தொடர்புக்கு: 8754422764

பெண்களின் முகத்திற்கேற்ற ஹேர் ஸ்டைல்

சிகை அலங்காரத்தில் ஒவ்வொரு முக அமைப்பிற்கும் பொருந்தக்கூடியவாறு சிகை அலங்கரிப்பு இருக்கின்றது. எந்த முக அமைப்பிற்கு எந்த ஹேர் ஸ்டைல் அழகாக இருக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஆகஸ்ட் 24, 2019 10:30

பெண்களுக்குப் புத்துணர்ச்சி தரும் மசாஜ்

வீடு, குடும்பம், குழந்தைகள், அலுவலகம் என பொறுப்புகளைச் சுமந்துகொள்வதால், உடலளவிலும் மனத்தளவிலும் சோர்வடைந்திருக்கும் பெண்களுக்கு, உற்சாகத்தை அளிக்கிறது மசாஜ்.

அப்டேட்: ஆகஸ்ட் 23, 2019 11:47
பதிவு: ஆகஸ்ட் 23, 2019 11:46

இளநரையைத் தடுக்க சிம்பிள் டிப்ஸ்

இளம் வயதில் நரை முடி வருவதற்கான காரணங்களும், அதற்கான தீர்வுகளைப் பற்றியும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஆகஸ்ட் 22, 2019 08:56

முகத்தில் எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்தும் வழிகள்

எல்லா நேரமும் உங்கள் முகத்தில் எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்த ஒரு சில வழிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த எளிய முறைகளை பயன்படுத்தி பலன் பெறுங்கள்.

பதிவு: ஆகஸ்ட் 21, 2019 09:20

முகத்தில் எண்ணெய் வழியுதா? அப்ப இதை செய்யுங்க

எண்ணெய் வழியும் முகத்தால் சில நேரங்களில் முகத்தின் அழகே கெட்டு விடுகிறது. இதனை எப்படி சரி செய்வது? என்று வாங்க பாக்கலாம்.

பதிவு: ஆகஸ்ட் 20, 2019 11:07

முகப்பொலிவை அதிகரிக்கும் வாழைப்பழ மசாஜ்

வாழைப்பழத்தையும், பாலையும் பயன்படுத்தி முகப்பொலிவை தக்கவைத்துக்கொள்ளலாம். வாழைப்பழத்துடன் பால் கலந்து பேஷியல் கிரீம் தயாரிப்பது பற்றி பார்ப்போம்.

பதிவு: ஆகஸ்ட் 19, 2019 10:44

முகப்பருவை போக்கும் கொத்தமல்லி

கொத்தமல்லி சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும். அந்த வகையில் முகப்பருவை போக்க கொத்தமல்லியை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

பதிவு: ஆகஸ்ட் 17, 2019 10:52

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் உணவுகள், மூலிகைகள்

கூந்தல் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்க உணவில் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல் சில மூலிகைகளை கூந்தல் பிரச்சனைகளை தீர்க்க உபயோகிக்கலாம்.

பதிவு: ஆகஸ்ட் 16, 2019 10:40

வறண்ட சருமத்திற்கு கிளிசரின் உதவுமா?

பனிக்காலம் வந்தாலே சருமத்திற்கு என்று சிறிது நேரம் ஒதுக்கி பராமரிக்க வேண்டும். வறண்ட சருமத்திற்கு கிளிசரினை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

பதிவு: ஆகஸ்ட் 15, 2019 11:16

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கும் கஸ்தூரி மஞ்சள்

பெண்களுக்கு முகத்தில் உள்ள தேவையற்ற முடியை நீக்க கஸ்தூரி மஞ்சள், கோரைக்கிழங்கு இரண்டும் வரப்பிரசாதம். இவற்றை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்!

பதிவு: ஆகஸ்ட் 14, 2019 10:47

தலை முடியை சீராக்கும் இயற்கை மூலிகைகள்

ஷாம்பு, சோப்பு வகைகளுக்கு ‘டாட்டா’ சொல்லுங்கள். அதற்குப் பதில் சிகைக்காய், அரப்பு, பாசிப்பருப்பு மாவு போன்ற இயற்கையானவற்றைத் தேர்ந்தெடுங்கள்.

