என் மலர்
விளையாட்டு
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரராக மாறியுள்ள லாபஸ்சாக்னே, இந்தியாவை இந்தியாவில் எதிர்கொள்வதை விட கடினம் ஏதுமில்லை எனக் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ள லாபஸ்சாக்னே (வயது 25), அபார ஆட்டத்தால் தலைசிறந்த நட்சத்திர வீரராக உருவாகியுள்ளார். கடந்த ஐந்து போட்டிகளில் நான்கில் சதம் அடித்து அசத்தினார். விரைவாக 1000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் டான் பிராட்மேன் சாதனையை முறியடித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான சிட்னி போட்டியில் இரட்டை சதம் அடித்தார். டெஸ்ட் போடடியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் காரணமாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளார்.
இந்திய தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் லாபஸ்சாக்னே, இந்தியாவை இந்திய மண்ணில் எதிர்கொள்வதை விட கடினமானது ஏதுமில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மார்னஸ் லாபஸ்சாக்னே கூறுகையில் ‘‘இந்தியாவில் எப்போதெல்லாம் விளையாடுகிறமோ, அப்போதெல்லாம் அது கடினமான தொடராக இருக்கும். ஏனென்றால், அவர்கள் மிகவும் கடினமாக எதிரணி. அவர்கள் சிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளனர். ஆகவே, இந்த தொடர் சவாலானதாக இருக்கும்.
ஆனால் ஒரு வீரர், அவரை பரிசோதனை செய்து கொள்ள கடினமான சூழ்நிலையில் சிறந்த எதிரணியை எதிர்த்து விளையாட விரும்புவார்கள். இந்தியாவை இந்தியாவில் எதிர்கொள்வதை விட கடினம் ஏதும் இல்லை’’ என்றார்.

யுவென்டஸ் அணிக்காக விளையாடி வரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் கோலில் புதிய சாதனைப் படைத்துள்ளார்.
போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ. உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக கருதப்படும் இவர், இத்தாலியில் உள்ள யுவென்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
நேற்று செர்ரி ஏ-யில் நடைபெற்ற போட்டியில் யுவென்டஸ் - காக்லியாரி அணிகள் மோதின. இதில் யுவென்டஸ் 4-0 என வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 49, 67 (பெனால்டி), 82-வது நிமிடங்களில் கோல் அடித்து ஹாட்ரிக் கோலை பதிவு செய்தார்.
இந்த ஹாட்ரிக் கோல் மூலம் கால்பந்தில் 10 வெவ்வேறான தொடர்களில் ஹாட்ரிக் கோல் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
அவர் யூரோப்பியன் சாம்பியன்ஸ் லீக், யூரோப்பியன் நேஷன்ஸ் லீக், உலக கோப்பை, கிளப் உலக கோப்பை, கோபா டெல் ரே, யூரோ தகுதிச் சுற்று, உலக கோப்பை தகுதி சுற்று, லா லிகா, பிரிமீயர் லீக், செர்ரி ஏ தொடர்களில் ஹாட்ரிக் கோல் அடித்துள்ளார்.

இந்தியா - இலங்கை இடையிலான 2-வது டி20 போட்டியின்போது பனியின் தாக்கத்தை குறைக்க ஸ்பெஷல் கெமிக்கல் தெளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்று நடக்கிறது. போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. தற்போது பனிக்காலம் என்பதால் இரவு அளவுக்கு அதிகமாக பனி பொழியும்.
இதனால் ஆட்டத்தின்போது பந்து வீச்சாளர்கள் சிரமப்படுவார்கள். இதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்நிலையில் இந்தூர் மைதானத்தில் பனியின் தாக்கத்தை கட்டுப்படுத்த ஸ்பெஷல் கெமிக்கல் தெளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் தலைமை ஆடுகள பராமரிப்பாளர் கூறுகையில் ‘‘பனியின் தாக்கத்தை கட்டுப்படுத்த கடந்த மூன்று நாட்களாக மைதானத்திற்கு மேல் ஸ்பெஷல் கெமிக்கல் தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும், மைதானத்தில் இருக்கும் புற்களுக்கு தண்ணீரும் பாய்ச்சவில்லை. இந்த போட்டியின்போது பார்வையாளர்கள் சிக்சர் மற்றும் பவுண்டரி மழையை கண்டு களிப்பர்’’ என்றார்.

