என் மலர்
கிச்சன் கில்லாடிகள்
பொட்டுக்கடலையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரத்தசோகை வராமல் தடுக்கிறது. குறைந்த அளவு கலோரிகளைக் கொண்டது. இந்த பொட்டுக்கடலையை வைத்து சத்தான லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
பொட்டுக்கடலை - 200 கிராம்
வெல்லம் - 100 கிராம்
முந்திரிப் பருப்பு - 10
நெய் - 3 மேஜைக்கரண்டி

செய்முறை :
பொட்டுக்கடலை மற்றும் முந்திரிப் பருப்பை சேர்த்து மிக்ஸ்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
வெல்லத்தை துருவி கொள்ளவும்.
இரண்டையும் ஒரு பாத்திரத்தில் நன்றாக கலந்து வைக்கவும்.
பின்னர் வெந்நீர் மற்றும் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி கெட்டியாகும் வரை நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
எலுமிச்சை அளவு மாவை எடுத்து நன்றாக உருண்டையாக உருட்டி வைக்கவும். மீதமுள்ள மாவையும் இவ்வாறே செய்யவும்.
சுவையான பொட்டுக் கடலை லட்டு ரெடி.
பொட்டுக்கடலை - 200 கிராம்
வெல்லம் - 100 கிராம்
முந்திரிப் பருப்பு - 10
நெய் - 3 மேஜைக்கரண்டி
மிதமான வெந்நீர் - 50 அல்லது 75 ml

செய்முறை :
பொட்டுக்கடலை மற்றும் முந்திரிப் பருப்பை சேர்த்து மிக்ஸ்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
வெல்லத்தை துருவி கொள்ளவும்.
இரண்டையும் ஒரு பாத்திரத்தில் நன்றாக கலந்து வைக்கவும்.
பின்னர் வெந்நீர் மற்றும் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி கெட்டியாகும் வரை நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
எலுமிச்சை அளவு மாவை எடுத்து நன்றாக உருண்டையாக உருட்டி வைக்கவும். மீதமுள்ள மாவையும் இவ்வாறே செய்யவும்.
சுவையான பொட்டுக் கடலை லட்டு ரெடி.
இது குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடிய சத்தான லட்டு.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உருளைக்கிழங்கு என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான ஹாஷ் பிரவுன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 2 (பெரியது),
மைதா - 3 டேபிள் ஸ்பூன்,
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
வரமிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
நெய் (அல்லது) எண்ணெய் - 2 டீஸ்பூன் (உருளைக்கிழங்கை வதக்க),
எண்ணெய் பொரிப்பதற்கு - தேவையான அளவு,
வெங்காய பொடி - 1 டீஸ்பூன் (தேவையெனில்),

செய்முறை
முதலில் உருளைக்கிழங்கை தோல் உரித்து துருவி அதை தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊற வைத்து எடுத்து அதை வடிகட்டி வைக்கவும்.
பின் அதை ஒரு கடாயில் 2 டீஸ்பூன் நெய் (அல்லது) எண்ணெய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
இந்த கலவை ஆறிய பின் அதில் உப்பு, மைதா, மிளகுத்தூள், வரமிளகாய்த்தூள், செடார் சீஸ், வெங்காய பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கட்லெட் போல் தட்டி (முக்கோண வடிவம்) கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்தவற்றை போட்டு இரண்டு பக்கமும் வேக வைத்து சூடாக சாஸுடன் பரிமாறவும்.
இது காலை உணவுக்கு உகந்தது.

செடார் சீஸ் (optional) - 2 டேபிள் ஸ்பூன்.

சூப்பரான ஹாஷ் பிரவுன் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கேழ்வரகில் உள்ள சத்து குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. இன்று கேழ்வரகில் சத்தான சுவையான லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு - அரை கப்
தூளாக்கிய வெல்லம் - அரை கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு - 5
கருப்பு எள் - 1 டீஸ்பூன்
உலர் திராட்சை - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் தூள் - சிறிதளவு

செய்முறை:
அகன்ற பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி தூளாக்கிய வெல்லத்தை கொட்டி பாகு காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும்.
வாணலியில் எள்ளை கொட்டி சிறு தீயில் லேசாக வறுத்துக்கொள்ளவும்.
நெய்யில் முந்திரி பருப்பு, உலர் திராட்சையை வறுத்துக்கொள்ளவும்.
கேழ்வரகு மாவையும் வாசனை வரும் வரை வறுத்தெடுக்கவும்.
வறுத்த மாவுடன் வெல்ல பாகு, உலர் திராட்சை, எள், முந்திரி பருப்பு, ஏலக்காய் தூள், சுக்கு தூள் ஆகியவற்றை கொட்டி கிளறி இறக்கவும்.
கேழ்வரகு மாவு - அரை கப்
தூளாக்கிய வெல்லம் - அரை கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு - 5
கருப்பு எள் - 1 டீஸ்பூன்
உலர் திராட்சை - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
சுக்கு தூள் - அரை டீஸ்பூன்

