என் மலர்
நீங்கள் தேடியது "mamitha baiju"
இயக்குநர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'டியூட்'. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.
இப்படத்தில் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன், டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17-ந்தேதி வெளியானது. தன் மாமன் பெண்ணை காதலித்து திருமணம் செய்ய தயாராகும் நாயகனுக்கு, அப்பெண்ணுக்கு வேறொருவர் பிடித்திருப்பது தெரிந்தும் திருமணம் செய்து பின்னர், அப்பெண்ணை அவரது காதலனுடன் சேர்த்து வைக்க நாயகன் பாடுபடுவதும், அதன்பின் நாயகனுக்கு திருமணம் செய்து வைக்க நாயகி பாடுபடுவதும் என சாதிக்கு எதிராக படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை குவித்து வருகிறது.

அதன்படி, 'டியூட்' படம் வெளியான நாள் முதல் வசூல் குவித்து வருகிறது. அந்த வகையில் படம் வெளியான ஐந்து நாட்களில் உலகளவில் நேற்று ரூ.95 கோடி வசூலை குவித்ததாக படத் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில், டியூட் படம் உலகளவில் 6 நாட்களில் ரூ.100 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது. இதுதொடர்பாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

முன்னதாக, பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் டுடே, டிராகன் பட வெற்றியை தொடர்ந்து டியூட் படம் ரூ.100 கோடியை கடந்து வசூல் சாதனையில் ஹாட்ரிக் வெற்றியை சுவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஊரும் பிளட் வீடியோவை படக்குழு கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இந்த பாடல் யூடியூபில் 15 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், ட்யூட் படத்தின் இரண்டாம் சிங்கிளான நல்லாரு போ பாடலை நாளை படக்குழு வெளியிட இருக்கிறது என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
லவ் டுடே, டிராகன் படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஊரும் பிளட் வீடியோவை படக்குழு கடந்த வாரம் வெளியிட்டது. பாடல் வெளியான போது ஏகப்பட்ட விமர்சனம் எழுந்தது. பாடல் சரியில்லை, சாய் அபயங்கர் ஏன் இப்படி இசையமைத்துள்ளார், பாடலின் வரிகள் எதுவும் புரியவில்லை என விமர்சனங்கள் எழுந்தது.
இதெற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சாய் அபயங்கர் அந்த பாடலின் வரிகளை பாடி ஒரு வீடியோ வெளியிட்டார் அதன் பிறகு அப்பாடல் இன்ஸ்டாகிராமில் வைரலாகி பலரும் அந்த பாடலை உபயோகித்து பலரும் ரீல்ஸ் செய்தனர். தற்பொழுது பாடல் யூடியூபில் 15 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
- கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார்.
- அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.
லவ் டுடே, டிராகன் படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார்.
இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஊரும் பிளட் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பாட்டில் சென்னையில் உள்ள பிரபல இடங்களில் காட்சி படுத்தியுள்ளனர். மமிதாவின் நடனம் மிகவும் புத்துணர்ச்சியுடன் இருக்கிறது. பாடல் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதே நாளில் பிரதீப் ரங்கநாதனின் Lik திரைப்படமும் வெளியாக இருக்கிறது.
- ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.
- மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
லவ் டுடே, டிராகன் படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார்.
அடுத்ததாக இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தின் டிஜிட்டல் மற்றும் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூபாய் 25 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. இது மைத்ரி மூவீஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரும் லாபமாக அமைந்துள்ளது. 2 படங்கள் மட்டுமே நடித்த பிரதீப் ரங்கநாதன் படத்திற்கு இவ்வளவு கோடி கொடுத்து வாங்கியது பெரிய விஷயமாகும்.
.இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் சிக்கிள் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வரும் 28-ந் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடலின் தலைப்பாக ஊறும் பிளட் என வைத்துள்ளனர்.
- விஜயின் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்.
- பிரதீப் ரங்கராஜன், விஷ்னு விசால் உடனும் நடிக்கிறார்.
கோலிவுட்டில் ஐந்து படங்களை கைவசம் வைத்திருக்கும் மமிதா பைஜூ/ Mamitha Baiju Lineups in Kollywood
மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டமான பிரேமலு படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மமிதா பைஜூ. தற்போது அவர் பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.
விஜயின் ஜனநாயகன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். பிரதீப் ரங்கராஜன் உடன் டுடே (DuDe) படத்தில் நடிக்கிறார். இரண்டு வானம் படத்தில் விஷ்னு விசால் உடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சூர்யாவின் 46 படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த நிலையில் விக்னேஷ் ராஜா தனுஷை வைத்து இயக்கும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஒப்பந்தமாகி கோலிவுட் சினிமாவில் பிசியான நடிகையாக வளம் வரவிருக்கிறார்.
- கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார்.
- இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.
லவ் டுடே, டிராகன் படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார்.
அடுத்ததாக இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படம் வெளியீட்டிற்கு முன்பே வணிக ரீதியாக லாபமடைந்துள்ளது. படத்தின் டிஜிட்டல் மற்றும் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூபாய் 25 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. இது மைத்ரி மூவீஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரும் லாபமாக அமைந்துள்ளது. 2 படங்கள் மட்டுமே நடித்த பிரதீப் ரங்கநாதன் படத்திற்கு இவ்வளவு கோடி கொடுத்து வாங்கியது பெரிய விஷயமாகும்.
.இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
- பிரேமலு படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் கிரிஷ் ஏ.டி.
- கிரிஷ் ஏ.டி இயக்கும் அடுத்த திரைப்படத்தில் நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கிறார்.
பிரேமலு படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் கிரிஷ் ஏ.டி. இத்திரைப்படம் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து பிரேமலு 2 திரைப்படம் உருவாக இருப்பதாக படக்குழு அறிவித்தது. ஆனால் சில சூழ்நிலைக்காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிரிஷ் ஏ.டி இயக்கும் அடுத்த திரைப்படத்தில் நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக மமிதா பைஜு நடிக்கிறார். படத்தின் தலைப்பை பத்லஹம் குடும்ப யுனிட் என வைத்துள்ளனர்.

