என் மலர்
சமையல்
கீரை மற்றும் பருப்பு கொண்டு செய்யப்படும் இந்த கிச்சடி எளிமையாக செய்யக்கூடியது மற்றும் ஆரோக்கியம் நிறைந்தது. கார்போஹைட்ரேட், புரதம் இரண்டையும் உள்ளடக்கியது இந்த கிச்சடி.
தேவையான பொருட்கள்
பாலக்கீரை - 1 கட்டு
வெங்காயம் - 1
தக்காளி - 2
அரிசி - 1 1/2 கப்
பருப்பு - 1 கப்
சீரகம் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய் தூள் - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு
நெய் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

செய்முறை
அரிசியை நன்றாக கழுவி 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
வெங்காயம், தக்காளி, கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பருப்பை 2 அல்லது 3 முறை நன்கு கழுவி எடுத்து கொள்ளுங்கள்.
அடுப்பில் பிரஷர் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றவும். சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளிக்கவும்.
அடுத்து அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
அத்துடன் கழுவி வைத்த பருப்பு மற்றும் அரிசியை போட்டு அதில் தண்ணீர் ஊற்றவும். இரண்டு நிமிடங்கள் வேகவிட்டு, நறுக்கி வைத்த கீரையை சேர்த்து குக்கரை மூடி வைக்கவும்.
10 முதல் 12 நிமிடங்கள் வரை நன்கு வேக வைக்கவும்.
அல்லது இரண்டு விசில் வந்த பிறகு இறக்கி அதில் நெய் சேர்த்து பரிமாறவும்.
பாலக்கீரை - 1 கட்டு
வெங்காயம் - 1
தக்காளி - 2
அரிசி - 1 1/2 கப்
பருப்பு - 1 கப்
சீரகம் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய் தூள் - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு
நெய் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தண்ணீர் - 1 கப்

செய்முறை
அரிசியை நன்றாக கழுவி 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
வெங்காயம், தக்காளி, கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பருப்பை 2 அல்லது 3 முறை நன்கு கழுவி எடுத்து கொள்ளுங்கள்.
அடுப்பில் பிரஷர் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றவும். சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளிக்கவும்.
அடுத்து அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
அத்துடன் கழுவி வைத்த பருப்பு மற்றும் அரிசியை போட்டு அதில் தண்ணீர் ஊற்றவும். இரண்டு நிமிடங்கள் வேகவிட்டு, நறுக்கி வைத்த கீரையை சேர்த்து குக்கரை மூடி வைக்கவும்.
10 முதல் 12 நிமிடங்கள் வரை நன்கு வேக வைக்கவும்.
அல்லது இரண்டு விசில் வந்த பிறகு இறக்கி அதில் நெய் சேர்த்து பரிமாறவும்.
அருமையான பாலக்கீரை கிச்சடி தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பாஸந்தி என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். கடைகளில் கிடைக்கும் பாஸந்தியை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையா பொருட்கள் :
பால் - அரை லிட்டர்
கண்டென்ஸ்டு மில்க் - கால் கப்
சர்க்கரை - கால் கப்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
பாதாம் - 6 (நறுக்கவும்)
முந்திரி பருப்பு - 10 (நறுக்கவும்)
பிஸ்தா - 6 (நறுக்கவும்)

செய்முறை:
பாதாம், முந்திரி பருப்பு, பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி சுண்ட காய்ச்சிக்கொள்ளவும்.
பின்னர் அதனுடன் கண்டென்ஸ்டு மில்க், சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதிக்க தொடங்கியதும் சிறு தீயில் வைத்து கிளறிக்கொண்டே வரவும்.
அப்போது பாலாடை உருவாக ஆரம்பிக்கும். பால் கெட்டியாகும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.
பால் நன்கு கெட்டியானதும் இறக்கவும்.
அதனுடன் பாதாம், முந்திரி பருப்பு, பிஸ்தா, ஏலக்காய் தூள், குங்குமப்பூ ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி ஒரு பாத்திரத்தில் ஊற்றி பிரிட்ஜ்ஜில் குளிர வைத்து பருகலாம்.
பால் - அரை லிட்டர்
கண்டென்ஸ்டு மில்க் - கால் கப்
சர்க்கரை - கால் கப்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
பாதாம் - 6 (நறுக்கவும்)
முந்திரி பருப்பு - 10 (நறுக்கவும்)
பிஸ்தா - 6 (நறுக்கவும்)
குங்குமப்பூ - 5 பிசிறுகள்

