என் மலர்
நீங்கள் தேடியது "Nivin Pauly"
- இவர் ‘கைதி 2’ மற்றும் ‘விக்ரம் 2’ படத்திலும் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியானது.
- நடிகை சம்யுக்தாவும் நடித்து வருகிறார்.
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜின் "ஜி ஸ்குவாட்" நிறுவனம் தயாரிப்பில் 'பென்ஸ்' திரைப்படம் உருவாகி வருகிறது. ராகவா லாரன்ஸ் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார்.
இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் ஏற்கனவே 'ரெமோ', 'சுல்தான்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். 'பென்ஸ்' திரைப்படம் லோகேஷ் சினிமாடிக் யூனிவெர்ஸ்-ல் ஒரு அங்கமாக உருவாகிறது.
இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைக்கிறார். படத்தில் நடிகர் மாதவன் ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ட்வின் ஃபிஷ் வால்டர் என்ற வில்லன் கதாப்பாத்திரத்தில் நிவின் பாலி நடிக்கிறார்.
'பென்ஸ்' திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் நடிக்கிறார். இதன் மூலம் அவர் லோகேஷ் சினிமாட்டிக் உலகத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் இணையாக ஹீரோ கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இவர் 'கைதி 2' மற்றும் 'விக்ரம் 2' படத்திலும் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியானது. நடிகை சம்யுக்தாவும் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், 'பென்ஸ்' படப்பிடிப்பின் முதல் கட்டப் பணிகளை முடித்துவிட்டதாக நடிகர் நிவின் பாலி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
15 வருடங்களுக்கு முன் மலையாளத்தில் மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் திரைப்படம் வெளியானது. இப்படத்தின் மூலம் நிவின் பாலி மற்றும் அஜு வர்கீஸ் திரைத்துறையில் அறிமுகமாகினர்.
மீண்டும் 15 வருடங்கள் கழித்து தற்போது நிவின் பாலி மற்றும் அஜு வர்கீஸ் இணைந்து சர்வம் மாயா என்ற திரைப்படத்தில் நடிக்கின்றனர். இது இவர்கள் இணைந்து நடிக்கும் 10-வது திரைப்படமாகும். இப்படத்தின் போஸ்டரை படக்குழு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதில் இருவரும் சிரித்துக் கொண்டு இருப்பது போல் காட்சிகள் அமைந்துள்ளது.
இப்படத்தை பஞ்சுவம் அதுபுத விளக்கும் படத்தை இயக்கிய அகில் சத்யன் இயக்குகிறார். ப்ரீத்தி முகுந்தன் கதாநாயகியாக நடிக்கிறார். இது மியூசிகள் ரொமாண்டிக் டிராமாவாக உருவாகி இருக்கிறதுது. திரைப்படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், 'சர்வம் மாயா' திரைப்படம் வரும் டிசம்பர் 25ம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிவின் பாலி, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல திரைப்படங்களை லைனப்பில் வைத்துள்ளார். பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் பென்ஸ் திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
ராம் இயக்கிய ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்துள்ளார். மேலும் நயன் தாராவுடன் டியர் ஸ்டூடெண்ட்ஸ் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
அதை தொடர்ந்து நிவின் பாலி Baby Girl படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை அருண் வர்மா இயக்கியுள்ளார். ஓணம் பண்டிகையை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இப்படம் ஒரு கிரைம் திரில்லர் கதைக்களமாக உருவாகியுள்ளது. நிவின் பாலியுடன் லிஜோ மோல் , சங்கீத் பிரதாப் மற்றும் அபிமன்யு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப குழு விவரங்கள்:
ஒளிப்பதிவு - ஃபைஸ் சித்திக்
இசை-கிறிஸ்டி ஜோபி
சண்டை - விக்கி
கலை இயக்குநர் - அனீஸ்
படத்தொகுப்பு - ஷைஜித் குமரன்
- நிவின் பாலி, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல திரைப்படங்களை லைனப்பில் வைத்துள்ளார்.
- நயன் தாராவுடன் டியர் ஸ்டூடெண்ட்ஸ் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
நிவின் பாலி, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல திரைப்படங்களை லைனப்பில் வைத்துள்ளார். பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் பென்ஸ் திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
ராம் இயக்கிய ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்துள்ளார். மேலும் நயன் தாராவுடன் டியர் ஸ்டூடெண்ட்ஸ் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
நிவின் பாலி Baby Girl படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை அருண் வர்மா இயக்கியுள்ளார். ஓணம் பண்டிகையை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை நாளை காலை 10.10 மணிக்கு படக்குழு வெளியிட இருக்கிறது.