இப்படத்தை ஃபஹத் பாசில், திலீஷ் போத்தன், ஷியாம் புஷ்கரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இது ஒரு காதல் நகைச்சுவை திரைப்படமாக உருவாக இருக்கிறது. படத்தின் எழுத்தாளர் கிரிஷ் ஏ.டி மற்றும் கிரண் ஜோசி. ஒளிப்பதிவு: அஜ்மல் சஜு, இசை: விஷ்ணு விஜய், படத்தொகுப்பு: ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் மேற்கொள்கின்றனர்.
செப்டம்பர் மாதம் தயாரிப்பு தொடங்கும் என்று அறிவித்துள்ளனர்.
- கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்
- படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.
லவ் டுடே, டிராகன் படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். டிராகன் திரைப்படம் பிரதீப் ரங்கநாதனுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
அடுத்ததாக இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடிக்கிறார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜை சில மாதங்களுக்கு முன் நடைப்பெற்றது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.
இந்நிலையில் படத்தின் நாயகியான பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்து சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். படத்தில் குறள் என்ற கதாப்பாத்திரத்தில் மமிதா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
. இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது என படக்குழு அறிவித்துள்ளது.
இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.
- எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'.
- இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாக இருக்கிறது.
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகிறது. அதற்குபின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுபடப் போவதாக கூறப்படுகிறது.
இதுக்குறித்து நடிகை மமிதா பைஜு பேசியுள்ளார் அதில் அவர் " நான் தளபதி விஜயிடம் கேட்டேன் இதுதான் உங்களுடைய கடைசி திரைப்படமா என அதற்கு அவர் `தெரியவில்லை . நாம் தேர்தலுக்கு பிறகு பார்ப்போம். படத்தின் கடைசிநாள் படப்பிடிப்பின் போது மொத்த செட்டும் மிகவும் எமோஷனலாக இருந்தனர். விஜய் சாரும் மிகவும் எமோஷனலாக இருந்தார்" என கூறினார்.
இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், விஜய் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதியை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவான ஃபர்ஸ்ட் ரோர் என்ற தலைப்பில் படக்குழு வெளியிட்டது.
என் நெஞ்சில் குடியிருக்கும் என விஜயின் குரலில் தொடங்கும் வீடியோ தளபதி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. படத்தில் விஜய் தளபதி வெற்றி கொண்டான் என்ற காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
- சூர்யா அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்கிறார்
- சூர்யா 46 திரைப்படத்தை சித்தாரா எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
ரெட்ரோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தை தற்காலிகமாக சூர்யா 46 என அழைக்கப்படுகிறது.
இயக்குனர் வெங்கி அட்லூரியின் வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது.
சூர்யா 46 திரைப்படத்தை சித்தாரா எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் மமிதா பைஜூவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படம் முழுக்க முழுக்க ஒரு ரொமாண்டிக் கமெர்சியல் திரைப்படமாக உருவாக இருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
- சூர்யா அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்கிறார்.
- இப்படத்தை தற்காலிகமாக சூர்யா 46 என அழைக்கப்படுகிறது.
ரெட்ரோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தை தற்காலிகமாக சூர்யா 46 என அழைக்கப்படுகிறது.
இயக்குனர் வெங்கி அட்லூரியின் வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது.
சூர்யா 46 திரைப்படத்தை சித்தாரா எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படம் முழுக்க முழுக்க ஒரு ரொமாண்டிக் கமெர்சியல் திரைப்படமாக உருவாக இருக்கிறது.
படத்தின் பூஜைவிழா சில வாரங்களுக்கு முன் நடைப்பெற்றது. படப்பிடிப்பு பணிகள் வரும் மே 30 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. மேலும் ராதிகா மற்றும் ரவீனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது. சூர்யாவின் ரசிகனான வெங்கி அட்லூரி எம்மாதிரியான கதையை இயக்கவுள்ளார் என பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.