வார்ம்-அப்பின்போது கால்பந்து விளையாடிய போது காயம் அடைந்த இங்கிலாந்து வீரர் ரோர் பேர்ன்ஸ் நான்கு மாதம் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப் டவுனில் கடந்த 3-ந்தேதி தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு முன் இங்கிலாந்து அணி வார்ம்-அப்பில் ஈடுபட்டது உடற்பயிற்சியின் ஒரு பகுதியாக வீரர்கள் கால்பந்து விளையாடினர். அப்போது எதிர்பாராத விதமாக தொடக்க பேட்ஸ்மேன் ரோரி பேர்ன்ஸின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் கேப் டவுன் டெஸ்டில் இருந்து விலகினார்.
இந்நிலையில் காயத்திற்கு ஆபரேசன் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் நான்கு மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பயிற்சியின்போது கால்பந்து விளையாடியதால் நான்கு மாதங்கள் கிரிக்கெட் விளையாடாத முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட ரோரி பேர்ன்ஸ் கவலையில் உறைந்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கும் ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளராக மெக்டொனால்டு செயல்பட இருக்கிறார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த போட்டிகள் ஜனவரி 14-ந்தேதி, 17-ந்தேதி மற்றும் 19-ந்தேதிகளில் முறையே மும்பை, ராஜ்கோட் மற்றும் பெங்களூருவில் நடக்கிறது.
ஆஸ்திரேலிய அணி இந்தியா சுற்றுப் பயணத்தின்போது அந்த அணியின் தலைமை பயிற்சியளார் ஜஸ்டின் லாங்கர் உடன் வரவில்லை. அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் மெக்டொனால்டு தலைமை பயிற்சியாளராக செயல்படுவார்.
சமீபத்தில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து 3-0 என ஒயிட்வாஷ் செய்தது.

கிரிக்கெட் விளையாட நியூசிலாந்து ஈசியான இடம் கிடையாது, என்றாலும் சவாலை எதிர்கொள்ள காத்திருக்கிறோம் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
ஒயிட் பால் கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரராக திகழும் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் அதிக அளவில் சாதித்ததில்லை. தென்ஆப்பிரிக்கா தொடரின்போது ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டார். அதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்காளதேச அணிக்கு எதிராகவும் சிறப்பான ஆடினார்.
இந்தியா தற்போது இலங்கைக்கு எதிராக டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது.
பிப்ரவரி மாதம் நியூசிலாந்து சென்று இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அங்குள்ள ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். அந்த அணியில் நீல் வாக்னர், மேட் ஹென்ரி, டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.
இவர்களை எதிர்த்து விளையாடுவது எளிதான காரியம் அல்லை. மேலும், அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப இந்திய வீரர்கள் மாறுவது கடினமான ஒன்று.
இந்நிலையில் நியூசிலாந்து கிரிக்கெட் விளையாடுவதற்கு எளிதான இடம் இல்லை என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். ரோகித் சர்மா இதுகுறித்து கூறுகையில் ‘‘கிரிக்கெட் விளையாடுவதற்கு நியூசிலாந்து ஈசியான இடம் கிடையாது. கடந்த முறை நாங்கள் 0-1 என தொடரை இழந்துள்ளோம். ஆனால், சிறந்த முறையில் விளையாடினோம். ஆனால் அப்போதுள்ள பந்து வீச்சை விட தற்போதுள்ள எங்களுடைய பந்து வீச்சு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது’’ என்றார்.

ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு- உத்தர பிரதேச அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ‘டிரா’வில் முடிந்தது.
கான்பூர்:
ரஞ்சி கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு-உத்தரபிரதேச அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) கான்பூரில் நடந்தது. முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் முதல் இன்னிங்சில் தமிழக அணி 180 ரன்கள் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய உத்தரபிரதேச அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து இருந்தது.
நேற்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய உத்தரபிரதேச அணி முதல் இன்னிங்சில் 71.1 ஓவர்களில் 175 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. தமிழக அணி தரப்பில் டி.நடராஜன் 4 விக்கெட்டும், சாய் கிஷோர் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 5 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி 54.5 ஓவர்களில் 154 ரன்னில் ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக பாபா அபராஜித் 53 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். உத்தரபிரதேச அணி தரப்பில் சவுரப் குமார் 5 விக்கெட்டும், அங்கித் ராஜ்பூத் 3 விக்கெட்டும், ரிங்கு சிங் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இதனை அடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய உத்தரபிரதேச அணி 7.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் எடுத்து இருந்த போது ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதால் தமிழக அணிக்கு 3 புள்ளி கிடைத்தது. 4-வது ஆட்டத்தில் ஆடிய தமிழக அணி 2 டிரா, 2 தோல்வி கண்டுள்ளது.
ஜெய்ப்பூரில் நடந்த ராஜஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) ஆந்திர அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி நாளான நேற்று 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆந்திர அணி 49.5 ஓவர் களில் 4 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டிப்பிடித்து 2-வது வெற்றியை தனதாக்கியது.
ராஞ்சியில் நடந்த ஜார்கண்ட் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் அணி இன்னிங்ஸ் மற்றும் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4-வது ஆட்டத்தில் ஆடிய அந்த அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். ஒரு ஆட்டத்தில் டிரா கண்டுள்ளது. மொகாலியில் நடந்த பஞ்சாப்-டெல்லி அணிகள் இடையிலான லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது. மழை காரணமாக நேற்றைய கடைசி நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்று இரவு நடக்கிறது.
இந்தூர்:
மலிங்கா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி, 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது.
இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று முன்தினம் இரவு நடக்க இருந்தது. ‘டாஸ்’ ஜெயித்த இந்திய அணி கேப்டன் விராட்கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மழை கொட்டி தீர்த்தது.
பிட்ச்சை பாதுகாக்க மூடப்பட்டு இருந்த தார்ப்பாயில் இருந்த ஓட்டை வழியாக தண்ணீர் இறங்கியதால் ஆடுகளம் ஈரப்பதமானது. மழை விட்ட பிறகு ஆடுகளத்தை உலர வைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கார் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கிறது.
விராட்கோலி தலைமையிலான இந்திய அணி இந்த போட்டி தொடரை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளது. முந்தைய ஆட்டத்துக்கான அணியில் இடம் பிடித்த வீரர்கள் இன்றைய ஆட்டத்திலும் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காயத்தில் இருந்து மீண்டு களம் காணும் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரின் செயல்பாடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.
மலிங்கா தலைமையிலான இளம் வீரர்களை உள்ளடக்கிய இலங்கை அணியும் வெற்றியை ருசிக்க வேண்டும் என்ற துடிப்புடன் இருக்கிறது. இந்த ஆண்டு கடைசியில் நடக்க இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தங்களை சிறப்பாக தயார்படுத்தி கொள்வதில் முனைப்பு காட்டும் இந்த இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்தூர் ஹோல்கார் மைதானத்தில் ஏற்கனவே ஒரே ஒரு 20 ஓவர் போட்டி அரங்கேறி இருக்கிறது. 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடந்த அந்த ஆட்டத்தில் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இருந்தது. இவ்விரு அணிகளும் இன்று மோதுவது 18-வது முறையாகும். இதுவரை நடந்த 17 போட்டிகளில் இந்திய அணி 11 முறையும், இலங்கை அணி 5 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
இன்றைய போட்டிக்கான இரு உத்தேச அணிகள் வருமாறு:-
இந்தியா: ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், விராட்கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, நவ்தீப் சைனி.
இலங்கை: அவிஷ்கா பெர்னாண்டோ, குணதிலகா, குசல் பெரேரா, ஒஷாடா பெர்னாண்டோ, பானுகா ராஜபக்சே, தனஞ்ஜெயா டி சில்வா, தசுன் ஷனகா, இசுரு உதனா, வானிந்து ஹசரங்கா, லாஹிரு குமாரா, மலிங்கா (கேப்டன்).