செய்முறை:
பாதாம், முந்திரி பருப்பு, பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி சுண்ட காய்ச்சிக்கொள்ளவும்.
பின்னர் அதனுடன் கண்டென்ஸ்டு மில்க், சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதிக்க தொடங்கியதும் சிறு தீயில் வைத்து கிளறிக்கொண்டே வரவும்.
அப்போது பாலாடை உருவாக ஆரம்பிக்கும். பால் கெட்டியாகும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.
பால் நன்கு கெட்டியானதும் இறக்கவும்.
அதனுடன் பாதாம், முந்திரி பருப்பு, பிஸ்தா, ஏலக்காய் தூள், குங்குமப்பூ ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி ஒரு பாத்திரத்தில் ஊற்றி பிரிட்ஜ்ஜில் குளிர வைத்து பருகலாம்.
சூப்பரான பாஸந்தி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குடவாழை அரிசி குடலை சுத்தப்படுத்தக்கூடியது. செரிமானக்கோளாறை நீக்குவதுடன் வயிற்றுப்புண்ணைக் குணப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல மருந்தாகும்.
தேவையான பொருட்கள்:
குடவாழை அரிசி - கால் கிலோ
கரும்பு வெல்லம் - 200 கிராம்
பச்சை பயிறு - 100 கிராம்

செய்முறை:
கரும்பு வெல்லத்தை பொடித்து கொள்ள வேண்டும்.
குடவாழை அரிசியை 16 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பச்சை பயிரை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பச்சைப் பயிறு, குடவாழை அரிசியை நன்றாக கழுவி குக்கரில் போட்டு 3 டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
அதனுடன் பொடித்த கரும்பு வெள்ளத்தை சேர்த்து குக்கரை மூடி ஐந்து விசில் வந்தவுடன் இறக்கவும். விசில் போனவுடன் மூடியை திறந்து மாதுளம் பழம் முத்துக்களை சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.
சூடான சுவையான குடவாழை அரிசி பொங்கல் ரெடி.
குடவாழை அரிசி - கால் கிலோ
கரும்பு வெல்லம் - 200 கிராம்
பச்சை பயிறு - 100 கிராம்
மாதுளம் பழம் முத்துக்கள் - 100 கிராம்

செய்முறை:
கரும்பு வெல்லத்தை பொடித்து கொள்ள வேண்டும்.
குடவாழை அரிசியை 16 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பச்சை பயிரை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பச்சைப் பயிறு, குடவாழை அரிசியை நன்றாக கழுவி குக்கரில் போட்டு 3 டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
அதனுடன் பொடித்த கரும்பு வெள்ளத்தை சேர்த்து குக்கரை மூடி ஐந்து விசில் வந்தவுடன் இறக்கவும். விசில் போனவுடன் மூடியை திறந்து மாதுளம் பழம் முத்துக்களை சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.
சூடான சுவையான குடவாழை அரிசி பொங்கல் ரெடி.
B. இந்துமதி
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அவல் வைத்து உப்புமா, லட்டு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று அவலில் சூப்பரான வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மெல்லிய அவல் - 2 கப்,
அரிசி மாவு - 1/4 கப்,
ரவை (வெள்ளை) - 3 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
கொரகொரப்பாகப் பொடித்த மிளகு, சீரகம் - 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - 6 இதழ்கள்,
கேரட் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்,

செய்முறை
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மெல்லிய அவலை நன்றாகக் கழுவி (ஊற விட வேண்டாம்), நீரினை வடிகட்டி கொள்ளவும்.
வடிகட்டிய அவலை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, அரிசி மாவு, உப்பு, மஞ்சள் தூள், கொரகொரப்பாகப் பொடித்த மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கேரட் துருவல், தேங்காய்த்துருவல், பெருங்காயம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
கடைசியாக ரவை சேர்த்து கலந்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டி போட்டு பொரித்து எடுக்கவும்.

பெரிய வெங்காயம் - 1.

