என் மலர்
விளையாட்டு
டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்றால் சீனியர் வீரர்களின் பங்களிப்பு அதிக அளவில் தேவை என இலங்கை வீரர் குசால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கவுகாத்தியில் நேற்று நடைபெற இருந்த முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது.
மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை வெல்ல முடியும். இந்நிலையில் இந்தியாவை வீழ்த்த சீனியர் வீரர்களின் பங்களிப்பு அதிக அளவில் தேவை என இலங்கை வீரர் குசால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து குசால் பேரேரா கூறுகையில் ‘‘நான் டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை. ஆனால் ஒயிட்பால் கிரிக்கெட்டில் கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடினேன். அதில் சிறப்பாக விளையாடினாலும், என்னுடைய சிறந்த ஆட்டம் வெளிப்படவில்லை. ஆகவே, இந்த தொடரில் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன்.
ஒரு அணியாக இணைந்து விளையாடுவது அவசியம். சீனியர் வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். அதேவேளையில், அணியில் சில இளம் பேட்ஸ்மேன்களும், பந்து வீச்சாளர்களும் இருப்பது சிறப்பானது.
இந்தியா சிறந்த அணி. உலகளவில் முன்னணி வரிசையில் உள்ளது. ஒரு அணியாக மைதானத்தில் என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்ய முயற்சிப்போம். எங்களுடைய திறமை மீது நம்பிக்கை வைத்து களம் இறங்குவோம்’’ என்றார்.

பிக் பாஷ் டி20 லீக் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ள டாம் பாண்டன் ஒரே ஓவரில் ஐந்து சிக்ஸ் விளாசினார்.
இங்கிலாந்தின் இளம் வயது பேட்ஸ்மேன் டாம் பாண்டன். 21 வயதான இவரை ஐபிஎல் ஏலத்தின்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது. அப்போது அறிமுகம் இல்லாத 21 வயது இளைஞரை கொல்கத்தா அணி எடுத்துள்ளதே? என்று ஏளனமாக பார்த்தனர்.
ஆனால் இவரது திறமையை பார்த்துதான் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் அவரை தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 லீக்கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி தண்டர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது.
மழையால் ஆட்டம் 8 ஓவராக குறைக்கப்பட்டது. பிரிஸ்பேன் ஹீட் ஆணி முதலில் பேட்டிங் செய்தது. டாம் பாண்டன் - கிறிஸ் லின் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
டாம் பாண்டன் 16 பந்தில் 2 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் அரைசதம் அடித்தார். இவர் சுழற்பந்து வீச்சாளர் அர்ஜூன் நாயர் வீசிய ஓவரில் முதல் பந்தில் ரன் அடிக்கவில்லை. அதன்பின் ஐந்து பந்துகளையும் சிக்சருக்கு தூக்கி அசத்தினார். தொடர்ந்து விளையாடிய அவர் 19 பந்தில் 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதனால் ஐபிஎல் 2020 சீசனில் இவரது அதிரடியை ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம்.

சிப்லியின் சதத்தாலும், பென் ஸ்டோக்ஸின் அதிரடி ஆட்டத்தாலும் தென்ஆப்பிரிக்காவுக்கு 438 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து.
தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 269 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 223 ரன்களும் சேர்த்தன.
46 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் டாம் சிப்லி சிறப்பாக விளையாட நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்திருந்தது. சிப்லி 85 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இதனால் தென்ஆப்பிரிக்கா அணிக்கு 438 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. கடினமான இலக்குடன் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சிப்லியுடன் பென் ஸ்டோக்ஸ் களம் இறங்கினார். பென் ஸ்டோக்ஸ் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 47 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 72 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