செய்முறை:
அகன்ற பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி தூளாக்கிய வெல்லத்தை கொட்டி பாகு காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும்.
வாணலியில் எள்ளை கொட்டி சிறு தீயில் லேசாக வறுத்துக்கொள்ளவும்.
நெய்யில் முந்திரி பருப்பு, உலர் திராட்சையை வறுத்துக்கொள்ளவும்.
கேழ்வரகு மாவையும் வாசனை வரும் வரை வறுத்தெடுக்கவும்.
வறுத்த மாவுடன் வெல்ல பாகு, உலர் திராட்சை, எள், முந்திரி பருப்பு, ஏலக்காய் தூள், சுக்கு தூள் ஆகியவற்றை கொட்டி கிளறி இறக்கவும்.
ஆறியதும் லட்டாக பிடித்து சுவைக்கவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பூரி, நாண், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் குடைமிளகாய் உருளைக்கிழங்கு கிரேவி. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
குடைமிளகாய் - 3
உருளைக்கிழங்கு - 2
தக்காளி - 1
பூண்டு - 5 பல்
இஞ்சி - சிறிதளவு
கருவா பட்டை - சிறிதளவு
சீரகம் - அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

செய்முறை:
குடைமிளகாய், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
தக்காளி பூண்டு சீரகம் இஞ்சி ஆகியவற்றை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கருவா பட்டை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த தக்காளி விழுதை கொட்டி கிளறவும்.
அடுத்து அதில் குடை மிளகாயை சேர்க்கவும்.
அதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
கிரேவி பதத்துக்கு வந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறலாம்.
குடைமிளகாய் - 3
உருளைக்கிழங்கு - 2
தக்காளி - 1
பூண்டு - 5 பல்
இஞ்சி - சிறிதளவு
கருவா பட்டை - சிறிதளவு
சீரகம் - அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு

செய்முறை:
குடைமிளகாய், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
தக்காளி பூண்டு சீரகம் இஞ்சி ஆகியவற்றை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கருவா பட்டை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த தக்காளி விழுதை கொட்டி கிளறவும்.
அடுத்து அதில் குடை மிளகாயை சேர்க்கவும்.
அதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
கிரேவி பதத்துக்கு வந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறலாம்.
சூப்பரான குடைமிளகாய் உருளைக்கிழங்கு கிரேவி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் வாழைப்பூ புளிக்குழம்பு. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வாழைப்பூ - ஒரு கப்,
புளிக்கரைசல் - ஒரு கப்,
சின்ன வெங்காயம் - 5,
வெல்லம், கடுகு, சீரகம் - தலா அரை டீ ஸ்பூன்,
வெந்தயம் - கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
மசாலா தயாரிக்க:
தேங்காய்த் துருவல் - அரை கப்,
தனியா - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
சின்ன வெங்காயம் - 5,
பூண்டு - 5 பல்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,

செய்முறை:
சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாழைப்பூவை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெறும் வாணலியில் தனியா, தேங்காய் துருவலை தனித்தனியாக போட்டு வறுத்து கொள்ளவும்.
அதே வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியம் ஆறவைத்து அதனுடன் தனியா, தேங்காய் துருவல் சேர்த்து, தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து தாளித்த பின்னர், நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் புளிக்கரைசல், வெல்லம், வாழைப்பூ சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும்.
இதனுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
சூடான சாதத்துடன் பரிமாறவும்.

