நாகூர் தர்கா 5 மினராக்களில் பாய்மரம் ஏற்றப்பட்டது

கந்தூரி விழாவை முன்னிட்டு நாகூர் தர்கா 5 மினராக்களில் பாய்மரம் ஏற்றப்பட்டது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
இறைவழியில் செலவு செய்யுங்கள்

நாம் நமது சம்பாத்தியங்களை நல்ல வழியில் அமைத்துகொள்வோம். அதை இறைவன் காட்டிய வழியில் செலவு செய்து இறைவனின் அருளைப்பெறுவோம்.
நிம்மதியான வாழ்வு மலர...

அல்லாஹ்வை நினைவு கூருங்கள், அவன்சொன்ன நல்லறங்களை, நபிகளார் வாழ்ந்து காட்டிய சிறந்த வாழ்வியலை தேர்ந்தெடுத்து வாழ முயலுங்கள். பிரச்சினைகள் இல்லாத நிம்மதியான நல் வாழ்வு மலரும்.
நாச்சிகுளம் பள்ளிவாசலில் ஐம்பெரும் விழா

சோழவந்தான் அருகே நாச்சிகுளம் ஜும் ஆ தொழுகை பள்ளிவாசல் முஸ்லிம் ஜமாத் சார்பில் ஐம்பெரும் விழா நடந்தது. விழாவிற்கு ஜமாத் தலைவர் அப்பாஸ் தலைமை தாங்கினார்.
அல்லாஹ் நிர்ணயித்த நேர்வழியைப் பின்பற்றி வாழ்வோம்

நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். எனவே இந்த கொடிய பாவத்தை தவிர்ந்து அல்லாஹ் நிர்ணயித்த நேர்வழியைப் பின்பற்றி வாழ்வோம்.
சோதனைகளை எதிர்கொள்வது எப்படி?

அல்லாஹ்வையன்றி உங்களுக்கு யாதொரு பாதுகாவலுமில்லை. உதவி செய்பவனும் இல்லை” என்று திருக்குர்ஆன் (29:22) ஆணித்தரமாக குறிப்பிடுகிறது.
இறைவன் தரும் சோதனைகளை ஏற்போம்...

இறைவன் நமக்கு அளித்துள்ள அருட்கொடைகளை இல்லாதவர்களுக்கு அளித்து இறைவனின் திருப்தியை அடைந்து கொள்ளவேண்டும்.
ஒன்றுபடுவோம்... வென்றெடுப்போம்...

ஒற்றுமை என்பது உணர்வுப்பூர்வமானது. ஒவ்வொருவரும் தம் விருப்பு வெறுப்புகளை விலக்கி, விட்டுக்கொடுத்து உருவாக்க வேண்டிய பாசப்பிணைப்பு தான் ஒற்றுமை.
காலம் கனியும் போது கனவுகள் நிறைவேறும்

அதேநேரத்தில் அல்லாஹ் ஒவ்வொன்றிக்கும் ஒரு கால அளவை நிர்ணயம் செய்துள்ளான். அதன்படியே காரியங்கள் நிறைவேறும்.
வெற்றி தரும் நம்பிக்கை

வாருங்கள், நாம் அனைவரும் அல்லாஹ் மீது நம்பிக்கை கொள்வோம். அவன் காட்டிய வழியில் நம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, அந்த நம்பிக்கை தரும் வெற்றியின் மூலம் இம்மையிலும், மறுமையிலும் நன்மைகளைப் பெறுவோம்.
சோதனைகளை சாதனைகளாக்குவோம்...

நமக்கு எத்தனை சோதனைகள் வந்தாலும் பிரார்த்தனைகள் மூலம் அவற்றை வென்று சாதனைகளாக்க முடியும். அதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக, ஆமின்.
இளங்கடை ஆற்றங்கரை பள்ளிவாசலில் ஆண்டு பெருவிழா

கோட்டார்- இளங்கடை ஆற்றங்கரை பள்ளிவாசல் அன்னை செய்யது அலி பாத்திமா(ரலியுல்லா) ஆண்டு பெருவிழா நடந்தது. ஆற்றங்கரை பள்ளிவாசலில் குர்ஆன் தமாம் செய்த பின் கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
அலங்காநல்லூர் அரபு மஸ்தான் வலியுல்லாஹ் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா

அலங்காநல்லூர் அருகே அய்யூர் கிராமத்தில் சந்தனக்கூடு திருவிழா நடந்தது. அலங்காநல்லூர் மட்டுமின்றி அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் இஸ்லாமியர்கள் வந்து கலந்து கொண்டனர்.
விட்டுக்கொடுத்து வாழ்வோம்

எங்கேயும் எப்போதும் குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. நல்ல வாழ்க்கை அமைய விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் எங்கும் சுபிட்சம் நிறைந்துவிடும். குற்றம் தவிர்ந்து வாழ்வோம்,ஏற்றமிகு வாழ்வு பெறுவோம்.
ஹஜ் பயணிகள் மெக்கா செல்ல 7 மாதங்களுக்கு பிறகு அனுமதி

வெளிநாடுகளை சேர்ந்த ஹஜ் பயணிகள் மெக்கா செல்ல 7 மாதங்களுக்கு பிறகு அனுமதி முதல் நாளில் 10 ஆயிரம் சென்றனர்
பக்கத்து வீட்டாரின் உரிமைகள்

இஸ்லாம் என்பது மனிதநேயம் உலகில் தழைக்க வேண்டும் என்பதற்காக வரையறுக்கப்பட்ட ஒரு வாழ்வியல் தத்துவம். அது ஒரு குறிப்பிட்ட வகுப்பார்களுக்காக சொல்லப்பட்டதன்று.
நாகூரில் மிலாதுநபி விழா ஊர்வலம் நடைபெறுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நாகூரில் நபிகள் நாயகம் பிறந்தநாள் விழாவாக மிலாது நபி ஊர்வலம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு மிலாதுநபி விழா ஊர்வலம் நடைபெறுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அன்பு செலுத்துங்கள், கருணை காட்டுங்கள்

நாம் சக முஸ்லிம்களிடமும், பிற உயிர்களிடமும் அன்பு காட்டுவோம், கருணையுடன் நடந்துகொள்வோம். இன்ஷா அல்லாஹ், இதன் மூலம் இறைவனின் அருளையும், திருப்பொருத்தத்தையும் நாம் பெற்றுக்கொள்வோம்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே

புகழப்பட வேண்டியவன், புகழுக்குரியவன், புகழாகவே உள்ளவன் அல்லாஹ் ஒருவன் தான். எனவே, கர்வம், ஆணவம் போன்றவற்றை விட்டுவிடுவோம். எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே என்று உரத்துச்சொல்வோம்.