சிப்லி 133 ரன்கள் எடுத்திருக்கும்போது இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 391 ரன்கள் குவித்திருந்த நிலையில் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
இதனால் தென்ஆப்பிரிக்கா அணிக்கு 438 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. கடினமான இலக்குடன் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.
போட்டியை காண வரும் குடும்ப நபர்களால்தான் எங்களது ஆட்டத்தில் மந்த நிலை ஏற்பட்டது என்பதை ஏற்க முடியாது என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்திய அணி உலக கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால், நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் ரோகிர் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்தியா தோல்வியை சந்திக்க நேரிட்டது.
இந்திய அணி வீரர்கள் குடும்பத்துடன் தங்கியிருந்ததால் ஆட்டத்தின் மீது கவனம் செலுத்தவில்லை என்ற விமர்சனம் எழும்பியது.
இதற்கு ரோகித் சர்மா பதில் அளிக்கையில் ‘‘எங்களுடைய (வீரர்கள்) குடும்பங்கள் எங்களின் ஆதரவிற்காக வந்தார்கள். அது எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பதாக உணர்ந்தோம். இதுகுறித்து எழுதும்போது என்னுடைய நண்பர்கள் என்னிடம் கூறுவார்கள். நான் நம்புகிறேனோ? இல்லையோ?. இதை கேட்டு சிரித்துக் கொள்வேன்.
ஆனால், மேலும் மேலும் குடும்பத்தை இழுக்கும்போது அதை ஏற்க இயலாது. என்னைப் பற்றி நீங்கள் பேசலாம். ஆனால் என்னுடைய குடும்பம் உண்மையிலேயே அதைப்பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். விராட் கோலிக்கு கூட வாழ்க்கையில் குடும்பம் முக்கியமான அம்சம் என்ற உணர்வில்தான் இருப்பார்’’ என்றார்.

டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மாவுடன் கேஎல் ராகுல்தான் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும் என ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
ரோகித் சர்மா - தவான் ஆகியோர் இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தொடக்க பேட்ஸ்மேன்களாக விளையாடி வந்தனர். தவானுக்கு காயம் ஏற்பட்டதால் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கினார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இலங்கை தொடருக்கான இந்திய அணியில் தவான் சேர்க்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், இலங்கை தொடரில் தவான், கேஎல் ராகுல் இருவரும் தொடக்க வீரர்களாக களம் இறங்க இருக்கிறார்கள்.
யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ, அவர்களுக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும் என பேசப்படுகிறது. டி20 உலக கோப்பையில் கேஎல் ராகுல்தான் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும் என முன்னாள் தொடக்க பேட்ஸ்மேன் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில் ‘‘இலங்கை அணிக்கெதிராக அடிக்கும் ரன்களை கணக்கில் எடுத்து கொள்ளக் கூடாது. நான் தேர்வுக்குழு தலைவராக இருந்தால், டி20 உலக கோப்பைக்கு தவானை தேர்வு செய்ய மாட்டேன். அவருக்கும் கேஎல் ராகுலுக்கும் இடையில் போட்டியில்லை. கேஎல் ராகுல் மட்டும்தான் வின்னர்’’என்றார்.

பாகிஸ்தான் சென்று டெஸ்ட் போட்டியில் விளையாட தயங்கும் வங்காளதேசம், புதிய யோசனை கூறியதை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.
வங்காளதேசம் கிரிக்கெட் அணி பிப்ரவரி - மார்ச் மாதங்களில் பாகிஸ்தான் சென்று இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும்.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக வங்காளதேச டெஸ்ட் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல தயங்குகிறது. ஆனால் டி20 கிரிக்கெட்டில் விளையாட தயார் என்று தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் திட்டவட்டமாக எங்கள் நாட்டில்தான் போட்டி நடக்கும் என்று கூறிவிட்டது. இது வங்காளதேசத்திற்கு தர்மசங்கடத்தை கொடுத்துள்ளது. பொதுவான இடத்தில் போட்டியை நடத்த வங்காளதேசம் விரும்புகிறது.
ஆனால் பாகிஸ்தான் வராவிடில் ஐசிசி-க்கு பிரச்சனையை கொண்டு செல்வோம் என்று பாகிஸ்தான் பதிலடி கொடுத்தது. இந்நிலையில் ஒரு போட்டியை பாகிஸ்தானில் வைத்துக் கொள்ளலாம். ஒரு போட்டியை டாக்காவில் நடத்தலாம் என புதிய யோசனையை வழங்கியது.
தற்போது இதையும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முற்றிலுமாக மறுத்துள்ளது. ‘‘தனிப்பட்ட முறையில் யோசனை வழங்கியது. அதை நாங்கள் நிராகரித்துள்ளோம். எங்களை வங்காளதேசம் வருமாறு அழைக்கிறது. இது விசித்திரமாக உள்ளது’’ என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

கவுகாத்தி டி20 போட்டியின்போது மழை நின்றபின் ஆடுகளத்தை உலர வைக்க ஹேர் டிரையர், அயன் பாக்ஸ் பயன்படுத்தியதால் பிசிசிஐ-யை ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற இருந்தது. இரவு 6.30 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது. விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
7 மணிக்கு போட்டி தொடங்குவதற்கு தயாராக இருந்த நிலையில் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் மழை பெய்தது.
மழை நின்றதும் மைதான ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும் வேலைகளை துரிதமாக செய்தனர். அவுட் பீல்டு பகுதியை டிரையாக்கினர். ஆனால் ஆடுகளம் (Pitch) ஈரப்பதமாக இருந்தது. அதை உலர செய்ய ஹேர் டிரையர், அயன் பாக்ஸ் ஆகியவற்றை பயன்படுத்தினர். என்றாலும் பிட்ச் உலரவில்லை. இதனால் போட்டி கைவிடப்பட்டது.

