என் மலர்
விளையாட்டு
கிரிக்கெட்டில் பேட்ஸ்மேனுக்கு ஒரு வாய்ப்புதான். இதனால் பிசிசிஐ தலைவர் பதவியை விட கிரிக்கெட்டர்தான் கஷ்டம் என கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் பேட்ஸ்மேன்களில் ஒருவர் சவுரவ் கங்குலி. இந்திய அணியின் கேப்டனாகவும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் இருந்துள்ளார்.
தற்போது பிசிசிஐ தலைவராக உள்ளார். இவரிடம் கிரிக்கெட்டராக இருப்பது கடினமா?, பிசிசிஐ தலைவராக இருப்பது கடினமா? என்ற கேள்வி கேட்டகப்பட்டது.
அதற்கு சவுரவ் கங்குலி பதில் அளிக்கையில் ‘‘மிகவும் நெருக்கடியான நிலையில் விளையாடுவது மிகவும் கடினம். ஏனென்றால், பேட்டிங் செய்யும்போது ஒரு வாய்ப்புதான் இருக்கும். இதனால் மிகவும் கடினமானதாக இருக்கும். பிசிசிஐ தலைவராக இருக்கும் நான் தவறு செய்தால், அடுத்த முறை வந்து அதை சரி செய்து கொள்ளலாம்’’ என்றார்.
இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘2014-ல் சில மாதங்கள் நான் பிசிசிஐ தலைவராக இருந்துள்ளேன். உச்சநீதிமன்றம் பிசிசிஐ, ஐபிஎல் தலைவராக நியமித்தது. அந்த பணியை நான் சிறப்பாக செய்தேன். அந்த வேலை எளிதானது’’ என்றார்.

மெல்போர்னில் காற்று மாசு காரணமாக மூச்சு திணறி டென்னிஸ் கோர்ட்டில் வீராங்கனை நிலைகுலைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆஸ்திரேலியாவில் புதர்கள் தீப்பற்றி எரிந்தது. தற்போது அது காட்டுத்தீயாக மாறியுள்ளது. காட்டுத்தீயால் மெல்போர்ன் நகரமே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. வீரர்கள் தீயை அணைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இருந்தாலும் தீயின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் முதன்மை சுற்றுக்கு முன்னேறுவதற்கான தகுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஸ்லோவேனியா வீராங்கனை டேலிலா ஜகுபோவிச் சுவிட்சர்லாந்தின் ஸ்டெஃபானியை எதிர்கொண்டார்.
முதல் செட்டை டேலிலா ஜகுபோவிச் 6-4 எனக் கைப்பற்றினார். 2-வது செட்டில் 5-6 என பின்தங்கிய நிலையில் காற்று மாசு காரணமாக இருமலால் அவதிப்பட்டு டென்னிஸ் கோர்ட்டில் நிலைகுலைந்தார்.
அவர் கைத்தாங்களாக கோர்ட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து அவதிப்பட்டதால் போட்டியில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்தார். இதனால் ஸ்டெஃபானி வெற்றி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் கனடாவைச் சேர்ந்த பவுச்சார்டு சீனாவின் யு சியாவோடி-யை எதிர்கொண்டார். இதில் பவுச்சார்டு இரண்டு செட்கள் முடிவில் 4-6, 7-6 என சமநிலையில் இருந்தபோது மார்பில் வலி இருப்பதாக தெரிவித்தார். இதனால் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டார்.
அதன்பின் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டை 6-1 எனக் கைப்பற்றி வெற்றி பெற்றார். இன்று நடக்க இருந்த சில பயிற்சி ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.

