என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
11 கிராம மக்கள் சார்பில் நடைபெற்ற இந்த திருத்தேரோட்டம் நிகழ்ச்சியை முன்னிட்டு சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு நேர்திகடன் செலுத்தினார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் தேர்திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பட்டாளம்மன் திருக்கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது.
இதில் கெலமங்கலம், ஜுபி, தொட்டே காணப் பள்ளி, செட்டிபள்ளி, குந்துமாரணப்பள்ளி, ஜக்கேரி உட்பட 11 கிராம மக்கள் சார்பில் நடைபெற்ற இந்த திருத்தேரோட்டம் நிகழ்ச்சியை முன்னிட்டு சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு நேர்திகடன் செலுத்தினார்கள். நேற்று மாவிளக்கு எடுத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த இந்த நிகழ்ச்சி இந்த ஆண்டு மிகச் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக கோவிலில் உள்ள மூலவர் ஸ்ரீ பட்டாளம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.
இதனை எடுத்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உற்சவ அம்மனை திருத்தேரில் அமர்த்தி மங்கள ஆரத்தி நடைபெற்றது. இதை தொடர்ந்து பேரூராட்சி தலைவர் கே.பி.தேவராஜ் தலைமையில் தளி எம்எல்ஏவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றக் குழு தலைவரும்மான டி. ராமச்சந்திரன், கலந்துக்கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கிவைத்தார்.
இதில் அறநிலைதுறை அதிகாரிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள்,உட்பட ஏராளமான பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்தது.
இந்த திருத்தேர் நிகழ்ச்சியை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டது. மேலும் பாதுகாப்பு பணியில் டி.எஸ்.பி.கிருத்திகா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், சுப்பிரமணி, சப்- இன்ஸ்பெக்ட்டர் பார்திபன் உட்பட சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு பக்தர்களின் பாதுகாப்பு வசதிகளை உறுதி செய்தனர்.
இதில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

இந்த ஸ்லோகத்தை தினசரி மூன்று வேலை படிப்பதன் மூலம், பிறவிக்கடன், பொருளாதாரக் கடன் நீங்கி, நல்ல புத்திரர்களை அடைந்து தேக ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுளோடு வாழ்வார்கள்.
விச்வேச்வராய நரகார்ணவதாரணாய
கர்ணாம்ருதாய சசிசேகர தாரணாய
கர்பூரகாந்தி தவளாய ஜடாதராய
தாரித்ரியது: கதஹநாயநம: சிவாய
கௌரீப்ரியா யரஜநீச கலாதராய
கலாந்தகாய புஜகாதி பகங்கணாய
கங்காதராய கஜராஜ விமர்தநாய
தாரித்ரியது; கதஹநாய நம: சிவாய
பக்திப்ரியாய பவரோக பயோபஹாய
உக்ராய துர்கபவஸாகர தாரணாய
ஜ்யோதிர்மயாய குணநாம ஸுஹ்ருந்யகாய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய
சர்மாம்பராய சவபஸ்மவிலேபநாய
பாலோக்ஷணாய மணிகுண்டல மண்டிதாய
மஞ்ரபாதயுகளாக ஜடாதராய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய
பஞ்சாநநாய பணிராஜ விபூஷணாய
ஹேமாம்சுகாய புவனத்ரணமண்டி தாய
ஆனந்த பூமிவரதாய தாமோயாய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய
பானுப்ரியாய பவஸாகரதார ணாய
காலாந்தகாய கமலாஸந பூஜிதாய
நேத்ரத்ரயாய சுபலக்ஷக்ஷ்ண லக்ஷிதாய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய
ராமப்ரியாய ரகுநாத வரப்ரதாய
நாகப்ரியாய நரகார்ண வதாரணாய