சூப்பரான அவல் வடை ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் கோதுமை பிரெட்டில் உப்புமா செய்து சாப்பிடலாம். இன்று இந்த உப்புமா செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை பிரெட் துண்டுகள் - 6
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
லெமன் - 1
கறிவேப்பிலை - தேவையான அளவு
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை :
முதலில், கோதுமை பிரெட் துண்டுகளை உதிர்த்து கொள்ளவும்.
கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் ப.மிளகாய், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அடுத்து மஞ்சள் தூள் சேர்க்கவும்.
அடுத்து அதில் உதிர்த்து வைத்துள்ள கோதுமை பிரெட், உப்பு சேர்த்து கிளறவும். அதிக நேரம் கிளற வேண்டியதில்லை. 5 நிமிடங்கள் வதக்கினால் போதுமானது.
கடைசியாக எலுமிச்சை சாறு பிழிந்து கிளறி இறக்கி, கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
கோதுமை பிரெட் துண்டுகள் - 6
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
லெமன் - 1
கறிவேப்பிலை - தேவையான அளவு
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை :
முதலில், கோதுமை பிரெட் துண்டுகளை உதிர்த்து கொள்ளவும்.
கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் ப.மிளகாய், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அடுத்து மஞ்சள் தூள் சேர்க்கவும்.
அடுத்து அதில் உதிர்த்து வைத்துள்ள கோதுமை பிரெட், உப்பு சேர்த்து கிளறவும். அதிக நேரம் கிளற வேண்டியதில்லை. 5 நிமிடங்கள் வதக்கினால் போதுமானது.
கடைசியாக எலுமிச்சை சாறு பிழிந்து கிளறி இறக்கி, கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
சுவையான கோதுமை பிரெட் உப்புமா ரெடி..!
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
செரிமானத்தை தூண்டி பசியின்மையை போக்கும் அற்புத ருசியான வறுத்த இஞ்சி குழம்பு உங்கள் வீட்டில் எளிதில் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
இஞ்சி - 200 கிராம்
தேங்காய் - அரை மூடி
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
பூண்டு 5 பற்கள்
மிளகாய் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - அரை டேபிள் ஸ்பூன்
வெந்தயத் தூள் - அரை டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - 3 கொத்து
வத்தல் மிளகாய் - 3

செய்முறை
முதலில் தேங்காயை துருவி வைத்து கொள்ளுங்கள்.
இஞ்சியை நன்றாக தோல் சீவி சிறிதாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நறுக்கிய இஞ்சி மற்றும் தேங்காயை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளுங்கள். வறுக்கும் பொழுது எண்ணெய் சேர்க்காமல் வறுக்க வேண்டும்.
வறுத்த தேங்காய் மற்றும் இஞ்சி சூடு ஆறியதும் அதனுடன் புளி, பூண்டு, மிளகாய் பொடி, மல்லி தூள், சீரகம், வெந்தய தூள் சேர்த்து நன்றாக மை போல அரைத்து வைத்து கொள்ளுங்கள்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகை போட்டு கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை மற்றும் வத்தல் மிளகாயை போட்டு லேசாக கிளறி அதன் பிறகு அரைத்து வைத்திருக்கும் இஞ்சி விழுது மசாலா கலவையை வாணலியில் சேர்த்து கூடவே சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
தேவைக்கு உப்பை சேர்த்து கொள்ளுங்கள்.
இந்த குழம்பு நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடம் அடுப்பை மிதமான தீயில் வைத்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது குழம்பை இறக்கி விடவும்.
அருமையான வறுத்த இஞ்சி குழம்பு ரெடி.
இஞ்சியை வறுத்து அரைத்து எடுப்பதால் கொதித்தவுடன் இஞ்சி குழம்பு கொதித்தவுடன் ரெடி ஆகி விடும்.
இஞ்சி - 200 கிராம்
தேங்காய் - அரை மூடி
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
பூண்டு 5 பற்கள்
மிளகாய் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - அரை டேபிள் ஸ்பூன்
வெந்தயத் தூள் - அரை டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - 3 கொத்து
வத்தல் மிளகாய் - 3
உப்பு - தேவைக்கு

