தொடர்புக்கு: 8754422764

பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா?- ஜாமீன் கேட்ட ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி

ராஜராஜ சோழன் குறித்து பேசியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் கேட்ட பா ரஞ்சித்திடம் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

பதிவு: ஜூன் 24, 2019 15:06

தமிழ் பையனை திருமணம் செய்ய விருப்பம் - அஞ்சலி

சிந்துபாத் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துவரும் அஞ்சலி தமிழ் பையனை திருமணம் செய்ய போவதாக பேட்டி அளித்துள்ளார்.

பதிவு: ஜூன் 24, 2019 14:58

விஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்

விஜய் சேதுபதி, அஞ்சலி நடித்துள்ள சிந்துபாத் படத்தை வெளியிட வேண்டாம் என இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பதிவு: ஜூன் 24, 2019 13:14

நடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது

சென்னை புனித எப்பாஸ் பள்ளியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது.

அப்டேட்: ஜூன் 23, 2019 18:31
பதிவு: ஜூன் 23, 2019 17:17

மீண்டும் ரிலீசாகும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்

கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி உலகமெங்கும் வசூல் சாதனை புரிந்த அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் மீண்டும் வெளியாக இருக்கிறது.

பதிவு: ஜூன் 23, 2019 15:37

ரஜினி ஓட்டு இல்லாதது வருத்தம் - கமல்

தபால் வாக்கு தாமதமாக கிடைத்ததால் ரஜினி வாக்களிக்க இயலாமல் போனதற்கு நடிகர் கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜூன் 23, 2019 14:34

நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த விஜய்

புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெற்று வரும் நடிகர் சங்க தேர்தலில் தன்னுடைய வாக்கை நடிகர் விஜய் பதிவு செய்திருக்கிறார்.

பதிவு: ஜூன் 23, 2019 11:54

நடிகர் சங்க தேர்தல் - மோகன் பெயரில் கள்ள ஓட்டு பதிவு

நடிகர் சங்க தேர்தல் சென்னையில் நடைபெற்று வரும்நிலையில், நடிகர் மோகன் பெயரில் கள்ள ஓட்டு பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: ஜூன் 23, 2019 11:08

நடிகர் சங்க கட்டிடத்திற்காக தான் இவ்வளவு போராட்டம் - விஷால்

நடிகர் சங்க கட்டிடத்திற்காக தான் இவ்வளவு போராட்டம் என்று நடிகர் விஷால் வாக்களித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

பதிவு: ஜூன் 23, 2019 09:46

சைக்கிளில் வந்து வாக்களித்த ஆர்யா

நடிகர் சங்க தேர்தல் இன்று சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் ஆர்யா சைக்கிளில் வந்து வாக்களித்திருக்கிறார்.

பதிவு: ஜூன் 23, 2019 08:44

நியாயம் எந்த பக்கம் இருக்கிறதோ அந்த அணி ஜெயிக்கும் - குஷ்பு

நடிகர் சங்க தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், நியாயம் எந்த பக்கம் இருக்கிறதோ அந்த அணி ஜெயிக்கும் என்று குஷ்பு கூறியுள்ளார்.

பதிவு: ஜூன் 23, 2019 08:29

நடிகர் சங்க தேர்தல் - மயிலாப்பூர் பள்ளியில் வாக்குப்பதிவு தொடங்கியது

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சென்னை மயிலாப்பூரில் உள்ள எப்பாஸ் பள்ளியில் நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.

பதிவு: ஜூன் 23, 2019 07:32

தபால் வாக்கு தாமதமாக கிடைத்ததால் எனது வாக்கை பதிவுசெய்ய இயலவில்லை - ரஜினிகாந்த்

நடிகர் சங்க தேர்தலுக்கான தபால் வாக்கு தாமதமாக கிடைத்ததால் நான் வாக்களிக்க இயலாமல் போனதற்கு வருந்துகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜூன் 22, 2019 21:31

நடிகர் சங்க தேர்தல் நடக்கும் இடம் அறிவிப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நாளை நடைபெற இருக்கும் இடத்தை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பதிவு: ஜூன் 22, 2019 19:21

கரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது - ராமராஜன்

கங்கை அமரன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கூடாது என்று நடிகர் ராமராஜன் கூறியிருக்கிறார்.

பதிவு: ஜூன் 22, 2019 16:41

எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை நிறைவேற்றிய விஜய் சேதுபதி

இந்தியாவின் எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை தனது ரசிகர் மன்றம் மூலம் நடிகர் விஜய் சேதுபதி நிறைவேற்றியுள்ளார்.

பதிவு: ஜூன் 22, 2019 15:49

அறிமுக படத்தில் இருந்து விலகிய வாணி போஜன்

தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமானவர் வாணி போஜன், தான் அறிமுகமாக இருக்கும் முதல் படத்தில் இருந்து விலகி இருக்கிறார்.

பதிவு: ஜூன் 22, 2019 15:03

விஜய் பிறந்தநாளில் டிரெண்டாகும் அஜித்

விஜய்யின் பிறந்தநாளை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வந்தாலும், அஜித் ரசிகர்கள் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளார்கள்.

பதிவு: ஜூன் 22, 2019 14:30

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர்களா?

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் போட்டியாளர்கள் பட்டியல் வெளியாகி வைரலாகி வருகிறது.

பதிவு: ஜூன் 22, 2019 13:30

இயக்குனர், தயாரிப்பாளர் மகனை திருமணம் செய்துக் கொண்ட நடிகை விஷ்ணு பிரியா

தமிழில் சில படங்களிலும் மலையாளத்தில் பல படங்களிலும் நடித்த விஷ்ணு பிரியா, இயக்குனர், தயாரிப்பாளர் மகனை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

பதிவு: ஜூன் 22, 2019 12:45

விஜய்க்கு வாழ்த்துக் கூறி இணையத்தை தெறிக்கவிட்ட அஜித் ரசிகர்கள்

நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி அஜித்தின் ரசிகர்கள் வாழ்த்துக் கூறி வருவது இணையத்தில் இப்போது டிரெண்டிங் ஆகியுள்ளது.

அப்டேட்: ஜூன் 22, 2019 14:43
பதிவு: ஜூன் 22, 2019 12:06