புண்யேஷு புண்யபரிதாயஸுரார்சிதாய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய
முக்தேச்வராய பலதாயகணேச்வராய
கீதப்ரியாய வ்ருஷபேச்வர வவாஹராய
மாதங்கசர்மவஸநாய மஹேச்வராய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய
வஸஷ்டே நக்ருதம் ஸ்தோத்திரம்
ஸர்வரோக நிவாரணம்
ஸர்வஸ்ம்பத்கரம் சீக்ரம் புத்ர
பௌத்ராதி வர்த்தனம்
திரிஸந்த்யம்ய: படேந்நித்யம்
ஸஹிஸ்வர்கமவாப்னுயாத்
இதிஸ்ரீ வஸிஷ்ட விரசிதம் தாரித்ரிய
தஹந சிவஸ்தோத்திரம் ஸம்பூர்ணம்
ஓம் நமசிவாய
கர்ணாம்ருதாய சசிசேகர தாரணாய
கர்பூரகாந்தி தவளாய ஜடாதராய
தாரித்ரியது: கதஹநாயநம: சிவாய
கௌரீப்ரியா யரஜநீச கலாதராய
கலாந்தகாய புஜகாதி பகங்கணாய
கங்காதராய கஜராஜ விமர்தநாய
தாரித்ரியது; கதஹநாய நம: சிவாய
பக்திப்ரியாய பவரோக பயோபஹாய
உக்ராய துர்கபவஸாகர தாரணாய
ஜ்யோதிர்மயாய குணநாம ஸுஹ்ருந்யகாய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய
சர்மாம்பராய சவபஸ்மவிலேபநாய
பாலோக்ஷணாய மணிகுண்டல மண்டிதாய
மஞ்ரபாதயுகளாக ஜடாதராய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய
பஞ்சாநநாய பணிராஜ விபூஷணாய
ஹேமாம்சுகாய புவனத்ரணமண்டி தாய
ஆனந்த பூமிவரதாய தாமோயாய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய
பானுப்ரியாய பவஸாகரதார ணாய
காலாந்தகாய கமலாஸந பூஜிதாய
நேத்ரத்ரயாய சுபலக்ஷக்ஷ்ண லக்ஷிதாய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய
ராமப்ரியாய ரகுநாத வரப்ரதாய
நாகப்ரியாய நரகார்ண வதாரணாய
புண்யேஷு புண்யபரிதாயஸுரார்சிதாய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய
முக்தேச்வராய பலதாயகணேச்வராய
கீதப்ரியாய வ்ருஷபேச்வர வவாஹராய
மாதங்கசர்மவஸநாய மஹேச்வராய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய
வஸஷ்டே நக்ருதம் ஸ்தோத்திரம்
ஸர்வரோக நிவாரணம்
ஸர்வஸ்ம்பத்கரம் சீக்ரம் புத்ர
பௌத்ராதி வர்த்தனம்
திரிஸந்த்யம்ய: படேந்நித்யம்
ஸஹிஸ்வர்கமவாப்னுயாத்
இதிஸ்ரீ வஸிஷ்ட விரசிதம் தாரித்ரிய
தஹந சிவஸ்தோத்திரம் ஸம்பூர்ணம்
ஓம் நமசிவாய
வரதராஜ பெருமாளுக்கு வண்ண மலர் மாலைகள் சூட்டி சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி பாதம் தாங்கிகள் தூக்கிவர காஞ்சீபுரம் நகரின் ராஜ வீதிகளில் வலம் வந்தார்.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும் உலக பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
4-ம் நாள் காலை உற்சவமான சேஷ வாகனத்தையொட்டி வரதராஜ பெருமாளுக்கு வண்ண மலர் மாலைகள் சூட்டி சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி பாதம் தாங்கிகள் தூக்கிவர காஞ்சீபுரம் நகரின் ராஜ வீதிகளில் வலம் வந்தார்.
வழி நெடுகிலும் வீதிகளில் பெரும் திரளான பக்தர்கள் கூடி நின்று சேஷ வாகனத்தில் வலம் வந்த வரதராஜ பெருமாளை தரிசனம் செய்து வணங்கி சென்றனர்.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மின் ஒளியில் சந்திரசேகர் அம்பாள் சுவாமிகள் சிறப்பு அலங்கார தோற்றத்தில் தெப்பக்குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கடந்த 5-ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தேர் திருவிழா தொடங்கியது.
கடந்த 9-ம் தேதி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு 63-நாயன்மார்களுக்கு காட்சி அளித்தல் நிகழ்ச்சியும் , 12-ம் தேதி மற்றும் 13-ம் தேதி பெரிய தேரும், 14-ம்தேதி சிறிய தேரையும் பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து நிலை சேர்த்தனர்.