கடந்த பத்து ஆண்டுகளில் சிறந்த ‘டெத் ஓவர்’ பந்து வீச்சாளர்கள் பட்டியலை எடுத்தால், அதில் தன்னுடைய பெயர் இருக்கும் என வெயின் பிராவோ தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் வெயின் பிராவோ. டி20 கிரிக்கெட்டில் டெத் ஓவர்களை வீசுவதில் ஜாம்பவானாக திகழ்கிறார். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தலைசிறந்த அணியாக திகழ அவரது பந்து வீச்சும் முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு உடன் ஏற்பட்ட மனக்கசப்பால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த வருடம் கடைசியில் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.
இதில் விளையாடுவதற்காக வெயின் பிராவோவை வெஸ்ட் இண்டீஸ் அழைத்தது. பொல்லார்டை கேப்டனாக நியமித்ததால் தனது ஓய்வு முடிவை மாற்றிக் கொண்டார்.
காயத்தால் கடந்த சில மாதங்களாக அவர் விளையாடாமல் இருந்தார். இதனால் மீண்டும் அவரால் பழைய ஃபார்முக்கு வர முடியுமா? என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் கடந்த 10 வருடங்களில் சிறந்த ‘டெத் ஓவர்’ பந்து வீச்சாளர்கள் பட்டியலை எடுத்தால் அதில் தன் பெயரும் உண்டு என பிராவோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிராவோ கூறுகையில் ‘‘நான் சிறந்த பந்து வீச்சாளர்கள், நான் சிறந்த ஆல்-ரவுண்டர் கிரிக்கெட்டர். உண்மையிலேயே நான் வயதானவன்தான். ஆரம்பகால கட்டத்தில் நான் பந்து வீசியதுபோல் தற்போது என்னால் வேகமாக பந்து வீச முடியாது. ஆனால், நான் எப்போதுமே சிறந்தவன், இந்த வகை கிரிக்கெட்டைப் பற்றி எனக்கு போதுமான அறிவு உள்ளது.
டெத் பவுலிங் ஒரு கலை. உலகளவில் பெரும்பாலான பந்து வீச்சாளர்கள் டெத் பந்து வீச்சில் சிறப்பாக பந்து வீசும் திறமையை பெறவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் உலகளில் சிறந்த ஐந்து டெத் பந்துவீச்சாளர்கள் பட்டியலை எடுத்தீர்கள் என்றால் அதில் மலிங்கா, பும்ரா, மிட்செல் ஸ்டாரக் ஆகியோருடன் எனது பெயரும் இருக்கும்’’ என்றார்.

தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரான ஏபி டிவில்லியர்ஸ் பிக் பாஷ் டி20 லீக்கை பவுண்டரியுடன் சிறப்பான வகையில் தொடங்கியுள்ளார்.
தென்ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ். மைதானத்தின் எந்த திசைக்கும் பந்தை விரட்டும் வல்லமை படைத்தவர். இதனால் அவரை 360 டிகிரி என்று அழைப்பர்.
ஏபி டி வில்லியர்ஸ் ஐபிஎல் தொடரில் நீண்ட காலகமாக விளையாடி வருகிறார். பாகிஸ்தான் சூப்பர் லீக், கரிபீயன் பிரிமீயர் லீக் போன்றவற்றில் விளையாடியுள்ளார். ஆனால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 லீக்கில் விளையாடாமல் இருந்தார்.
தற்போது முதன்முறையாக 2019-2020 சீசனில் விளையாட பிரிஸ்பேன் ஹீட் அணியுடன் ஒப்பந்தம் செய்தார்.
அந்த அணி இன்று அடிலெய்டு ஸ்டிரைக்கர் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் அறிமுகம் ஆனார். முதலில் பேட்டிங் செய்த அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் 110 ரன்னில் சுருண்டது.
பின்னர் 111 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பிரிஸ்பேன் ஹீட் அணி களம் இறங்கியது. 17 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது ஹீட். 3-வது விக்கெட்டுக்கு ஏபி டி வில்லியர்ஸ் களம் இறங்கினார்.
அறிமுக போட்டியின் முதல் பந்தில் என்ன நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். டி20 உலகின் நம்பர் ஒன் பந்து வீச்சாளராக இருக்கும் ரஷித் கான் வீசிய ஹூக்ளி பந்தை பவுண்டரிக்கு விரட்டினார்.
இதன்மூலம் பவுண்டரியுடன் அறிமுகம் ஆனார். தொடர்ந்து விளையாடிய அவர் 32 பந்தில் ஐந்து பவுண்டரியுடன் 40 ரன்கள் விளாசினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் டி20-யில் அதிரடி பேட்ஸ்மேன் என்பதை ஏபி டி வில்லியர்ஸ் நிரூபித்துள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆரோன் பிஞ்ச் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
மும்பை:
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடக்கிறது.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணி விபரம்:-

ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், லாபஸ்சாக்னே, அஸ்ட்ரோன் டர்னர், அலெக்ஸ் கேரி, அஸ்ட்ரோன் அகர், கேனே ரிசர்ட்சன், ஆடம் ஜம்பா, ஸ்டார்க், கம்மின்ஸ்
இந்திய அணி விபரம்:-
விராட் கோலி (கேப்டன்). ரோகித் சர்மா, தவான், கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், பும்ரா, முகமது சமி, அய்யர், ஜடேஜா, குல்தீப் யாதவ், தாகூர்

இந்திய வீரர் ஒருவர் ஆடும் போது டி.வி.யை விட்டு விலகி செல்ல மாட்டேன் எனவும் அவரது ஆட்ட ஸ்டைல் மிகவும் அழகாக இருக்கும் எனவும் பாகிஸ்தான் முன்னாள் வீர ஜாகீர் அப்பாஸ் கூறியுள்ளார்.
புதுடெல்லி:
பாகிஸ்தான் அணியின் முன்னாள் பிரபல வீரர் ஜாகீர் அப்பாஸ். சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான அவர் ‘ஆசியாவின் பிராட்மேன்’ என்று அழைக்கப்பட்டவர்.

இந்திய அணி கேப்டன் விராட்கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். அவர் அணியின் முதுகெலும்பாக இருக்கிறார். ஆனால் ரோகித்சர்மாவின் ஆட்ட ஸ்டைல் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அவர் ஆடும் விதம் எனக்கு மிகுந்த திருப்தியை அளிக்கிறது.
ரோகித் சர்மாவின் ஆட்டத்தை பார்த்துக் கொண்டு இருப்பது எனக்கு மகிழ்ச்சியானது. அவர் ஷாட்டை உருவாக்கும் விதம் ஒரு கலையாகும். கோலியிடம் இல்லாத ஒன்று அவரிடம் இருக்கிறது.
ரோகித்சர்மா ஆடும் போது நான் டி.வி.பார்ப்பதை விட்டு விலகி செல்ல மாட்டேன். அவர் அடிக்கும் ஷாட்டுகள் என்னை வெகுவாக கவர்ந்து விட்டது. ரோகித்சர்மா, விராட்கோலி ஆகியோரது பேட்டிங்கை பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கும்.
3 வடிவிலான கிரிக்கெட்டிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்துவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. அவர்களுக்கு அதிக அளவில் பணம் கிடைக்கிறது. ஆனால் சரியான முறையில் கடுமையாக பணியாற்றுகிறார்கள். இதே போல உள்நாட்டு போட்டி அமைப்பிலும் மாற்றம் செய்யவில்லை. இது சிறந்ததாக இருக்கிறது.
இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு எப்போதுமே புகழ் பெற்றது. இதனால் தான் சிறந்த வீரர்கள் எப்போதுமே உருவாகி வருகிறார்கள். மேலும் அரசியல் மற்றும் பொறாமையில் இருந்து கிரிக்கெட் அமைப்பு விலகி இருக்கிறது.
அபாரமாக விளையாடக்கூடிய சீனியர் வீரர்கள் ஓய்வு பெற்று விட்டால் அவர்களது இடத்தை நிரப்புவதில் இந்தியாவில் சிக்கல் இல்லை. ஏனென்றால் சிறந்த வீர்கள் உருவாகுவதில் இடைவெளி எதுவும் இல்லாமல் நிரப்பப்படுகிறது.
கவாஸ்கருக்கு பிறகு தெண்டுல்கர் வந்தார். அவருக்கு பிறகு தற்போது விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேனாக ஜொலிக்கிறார்.
இவ்வாறு ஜாகீர்அப்பாஸ் கூறியுள்ளார்.

இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித்சர்மாவின் ஆட்டத்தை ஜாகீர் அப்பாஸ் வெகுவாக பாராட்டி இருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்திய அணி கேப்டன் விராட்கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். அவர் அணியின் முதுகெலும்பாக இருக்கிறார். ஆனால் ரோகித்சர்மாவின் ஆட்ட ஸ்டைல் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அவர் ஆடும் விதம் எனக்கு மிகுந்த திருப்தியை அளிக்கிறது.
ரோகித் சர்மாவின் ஆட்டத்தை பார்த்துக் கொண்டு இருப்பது எனக்கு மகிழ்ச்சியானது. அவர் ஷாட்டை உருவாக்கும் விதம் ஒரு கலையாகும். கோலியிடம் இல்லாத ஒன்று அவரிடம் இருக்கிறது.
ரோகித்சர்மா ஆடும் போது நான் டி.வி.பார்ப்பதை விட்டு விலகி செல்ல மாட்டேன். அவர் அடிக்கும் ஷாட்டுகள் என்னை வெகுவாக கவர்ந்து விட்டது. ரோகித்சர்மா, விராட்கோலி ஆகியோரது பேட்டிங்கை பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கும்.
3 வடிவிலான கிரிக்கெட்டிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்துவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. அவர்களுக்கு அதிக அளவில் பணம் கிடைக்கிறது. ஆனால் சரியான முறையில் கடுமையாக பணியாற்றுகிறார்கள். இதே போல உள்நாட்டு போட்டி அமைப்பிலும் மாற்றம் செய்யவில்லை. இது சிறந்ததாக இருக்கிறது.
இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு எப்போதுமே புகழ் பெற்றது. இதனால் தான் சிறந்த வீரர்கள் எப்போதுமே உருவாகி வருகிறார்கள். மேலும் அரசியல் மற்றும் பொறாமையில் இருந்து கிரிக்கெட் அமைப்பு விலகி இருக்கிறது.
அபாரமாக விளையாடக்கூடிய சீனியர் வீரர்கள் ஓய்வு பெற்று விட்டால் அவர்களது இடத்தை நிரப்புவதில் இந்தியாவில் சிக்கல் இல்லை. ஏனென்றால் சிறந்த வீர்கள் உருவாகுவதில் இடைவெளி எதுவும் இல்லாமல் நிரப்பப்படுகிறது.
கவாஸ்கருக்கு பிறகு தெண்டுல்கர் வந்தார். அவருக்கு பிறகு தற்போது விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேனாக ஜொலிக்கிறார்.
இவ்வாறு ஜாகீர்அப்பாஸ் கூறியுள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று நடக்கிறது.
மும்பை:
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடக்கிறது.
விராட்கோலி தலைமையிலான இந்திய அணி இந்த மாதத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. ஒருநாள் போட்டியில் இந்திய அணி கடைசியாக 2-1 என்ற கணக்கில் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது. அந்த வெற்றி நம்பிக்கையுடன் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த உலக கோப்பை அரைஇறுதிப்போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு வெளியேறிய பிறகு ஆஸ்திரேலிய அணி களம் காணும் முதல் ஒருநாள் போட்டி இதுவாகும். பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை அடுத்தடுத்து வென்ற உற்சாகத்துடன் ஆஸ்திரேலிய அணி இந்த போட்டி தொடரில் களம் காணுகிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் நடந்த ஒருநாள் போட்டி தொடரில் முதல் 2 ஆட்டங்களில் தோல்வி கண்ட ஆஸ்திரேலிய அணி சரிவில் இருந்து மீண்டு கடைசி 3 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று 3-2 என்ற கணக்கில் தொடரை தனதாக்கியது. முந்தைய ஒருநாள் போட்டி தொடரில் ஆஸ்திரேலியாவிடம் கண்ட தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
இந்திய அணியில் ரோகித்சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் ஆகிய 3 தொடக்க ஆட்டக்காரர்கள் உள்ளனர். ஷிகர் தவான், ரோகித் சர்மா ஆகியோர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக செயல்படக்கூடியவர்கள். நல்ல பார்மில் இருக்கும் லோகேஷ் ராகுல் 3-வது வரிசையில் களம் இறக்கப்படுகிறார். 3 தொடக்க வீரர்களும் அணியில் இடம் பெறுகையில் தனது வரிசையில் மாற்றி பின்னால் இறங்க தயார் என்று கேப்டன் விராட்கோலி தெரிவித்து இருக்கிறார். விராட்கோலி பேட்டிங்கில் அசத்துவார் என்பதில் சந்தேகமில்லை. லோகேஷ் ராகுல் விக்கெட் கீப்பர் பணியையும் கவனிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரேயாஸ் அய்யர், கேதர் ஜாதவுக்கு அணியில் இடம் அளிக்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, ஷர்துல் தாகூர், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் இடம் பெறுவார்கள். ஆல்-ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா இடம் பிடிக்கிறார். வேகப்பந்து வீச்சாளர்களில் முகமது ஷமி அல்லது நவ்தீப் சைனி இடம் பெறுவார் என்று தெரிகிறது. குல்தீப் யாதவ் ஒரு விக்கெட் கைப்பற்றினால் ஒருநாள் போட்டியில் 100 விக்கெட்டுகள் இலக்கை எட்ட முடியும்.
ஆஸ்திரேலிய அணியும் பேட்டிங், பந்து வீச்சில் வலுவாக உள்ளது. பேட்டிங்கில் கேப்டன் ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர், முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித், சமீபத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த லபுஸ்சேன் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட் ஆகியோர் அச்சுறுத்தலாக இருப்பார்கள். டேவிட் வார்னர் இந்த போட்டியில் 10 ரன்கள் எடுத்தால் ஒருநாள் போட்டியில் வேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்த ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெறுவார். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகள் சாய்த்தால் 100 விக்கெட்டுகளை எட்டுவார்.
சமபலம் வாய்ந்த இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை நேருக்கு நேர் 11 ஒருநாள் போட்டி தொடர்களில் மோதி இருக்கின்றன. இதில் ஆஸ்திரேலியா 6 தொடரிலும், இந்தியா 5 தொடரிலும் வெற்றி கண்டுள்ளன. இரு அணிகளும் இன்று மோதுவது 138-வது ஒருநாள் போட்டியாகும்.
இதுவரை நடந்த 137 போட்டிகளில் இந்திய அணி 50 ஆட்டத்திலும், ஆஸ்திரேலிய அணி 77 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 10 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது. இரு அணிகளும் கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடந்த உலக கோப்பை லீக் போட்டியில் சந்தித்தன. இதில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல் வருமாறு:-
இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட்கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி அல்லது நவ்தீப் சைனி, ஜஸ்பிரித் பும்ரா.
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி, ஆஷ்டன் அகர், கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், ஆடம் ஜம்பா.

கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்துக்கு இடம் அளிக்காத வகையில் வீரர்கள் செயல்பட வேண்டும் என்று முன்னாள் வீரர் ஷேவாக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் வாரிய விருது வழங்கும் விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்தர் ஷேவாக் கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:-
கிரிக்கெட்டை நேசிப்பவர்கள் சூதாட்டம், ஊக்க மருந்து போன்ற தவறான பாதையில் பயணிக்கக்கூடாது. அப்படி பயணித்தால் நீங்கள் இந்த விளையாட்டை விரும்பவில்லை என்று தான் அர்த்தம். பணத்துக்காகத் தான் நீங்கள் விளையாடுகிறீர்கள் எனலாம். சூதாட்டம் குறித்து யாராவது அணுகினால் வீரர்கள் அந்த விஷயம் குறித்து உடனடியாக இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவிக்க வேண்டும். நீங்கள் புகார் செய்யாமல் தவிர்த்தால் அந்த சூதாட்ட தரகர் மற்றொரு வீரரை தொடர்பு கொள்ள வழிவகுத்தது போலாகி விடும்.
ஊக்க மருந்து விவகாரத்தில் வீரர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியமானதாகும். இளம் வீரர்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை இந்திய கிரிக்கெட் வாரியம் மேற்கொள்ள வேண்டும். கிரிக்கெட்டில் சூதாட்டம், ஊக்க மருந்து போன்ற பிரச்சினை எழாமல் இருக்க வீரர்கள் கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஆத்மாவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கைவைக்கக்கூடாது. புதிய விஷயங்கள் மேற்கொள்ள வேண்டியது தான். அதற்காக டெஸ்ட் போட்டியை 5 நாட்களில் இருந்து 4 நாட்களாக குறைக்கக்கூடாது. பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்துவதன் மூலம் ரசிகர்களை அதிகம் கவர முடியும்.
142 ஆண்டு கால டெஸ்ட் போட்டி இன்னும் இளமையாக தான் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அரங்கேறிய 533 டெஸ்ட் போட்டிகளில் 83 போட்டிகள் மட்டுமே டிராவில் முடிந்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் நடந்த 223 டெஸ்டில் 31 போட்டிகள் மட்டுமே டிரா ஆனது. டிரா சதவீதம் குறைந்து கொண்டு தான் இருக்கிறது. போட்டியின் போது வீரர்கள் மைதானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளக்கூடாது.
முன்னாள் கேப்டன் பட்டோடியின் ஆலோசனை நிறைய ரன் குவிக்க எனக்கு உதவிகரமாக இருந்தது. பட்டோடியை நான் மகாபாரத கிருஷ்ணருடன் ஒப்பிடுவேன். கிருஷ்ணரின் ஆலோசனை இல்லாவிட்டால் மகாபாரத போரில் பாண்டவர்கள் வெற்றி பெற்று இருக்கமாட்டார்கள். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நாம் எப்படி விளையாட வேண்டும் என்பதை பட்டோடி தான் மாற்றி காட்டினார். வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் போட்டியில் வெற்றி தேடிக்கொடுத்த முதல் இந்திய கேப்டன் பட்டோடி தான். அவர் இல்லாவிட்டால் இந்திய கிரிக்கெட் அணி வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெற அதிக காலம் பிடித்து இருக்கும்.
இவ்வாறு ஷேவாக் கூறினார்.