செய்முறை
முதலில் தேங்காயை துருவி வைத்து கொள்ளுங்கள்.
இஞ்சியை நன்றாக தோல் சீவி சிறிதாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நறுக்கிய இஞ்சி மற்றும் தேங்காயை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளுங்கள். வறுக்கும் பொழுது எண்ணெய் சேர்க்காமல் வறுக்க வேண்டும்.
வறுத்த தேங்காய் மற்றும் இஞ்சி சூடு ஆறியதும் அதனுடன் புளி, பூண்டு, மிளகாய் பொடி, மல்லி தூள், சீரகம், வெந்தய தூள் சேர்த்து நன்றாக மை போல அரைத்து வைத்து கொள்ளுங்கள்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகை போட்டு கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை மற்றும் வத்தல் மிளகாயை போட்டு லேசாக கிளறி அதன் பிறகு அரைத்து வைத்திருக்கும் இஞ்சி விழுது மசாலா கலவையை வாணலியில் சேர்த்து கூடவே சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
தேவைக்கு உப்பை சேர்த்து கொள்ளுங்கள்.
இந்த குழம்பு நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடம் அடுப்பை மிதமான தீயில் வைத்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது குழம்பை இறக்கி விடவும்.
அருமையான வறுத்த இஞ்சி குழம்பு ரெடி.
இஞ்சியை வறுத்து அரைத்து எடுப்பதால் கொதித்தவுடன் இஞ்சி குழம்பு கொதித்தவுடன் ரெடி ஆகி விடும்.
இந்த இஞ்சி குழம்பு வறுத்து செய்வதால் 1 வாரம் வரை கெடாமல் இருக்கும். மேலும் பசி எடுக்காமல் இருப்பவர்கள் இந்த இஞ்சி குழம்பு சாப்பிட்டு வந்தால் நன்கு பசி எடுக்கும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சோற்றுக்கற்றாழை பல மருத்துவக்குணங்களை கொண்டுள்ளது. இந்த இந்த கற்றாழையை வைத்து சத்தான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை அவல் - 250 கிராம்
கற்றாழை நீட்டம் - 2
ஏலக்காய் - 1 டீஸ்பூன்
வெல்லம் - 1 கப்
தேங்காய்த் துருவல் - 1 கப்

செய்முறை:
கோதுமை அவல் இரண்டு நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
கற்றாழையை தோலை நீக்கி சுத்தம் செய்தபின் அதில் உள்ள கற்றாழை ஜெல்லியை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும்.
கோதுமை அவல், வெல்லம், கற்றாழை ஜெல்லி மூன்றையும் மிக்ஸியில் அடித்துக் கொள்ள வேண்டும் மாவு பதத்தில்.
அரைத்த மாவுடன் தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் தவாவை வைத்து அந்த மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும்.
சூடான சுவையான கற்றாழை அடை தாயார்.
கோதுமை அவல் - 250 கிராம்
கற்றாழை நீட்டம் - 2
ஏலக்காய் - 1 டீஸ்பூன்
வெல்லம் - 1 கப்
தேங்காய்த் துருவல் - 1 கப்
எண்ணெய் - சிறிதளவு

செய்முறை:
கோதுமை அவல் இரண்டு நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
கற்றாழையை தோலை நீக்கி சுத்தம் செய்தபின் அதில் உள்ள கற்றாழை ஜெல்லியை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும்.
கோதுமை அவல், வெல்லம், கற்றாழை ஜெல்லி மூன்றையும் மிக்ஸியில் அடித்துக் கொள்ள வேண்டும் மாவு பதத்தில்.
அரைத்த மாவுடன் தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் தவாவை வைத்து அந்த மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும்.
சூடான சுவையான கற்றாழை அடை தாயார்.
இந்துமதி
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு பாயாசம் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பன்னீர் வைத்து சூப்பரான பாயாசம் செய்வது எப்பபடி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பால் - அரை லிட்டர்
பாதாம் - 5
முந்திரி பருப்பு - 5
உலர் திராட்சை - 10
பன்னீர் - 100 கிராம்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
சர்க்கரை - தேவைக்கு
குங்குமப்பூ - சிறிதளவு
கண்டென்ஸ்டு மில்க் - கால் கப்

செய்முறை:
பன்னீரை துருவிக்கொள்ளவும்.
முந்திரி பருப்பு, பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் பாதாம், முந்திரி பருப்பு, உலர் திராட்சை போன்றவற்றை வறுத்துக்கொள்ளவும்.
சிறிதளவு பாலில் குங்குமப்பூவை ஊறவைத்துக்கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்கவிடவும்.
கொதிக்க தொடங்கியதும் ஓரளவு கெட்டி பதத்துக்கு வரும் வரை மீண்டும் கொதிக்க வைத்துக் கொள்ளவும்.
பால் கெட்டியானதும் கண்டென்ஸ்டு மில்க், பன்னீரை சேர்த்து கிளறி கொதிக்கவிடவும்.
கொதிக்க தொடங்கியதும் ஏலக்காய் தூள், சர்க்கரை, குங்குமப்பூ ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவும்.
இறுதியாக வறுத்த முந்திரி பருப்பு, பாதாம் சேர்த்து இறக்கவும்.
பால் - அரை லிட்டர்
பாதாம் - 5
முந்திரி பருப்பு - 5
உலர் திராட்சை - 10
பன்னீர் - 100 கிராம்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
சர்க்கரை - தேவைக்கு
குங்குமப்பூ - சிறிதளவு
கண்டென்ஸ்டு மில்க் - கால் கப்
நெய் - சிறிதளவு