இதை அடுத்து நேற்று இரவு 8.30-மணி அளவில் அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் எதிரே உள்ள தெப்பக்குளத்தில் தெப்பத்தேர் விழா நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மின் ஒளியில் சந்திரசேகர் அம்பாள் சுவாமிகள் சிறப்பு அலங்கார தோற்றத்தில் தெப்பக்குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தெப்பத்தேர் விழா காண அவினாசி வட்டாரத்தை சேர்ந்த கருவலூர், வெள்ளியம்பாளையம், வேலாயுதம்பாளையம், தாசம் பாளையம். சேவூர், குரும்பாளையம், பழங்கரை திருமுருகன்பூண்டி, திருப்பூர் உள்ளட்ட பகுதிகளை சேர்ந்க குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் தெப்பக்குள படிக்கட்டிலும், குளத்தின் மதில் சுவர் மீதும் அமர்ந்து தெப்பத்தேர்விழாவை கண்டுகளித்தனர்.
இன்று 17-ம் தேதி நடராஜர் தரிசனம் நடக்கிறது. 18-ம்-தேதி மஞ்சள் நீர் விழா நடைபெற உள்ளது. தெப்ப திருவிழாவை முன்னிட்டு அவினாசி கோவில் வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கண் திருஷ்டி, செய்வினைக் கோளாறு, தீராத கடன், நோய், பகை இருப்பவர்கள் தினமும் மாலை 4.30 முதல் ஆறு மணி வரையிலான பிரதோஷ வேளையில் லஷ்மி நரசிம்மரை வழிபட நல்ல மாற்றம் தெரியும்.
கஷ்டம் விலக...
மனிதனின் அடிப்படை தேவைகளான உணவு, உடை இருப்பிடமின்றி மிகுந்த வறுமை நிலையில் உள்ளவர்கள் நொய் அரிசியில் சர்க்கரை கலந்து எறும்பு புற்றுக்கு சர்க்கரை இட்டு வர பொருளாதார குற்றம் நீங்கும்.
மாதுர் தோஷம்
பிறந்தது முதல் தாயை பிரிந்து வாழும் பிள்ளைகள், தாயிடம் மிகுதியாக கருத்து வேறுபாடு இருப்பவர்கள், தாய் வழி முன்னோர்களிடம் கருத்து வேறுபாடு இருப்பவர்களுக்கு மாதுர் தோஷம் மிகுதியாக இருக்கும். இவர்கள் பௌர்ணமி மற்றும் வளர்பிறை பஞ்சமி திதியில் தாயின் வயதில் இருக்கும் பெண்களுக்கு 1 கிலோ நெல் அல்லது பச்சரிசி தானம் தந்து ஆசி பெற மாதூர் தோஷம் நிவர்த்தியாகும்.
கண்திருஷ்டி போக்க..
கண் திருஷ்டி, செய்வினைக் கோளாறு, தீராத கடன், நோய், பகை இருப்பவர்கள் தினமும் மாலை 4.30 முதல் ஆறு மணி வரையிலான பிரதோஷ வேளையில் லஷ்மி நரசிம்மரை வழிபட நல்ல மாற்றம் தெரியும். எத்தகைய கிரக தோஷமாக இருந்தாலும் வீட்டுபூஜை அறையில் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும்.
வழக்கில் திருப்பம்
பல தலை முறையாக தொடரும் வழக்கினால் அவதிப்படுபவர்கள் வியாழக்கிழமை மதியம் 1.30 முதல் 3 மணி வரையான ராகு வேளையில் பிரத்யங்கரா தேவியை வழிபட வழக்கிலிருந்து பூரண விடுதலை கிடைக்கும்.
நோய் குணமாக..
அடிக்கடி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுபவர்கள், நோய்க்காக கடன்படுபவர்கள் சனிக்கிழமை குளத்து மீனிற்கு பொரி போட்டு வர விரயம் குறையும்.நோய் தீரும்.
திருமண வாழ்வு
பலவருடங்களாக திருமணத்தடையை சந்திப்பவர்கள், தீர்க்க முடியாத விவாகரத்து வழக்கால் அவதிப்படுபவர்கள், திருமண வாழ்வில் அதிக சிரமங்களை சந்திப்பவர்கள், வாழ்க்கை துணையால் பயனில்லாதவர்கள் ஸ்ரீ வாராஹி அம்மனை வெள்ளிக்கிழமைகளில் வழிபட்டு வர அனைத்து சுபங்களும் தேடி வரும். மங்களம் உண்டாகும்.
