என் மலர்

  நீங்கள் தேடியது "Sucide"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சுரேஷ் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்தார்.
  • வாழ்க்கயைில் விரக்தி அடைந்து வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  கோவை:

  கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள ஆலங்கொம்பை சேர்ந்தவர் சரவணன்.இவரது மனைவி கன்னியம்மாள் (வயது 30). இவருக்கும் சுரேஷ் என்பவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சுரேஷ் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்தார்.

  பின்னர் கன்னியம்மாள் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சரவணன் என்பவரை 2-வது திருமணம் செய்தார். கடந்த 3மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைக்கு இடையே கருத்து வேறுபாடு எற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த சரவணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  2 கணவர்களும் இறந்ததால் கன்னியம்மாள் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கயைில் விரக்தி அடைந்து வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சிறுமுகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட கன்னியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த 5 வருடத்துக்கு முன்பு சங்கவி (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
  • சம்பவத்தன்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

  கோவை:

  கோவை கிணத்துக்கடவு சேரன் நகரை சேர்ந்தவர் அரவிந்த் பிரான்சிஸ் (வயது 27). கூலி தொழிலாளி.

  இவர் கடந்த 5 வருடத்துக்கு முன்பு சங்கவி (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் அரவிந்த் பிரான்சிசுக்கு குடிப்பழக்கம் உள்ளது.

  இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் அரவிந்த் பிரான்சிஸ் தனது மனைவின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார்.

  சம்பவத்தன்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் இருந்து எலி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.

  இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து சென்னை ராஜிவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பேரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
  • இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கோவை:

  கோவை செட்டிப்பாளையம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் விக்னேஷ்வரி (வயது 20). இவர் பேரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது பொற்றோர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டனர்.

  இதனால் விக்னேஷ்வரி மற்றும் அவரது சகோதரர் தனது மாமா வீட்டில் இருந்து வந்தனர். இந்த நிலையில் விக்னேஷ்வரி கடந்த சில நாட்களாக தனது சகோதரரின் எதிர்காலத்தை குறித்து மனவேதனை அடைந்து வந்தார்.

  சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிவகிரி அருகே திருமணமான 4 மாதத்திலேயே கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்டார்
  • தனிக்குடித்தனம் செல்வது தொடர்பாக குடும்ப பிரச்சினை.

  சிவகிரி:

  தென்காசி மாவட்டம் சிவகிரி கருங்குளம் தெருவை சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மனைவி கனகலெட்சுமி. இவர்களது மகள் துர்காதேவி(வயது 20).

  இவருக்கும், விருதுநகர் மாவட்டம் கார்த்திகை பட்டியை சேர்ந்த கருத்தபாண்டி(22) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது துர்கா தேவி 3 மாத கர்ப்பமாக இருந்தார்.

  இதற்கிடையே கணவன்-மனைவி இடையே தனிக்குடித்தனம் செல்வது தொடர்பாக குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது.

  இதனால் மனம் உடைந்த துர்கா தேவி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். இதற்கிடையே குடும்பம் நடத்துவதற்கு தன்னுடன் அனுப்ப வேண்டும் என்று கூறி கருத்தபாண்டி சிவகிரி ஊர் நாட்டாமைகளிடம் தெரிவித்துள்ளார்.

  இதனை அவமானமாக கருதிய துர்காதேவி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தார். பின்னர் சிவகாசியில் உள்ள தனது சித்தியிடம், விஷம் குடித்துவிட்டதாக செல்போனில் தெரிவித்துள்ளார்.

  உடனே அவர் துர்காதேவி வீட்டின் அருகே உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் அங்கு விரைந்து சென்று துர்காதேவியை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

  அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பரிதாபமாக இறந்தார்.

  இதுதொடர்பாக சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
  • சில மாதங்களாக காலில் புண் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார்.

  சங்கரன்கோவில்

  சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியகோவிலான்குளம் ஓடைதெருவை சேர்ந்தவர் வெள்ளதுரை. இவரது மனைவி வள்ளிதாய்(வயது 71).

  இவர் அப்பகுதியில் உள்ள சிலை கோவில் பகுதியில் அமைந்துள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

  தகவல் அறிந்த சின்னகோவிலான்குளம் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

  வள்ளிதாய் கடந்த சில மாதங்களாக காலில் புண் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் வாழ்வில் வெறுப்படைந்த அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நண்பர்களை சந்திக்க முடியாமை, தனிமையில் இருத்தல், கொரோனாவுக்கு உறவினர்களை பறிகொடுத்தது, நோய் பீதி, குடும்ப வறுமை, ஆன்லைன் வகுப்புக்கான வசதி இல்லாமை போன்றவற்றால் சிறுவர்களுக்கு மன உளைச்சல் அதிகரித்து விட்டது.
  புதுடெல்லி :

  கடந்த ஆண்டில், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் தற்கொலை குறித்து மத்திய ்உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய குற்ற ஆவண பிரிவு புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

  அதன்படி, கடந்த ஆண்டில் 11 ஆயிரத்து 396 சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களில் 5 ஆயிரத்து 392 பேர் ஆண்கள், 6 ஆயிரத்து 4 பேர் பெண்கள். சராசரியாக நாள் ஒன்றுக்கு 31 பேர் வீதமும், ஒரு மணி நேரத்துக்கு ஒருவர் வீதமும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

  இது, 2019-ம் ஆண்டுடன் (9,613 பேர்) ஒப்பிடுகையில் 18 சதவீதமும், 2018-ம் ஆண்டுடன் (9,413 பேர்) ஒப்பிடுகையில் 21 சதவீதமும் அதிகம்.