அந்த இரண்டு இன்ச் தூரத்தை கடக்க நான் டைவ் அடித்திருக்க வேண்டும் என எனக்குள்ளே சொல்லிக் கொண்டே இருக்கிறேன் என எம்எஸ் டோனி தெரிவித்துள்ளார்.
2019-ம் ஆண்டு உலக கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை இந்திய அணி எதிர்கொண்டது. சேஸிங் செய்யும்போது டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்ப, ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த டோனி, வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தினார்.
கடைசி கட்டத்தில் ஜடேஜா அவுட் ஆக டோனியின் தோளில் முழு சுமையும் விழுந்தது. அதற்கு ஏற்றாற்போல 49 ஓவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்த டோனி, 3-வது பந்தில் இரண்டு ரன்னுக்காக ஓடியபோது மார்ட்டின் கப்தில் வீசிய துல்லிய த்ரோவில், ரன்அவுட் ஆனார். 240 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
அந்த ரன்அவுட் குறித்து டோனி தற்போது கருத்து தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘‘தனது முதல் போட்டியிலும் ரன் அவுட் ஆனதாகவும், நியூசிலாந்துக்கு எதிரான உலக கோப்பை அரையிறுதி போட்டியிலும் ரன்அவுட் ஆனதாகவும் டோனி தெரிவித்துள்ளார். அந்த போட்டியில் தாம் ஏன் டைவ் அடிக்கவில்லை என்று இப்போதும் யோசித்து கொண்டே இருப்பதாக டோனி கூறினார்.
மேலும் அவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
அந்த இரண்டு இஞ்ச் தூரத்தை நான் டைவ் அடித்து கடந்திருக்க வேண்டும். இதனை எனக்குள் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். நான் ஏன் டைவ் அடிக்கவில்லை என எனக்குள் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். எனது முதல் ஒருநாள் போட்டியில் ரன் அவுட் ஆனேன். நியூசிலாந்து அணியுடனான அரையிறுதியிலும் ரன் அவுட் ஆனேன்.

சமீபத்தில் பேட்டி அளித்த இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி , 'ஒருநாள் போட்டிகளிலிருந்து டோனி விரைவில் ஓய்வு பெறலாம். டி20 போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து விளையாட அவர் விரும்பலாம். ஐ.பி.எல்., போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்பட்டால், ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பையில் விளையாட வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தார்.
ஒருவேளை டோனி, டி20 போட்டிகளில் மட்டும் விளையாட முடிவு எடுத்தால், நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக கோப்பை அரையிறுதி போட்டியே, அவரது கடைசி ஒருநாள் போட்டியாக இருக்கும். ஐ.பி.எல்., போட்டிகளில் தன்னை நிரூபித்து உலக கோப்பை டி20 அணியில் இடம் பெற்று, அத்துடன் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடருக்கு முன்னோட்டமாக கருதப்படும் அடிலெய்டு சர்வதேச டென்னிஸில் ஏஞ்சலிக் கெர்பர் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
டென்னிஸில் அடிலெய்டு சர்வதேச தொடர் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்தத் தொடரின் முதல் சுற்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பர் சீனாவைச் சேர்ந்த வாங் குயியாங்-ஐ எதிர்கொண்டார்.
இதில் ஏஞ்சலிக் கெர்பர் 6-1, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். கடந்த 9 தொடர்களில் நான்கு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள கெர்பருக்கு, இந்த ஆண்டின் முதல் வெற்றி ஆஸ்திரேலிய ஓபன் தொடருக்கான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