குலதெய்வம்
பூர்வீகம் தெரியாதவர்கள், குல தெய்வம் தெரியாதவர்கள் வெள்ளிக்கிழமை மாலை 6--7 மணிக்குள் நெய்தீபம் ஏற்றி சர்க்கரைப் பொங்கல் படைத்து தீபத்தை குல தெய்வமாக பாவித்து வேண்டிய வரம் கேட்க குல தெய்வ அருள் கிடைக்கும். பூர்வீகம் பற்றிய தகவல் கிடைக்கும்.

சிறுதவறுகளால் ஏற்படும் பாவ-புண்ணியங்களையும் களைந்து, மறுபிறவியை தவிர்ப்பதற்கு ஏதாவது வழி இருக்கிறதா? என்றால், நிச்சயமாக இருக்கிறது. அதற்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான்.
ஆன்மிகத்தின் வழி நிற்கும் அனைவருக்கும் பாவபுண்ணியங்களில் இருந்து விடுபட வேண்டும் என்பதே ஒரே நோக்கம். அப்படி விடுபட்டால்தான், மறுபிறப்பு இன்றி முக்தியை அடைய முடியும் என்கின்றது ஆன்மிக நெறி. ஆனால் பிறப்பெடுத்த எந்த மனிதனாலும், ஏதாவது ஒரு வகையில் தவறு செய்யாமல் இருக்க இயலாது. அதனால் பாவ- புண்ணியம் சேரத்தான் செய்யும். அதைப் போக்க மறுபிறப்பு எடுத்துதான் ஆக வேண்டும்.
அப்படி சிறுதவறுகளால் ஏற்படும் பாவ-புண்ணியங்களையும் களைந்து, மறுபிறவியை தவிர்ப்பதற்கு ஏதாவது வழி இருக்கிறதா? என்றால், நிச்சயமாக இருக்கிறது. அதற்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான். இறைவனிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத பக்தியை செலுத்த வேண்டும். இதனை ‘நிஷ்காம்யம்’ என்பார்கள்.
அதாவது ‘வரம் கேட்காமல் இருப்பது’ என்பது அதன் பொருள். விருப்பு, வெறுப்பு இன்றி, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இறைவனிடம் பக்தி செலுத்துபவர்களுக்கு, நிச்சயமாக மறுபிறவியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஜூலை மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி இன்று (புதன்கிழமை) சுத்தி கலச பூஜை நடைபெறுகிறது.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் தேவபிரசன்னம் பார்க்கப்பட்ட போது கும்பாபிஷேகத்துக்கு முன்பு பல்வேறு பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என கூறப்பட்டது. அதன்படி கடந்த 8 மாதங்களாக மாதம் ஒருமுறை கணபதி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம் ஆகியவை நடந்து வருகிறது.
இ்ந்தநிலையில் கடந்த 2 நாட்களாக கணபதி ஹோமம், மகா மிருத்யுஞ்சய ஹோமம், திரிகால பூஜை, கணபதி பகவதி சேவை, தேவி பூஜை ஆகியன நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) காலை கணபதி ஹோமத்தைத்தொடர்ந்து 8 மணிக்கு சுத்தி கலச பூஜை, கலசாபிஷேகம் போன்றவை நடக்கிறது.
ஆதிகேசவ பெருமாளுக்கு 25 கலசங்களிலும், கிருஷ்ணசாமிக்கு 9 கலசங்களிலும், அய்யப்ப சாமிக்கு ஒரு கலசத்திலும் பூஜை நடந்த பிறகு கலசாபிஷேகம் நடக்கிறது. வருகிற 25-ந் தேதி சர்ப்பபலி பூஜை நடைபெறும். கோவில் தந்திரி சஜித் சங்கர நாராயணரு தலைமையில் கோவில் பூஜைகள் நடந்து வருகிறது.

காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
காரைக்குடியில் காவல் தெய்வமாக பிரசித்தி பெற்ற கொப்புடைய நாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்திற்கு உட்பட்ட இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை.
