என் மலர்

  செய்திகள்

  இந்திய அணி
  X
  இந்திய அணி

  முதல் ஒருநாள் போட்டி - ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆரோன் பிஞ்ச் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
  மும்பை:

  ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடக்கிறது.

  இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தார்.

  ஆஸ்திரேலிய அணி விபரம்:-

  ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், லாபஸ்சாக்னே, அஸ்ட்ரோன் டர்னர், அலெக்ஸ் கேரி, அஸ்ட்ரோன் அகர்,  கேனே ரிசர்ட்சன், ஆடம் ஜம்பா, ஸ்டார்க், கம்மின்ஸ் 

  இந்திய அணி விபரம்:-

  விராட் கோலி (கேப்டன்). ரோகித் சர்மா, தவான், கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், பும்ரா, முகமது சமி, அய்யர், ஜடேஜா, குல்தீப் யாதவ், தாகூர்
  Next Story
  ×