அறிமுக வீரர் பீட்டர் மாலன் அரைசதத்துடன் நம்பிக்கையுடன் நிலைத்து நிற்க தென்ஆப்பிரிக்கா நம்பிக்கையுடன் கடைசி நாளை எதிர்கொள்ள இருக்கிறது.
தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 269 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 223 ரன்களும் சேர்த்தன.
46 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்திருந்தது. சிப்லி 85 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சிப்லியுடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். பென் ஸ்டோக்ஸ் 47 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 72 ரன்கள் விளாசி இங்கிலாந்தின் ரன்னை ஜெட் வேகத்தில் உயர்த்தி வைத்துவிட்டு ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிப்லி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 133 ரன்கள் எடுத்திருக்கும்போது இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 391 ரன்கள் குவித்திருந்த நிலையில் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
இதனால் தென்ஆப்பிரிக்கா அணிக்கு 438 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. கடினமான இலக்குடன் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது.
டீன் எல்கர், அறிமுக வீரர் பீட்டர் மாலன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் நிதானமாக விளையாட முடிவு செய்தனர். இருந்தாலும் அணியின் ஸ்கோர் 71 ரன்னாக இருக்கும்போது டீன் எல்கர் 34 ரன்னில் ஆட்டமிழந்தார். இவர் முதல் இன்னிங்சில் 88 ரன்கள் அடித்திருந்தார்.
அடுத்து மாலன் உடன் ஹம்சா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகவும் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதற்கிடையே இரணடு பவுண்டரிகளுடன் 144 பந்தில் மாலன் அறிமுக போட்டியில் அரைசதம் அடித்தார். ரன் ஆமை வேகத்தில் நகர்ந்தாலும் எக்காரணத்தை கொண்டும் விக்கெட்டுக்களை இழந்து விடக்கூடாது என இருவரும் ஒரு முடிவோடு விளையாடினர்.
இதனால் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் விரக்தியடைந்தனர். என்றாலும் நம்பிக்கையை இழக்காமல் பந்து வீசினர். அதற்கு ஆட்டம் முடிவதற்கு சற்று முன் பலன் கிடைத்தது. இன்றைய 4-வது நாள் ஆட்டம் முடிவடைவதற்கு இரண்டு ஓவர்கள் இருந்த நிலையில் கடைசி ஓவருக்கு முந்தைய ஓவரை ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஹம்சா 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ரன்னை எடுக்க அவர் 58 பந்துகளை எதிர்கொண்டார்.

நாளை கடைசி நாள் இங்கிலாந்துக்கு 8 விக்கெட்டுக்கள் தேவை. தென்ஆப்பிரிக்காவுக்கு 312 ரன்கள் தேவை. எந்த அணி நிதானத்தை இழக்கிறதோ அந்த அணி பாதகத்தை சந்திக்கும்.
இரு அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீண்டு நாட்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டி ஐந்தாம் நாளை எட்டியுள்ளது.

அடுத்து நைட் வாட்ச்மேனாக மகாராஜ் களம் இறங்கினார். தென்ஆப்பிரிக்கா 56 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்திருக்கும்போது 4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. மாலன் 193 பந்துகளில் 63 ரன்களுடனும், மகாராஜ் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