கொரோனா பரவல் குறைந்ததையொட்டி இந்தாண்டிற்கான திருவிழா கடந்த 10-ந்தேதி மாலை காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் இரவு அம்மன் வெள்ளி சிம்ம வாகனம், காமதேனு வாகனம், அன்ன வாகனம், கைலாச வாகனம், வெள்ளி ரதம், வெள்ளி ரிஷிப வாகனம், வெள்ளி குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 8.13 மணிக்கு கோவில் முன்பு அலங்கரிக்கப்பட்ட திருத்தேருக்கு அம்பாள் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தேர் முன்பு அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலை 4 மணி முதல் காரைக்குடி நகர் முழுவதும் இருந்து ஏராளமான பெண்கள் மதுக்குடம் எடுத்து வந்து தேரை சுற்றி வந்து தரிசனம் செய்தனர். அதன் பின்னர் இரவு 7 மணிக்கு தேரோட்டம் நடந்தது. பட்டாசுகள் முழங்க திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க தொடங்கினர்.
தேர் கோவில் முன்பு இருந்து புறப்பட்டு அருகில் உள்ள காட்டம்மன் கோவிலுக்கு சென்றது. அங்கு அம்பாள் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்று இரவு முழுவதும் அங்கேயே தேர் நிறுத்தப்பட்டு மீண்டும் இன்று (புதன்கிழமை) காலை அங்கிருந்து புறப்பட்டு கொப்புடையம்மன் கோவிலுக்கு வந்தடைதல் நிகழ்ச்சி நடக்கிறது.
நேற்று நடந்த தேரோட்ட விழாவில் காரைக்குடி நகராட்சி தலைவர் முத்துத்துரை உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
10-வது நாளான நாளை (19-ந்தேதி) யானை வாகனத்தில் அம்மன் எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு தெப்ப திருவிழா நிகழ்ச்சியும் நடக்கிறது. மறுநாள் காலை பூப்பல்லக்கு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை, பரமக்குடி உதவி ஆணையர் சிவலிங்கம் ஆகியோர் தலைமையில் உதவி ஆணையர் செல்வராஜ், கோவில் செயல் அலுவலர் கணபதிமுருகன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருவையாறு தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை விழா கடந்த 5-ந்தேதி தொடங்கியது. விழாவையொட்டி கடந்த 9-ந்தேதி மாலை தன்னைத்தானே பூஜித்தல் நடந்தது.
அன்று 6 ஊர்களிலிருந்து சாமிகள் கோவிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து நடந்த தேரோட்டத்தில் ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் தேரில் அமர்ந்து பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா வந்தது.
இதில் திருவையாறு தேவஸ்தான டிரஸ்டி கட்டளை சுவாமி கார்ப்பார் சொக்கநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு வீதி வந்து நிலையடி வந்தவுடன் காவேரி ஆற்றில் வாணவேடிக்கையும், கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சப்தஸ்தான விழா நேற்றுமுன்தினம் நடந்தது. விழாவையொட்டி காலை 5.30 மணிக்கு ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி சென்று, இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமித்தது.
நேற்று தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அதன்பிறகு 6 ஊர் பல்லக்குகளும் கோவிலுக்கு சென்று தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றது.
விழா ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தபரமாசாரிய சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி தேவஸ்தான டிரஸ்டி கார்ப்பார் சொக்கநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் செய்திருந்தனர். சப்தஸ்தான விழாவையொட்டி காவேரி ஆற்றில் வாணவேடிக்கையும், நாட்டுப்புற இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பூஜையறையில் வைத்திருக்கும் ஆலிலை கிருஷ்ணர் படத்துக்கு... இலையின் காம்புப் பகுதி துவங்கி, தினம் ஒன்றாக 45 தினங்களுக்கு பொட்டு வைத்துவர வேண்டும்.
பஞ்சாங்க சுத்தி உள்ள ஒரு சுபநாளில், புன்னை மரக் கிளை ஒன்றை எடுத்துவந்து, வீட்டு பூஜையறையில் வைத்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, மலர்ச்சரம் சார்த்துதல் வேண்டும்.
அருகில்... பஞ்சவர்ண நூல் சுற்றிய பித்தளைச் சொம்பில் கலசமும், ஆலிலை கிருஷ்ணர் படமும் வைத்து, நெய்தீபம் ஏற்ற வேண்டும். பின்னர், ஓம் சந்தான கணபதியே நம: என்று மூன்று முறை கூறி நீலோத்பலம் மற்றும் சாமந்திப் பூக்களால் அர்ச்சித்து கணபதியை வழிபட்டுவிட்டு, கிருஷ்ணனை பூஜிக்க வேண்டும்.