உலகில் உள்ள கிரிக்கெட் போர்டுகளில் பிசிசிஐ-தான் பணக்கார போர்டு. இவ்வளவு பணம் இருந்து்ம, நவநாகரீக காலத்தில் ஹேர் டிரையர், அயன் பாக்ஸ் பயன்படுத்தியதால் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ஸ்டீபன் பிளெமிங்கிடம் இருந்து ரஸ் டெய்லர் பறித்துள்ளார்.
நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், தலைசிறந்த தொடக்க பேட்ஸ்மேனும் ஆன ஸ்டீவன் பிளெமிங் 111 டெஸ்டில் 9 செஞ்சூரி, 46 அரைசதங்களுடன் 7172 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 40.06 ஆகும்.
இதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து வீரர் ஒருவர் அடித்த அதிகபட்ச ரன்னாக இருந்தது. இவரது சாதனையை ராஸ் டெய்லர் நெருங்கி வந்தார்.
இன்றுடன் முடிவடைந்த சிட்னி டெஸ்டில் 2-வது இன்னிங்சில் ராஸ் டெய்லர் 22 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவர் 20 ரன்னைத் தொட்டபோது ஸ்டீபன் பிளெமிங் சாதனையை முறியடித்தார். ராஸ் டெய்லர் 99 டெஸ்டில் 19 சதம், 33 அரைசதங்களுடன் 7174 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 46.28.
35 வயதாகும் ராஸ் டெய்லர் ஏற்கனவே 228 ஒருநாள் போட்டிகளில் 8371 ரன்களுடன் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
சாதனைப் படைத்த ராஸ் டெய்லருக்கு பிளெமிங், மெக்கல்லம் உள்ளிட்டோம் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