- நயன்தாரா மீண்டும் நிவின் பாலியுடன் இணைந்து 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
- அறிமுக இயக்குனரான சந்தீப் குமார் மற்றும் ஜார்ஜ் பிலிப் இயக்கியுள்ளனர்.
2023 ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருந்தார் நயன்தாரா. அவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.
2019 ஆம் ஆண்டு தியான் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நிவின் பாலி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த படம் 'லவ் ஆக்ஷன் டிராமா'. ஷான் ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். படம் வெளியாகிய போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தற்பொழுது நயன்தாரா மீண்டும் நிவின் பாலியுடன் இணைந்து 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனரான சந்தீப் குமார் மற்றும் ஜார்ஜ் பிலிப் இயக்கியுள்ளனர்.
பாலி ஜூனியர் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. நயன்தாரா ஒரு காவல் அதிகாரியாக நடித்துள்ளார், ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. நிவின் பாலி ஒரு ஓட்டலின் ஓனராக நடித்துள்ளார். டீசர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- நயன்தாரா மீண்டும் நிவின் பாலியுடன் இணைந்து 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
- பாலி ஜூனியர் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருந்தார் நயன்தாரா. அவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.
2019 ஆம் ஆண்டு தியான் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நிவின் பாலி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த படம் 'லவ் ஆக்ஷன் டிராமா'. ஷான் ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். படம் வெளியாகிய போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தற்பொழுது நயன்தாரா மீண்டும் நிவின் பாலியுடன் இணைந்து 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனரான சந்தீப் குமார் மற்றும் ஜார்ஜ் பிலிப் இயக்கியுள்ளனர்.
பாலி ஜூனியர் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் டீசரை இன்று மாலை 5 மணிக்கு படக்குழு வெளியிட இருக்கிறது.
- 15 வருடங்களுக்கு முன் மலையாளத்தில் மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் திரைப்படம் வெளியானது.
- நிவின் பாலி மற்றும் அஜு வர்கீஸ் இணைந்து சர்வம் மாயா என்ற திரைப்படத்தில் நடிக்கின்றனர்.
15 வருடங்களுக்கு முன் மலையாளத்தில் மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் திரைப்படம் வெளியானது. இப்படத்தின் மூலம் நிவின் பாலி மற்றும் அஜு வர்கீஸ் திரைத்துறையில் அறிமுகமாகினர்.
மீண்டும் 15 வருடங்கள் கழித்து தற்போது நிவின் பாலி மற்றும் அஜு வர்கீஸ் இணைந்து சர்வம் மாயா என்ற திரைப்படத்தில் நடிக்கின்றனர். இது இவர்கள் இணைந்து நடிக்கும் 10-வது திரைப்படமாகும். இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இருவரும் சிரித்துக் கொண்டு இருப்பது போல் காட்சிகள் அமைந்துள்ளது.
இப்படத்தை பஞ்சுவம் அதுபுத விளக்கும் படத்தை இயக்கிய அகில் சத்யன் இயக்குகிறார். ப்ரீத்தி முகுந்தன் கதாநாயகியாக நடிக்கிறார். இது மியூசிகள் ரொமாண்டிக் டிராமாவாக உருவாகி வருகிறது. திரைப்படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
- பிரேமலு படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் கிரிஷ் ஏ.டி.
- கிரிஷ் ஏ.டி இயக்கும் அடுத்த திரைப்படத்தில் நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கிறார்.
பிரேமலு படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் கிரிஷ் ஏ.டி. இத்திரைப்படம் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து பிரேமலு 2 திரைப்படம் உருவாக இருப்பதாக படக்குழு அறிவித்தது. ஆனால் சில சூழ்நிலைக்காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிரிஷ் ஏ.டி இயக்கும் அடுத்த திரைப்படத்தில் நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக மமிதா பைஜு நடிக்கிறார். படத்தின் தலைப்பை பத்லஹம் குடும்ப யுனிட் என வைத்துள்ளனர்.

இப்படத்தை ஃபஹத் பாசில், திலீஷ் போத்தன், ஷியாம் புஷ்கரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இது ஒரு காதல் நகைச்சுவை திரைப்படமாக உருவாக இருக்கிறது. படத்தின் எழுத்தாளர் கிரிஷ் ஏ.டி மற்றும் கிரண் ஜோசி. ஒளிப்பதிவு: அஜ்மல் சஜு, இசை: விஷ்ணு விஜய், படத்தொகுப்பு: ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் மேற்கொள்கின்றனர்.
செப்டம்பர் மாதம் தயாரிப்பு தொடங்கும் என்று அறிவித்துள்ளனர்.
- வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறார்.
- ஹாரர்- காமெடி எண்டெர்டெயின்மென்ட் படமாக உருவாகியுள்ளது.
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜின் "ஜி ஸ்குவாட்" நிறுவனம் தயாரிப்பில் "பென்ஸ்" திரைப்படம் உருவாகி வருகிறது.
ராகவா லாரன்ஸ் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார்.
இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறார். இப்படத்தை தொடர்ந்து, நிவின் பாலியின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
இயக்குனர் அகில் சத்யன் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் ஹாரர்- காமெடி எண்டெர்டெயின்மென்ட் படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு "சர்வம் மயா" என பெயரிடப்பட்டுள்ளது.

- லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பென்ஸ் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது.
- படத்தின் வில்லன் கதாப்பாத்திரமான ட்வின் ஃபிஷ் வால்டர் என்ற கதாப்பாத்திரத்தில் நிவின் பாலி நடிக்கிறார்.
லியோ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பென்ஸ் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. ராகவா லாரன்ஸ் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார்.
இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் ஏற்கனவே ரெமோ, சுல்தான் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். பென்ஸ் திரைப்படம் லோகேஷ் சினிமாடிக் யூனிவெர்ஸ்-ல் ஒரு அங்கமாக உருவாகிறது.
படத்தின் இசையை இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளார். படத்தில் நடிகர் மாதவன் , நிவின் பாலி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். படப்பிடிப்பு பணிகள் கடந்த மாதம் தொடங்கியது.
இந்நிலையில் படத்தின் வில்லன் கதாப்பாத்திரமான ட்வின் ஃபிஷ் வால்டர் என்ற கதாப்பாத்திரத்தில் நிவின் பாலி நடிக்கிறார். பென்ஸ் படத்தில் இரண்டு வேடத்தில் நடிக்கிறார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் படத்தை குறித்து சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துள்ளார் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் அதில் அவர் " லோகேஷ் கனகராஜ்-உம் நானும் நண்பர்கள். லோகேஷ் அவரது சினிமாடிக் யூவிவர்சில் மற்ற இயக்குநர்களும் திரைப்படம் இயக்க வேண்டும் என்ற ஐடியா இருந்தது. பென்ஸ் திரைப்படம் மற்ற LCU திரைப்படங்களின் சமக்காலத்தில் நடக்கும் கதையாகும்.இப்படத்தின் அடிப்படை கதை லோகேஷ் உடையது அதிலிருந்து நான் டெவலப் செய்தேன்.' என கூறினார்.
- மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான நிவின் பாலி அடுத்ததாக டோல்பி தினேஷன் படத்தில் நடிக்கிறார்.
- படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான நிவின் பாலி அடுத்ததாக டோல்பி தினேஷன் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை 1001 நுனாகல் படத்தை இயக்கிய தமர் க்ர்ர்வி இயக்கவுள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இப்படத்தில் நிவின் பாலி ஆட்டோ டிரைவராக நடிக்கிறார். அவர் தலையில் ஒரு ஹெட்செட் ஒன்றை மாட்டியுள்ளார். இதனால் இசையின் மீது ஆர்வமுள்ள ஒரு மனிதராக இந்த கதாப்பாத்திரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் இசையை டான் வின்சண்ட் மேற்கொள்கிறார். நிவின் பாலி தற்பொழுது டியர் ஸ்டூடெண்ட்ஸ், ஏழு கடல் ஏழு மலை ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.
மேலும் கையில் ஆக்ஷன் ஹீரோ பைஜு 2, மல்டிவெர்ஸ் மன்மதன், பேபி கேர்ள் போன்ற திரைப்படங்களில் லைன் அப்பில் வைத்துள்ளார்.
- தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.
- நயன்தாரா மீண்டும் நிவின் பாலியுடன் இணைந்து 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' நடித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார் நயன்தாரா. அவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.
2019 ஆம் ஆண்டு தியான் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நிவின் பாலி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த படம் 'லவ் ஆக்ஷன் டிராமா'. ஷான் ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். படம் வெளியாகிய போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தற்பொழுது நயன்தாரா மீண்டும் நிவின் பாலியுடன் இணைந்து 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' நடித்துள்ளார். அறிமுக இயக்குனரான சந்தீப் குமார் மற்றும் ஜார்ஜ் பிலிப் இயக்கியுள்ளனர்.
பாலி ஜூனியர் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது என படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
மேலும் நயன் தாரா , மாதவன் மற்றும் சித்தார்த் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்த டெஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.