தக்காளி - ஒன்று

செய்முறை:
சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாழைப்பூவை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெறும் வாணலியில் தனியா, தேங்காய் துருவலை தனித்தனியாக போட்டு வறுத்து கொள்ளவும்.
அதே வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியம் ஆறவைத்து அதனுடன் தனியா, தேங்காய் துருவல் சேர்த்து, தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து தாளித்த பின்னர், நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் புளிக்கரைசல், வெல்லம், வாழைப்பூ சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும்.
இதனுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
சூடான சாதத்துடன் பரிமாறவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சூப்பரான ஸ்நாக்ஸ் சிக்கன் போட்லி ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிக்கன் - 250 கிராம்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
பூண்டு - 50 கிராம்
இஞ்சி - 25 கிராம்
உப்பு - சுவைக்க
அரோமடிக் பௌடர் - 1 தேக்கரண்டி
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
ஆய்ஸ்டர் சாஸ் - 1/2 தேக்கரண்டி
வெங்காயத்தாள் - சிறிதளவு

செய்முறை
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, வெங்காயம், ப.மிளகாய், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் கடாய் வைத்து அதில் இரண்டு மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு அதில் நறுக்கி வைத்த பூண்டு, வெங்காயம், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
ஒரு நிமிடம் நன்கு வதங்கியதும் அதில் சிக்கன் மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து நன்கு பிரட்டவும்.
அத்துடன் எல்லாவகை சாஸ் சேர்த்து மீண்டும் சில நிமிடங்கள் வேக வைக்கவும்.
இதனை ஒரு பௌலில் மாற்றி ஆற வைக்கவும்.
போட்லிஸ் தயார் செய்ய:
ஃபிலோ ஷீட் எடுத்து அதில் வதக்கி வைத்தவற்றை உள்ளே வைத்து கைகளால் மடக்கி வைக்கவும்.
அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும். தயார் செய்து வைத்திருந்தவற்றை எண்ணெயில் போட்டு 5 -6 நிமிடங்கள் பொன்னிறமாக வரும்வரை பொரித்து எடுக்கவும்.
சிக்கன் - 250 கிராம்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
பூண்டு - 50 கிராம்
இஞ்சி - 25 கிராம்
உப்பு - சுவைக்க
அரோமடிக் பௌடர் - 1 தேக்கரண்டி
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
ஆய்ஸ்டர் சாஸ் - 1/2 தேக்கரண்டி
வெங்காயத்தாள் - சிறிதளவு
ஃபிலோ ஷீட் (phyllo sheets) - 6 துண்டுகள்

செய்முறை
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, வெங்காயம், ப.மிளகாய், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் கடாய் வைத்து அதில் இரண்டு மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு அதில் நறுக்கி வைத்த பூண்டு, வெங்காயம், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
ஒரு நிமிடம் நன்கு வதங்கியதும் அதில் சிக்கன் மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து நன்கு பிரட்டவும்.
அத்துடன் எல்லாவகை சாஸ் சேர்த்து மீண்டும் சில நிமிடங்கள் வேக வைக்கவும்.
இதனை ஒரு பௌலில் மாற்றி ஆற வைக்கவும்.
போட்லிஸ் தயார் செய்ய:
ஃபிலோ ஷீட் எடுத்து அதில் வதக்கி வைத்தவற்றை உள்ளே வைத்து கைகளால் மடக்கி வைக்கவும்.
அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும். தயார் செய்து வைத்திருந்தவற்றை எண்ணெயில் போட்டு 5 -6 நிமிடங்கள் பொன்னிறமாக வரும்வரை பொரித்து எடுக்கவும்.
சூடாக, ப்ளாக் பீன் சாஸ் அல்லது ஸ்வீட் சில்லி சாஸுடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பொங்கல் பண்டிகைக்கு சத்தான சுவையான பொங்கல் செய்ய விரும்பினால் குதிரை வாலி அரிசியில் செய்யலாம். இன்ற இந்த பொங்கலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
குதிரை வாலி அரிசி- 3/4 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
வெல்லம் - 1 கப்
நெய் - 2 டீஸ்பூன்
ஏலக்காய் - 2
முந்திரிப்பருப்பு - தேவையான அளவு
உலர் திராட்சை - 10 தேவையான அளவு