செய்முறை:
பன்னீரை துருவிக்கொள்ளவும்.
முந்திரி பருப்பு, பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் பாதாம், முந்திரி பருப்பு, உலர் திராட்சை போன்றவற்றை வறுத்துக்கொள்ளவும்.
சிறிதளவு பாலில் குங்குமப்பூவை ஊறவைத்துக்கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்கவிடவும்.
கொதிக்க தொடங்கியதும் ஓரளவு கெட்டி பதத்துக்கு வரும் வரை மீண்டும் கொதிக்க வைத்துக் கொள்ளவும்.
பால் கெட்டியானதும் கண்டென்ஸ்டு மில்க், பன்னீரை சேர்த்து கிளறி கொதிக்கவிடவும்.
கொதிக்க தொடங்கியதும் ஏலக்காய் தூள், சர்க்கரை, குங்குமப்பூ ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவும்.
இறுதியாக வறுத்த முந்திரி பருப்பு, பாதாம் சேர்த்து இறக்கவும்.
ருசியான பன்னீர் பாயாசம் தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சுவீட் கார்னில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சுவீட் கார்ன், கோதுமை ரவை சேர்த்து இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உதிர்த்த ஸ்வீட் கார்ன் - அரை கப்
கோதுமை ரவை - 1 கப்
தயிர் - 1 கப்
முந்திரி பருப்பு - 5
ப.மிளகாய் - 1
கறிவேப்பிலை, கடுகு - சிறிதளவு
கடலைப்பருப்பு - கால் டீஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு

செய்முறை:
இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிக்சியில் சுவீட்கார்னை கொட்டி கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, முந்திரி பருப்பு, இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்துக்கொள்ளவும்.
பின்னர் இதில் கோதுமை ரவையை கொட்டி நன்றாக வறுத்துக்கொள்ளவும்.
இந்த கலவையுடன் மிக்சியில் அரைத்துவைத்திருக்கும் சுவீட்கார்ன், தயிர், உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கிளறி 20 நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ளவும்.
பின்னர் இட்லி தட்டில் மாவை ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.
ருசியான சுவீட்கார்ன் இட்லி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உதிர்த்த ஸ்வீட் கார்ன் - அரை கப்
கோதுமை ரவை - 1 கப்
தயிர் - 1 கப்
முந்திரி பருப்பு - 5
ப.மிளகாய் - 1
கறிவேப்பிலை, கடுகு - சிறிதளவு
கடலைப்பருப்பு - கால் டீஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
எண்ணெய், உப்பு - தேவைக்கு

செய்முறை:
இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிக்சியில் சுவீட்கார்னை கொட்டி கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, முந்திரி பருப்பு, இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்துக்கொள்ளவும்.
பின்னர் இதில் கோதுமை ரவையை கொட்டி நன்றாக வறுத்துக்கொள்ளவும்.
இந்த கலவையுடன் மிக்சியில் அரைத்துவைத்திருக்கும் சுவீட்கார்ன், தயிர், உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கிளறி 20 நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ளவும்.
பின்னர் இட்லி தட்டில் மாவை ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.
ருசியான சுவீட்கார்ன் இட்லி ரெடி.
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வெண்டைக்காயுடன் முட்டை சேர்த்து சூப்பரான பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
முட்டை - 4
வெண்டைக்காய் - 100 கிராம்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

செய்முறை:
வெண்டைக்காயை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெண்டைக்காயின் பச்சை வாசனை போகும்வரை வதக்கியதும் தனியாக வைக்கவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும், வதக்கிய வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும்.
அதனுடன், முட்டையை உடைத்து ஊற்றி வேகவிடவும்.
முட்டையும், வெண்டைக்காயும் வெந்ததும் இறுதியாக மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.
முட்டை - 4
வெண்டைக்காய் - 100 கிராம்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - சுவைக்கு