சிட்னியில் நடைபெற்ற டெஸ்டில் நாதன் லயன் அபாரமாக பந்து வீச, நியூசிலாந்து அணியை 3-0 என ஒயிட் வாஷ் செய்து அசத்தியது ஆஸ்திரேலியா.
சிட்னி:
ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. லாபஸ்சாக்னே இரட்டை சதமடித்து அசத்த ஆஸ்திரேலியா 454 ரன்களில் ஆல் அவுட்டானது.
தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 251 ரன்னில் ஆல் அவுட்டானது. கிளென் பிலிப்ஸ் 52 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லியான் 5 விக்கெட்டும், பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
173 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சை தொடர்ந்தது. டேவிட் வார்னர் சதமடித்தார். லாபஸ்சாக்னே அரை சதமடித்தார். இதனால், ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. டேவிட் வார்னர் 111 ரன்னுடனும், லாபஸ்சாக்னே 59 ரன்னுடனும் அவுட்டாகாமல் உள்ளனர்.
416 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களை மிட்செல் ஸ்டார்க் வெளியேற்றினார். அதன்பின் வந்த வீரர்களை நாதன் லயன் கவனித்துக் கொண்டார்.
நியூசிலாந்து அணியின் கிராண்ட்ஹோம் மட்டும் தாக்குப்பிடித்து அரை சதம் அடித்தார். அவர் 52 ரன்னில் அவுட்டானார். மற்றவர்கள் சோபிக்கவில்லை. இறுதியில், நியூசிலாந்து அணி 47.5 ஓவரில் 136 ரன்களில் ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் 5 விக்கெட்டும், ஸ்டார்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.
இரட்டை சதமடித்த லாபஸ்சாக்னே ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனான தேர்வு செய்யப்பட்டார்.
சிட்னியில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில், டேவிட் வார்னர் சதமடித்து அசத்தினார். இதையடுத்து, நியூசிலாந்து வெற்றிபெற 416 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.
சிட்னி:
ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. லாபஸ்சாக்னே இரட்டை சதமடித்து அசத்த ஆஸ்திரேலியா 454 ரன்களில் ஆல் அவுட்டானது.
நியூசிலாந்து சார்பில் நீல் வாக்னர், கிராண்ட்ஹோம் தலா 3 விக்கெட்டும், ஆஸ்லே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 251 ரன்னில் ஆல் அவுட்டானது. டாம் லாதம் 49 ரன்னில் வெளியேறினார். கிளென் பிலிப்ஸ் அரை சதமடித்தார். அவர் 52 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 251 ரன்னில் ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லியான் 5 விக்கெட்டும், பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
173 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சை தொடர்ந்தது. பொறுப்புடன் ஆடிய டேவிட் வார்னர் சதமடித்தார். ஜோ பர்ன்ஸ் 40 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய லாபஸ்சாக்னே அரை சதமடித்தார்.
ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. டேவிட் வார்னர் 111 ரன்னுடனும், லாபஸ்சாக்னே 59 ரன்னுடனும் அவுட்டாகாமல் உள்ளனர்.
இதையடுத்து, 416 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.
டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்ஸ்மேன் கவுசிக் காந்தி, சுழற்பந்து வீச்சாளர் அலெக்சாண்டர், பேட்ஸ்மேன் சசிதேவ் ஆகியோரை தக்கவைத்துள்ளது.
சென்னை:
2020-ம் ஆண்டில் நடக்கும் 5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியையொட்டி ஒவ்வொரு அணிகளும் அதிகபட்சம் 3 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதில் 2 பேர் தமிழக அணிக்காக சீனியர் முதல்தர கிரிக்கெட்டில் பங்கேற்றவராக இருக்கலாம்.
இதன்படி நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்ஸ்மேன் கவுசிக் காந்தி, சுழற்பந்து வீச்சாளர் அலெக்சாண்டர், பேட்ஸ்மேன் சசிதேவ் ஆகியோரை தக்கவைத்துள்ளது. தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி வாஷிங்டன் சுந்தர், அக்ஷய் சீனிவாசன், கணேஷ் மூர்த்தி ஆகியோரை தக்க வைத்துக் கொண்டது. இதே போல் ஷாரூக்கான், டி.நடராஜன், அஜித் ராம் ஆகியோர் கோவை கிங்ஸ் அணியிலும், அருண் கார்த்திக், வருண் சக்ரவர்த்தி, கிரன் ஆகாஷ் மதுரை பாந்தர்சிலும், முரளிவிஜய், சாய் கிஷோர், சோனு யாதவ் ஆகியோர் திருச்சி வாரியர்சிலும், பாபா அபராஜித், சஞ்சய் யாதவ், ஹரிஷ் ஆகியோர் காஞ்சி வீரன்ஸ் அணியிலும், ஆர்.அஸ்வின், விவேக், சிலம்பரசன் திண்டுக்கல் டிராகன்சிலும், தினேஷ் கார்த்திக், ராஜ்குமார், மான் பாப்னா காரைக்குடி காளை அணியிலும் நீடிக்கிறார்கள்.
விடுவிக்கப்பட்ட வீரர்கள் அனைவரும் இன்று முதல் தங்கள் பெயரை புதிதாக பதிவு செய்துக் கொள்ளலாம். இதற்கான விண்ணப்பம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலகத்திலும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க இணையதளத்திலும் கிடைக்கும். விண்ணப்பத்தை நிரப்பி சமர்ப்பிக்க வருகிற 25-ந்தேதி கடைசி நாளாகும்.
இந்த தகவலை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஐதராபாத் எப்.சி. அணியை 5-1 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது கேரளா பிளாஸ்டர்ஸ்.
ஐதராபாத்:
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
ஐதராபாத்தில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் ஐதராபாத் அணியின் போபோ ஒரு கோல் அடித்தார். அதன்பின்னர், கேரளா அணியினர் ஆட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டனர்.
பர்த்லோமியோ 33 மற்றும் 75வது நிமிடத்திலும், துரோபரோவ் 39வது நிமிடத்திலும், மெஸ்சி பவுல் 45 நிமிடத்திலும், செலியாசென் சிங் 59வது நிமிடத்திலும் என மொத்தம் 5 கோல்கள் அடித்து அசத்தினர்.
இறுதியில், கேரளா அணி 5-1 என்ற கணக்கில் ஐதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் கேரளா அணி 2 வெற்றி, 5 டிரா, 4 தோல்வி என 11 புள்ளிகள் பெற்று 7வது இடத்தில் உள்ளது. ஐதராபாத் அணி 1 வெற்றி, 2 டிரா, 8 தோல்வி என 5 புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.