தென்ஆப்பிரிக்கா அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான ஜேபி டுமினி, ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஜேபி டுமினி. இவர் கடந்த 2017-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்பின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ஆனால் 35 வயதாகும் டுமினி, டி20 லீக்கில் அதிக அளவில் விளையாடினார். இந்நிலையில் ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் பிங்க் பால் டெஸ்ட் கப்பா அல்லது பெர்த் என எங்கு நடைபெற்றாலும் கவலை இல்லை. அதற்கு நாங்கள் தயார் என்று விராட் கோலி கம்பீரமாக பதிலடி கொடுத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டை ரசிகர்கள் பெருமளவில் மைதானம் வந்து பார்க்க வைப்பதற்காக பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்த ஐசிசியை திட்டமிட்டது.
இந்த போட்டியை அடிலெய்டில் நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா முதல்முதலாக நடத்தியது. அதன்பின் ஆஸ்திரேலியா செல்லும் அணிகள் ஒரு போட்டியை பிங்க் பாலில் விளையாடும்படி ஆஸ்திரேலியா கேட்டுக்கொண்டது.
அதன்படி ஆஸ்திரேலியா செல்லும் அணிகள் பிங்க் பால் டெஸ்டில் விளையாடுகிறது. ஆனால் கடந்த முறை இந்தியா ஆஸ்திரேலியா சென்றபோது பிங்க் பால் டெஸ்டில் விளையாட மறுத்தது.
இந்தியா பிங்க் பால் டெஸ்டில் விளையாட தயங்குகிறது. விராட் கோலி எதையும் எளிதாக எதிர்கொள்ளக்கூடிய கேப்டன். இதனால் இந்த வருடம் இறுதியில் நடைபெறும் தொடரின்போது பிங்க் பால் டெஸ்டில் விளையாட இந்தியா சம்மதிக்கும் என ஆஸ்திரேலியா நம்புகிறது.
அதேவேளையில் இந்தியா பிங்க் பால் டெஸ்டில் விளையாடாமல் இருந்தது. முதன்முதலாக இந்தியா கொல்கத்தாவில் வங்காளதேச அணியை எதிர்த்து பிங்க் பாலில் விளையாடியது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் இந்திய அணி கேப்டன் விராட் கோலியை தூண்டும் வகையில் பேசிக் கொண்டே இருந்தனர்.

இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘நாங்கள் இந்தியாவில் பகல்-இரவு டெஸ்டில் விளையாடியுள்ளோம். அந்த போட்டி சென்ற வீதம் மகிழ்ச்சி அளிக்கிறது. எந்தவொரு டெஸ்ட் தொடராக இருந்தாலும் பிங்க் பால் போட்டி மிகவும் ஆர்வமானதாக மாறியுள்ளது. நாங்கள் பகல்-இரவு டெஸ்டில் விளையாட திறந்த மனதுடன் இருக்கிறோம். சவாலை எதிர்கொள்ள நாங்கள் ரெடி.
நாங்கள் சவாலுக்கு தயார். கப்பா (பிரிஸ்பேன்) அல்லது பெர்த் என்றாலும் எங்களுக்கு பெரிய விஷயம் அல்ல. உலகின் எந்தவொரு இடத்திலும் எந்த அணியையும் எதிர்த்து ஒரு அணியாக விளையாடும் திறனை பெற்றுள்ளோம். அது ஒயிட் பால், ரெட் பால், பிங்க் பால் என எதுவாக இருந்தாலும் சரி’’ என்றார்.

இந்நிலையில் நாளை மும்பை வான்கடே மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கும் நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டியளித்தார். அப்போது பிங்க் பால் டெஸ்டிற்கு தயார் என்று கம்பீரமாக சவால் விட்டார்.