இருந்து இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவு கூர்ந்து சிறப்பு வழிபாடுகள் நடத்துவார்கள்.
இந்த தவக்காலத்தின் தொடக்க நாள் ‘சாம்பல் புதன்’ என அழைக்கப்படுகிறது. அன்றைய நாளில் கிறிஸ்தவ ஆலயங்களில் உலர்ந்த குருத்தோலைகளை எரித்து எடுக்கப்பட்ட சாம்பலால் அருட்பணியாளர்கள் பங்கு மக்களின் நெற்றியில் சிலுவை அடையாளம் பூசுவார்கள். தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடத்தப்படும்.
இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகை ஏப்ரல் மாதம் 17-ந் தேதி வருகிறது. இதையொட்டி தவக்காலத்தின் தொடக்க நாளான சாம்பல் புதன் நாளை மறுநாள் (புதன்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் குமரி மாவட்டத்தில் கோட்டார் சவேரியார் ஆலயம், திரித்துவபுரம் மூவொரு இறைவன் ஆலயம் உள்ளிட்ட அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும் சாம்பல் புதன் வழிபாடு நடைபெறும்.
இதுபோல் சி.எஸ்.ஐ., ரட்சணிய சேனை, லுத்தரன் மிஷன் உள்ளிட்ட ஆலயங்களிலும் புதன்கிழமை சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். தொடர்ந்து வருகிற தவக்கால நாட்களில் ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, வெள்ளிக்கிழமைகளில் சிலுவைப் பாதை வழிபாடு போன்றவை நடத்தப்படும்.
தவக்கால நாட்களில் கிறிஸ்தவர்கள் ஆடம்பர நிகழ்வுகளை தவிர்த்து நோன்பு கடைப்பிடித்து எளிமையான வாழ்க்கையை கடைப்பிடிப்பார்கள்.
இந்த தவக்காலத்தின் தொடக்க நாள் ‘சாம்பல் புதன்’ என அழைக்கப்படுகிறது. அன்றைய நாளில் கிறிஸ்தவ ஆலயங்களில் உலர்ந்த குருத்தோலைகளை எரித்து எடுக்கப்பட்ட சாம்பலால் அருட்பணியாளர்கள் பங்கு மக்களின் நெற்றியில் சிலுவை அடையாளம் பூசுவார்கள். தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடத்தப்படும்.
இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகை ஏப்ரல் மாதம் 17-ந் தேதி வருகிறது. இதையொட்டி தவக்காலத்தின் தொடக்க நாளான சாம்பல் புதன் நாளை மறுநாள் (புதன்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் குமரி மாவட்டத்தில் கோட்டார் சவேரியார் ஆலயம், திரித்துவபுரம் மூவொரு இறைவன் ஆலயம் உள்ளிட்ட அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும் சாம்பல் புதன் வழிபாடு நடைபெறும்.
இதுபோல் சி.எஸ்.ஐ., ரட்சணிய சேனை, லுத்தரன் மிஷன் உள்ளிட்ட ஆலயங்களிலும் புதன்கிழமை சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். தொடர்ந்து வருகிற தவக்கால நாட்களில் ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, வெள்ளிக்கிழமைகளில் சிலுவைப் பாதை வழிபாடு போன்றவை நடத்தப்படும்.
தவக்கால நாட்களில் கிறிஸ்தவர்கள் ஆடம்பர நிகழ்வுகளை தவிர்த்து நோன்பு கடைப்பிடித்து எளிமையான வாழ்க்கையை கடைப்பிடிப்பார்கள்.
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சிவராத்திரியை யொட்டி நான்கு கால சாம பூஜை நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சிவராத்திரி விழாவையொட்டி சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சிவராத்திரி விழாவையொட்டி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நான்கு கால சாம பூஜை நடக்கிறது.
