search icon
என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    சிவன்
    X
    சிவன்

    நீண்ட ஆயுள் தரும் தாரித்திரிய தஹண சிவ ஸ்தோத்திரம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த ஸ்லோகத்தை தினசரி மூன்று வேலை படிப்பதன் மூலம், பிறவிக்கடன், பொருளாதாரக் கடன் நீங்கி, நல்ல புத்திரர்களை அடைந்து தேக ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுளோடு வாழ்வார்கள்.
    விச்வேச்வராய நரகார்ணவதாரணாய
    கர்ணாம்ருதாய சசிசேகர தாரணாய
    கர்பூரகாந்தி தவளாய ஜடாதராய
    தாரித்ரியது: கதஹநாயநம: சிவாய
    கௌரீப்ரியா யரஜநீச கலாதராய
    கலாந்தகாய புஜகாதி பகங்கணாய
    கங்காதராய கஜராஜ விமர்தநாய
    தாரித்ரியது; கதஹநாய நம: சிவாய
    பக்திப்ரியாய பவரோக பயோபஹாய
    உக்ராய துர்கபவஸாகர தாரணாய
    ஜ்யோதிர்மயாய குணநாம ஸுஹ்ருந்யகாய
    தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய
    சர்மாம்பராய சவபஸ்மவிலேபநாய
    பாலோக்ஷணாய மணிகுண்டல மண்டிதாய
    மஞ்ரபாதயுகளாக ஜடாதராய
    தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய
    பஞ்சாநநாய பணிராஜ விபூஷணாய
    ஹேமாம்சுகாய புவனத்ரணமண்டி தாய
    ஆனந்த பூமிவரதாய தாமோயாய
    தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய
    பானுப்ரியாய பவஸாகரதார ணாய
    காலாந்தகாய கமலாஸந பூஜிதாய
    நேத்ரத்ரயாய சுபலக்ஷக்ஷ்ண லக்ஷிதாய
    தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய
    ராமப்ரியாய ரகுநாத வரப்ரதாய
    நாகப்ரியாய நரகார்ண வதாரணாய
    புண்யேஷு புண்யபரிதாயஸுரார்சிதாய
    தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய
    முக்தேச்வராய பலதாயகணேச்வராய
    கீதப்ரியாய வ்ருஷபேச்வர வவாஹராய
    மாதங்கசர்மவஸநாய மஹேச்வராய
    தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய
    வஸஷ்டே நக்ருதம் ஸ்தோத்திரம்
    ஸர்வரோக நிவாரணம்
    ஸர்வஸ்ம்பத்கரம் சீக்ரம் புத்ர
    பௌத்ராதி வர்த்தனம்
    திரிஸந்த்யம்ய: படேந்நித்யம்
    ஸஹிஸ்வர்கமவாப்னுயாத்
    இதிஸ்ரீ வஸிஷ்ட விரசிதம் தாரித்ரிய
    தஹந சிவஸ்தோத்திரம் ஸம்பூர்ணம்
    ஓம் நமசிவாய
    Next Story
    ×