'ஓம் ஸ்ரீகிருஷ்ணாய கோவிந்தாய கோபி நேசாய வாசுதேவாய, வம்ச விருத்திகராய ஸ்ரீம் பாலகிருஷ்ணாய நம:’ என்று 12 முறை கூறி, கலசத்துக்கு மலர்கள் சமர்ப்பித்து வணங்க வேண்டும். அடுத்து அவல் பாயசம், பால், கற்கண்டு நிவேதனம் செய்து, ஆரத்தி காட்டி வழிபட வேண்டும்.
மேலும், பூஜையறையில் வைத்திருக்கும் ஆலிலை கிருஷ்ணர் படத்துக்கு... இலையின் காம்புப் பகுதி துவங்கி, தினம் ஒன்றாக 45 தினங்களுக்கு பொட்டு வைத்துவர வேண்டும். தினமும் வம்ச கவசம் படிக்க வேண்டும். இந்த பூஜையின் பலனால், உங்கள் வீட்டில் விரைவில் தொட்டில் சத்தம் கேட்கும்.
தினமும் உணவில் வாழைப்பூ சேர்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன், கிழக்கில் தலைவைத்துப் படுத்து உறங்குவதையும் வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
வம்ச பூஜை செய்து வரும் தம்பதிகள், தங்களுடய பெற்றோர்கள் பால் உள்ள நட்சத்திரங்களைச் சேர்ந்துள்ளனரா? ஒரே தசையில் ஆண், பெண் இருவருக்கும் திருமணம் செய்ததால் திசா சந்தி ஏற்பட்டுள்ளதா? ஜாதகங்களைப் பொருத்தியபோது நாடிப் பொருத்தம் பார்க்கப்பட்டதா? புத்திர சந்தான பாவகம் சரியாகப் பார்க்கப்பட்டு ஜாதகங்கள் இணைக்கப்பட்டதா என்று உறுதி செய்து கொண்டு, அதற்கான தெய்வ பரிகாரமும் செய்துவிட வேண்டும்.
வம்ச விருத்தி விரத பூஜை செய்யும் போது இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்...குழந்தை பாக்கியம் அருளும் வம்ச விருத்தி கவசம்

கோடை விடுமுறையையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விழா காலங்களில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபடுவது வழக்கம்.
இந்த நிலையில் கோடையை முன்னிட்டு, தமிழகத்தில் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டதால், கடந்த சில நாட்களாக கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.
பெரும்பாலான பக்தர்கள் குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்து வழிபட்டனர். நேற்று அதிகாலை முதலே கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இலவச பொது தரிசனம், ரூ.100 கட்டண தரிசனத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகபெருமானை தரிசனம் செய்தார்கள்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான ஏராளமான பக்தர்கள் பல்வேறு காவடிகளை எடுத்தும், அலகு குத்தியும், பால்குடம் எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். பெரும்பாலான பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினார்கள். சிலர் அங்கபிரதட்சணம், அடிபிரதட்சணம் செய்து வழிபட்டனர். இதையொட்டி கோவில் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தலைமை பேராலயமான நாசரேத் தூய யோவான் பேராலய 94-வது பிரதிஷ்டை அசன பண்டிகை விழா 4 நாட்கள் நடைபெற்றது.
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தலைமை பேராலயமான நாசரேத் தூய யோவான் பேராலய 94-வது பிரதிஷ்டை அசன பண்டிகை விழா 4 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் மாலையில் பேராலய மைதானத்தில் ஆண்கள் ஐக்கிய சங்கம் சார்பில் இயேசுவுக்காக குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
மூன்றாம் நாள் குடும்ப உபவாச கூடுகை ஆலயத்தில் நடைபெற்றது. அன்று இரவு பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை, பாடகர் குழு சிறப்பு பாடல்கள் நடைபெற்றது. மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு பிரதிஷ்டை விழா அசன பண்டிகை திருவிருந்து ஆராதனை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு அசன வைபவம் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை பேராலய தலைமை குருவானவர் ஆல்பர்ட் ஜெயசிங் தாமஸ் தலைமையில் உதவி குருவானவர் ஜெபஸ்டின் தங்கபாண்டி மற்றும் அசனகமிட்டியினர், பேராலய சபை மக்கள் செய்திருந்தனர்.