இதையொட்டி அன்று இரவு 11 மணிக்கு முதல் கால பூஜை தொடங்குகிறது. அப்போது தாணுமாலய சாமிக்கு நெய், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் போன்றவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு சுவாமிக்கு தங்க அங்கி சார்த்தி முதல் கால பூஜை நடக்கிறது. இதுபோன்று நள்ளிரவு 12.30 மணிக்கு இரண்டாவது கால பூஜையும், மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு மூன்றாவது கால பூஜையும், 2.30மணிக்கு நான்காம் கால பூஜையும் நடைபெறுகிறது.
அதனை தொடர்ந்து 4 மணிக்கு கோவிலை சுற்றி ஸ்ரீபலி விழாவும் நடக்கிறது. சிவராத்திரியன்று இரவு முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும். 12 சிவாலயங்களிலும் சிவாலய ஓட்டத்தில் பங்கேற்று ஓடி வரும் பக்தர்கள் இறுதியாக சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் கண்காணிப்பாளர் சிவக்குமார், மேலாளர் ஆறுமுக தரன் மற்றும் தாணுமாலயன் தொண்டர் அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று இரவு 7.45 மணிக்கு கண்ணாடி பல்லக்கு சேவை நடக்கிறது. பார்த்தசாரதி பெருமாள் கண்ணாடி பல்லக்கில் வீதி உலா வருகிறார்.
சென்னை திருவல்லிக் கேணியில் உள்ள புகழ்பெற்ற பார்த்தசாரதி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடந்து வருகிறது.
இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
22-ந்தேதி கருட சேவை உற்சவம் 23-ந் தேதி சூரிய, சந்திர பிரபை புறப்பாடு, 24-ந்தேதி பல்லக்கு சேவை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 26ந்-தேதி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாட வீதிகளில் தேர் வலம் வந்தது.அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ‘‘கோவிந்தா... கோவிந்தா’’ என்று பக்தி பரவச கோஷமிட்டு பெருமாளை வழிபட்டனர். பின்னர் தேர், நிலையை வந்தடைந்தது. இரவு 9 மணி அளவில் தோட்ட திருமஞ்சனம் நிகழ்ச்சி நடந்தது.
27-ந்தேதி காலை 6.30 மணிக்கு வெண்ணெய் தாழி கண்ணன் அலங்காரமும், இரவு குதிரை வாகன சேவை யும் நடந்தது. இன்று 28 ந்-தேதி காலை 11 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.
அதைத்தொடர்ந்து இன்று இரவு 7.45 மணிக்கு கண்ணாடி பல்லக்கு சேவை நடக்கிறது. பார்த்தசாரதி பெருமாள் கண்ணாடி பல்லக்கில் வீதி உலா வருகிறார். நாளை (1-ந் தேதி) சப்தாவர்ணம் சிறிய திருத்தேரோட்டம் நடக்கிறது.
2-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை பார்த்தசாரதி சுவாமி தெப்பத்திருவிழா உற்சவம் நடக்கிறது. 5-ந்தேதி நரசிம்மசுவாமி தெப்பம் 6ந்தேதி அரங்கநாதசுவாமி தெப்பம், 7-ந் தேதி ஸ்ரீராமர் சுவாமி தெப்பம், 8-ந்தேதி கஜேந்திர வரதராஜ சுவாமி தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

வாகையடி பக்கீர் பாவா தர்கா கந்தூரி விழாவில் நாளை (செவ்வாய்க்கிழமை) நேர்ச்சை நிகழ்ச்சியும், மாலை 6.30 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும், வருகிற 3-ந் தேதி நேர்ச்சை வழங்குதலும் நடக்கிறது.
திட்டுவிளை மகான் வாகையடி பக்கீர் பாவா ஹயாத் அவுலியா தர்காவில் வருடாந்திர கந்தூரி பெருவிழா கடந்த 19-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் மாலை 4 மணிக்கு மவுலூது ஓதுதல், நேர்ச்சை வழங்குதல் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
இன்று (திங்கட்கிழமை) பிறைக் கொடி ஏந்திய யானை ஊர்வலமும், தொடர்ந்து இஸ்லாமிய மார்க்க பேருரையும் நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) நேர்ச்சை நிகழ்ச்சியும், மாலை 6.30 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும், வருகிற 3-ந் தேதி நேர்ச்சை வழங்குதலும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தர்கா விழா கமிட்டியினர் மற்றும் திட்டுவிளை யு.எல்.எஸ்.எம்.டி. ஜமாத் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.