செய்முறை
ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிது நெய் ஊற்றி சூடானதும் பாசிப்பருப்பை போட்டு நன்கு பொன்னிறம் ஆகும் வரை வறுத்து எடுக்கவும்.
குதிரைவாலி அரிசியை நன்கு கழுவி அதை வறுத்த பாசிப்பருப்பு, ஒரு சிட்டிகை உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 4 விசில் வரை வைக்கவும்.
வெல்லத்தை நன்கு பொடித்து மிதமான சூட்டில் உள்ள தண்ணீர் சேர்த்து கரைக்கவும்.
நன்கு கரைந்த பின்பு வடிகட்டி, வடிகட்டிய கரைசலை வேக வைத்த குதிரை வாலி அரிசியுடன் சேர்த்து மிதமான சூட்டில் பொங்கல் பதம் வரும் வரை நன்கு கிளறவும்.
பொடித்த ஏலக்காயை சேர்க்கவும்.
மற்றொரு வாணலியில் மீதமுள்ள நெய் ஊற்றி முந்திரிப்பருப்பு, உலர் திராட்சை இட்டு நன்கு பொன்னிறம் ஆகும் வரை வறுத்து எடுத்து பொங்கலுடன் சேர்த்து கிளறவும்.
குதிரை வாலி அரிசி- 3/4 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
வெல்லம் - 1 கப்
நெய் - 2 டீஸ்பூன்
ஏலக்காய் - 2
முந்திரிப்பருப்பு - தேவையான அளவு
உலர் திராட்சை - 10 தேவையான அளவு
தண்ணீர் - 1/4 கப் - வெல்லத்தை கரைப்பதற்கு

செய்முறை
ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிது நெய் ஊற்றி சூடானதும் பாசிப்பருப்பை போட்டு நன்கு பொன்னிறம் ஆகும் வரை வறுத்து எடுக்கவும்.
குதிரைவாலி அரிசியை நன்கு கழுவி அதை வறுத்த பாசிப்பருப்பு, ஒரு சிட்டிகை உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 4 விசில் வரை வைக்கவும்.
வெல்லத்தை நன்கு பொடித்து மிதமான சூட்டில் உள்ள தண்ணீர் சேர்த்து கரைக்கவும்.
நன்கு கரைந்த பின்பு வடிகட்டி, வடிகட்டிய கரைசலை வேக வைத்த குதிரை வாலி அரிசியுடன் சேர்த்து மிதமான சூட்டில் பொங்கல் பதம் வரும் வரை நன்கு கிளறவும்.
பொடித்த ஏலக்காயை சேர்க்கவும்.
மற்றொரு வாணலியில் மீதமுள்ள நெய் ஊற்றி முந்திரிப்பருப்பு, உலர் திராட்சை இட்டு நன்கு பொன்னிறம் ஆகும் வரை வறுத்து எடுத்து பொங்கலுடன் சேர்த்து கிளறவும்.
சுவையான குதிரை வாலி அரிசி இனிப்பு பொங்கல் தயார்..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தோசை, நாண், சப்பாத்தி, சாதத்துடன் சேர்த்து சாப்பிட காளான் முட்டை மசாலா அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
காளான் - ஒரு கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
முட்டை - ஒன்று
பட்டை - ஒன்று
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கிராம்பு - 2
தக்காளி - ஒன்று
சோம்பு - அரை தேக்கரண்டி
பூண்டு - 2 பல்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :
பெரிய வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காளானை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
பூண்டினை தோலுரித்துக் சிறியதாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு மற்றும் சோம்பு போட்டு தாளித்த பின்னர் அதில் பூண்டு மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்..
தக்காளி நன்றாக குழைய வதங்கியதும் மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
மசாலா பச்சை வாசனை போனவுடன் பின்னர் மஷ்ரூம் போட்டு லேசாக வதக்கவும்.
காளான் நன்கு வெந்த பின்பு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறி விட்டு 5 நிமிடம் கழித்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
சுவையான காளான் முட்டை மசாலா தயார்.
காளான் - ஒரு கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
முட்டை - ஒன்று
பட்டை - ஒன்று
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கிராம்பு - 2
தக்காளி - ஒன்று
சோம்பு - அரை தேக்கரண்டி
பூண்டு - 2 பல்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை :
பெரிய வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காளானை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
பூண்டினை தோலுரித்துக் சிறியதாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு மற்றும் சோம்பு போட்டு தாளித்த பின்னர் அதில் பூண்டு மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்..
தக்காளி நன்றாக குழைய வதங்கியதும் மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
மசாலா பச்சை வாசனை போனவுடன் பின்னர் மஷ்ரூம் போட்டு லேசாக வதக்கவும்.
காளான் நன்கு வெந்த பின்பு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறி விட்டு 5 நிமிடம் கழித்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
சுவையான காளான் முட்டை மசாலா தயார்.
இதை சாதத்துடனும் சப்பாத்தியுடனும் சேர்த்து சாப்பிடலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இனிப்பு, மசாலா, புளிப்பு என எல்லாம் கலந்தது தான் சாட் ரெசிபி. சமோசாவுடன் சாட் சாப்பிடுவது கூடுதல் சுவையாக இருக்கும். சமோசாவை கொண்டு எப்படி ருசியான சாட் செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சமோசா - 2
மொருமொரு அப்பளம் - 6
தயிர் - 3 மேஜைக்கரண்டி
வெங்காயம் - 1
தக்காளி - 1
கொத்தமல்லி இலை - சிறிதளவு
புதினா சட்னி - 2 தேக்கரண்டி
புளி சட்னி - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
சாட் மசாலா - 1/2 தேக்கரண்டி
ஓம பொடி - 1 கப்