  குடும்ப பிரச்சினைகளால் அதிகம்பேர், அதாவது 4 ஆயிரத்து 6 சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். காதல் விவகாரத்தால் 1,337 பேரும், நோய் காரணமாக 1,327 பேரும் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

  சித்தாந்த பிரச்சினைகள், கதாநாயக வழிபாடு, வேலையின்மை, திவால் நிலைமை, ஆண்மை குறைவு, போதை பழக்கம் ஆகியவை சிறுவர்கள் தற்கொலைக்கான இதர காரணங்கள் ஆகும். சிறுவர்களிடையே கொரோனாவால் ஏற்பட்ட மன உளைச்சல் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

  இதுதொடர்பாக ‘சேவ் தி சில்ட்ரன்’ அமைப்பின் துணை இயக்குனர் பிரபாத் குமார் கூறியதாவது:-

  கொரோனாவை தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் சிறுவர்கள் வீட்டுக்குள் அடைந்து கிடக்க வேண்டியதாகி விட்டது. நண்பர்களை சந்திக்க முடியாமை, தனிமையில் இருத்தல், கொரோனாவுக்கு உறவினர்களை பறிகொடுத்தது, நோய் பீதி, குடும்ப வறுமை, ஆன்லைன் வகுப்புக்கான வசதி இல்லாமை போன்றவற்றால் சிறுவர்களுக்கு மன உளைச்சல் அதிகரித்து விட்டது.

  இதை தவிர்க்க பள்ளிகள் மனநல ஆலோசனை வழங்க வேண்டும். பெற்றோர், பள்ளிகள், அண்டை வீட்டார், அரசு எல்லோருக்கும் கூட்டுப்பொறுப்பு உள்ளது. சிறுவர்கள் நல்ல சூழ்நிலையில் படித்து, தங்கள் கனவுகளை நனவாக்க வழி ஏற்படுத்த வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆத்தூர் அருகே பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஆத்தூர்:

  சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி இந்திரா. இவர்களுக்கு பெரியசாமி (வயது 15), கருப்பசாமி (13) என்ற 2 மகன்கள் உள்ளனர். பெரியசாமி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கருப்பசாமி அம்மம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய கருப்பசாமி புத்தகப் பைகளை வைத்துவிட்டு தனது வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றார்.

  நீண்ட நேரமாகியும் அவர் வராத காரணத்தினால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கருப்பசாமி தனது தாயார் இந்திராவின் சேலையில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்ததை அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை ஆத்தூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வந்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது மாணவர் இறந்துவிட்டதாக கூறினர்.

  இது தொடர்பாக ஆத்தூர் புறநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப் பதிவு செய்து மாணவர் கருப்பசாமி ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  போலீஸ் துணை சூப்பிரண்டு விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ. மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று கோவை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. #DSPVishnupriya #CBI #Investigation
  கோவை:

  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டாக (டி.எஸ்.பி.) இருந்தவர் விஷ்ணுபிரியா. இவர் 2015-ம் ஆண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக விஷ்ணுபிரியா இருந்தார். உயர் அதிகாரிகள் அவருக்கு கொடுத்த அழுத்தம் காரணமாக தான் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

  இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. ஆனால் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணையில் திருப்தி இல்லை என்றும், இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்றும் விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

  அதை விசாரித்த ஐகோர்ட்டு, விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து, கோவை தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. அதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. சுப்ரீம் கோர்ட்டும் ஐகோர்ட்டு அளித்த உத்தரவை உறுதி செய்தது.

  இதையடுத்து விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி ஏப்ரல் மாதம் கோவை தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

  அதில், விஷ்ணுபிரியா, உயர் அதிகாரிகள் அழுத்தம் காரணமாக தான் தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை. எனவே இந்த வழக்கை கைவிடுவதாக கூறப்பட்டு இருந்தது. சி.பி.ஐ. அளித்த அறிக்கைக்கு எதிராக விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி, கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

  இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சி.பி.ஐ. தாக்கல் செய்த அறிக்கையை தள்ளுபடி செய்ததுடன், விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை மீண்டும் சி.பி.ஐ. விசாரித்து 6 மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், உயர் அதிகாரிகள் உள்பட 7 பேரிடமும் விசாரணை நடத்த விஷ்ணுபிரியாவின் தந்தை ரவியின் வக்கீலுக்கு அனுமதி அளித்தும் உத்தரவிட்டார். #DSPVishnupriya #CBI #Investigation 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்லியில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படிக்கச் சென்ற தமிழக மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #TN #Delhi
  புதுடெல்லி:

  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 45). இவருடைய மனைவி தேவி (43). இவர்களுடைய மகள் ஸ்ரீமதி (20), மகன் வருண்ஸ்ரீ (16).