நாளை கடைசி நாள் இங்கிலாந்துக்கு 8 விக்கெட்டுக்கள் தேவை. தென்ஆப்பிரிக்காவுக்கு 312 ரன்கள் தேவை. எந்த அணி நிதானத்தை இழக்கிறதோ அந்த அணி பாதகத்தை சந்திக்கும்.
இரு அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீண்டு நாட்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டி ஐந்தாம் நாளை எட்டியுள்ளது.
ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தூய்மையான வடிவம், அதில் கறை பட்டுவிடக் கூடாது என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் சங்கம் ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியை நான்கு நாட்களாக குறைக்க பரிசீலனை செய்து வருகிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா கிரிக்கெட் சங்கங்கள் இதற்கு ஆதரவு தெரிவித்த போதிலும் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்திய அணி கேப்டன் விராட் கோலி ‘‘தற்போது நான்கு நாட்கள் என்று சொல்கிறார்கள். அதற்கு பின் மூன்று, இரண்டு என்பார்கள். பின்னர் டெஸ்ட் போட்டி தேவையில்லை என்பார்கள்’’ என தனது கருத்தை வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரும் நான்கு நாள் டெஸ்ட் போட்டிக்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘ஐந்தாவது நாள் ஆட்டத்தில் ஆடுகளத்தின் கடினத்தன்மை குறைந்து வெடிப்புகள் உருவாகும். இது சுழற்பந்து பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதை சுழற்பந்து வீச்சாளர்கள் எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள். இது டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு பகுதி.
சுழற்பந்து வீச்சாளர்களின் சாதகத்தை பறிப்பது நியாயம் தானா?. டி20 கிரிக்கெட் இருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் இருக்கிறது. தற்போது டி10 கிரிக்கெட் வந்துள்ளது. 100 பால் கிரிக்கெட் வர இருக்கிறது. கிரிக்கெட்டில் டெஸ்டுதான் தூய்மையான வடிவம். அதில் கறை பட்டுவிடக் கூடாது’’ என்றார்.

டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்றால் சீனியர் வீரர்களின் பங்களிப்பு அதிக அளவில் தேவை என இலங்கை வீரர் குசால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கவுகாத்தியில் நேற்று நடைபெற இருந்த முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது.
மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை வெல்ல முடியும். இந்நிலையில் இந்தியாவை வீழ்த்த சீனியர் வீரர்களின் பங்களிப்பு அதிக அளவில் தேவை என இலங்கை வீரர் குசால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து குசால் பேரேரா கூறுகையில் ‘‘நான் டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை. ஆனால் ஒயிட்பால் கிரிக்கெட்டில் கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடினேன். அதில் சிறப்பாக விளையாடினாலும், என்னுடைய சிறந்த ஆட்டம் வெளிப்படவில்லை. ஆகவே, இந்த தொடரில் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன்.
ஒரு அணியாக இணைந்து விளையாடுவது அவசியம். சீனியர் வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். அதேவேளையில், அணியில் சில இளம் பேட்ஸ்மேன்களும், பந்து வீச்சாளர்களும் இருப்பது சிறப்பானது.
இந்தியா சிறந்த அணி. உலகளவில் முன்னணி வரிசையில் உள்ளது. ஒரு அணியாக மைதானத்தில் என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்ய முயற்சிப்போம். எங்களுடைய திறமை மீது நம்பிக்கை வைத்து களம் இறங்குவோம்’’ என்றார்.

பிக் பாஷ் டி20 லீக் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ள டாம் பாண்டன் ஒரே ஓவரில் ஐந்து சிக்ஸ் விளாசினார்.
இங்கிலாந்தின் இளம் வயது பேட்ஸ்மேன் டாம் பாண்டன். 21 வயதான இவரை ஐபிஎல் ஏலத்தின்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது. அப்போது அறிமுகம் இல்லாத 21 வயது இளைஞரை கொல்கத்தா அணி எடுத்துள்ளதே? என்று ஏளனமாக பார்த்தனர்.
ஆனால் இவரது திறமையை பார்த்துதான் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் அவரை தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 லீக்கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி தண்டர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது.
மழையால் ஆட்டம் 8 ஓவராக குறைக்கப்பட்டது. பிரிஸ்பேன் ஹீட் ஆணி முதலில் பேட்டிங் செய்தது. டாம் பாண்டன் - கிறிஸ் லின் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
டாம் பாண்டன் 16 பந்தில் 2 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் அரைசதம் அடித்தார். இவர் சுழற்பந்து வீச்சாளர் அர்ஜூன் நாயர் வீசிய ஓவரில் முதல் பந்தில் ரன் அடிக்கவில்லை. அதன்பின் ஐந்து பந்துகளையும் சிக்சருக்கு தூக்கி அசத்தினார். தொடர்ந்து விளையாடிய அவர் 19 பந்தில் 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதனால் ஐபிஎல் 2020 சீசனில் இவரது அதிரடியை ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம்.