செய்முறை
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சூடான சமோசாவை சிறு சிறு துண்டுகளாக உடைத்து போட்டு கொள்ளவும்.
அத்துடன் அப்பளத்தையும் நொறுக்கி போட்டு கொள்ளவும்.
தயிரை கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்து கொள்ளவும்.
நன்றாக கலந்த தயிரை சமோசாவின் மீது ஊற்றவும்.
அதன் மேல் அரைத்து வைத்த சட்னிகளை சேர்க்கவும். மசாலாவை விட இனிப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் அதில் புளி சட்னியை அதிகம் சேர்க்கவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து அலங்கரிக்கவும்.
அதன் மேல் ஓம பொடியை தூவி மேலும் அலங்கரிக்கவும்.
இப்போது சூப்பரான சமோசா சாட் ரெடி.

சூடான டீயுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பாஸந்தி என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். கடைகளில் கிடைக்கும் பாஸந்தியை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையா பொருட்கள் :
பால் - அரை லிட்டர்
கண்டென்ஸ்டு மில்க் - கால் கப்
சர்க்கரை - கால் கப்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
பாதாம் - 6 (நறுக்கவும்)
முந்திரி பருப்பு - 10 (நறுக்கவும்)
பிஸ்தா - 6 (நறுக்கவும்)

செய்முறை:
பாதாம், முந்திரி பருப்பு, பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி சுண்ட காய்ச்சிக்கொள்ளவும்.
பின்னர் அதனுடன் கண்டென்ஸ்டு மில்க், சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதிக்க தொடங்கியதும் சிறு தீயில் வைத்து கிளறிக்கொண்டே வரவும்.
அப்போது பாலாடை உருவாக ஆரம்பிக்கும். பால் கெட்டியாகும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.
பால் நன்கு கெட்டியானதும் இறக்கவும்.
அதனுடன் பாதாம், முந்திரி பருப்பு, பிஸ்தா, ஏலக்காய் தூள், குங்குமப்பூ ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி ஒரு பாத்திரத்தில் ஊற்றி பிரிட்ஜ்ஜில் குளிர வைத்து பருகலாம்.
பால் - அரை லிட்டர்
கண்டென்ஸ்டு மில்க் - கால் கப்
சர்க்கரை - கால் கப்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
பாதாம் - 6 (நறுக்கவும்)
முந்திரி பருப்பு - 10 (நறுக்கவும்)
பிஸ்தா - 6 (நறுக்கவும்)
குங்குமப்பூ - 5 பிசிறுகள்

செய்முறை:
பாதாம், முந்திரி பருப்பு, பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி சுண்ட காய்ச்சிக்கொள்ளவும்.
பின்னர் அதனுடன் கண்டென்ஸ்டு மில்க், சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதிக்க தொடங்கியதும் சிறு தீயில் வைத்து கிளறிக்கொண்டே வரவும்.
அப்போது பாலாடை உருவாக ஆரம்பிக்கும். பால் கெட்டியாகும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.
பால் நன்கு கெட்டியானதும் இறக்கவும்.
அதனுடன் பாதாம், முந்திரி பருப்பு, பிஸ்தா, ஏலக்காய் தூள், குங்குமப்பூ ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி ஒரு பாத்திரத்தில் ஊற்றி பிரிட்ஜ்ஜில் குளிர வைத்து பருகலாம்.
சூப்பரான பாஸந்தி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அவல் வைத்து உப்புமா, லட்டு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று அவலில் சூப்பரான வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மெல்லிய அவல் - 2 கப்,
அரிசி மாவு - 1/4 கப்,
ரவை (வெள்ளை) - 3 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
கொரகொரப்பாகப் பொடித்த மிளகு, சீரகம் - 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - 6 இதழ்கள்,
கேரட் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்,

செய்முறை
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மெல்லிய அவலை நன்றாகக் கழுவி (ஊற விட வேண்டாம்), நீரினை வடிகட்டி கொள்ளவும்.
வடிகட்டிய அவலை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, அரிசி மாவு, உப்பு, மஞ்சள் தூள், கொரகொரப்பாகப் பொடித்த மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கேரட் துருவல், தேங்காய்த்துருவல், பெருங்காயம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
கடைசியாக ரவை சேர்த்து கலந்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டி போட்டு பொரித்து எடுக்கவும்.

