iFLICKS தொடர்புக்கு: 8754422764

நீதிபதிகளை விமர்சித்ததாக புகார் - நவாஸ் ஷெரீப்புக்கு லாகூர் ஐகோர்ட்டு நோட்டீஸ்

தனக்கு எதிராக தீர்ப்பு அளித்த நீதிபதிகளை கடுமையாக விமர்சித்த நவாஸ் ஷெரீப், 4 மந்திரிகள் உள்பட 14 மூத்த தலைவர்களுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

ஆகஸ்ட் 16, 2017 02:12

சியரா லியோன்: நிலச்சரிவில் சிக்கி 300 பேர் பலி, 600 பேர் மாயம் - சர்வதேச உதவியை கோரினார் அதிபர்

சியரா லியோனில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் சர்வதேச நாடுகளின் உதவியை அதிபர் பட்மடா கமாரா கோரியுள்ளார்.

ஆகஸ்ட் 16, 2017 01:21

சுதந்திர தினத்தை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து - எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

71-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளித்தார். இதில் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

ஆகஸ்ட் 16, 2017 01:01

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுவன் - மீட்புப்பணி தீவிரம்

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே 20 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுவனை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 16, 2017 00:22

போர்ச்சுகல்: வழிபாட்டுக் கூட்டத்தில் மரம் முறிந்து விழுந்து விபத்து - இரு குழந்தைகள் உள்பட 12 பேர் பலி

போர்ச்சுகல் நாட்டில் சர்ச் வழிபாட்டுக் கூட்டத்தில் 200 வருட பழமையான மரம் முறிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஆகஸ்ட் 15, 2017 23:54

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தினால் ஆதாரம் சமர்பிக்க தயார் - ஜெயானந்த் திவாகரன்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டால் அதற்கான ஆதாரங்கள் சமர்பிக்கப்படும் என சசிகலாவின் உறவினர் ஜெயானந்த் திவாகரன் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 15, 2017 23:13

டி.என்.பி.எல்: குவாலிபையர் ஆட்டத்தில் சேப்பாக் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது தூத்துக்குடி

தமிழ்நாடு பீரிமீயர் லீக் தொடரின் குவாலிபையர் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

ஆகஸ்ட் 15, 2017 22:49

அரசுக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு: மாஃபா பாண்டியராஜன்

தமிழக அரசுக்கு எதிரான போராட்டத்தினை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம் என சென்னையில் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 15, 2017 21:46

கன்னட மொழிக்கு எதிரான அடக்குமுறையை சகித்து கொள்ள முடியாது: முதல்வர் சித்தராமையா

கர்நாடகத்தில் கன்னட மொழிக்கு எதிரான அடக்குமுறையை சகித்து கொள்ள முடியாது என முதல்-மந்திரி சித்தராமையா சுதந்திர தின விழா உரையில் பேசினார்.

ஆகஸ்ட் 15, 2017 21:27

டி.என்.பி.எல். குவாலிபையர்-1: தூத்துக்குடிக்கு 115 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

தமிழ்நாடு பிரிமீயர் லீக் குவாலிபையர் 1-ல் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியின் வெற்றிக்கு 115 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.

ஆகஸ்ட் 15, 2017 21:06

சோனியா காந்தியை காணவில்லை என சுவரொட்டிகள்: ரேபரேலி தொகுதியில் பரபரப்பு

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை காணவில்லை என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆகஸ்ட் 15, 2017 20:42

புதுவை, இந்தியாவோடு இணைந்த நாள் விழா நாளை கொண்டாட்டம்

இந்தியாவோடு புதுவை இணைந்த தினத்தை விழாவாக நாளை கொண்டாடப்படுகிறது.

ஆகஸ்ட் 15, 2017 20:03

இலங்கை: ரக்பி வீரர் வசிம் தாஜுதீன் படுகொலை - ராஜபக்சே மனைவியிடம் போலீசார் 4 மணிநேர விசாரணை

இலங்கையை சேர்ந்த ரக்பி விளையாட்டு வீரர் வசிம் தாஜுதீன் படுகொலை தொடர்பாக அந்நாட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சே மனைவி ஷிராந்தியிடம் போலீசார் இன்று 4 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

ஆகஸ்ட் 15, 2017 19:03

திருவெண்ணைநல்லூர் அருகே ஆம்னி பஸ் மீது கார் மோதல்: 4 பேர் பலி

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த சுற்றுலா கார், டிரைவர் கட்டுபாட்டை இழந்து ஆம்னி பஸ் மீது மோதியதில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆகஸ்ட் 15, 2017 18:48

நேபாளம்: மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலி எண்ணிக்கை 115 ஆக உயர்வு - 60 லட்சம் மக்கள் அவதி

நேபாள நாட்டில் தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ள நிலையில் காணாமல் போன சிலரை தேடும் பண்கள் நடைபெற்று வருகிறது.

ஆகஸ்ட் 15, 2017 18:12

பதவி நீக்கத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 3 மேல் முறையீட்டு மனுக்கள்: நவாஸ் ஷெரீப் தாக்கல் செய்தார்

பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து தன்னை நீக்கிய சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து நவாஸ் ஷெரீப் மூன்று மேல் முறையீட்டு மனுக்களை இன்று தாக்கல் செய்தார்.

ஆகஸ்ட் 15, 2017 18:01

இந்திய சுதந்திரத்தை பறைசாற்றும் மூன்று டூவீலர்கள்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இருசக்கர மோட்டார் வாகனங்களை அனைவருக்கும் எடுத்துச் சென்று, ஆட்டோமொபைல் சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்திய மூன்று தலைசிறந்த இருசக்கர வாகனங்களை பார்ப்போம்.

ஆகஸ்ட் 15, 2017 17:40

களியக்காவிளை அருகே தோட்டத்து வீட்டில் அடைத்து கேரள மாணவி கற்பழிப்பு: காதலன்-நண்பர்கள் கைது

கேரளாவில் மாயமான மாணவியை களியக்காவிலை அருகே ஒரு வீட்டு தோட்டத்துக்குள் அடைத்து வைத்து கற்பழித்த காதலனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருக்கு உதவிய நண்பர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

ஆகஸ்ட் 15, 2017 17:20

புதுவை-கடலூர் இடையே புதிய 100 அடி சாலை: நாராயணசாமி அறிவிப்பு

புதுவை - கடலூர் இடையே புதிய 100 அடி சாலை அமைக்க முடிவு செய்துள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 15, 2017 17:06

வெள்ளத்தால் சீர்குலைந்த நேபாளத்துக்கு 10 லட்சம் டாலர் நிதியுதவி செய்வதாக சீனா அறிவிப்பு

மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் சீர்குலைந்துள்ள நேபாள நாட்டுக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி செய்ய சீனா முன்வந்துள்ளது.

ஆகஸ்ட் 15, 2017 16:45

பலத்த மழையால் வெள்ளத்தில் மிதக்கிறது பீகார்: 41 பேர் பலி

பீகாரில் பெய்து வரும் கன மழைக்கு இதுவரை 41 பேர் பலியாகி இருக்கிறார்கள். மேலும் 65 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறார்கள்.

ஆகஸ்ட் 15, 2017 16:28

5

ஆசிரியரின் தேர்வுகள்...