2 ஆண்டுகளுக்கு பிறகு மலையேற அனுமதி கிடைத்துள்ளதால் வெள்ளியங்கிரி மலையேற வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரி அன்று பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
நாளை மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இன்று முதல் வெள்ளிங்கிரி மலை ஏறுவதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
மலையேறுவதற்கு அனுமதி என தகவல் அறிந்ததும் கோவை மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு, மதுரை, சென்னை, திருச்சி உள்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவைக்கு வந்தனர்.
அவர்கள் கோவையில் இருந்து பஸ் மூலம் பூண்டி மலையடிவார பகுதிக்கு பயணித்தனர். அங்கிருந்து அவர்கள், வெள்ளிங்கிரி மலையேறினர்.
மலையேறுவதற்கு முன்பு பக்தர்கள் அனைவரும் வனத்துறை சோதனை சாவடியில் தடுத்து நிறத்தப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.
தொடர்ந்து வனத்திற்குள் செல்வதால், பிளாஸ்டிக் பைகள், எளிதில் தீப்பற்றும் பொருட்கள் வைத்துள்ளனரா? என அவர்கள் வைத்திருந்த உடைமைகளை சோதனை செய்தனர்.
பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்தவர்களிடம் அதனை பறிமுதல் செய்து விட்டு மலையேறுவதற்கு அனுமதித்தனர். மேலும் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் கூட்டமாக செல்ல வேண்டும். யாரும் தனியாக செல்ல வேண்டாம். மிகுந்த கவனத்தோடு சென்று திரும்ப வேண்டும் என்றும், குப்பைகளை ஆங்காங்கே வீசக் கூடாது என்றும் பக்தர்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தினர்.

கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் ராமேசுவரம் கோவிலில் விடுமுறை நாளான நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் ராமேசுவரம் கோவிலில் விடுமுறை நாளான நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. அக்னி தீர்த்த கடலில் புனித நீராட மற்றும் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இவ்வாறு தீர்த்த கிணறுகளில் நீராடிய பக்தர்கள் கோவிலில் சாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்வதற்கு பிரகாரத்தில் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து சென்றனர். அதுபோல் தனுஷ்கோடி அரிச்சல்முனை சாலை மற்றும் கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாகவே இருந்தது.
பல மாதங்களுக்குப் பிறகு ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவிலில் ரத வீதி மற்றும் அனைத்து கடற்கரை பகுதிகளில் உள்ள ஓட்டல், டீக்கடை மற்றும் சங்கு சிப்பி மாலை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளிலும் கூட்டம் காணப்பட்டது. இதனால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆலஞ்சி புனித சவேரியார் ஆலய குடும்ப விழாவின் முக்கிய நிகழ்ச்சியான னிதரின் தேர்பவனி நடைபெற்றது. தேர்பவனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆலஞ்சி புனித சவேரியார் ஆலய குடும்ப விழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி ஆகியவை நடைபெற்றது. விழாவின் 10-ம் நாளான நேற்று காலை 9 மணிக்கு குருகுல முதல்வர் அருட்தந்தை ஹில்லாரியுஸ் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி நடந்தது.
தொடர்ந்து சிங்காரி மேளம் முழங்க புனிதரின் தேர்பவனி நடைபெற்றது. தேர்பவனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து ஆலஞ்சி பங்கு பணியாளர் அருட்தந்தை மரிய சூசை வின்சன்ட் தலைமையில் திருவிழா நன்றி திருப்பலியும், திருக்கொடி இறக்கமும் நடந்தது.

ஹம்ச வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், யாளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 9 மணியளவில் ஹம்ச வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், யாளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
அதைத்தொடர்ந்து இரவு 10 மணியளவில் ராவணசூர வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், மயில் வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.