  ஸ்ரீமதி கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. படித்து முடித்தார். ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத விரும்பியதால் அவருடைய பெற்றோர் ஸ்ரீமதியை டெல்லியில் உள்ள ஒரு ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் 6 மாதங்களுக்கு முன் சேர்த்துவிட்டனர். அந்த பயிற்சி மையத்தின் அருகே உள்ள மாடி கட்டிடத்தில் அறை வாடகைக்கு எடுத்து ஸ்ரீமதி தங்கியிருந்தார். அவருடன் நெல்லையை சேர்ந்த மாணவி ஒருவரும் தங்கியிருந்தார்.

  இந்த நிலையில் நேற்று முன்தினம் ஸ்ரீமதியுடன் தங்கியிருந்த மாணவி வெளியில் சென்றுவிட்டு சிறிது நேரம் கழித்து அறைக்கு திரும்பினார். அப்போது ஸ்ரீமதி அறையில் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய நிர்வாகிகளுக்கு அவர் தகவல் கொடுத்தார்.

  அவர்களும், அந்த கட்டிடத்தில் தங்கியிருந்தவர்களும் அங்கு வந்தனர். இதுகுறித்து டெல்லி கரோல்பாக் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் ஸ்ரீமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராம்மனோகர் லோகியா ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.  ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை. டெல்லியில் தங்கியிருந்து படிப்பதில் அவருக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் பெற்றோரிடம் கூறிவந்ததாக தோழிகள் தெரிவித்தனர்.

  இதுகுறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள். ஸ்ரீமதியின் அறையில் இருந்து ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதில், தற்கொலை செய்ய தான் எடுத்த முடிவை குறிப்பிட்டு மன்னிக்கும்படி வேண்டியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

  ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்டது பற்றி சத்தியமங்கலத்தில் உள்ள அவருடைய பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் ஸ்ரீமதியின் பெற்றோர் கதறி அழுதனர். அவர்கள் கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர். ஸ்ரீமதியின் உடல் இன்று (திங்கட்கிழமை) சத்தியமங்கலத்துக்கு கொண்டுவரப்படுகிறது. #TN #Delhi
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரையில் பள்ளி நண்பர்கள் திட்டியதால் மனமுடைந்த 9-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Madurai
  மதுரை:

  மதுரையில் 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவர், பள்ளி விடுமுறை என தமது பள்ளி நண்பர்களுக்கு குறுந்தகவல் அனுப்பி உள்ளான். இதனை நம்பிய மாணவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை. சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வராததால், இந்த விவகாரம் தலைமை ஆசிரியர் வசம் சென்றது.

  விசாரணையில், இந்த மாணவர் அனுப்பிய குறுந்தகவலை நம்பியே அனைவரும் பள்ளி வராமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மாணவனின் பெற்றோர், வகுப்பு ஆசிரியர் ஆகியோரை அழைத்து தலைமை ஆசிரியர் கடுமையாக கண்டித்துள்ளார்.

  இந்த விவகாரத்தில் அந்த சிறுவனை பள்ளி மாணவர்களும் திட்டியுள்ளனர். இதனால் அந்த சிறுவன் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதையடுத்து, 14 வயது சிறுவன் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை கண்ட அவனது பெற்றோர் அவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

  தாம் செய்த தவறுக்காக நண்பர்கள் திட்டியதால் மனமுடைந்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Madurai
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆந்திர மாநிலத்தில் மணமகள் அழகாக இல்லை என்ற காரணத்தால் மனமுடைந்த புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
  ஐதாராபாத்:

  ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் அரசு அலுவலகம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வருபவர் ஷேக் மைதீன். இவருக்கு சூலுரு பகுதியில் குடியிருக்கும் முபீனா என்பவருக்கும் கடந்த 2-ஆம் தேதி கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் திருமண நாள் மாலையில் இருந்தே மணமகன் மிகவும் வருத்தம் தோய்ந்த முகத்துடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

  அதை அறிந்த மணமகனின் தாயார், என்ன காரணம் என தமது மகனிடம் விசாரித்துள்ளார். அப்போது தமது மனைவி அழகாக இல்லை எனவும், திருமணத்திற்கு முன்னர் அவர்கள் அளித்த புகைப்படம் வேறு எனவும் பதில் அளித்துள்ளார். இதனையடுத்து மகனை சமாதானம் செய்த தாயார், மருமகளை அழைத்துக் கொண்டு தோல் நோய் மருத்துவர் ஒருவரை நாடி சிகிச்சைக்கு பரிந்துரைத்துள்ளார்.

  இருப்பினும் தமது மகன் மகிழ்ச்சியுடன் இல்லை என தாயாருக்கு தெரியவந்தது. இதனிடையே செவ்வாய் அன்று இரவு நண்பரின் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்ற மைதீன், நண்பரின் அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். புதுமாப்பிள்ளையை வெகுநேரமாகியும் காணவில்லை என தேடிய குடும்பத்தினர், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட தகவல் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து தமது குடும்பத்தை ஏமாற்றியதாக கூறி மணமகளின் வீட்டார் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print