பதிவு: ஆகஸ்ட் 13, 2019 09:08

இளம்பெண்கள் விரும்பும் பாவாடைத் தாவணி

இந்திய உடைகளில் குறிப்பாக தென்னிந்திய உடைகளில் மிகவும் ரசித்து அணிந்து கொள்ளும் ஆடை என்று பாவாடைத் தாவணியைக் கூறலாம்.

பதிவு: ஆகஸ்ட் 10, 2019 08:17

சருமத்தை தங்கம் போல ஜொலிக்க செய்யும் கோல்டன் ஃபேஷியல்

கோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், மிருதுவாகவும் இருக்க செய்யலாம். கோல்டன் ஃபேஷியலை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஆகஸ்ட் 09, 2019 12:01

கூந்தலின் நிறமாற்றங்கள்

தலைமுடியின் நிறம் நாட்டுக்கு நாடு வேறுபடுவதாக கருதுகிறோம். இந்த கூந்தலின் நிறமாற்றங்கள் என்பது மரபணுக்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது என்பதையும் மறக்கக் கூடாது.

பதிவு: ஆகஸ்ட் 08, 2019 08:20

அணிந்தால் அழகு, பார்த்தால் பரவசம் போல்கி வைர நகைகள்

வைரத்தைப் பற்றி ஓரளவு தெரியும். ஆனால், அது என்ன போல்கி வைரங்கள் என்ற வினா நம் மனதில் எழுகிறதல்லவா. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஆகஸ்ட் 07, 2019 11:29

கண்களுக்கு அழகு சேர்க்கும் காஜலை பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை

கண்களுக்கு காஜல்களைப் பயன்படுத்தும்போது நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும். செயற்கையான காஜல் எதுவுமே கண்களுக்கு நன்மையைத் தராது.

பதிவு: ஆகஸ்ட் 06, 2019 10:25

முதுமையை விரட்டும் மின்தூண்டுதல் சிகிச்சை

மின் தூண்டுதல் சிகிச்சை மூலம் நரம்பு மண்டலத்தை புத்துணர்ச்சிப்படுத்தி ஆரோக்கியம் பேணவும், முதுமையை தள்ளிப்போடவும் வழி கண்டறியப்பட்டு உள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 05, 2019 08:22

பெண்கள் விரும்பும் பலதரப்பட்ட சுடிதார்கள்...

பெண்கள் விரும்பும் பலதரப்பட்ட சுடிதார்கள். சுடிதார்களில் எத்தனையோ வகைகள் உள்ளன.

பதிவு: ஆகஸ்ட் 03, 2019 09:02

பரவுகிறது கால்சட்டை கலாசாரம்

பெண்கள் அரைகால் சட்டை அணிவது தற்போதைய பேஷன்களில் ஒன்று. ஆண்கள் வசதிக்காக அணியும் கால் சட்டைகள் பெண்களுக்கு பேஷனாக மாறிவிட்டது.

பதிவு: ஆகஸ்ட் 02, 2019 11:47

பார்ட்டிகளுக்கு அணியப் பொருத்தமான டிசைனர் சேலைகள்....

பெண்கள் விரும்பும் சேலைகளில் இவ்வளவு மாடல்களா என்று எண்ணும் அளவுக்கு பல வகையான டிசைன்களில் சேலைகள் வந்த வண்ணமே உள்ளன.

பதிவு: ஆகஸ்ட் 01, 2019 11:53

முகப்பரு தழும்பு, தோல் மருத்துவத்தில் நவீன சிகிச்சை முறை

முகப்பரு தழும்பு, தோல், முடி பிரச்சனை, பச்சை குத்தியது நீக்குதல் போன்ற பிரச்சனைகளுக்கு மருத்துவ முறையின் பல நவீன சிகிச்சை முறைகள் உள்ளன.

பதிவு: ஜூலை 31, 2019 09:03