செய்முறை:
வெண்டைக்காயை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெண்டைக்காயின் பச்சை வாசனை போகும்வரை வதக்கியதும் தனியாக வைக்கவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும், வதக்கிய வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும்.
அதனுடன், முட்டையை உடைத்து ஊற்றி வேகவிடவும்.
முட்டையும், வெண்டைக்காயும் வெந்ததும் இறுதியாக மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான வெண்டைக்காய் முட்டை பொடிமாஸ் ரெடி..!
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பள்ளிக்கு செல்லும் குழந்தைக்கு சத்தான மதிய உணவு செய்து கொடுக்க விரும்பினால் பூண்டு மிளகு சாதம் செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி (சாதம்) - ஒரு கப்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுந்து - அரை டீஸ்பூன்
கடலை பருப்பு - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
வெங்காயம் - ஒன்று
பூண்டு - 10
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை
கொத்தமல்லித்தழை
நெய்

செய்முறை:
பாஸ்மதி அரிசியை உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.
வெங்காயம், பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து நெய்விட்டு உருகியதும், கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
கூடவே, காயந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின்னர், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானவுடன் நறுக்கிய பூண்டு, உப்பு சேர்த்து வதக்கவும்.
இந்நிலையில், சாதம் சேர்த்து நன்றாக கிளறவும். இறுதியாக, மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் கழித்து இறக்கி சுடச்சுட பரிமாறவும்.
பாஸ்மதி (சாதம்) - ஒரு கப்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுந்து - அரை டீஸ்பூன்
கடலை பருப்பு - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
வெங்காயம் - ஒன்று
பூண்டு - 10
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை
கொத்தமல்லித்தழை
நெய்
உப்பு

பாஸ்மதி அரிசியை உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.
வெங்காயம், பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து நெய்விட்டு உருகியதும், கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
கூடவே, காயந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின்னர், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானவுடன் நறுக்கிய பூண்டு, உப்பு சேர்த்து வதக்கவும்.
இந்நிலையில், சாதம் சேர்த்து நன்றாக கிளறவும். இறுதியாக, மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் கழித்து இறக்கி சுடச்சுட பரிமாறவும்.
சுவையான பூண்டு மிளகு சாதம் ரெடி..!
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு லட்டு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ஓட்ஸ் வைத்து எளிய முறையில் சுவையான லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
ஓட்ஸ் - 200 கிராம்
சர்க்கரை ( சீனி ) - 100 கிராம்
முந்திரிப் பருப்பு - 10
நெய் - 4 மேஜைக்கரண்டி
மஞ்சள் புட்கலர் - 1/4 தேக்கரண்டி
செய்முறை :
அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் ஓட்ஸ், முந்திரிப்பருப்பு சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.
ஆறிய பின் மிக்ஸ்சியில் திரித்துக் கொள்ளவும். சர்க்கரையை தனியாக மிக்ஸ்சியில் பொடித்துக் கொள்ளவும். புட்கலரை ஒரு மேஜைக்கரண்டி தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
பின்னர் திரித்து வைத்துள்ள ஓட்ஸ் முந்திரிப்பருப்பு தூள், சர்க்கரைத் தூள், நெய், புட்கலரை கரைத்து வைத்துள்ள தண்ணீர் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.
லட்டு பிடிக்கும் பதத்திற்கு வெந்நீரை சிறிது சிறிதாக ஊற்றி கிளறவும். பதம் சரியாக வந்தவுடன் சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
ஓட்ஸ் - 200 கிராம்
சர்க்கரை ( சீனி ) - 100 கிராம்
முந்திரிப் பருப்பு - 10
நெய் - 4 மேஜைக்கரண்டி
மஞ்சள் புட்கலர் - 1/4 தேக்கரண்டி
வெந்நீர் - தேவையான அளவு
செய்முறை :
அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் ஓட்ஸ், முந்திரிப்பருப்பு சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.
ஆறிய பின் மிக்ஸ்சியில் திரித்துக் கொள்ளவும். சர்க்கரையை தனியாக மிக்ஸ்சியில் பொடித்துக் கொள்ளவும். புட்கலரை ஒரு மேஜைக்கரண்டி தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
பின்னர் திரித்து வைத்துள்ள ஓட்ஸ் முந்திரிப்பருப்பு தூள், சர்க்கரைத் தூள், நெய், புட்கலரை கரைத்து வைத்துள்ள தண்ணீர் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.
லட்டு பிடிக்கும் பதத்திற்கு வெந்நீரை சிறிது சிறிதாக ஊற்றி கிளறவும். பதம் சரியாக வந்தவுடன் சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
சுவையான ஓட்ஸ் லட்டு ரெடி.