பெரிய வெங்காயம் - 1.

சூப்பரான அவல் வடை ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
செரிமானத்தை தூண்டி பசியின்மையை போக்கும் அற்புத ருசியான வறுத்த இஞ்சி குழம்பு உங்கள் வீட்டில் எளிதில் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
இஞ்சி - 200 கிராம்
தேங்காய் - அரை மூடி
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
பூண்டு 5 பற்கள்
மிளகாய் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - அரை டேபிள் ஸ்பூன்
வெந்தயத் தூள் - அரை டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - 3 கொத்து
வத்தல் மிளகாய் - 3

செய்முறை
முதலில் தேங்காயை துருவி வைத்து கொள்ளுங்கள்.
இஞ்சியை நன்றாக தோல் சீவி சிறிதாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நறுக்கிய இஞ்சி மற்றும் தேங்காயை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளுங்கள். வறுக்கும் பொழுது எண்ணெய் சேர்க்காமல் வறுக்க வேண்டும்.
வறுத்த தேங்காய் மற்றும் இஞ்சி சூடு ஆறியதும் அதனுடன் புளி, பூண்டு, மிளகாய் பொடி, மல்லி தூள், சீரகம், வெந்தய தூள் சேர்த்து நன்றாக மை போல அரைத்து வைத்து கொள்ளுங்கள்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகை போட்டு கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை மற்றும் வத்தல் மிளகாயை போட்டு லேசாக கிளறி அதன் பிறகு அரைத்து வைத்திருக்கும் இஞ்சி விழுது மசாலா கலவையை வாணலியில் சேர்த்து கூடவே சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
தேவைக்கு உப்பை சேர்த்து கொள்ளுங்கள்.
இந்த குழம்பு நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடம் அடுப்பை மிதமான தீயில் வைத்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது குழம்பை இறக்கி விடவும்.
அருமையான வறுத்த இஞ்சி குழம்பு ரெடி.
இஞ்சியை வறுத்து அரைத்து எடுப்பதால் கொதித்தவுடன் இஞ்சி குழம்பு கொதித்தவுடன் ரெடி ஆகி விடும்.
இஞ்சி - 200 கிராம்
தேங்காய் - அரை மூடி
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
பூண்டு 5 பற்கள்
மிளகாய் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - அரை டேபிள் ஸ்பூன்
வெந்தயத் தூள் - அரை டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - 3 கொத்து
வத்தல் மிளகாய் - 3
உப்பு - தேவைக்கு

செய்முறை
முதலில் தேங்காயை துருவி வைத்து கொள்ளுங்கள்.
இஞ்சியை நன்றாக தோல் சீவி சிறிதாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நறுக்கிய இஞ்சி மற்றும் தேங்காயை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளுங்கள். வறுக்கும் பொழுது எண்ணெய் சேர்க்காமல் வறுக்க வேண்டும்.
வறுத்த தேங்காய் மற்றும் இஞ்சி சூடு ஆறியதும் அதனுடன் புளி, பூண்டு, மிளகாய் பொடி, மல்லி தூள், சீரகம், வெந்தய தூள் சேர்த்து நன்றாக மை போல அரைத்து வைத்து கொள்ளுங்கள்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகை போட்டு கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை மற்றும் வத்தல் மிளகாயை போட்டு லேசாக கிளறி அதன் பிறகு அரைத்து வைத்திருக்கும் இஞ்சி விழுது மசாலா கலவையை வாணலியில் சேர்த்து கூடவே சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
தேவைக்கு உப்பை சேர்த்து கொள்ளுங்கள்.
இந்த குழம்பு நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடம் அடுப்பை மிதமான தீயில் வைத்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது குழம்பை இறக்கி விடவும்.
அருமையான வறுத்த இஞ்சி குழம்பு ரெடி.
இஞ்சியை வறுத்து அரைத்து எடுப்பதால் கொதித்தவுடன் இஞ்சி குழம்பு கொதித்தவுடன் ரெடி ஆகி விடும்.
இந்த இஞ்சி குழம்பு வறுத்து செய்வதால் 1 வாரம் வரை கெடாமல் இருக்கும். மேலும் பசி எடுக்காமல் இருப்பவர்கள் இந்த இஞ்சி குழம்பு சாப்பிட்டு வந்தால் நன்கு பசி எடுக்கும்.