iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • மோசடி வழக்கில் கிருஷ்ணகிரி மகளிர் சிறையில் இருந்த விசாரணை கைதி மாரடைப்பால் உயிரிழந்தார்

மோசடி வழக்கில் கிருஷ்ணகிரி மகளிர் சிறையில் இருந்த விசாரணை கைதி மாரடைப்பால் உயிரிழந்தார்

பாகிஸ்தானில் 2 சீன மொழி ஆசிரியர்கள் கடத்தல்: போலீஸ் அதிகாரிகள் என்று கூறி கடத்தியதாக தகவல்

பாகிஸ்தானில் சீன மிகப்பெரிய அளவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், இன்று இரண்டு சீன மொழி ஆசிரியர்கள் குவெட்டா நகரில் கடத்தப்பட்டுள்ளனர்.

மே 24, 2017 19:50

உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்கும் தைரியம் முதல்வருக்கு இல்லை: மைத்ரேயன்

உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்கும் தைரியம் முதல்வருக்கு இல்லை என அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியின் மைத்ரேயன் எம்.பி. குற்றம்சாட்டினார்.

மே 24, 2017 18:43

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

மே 24, 2017 18:10

பதவியை ராஜினாமா செய்தார் நேபாள பிரதமர் பிரசண்டா - விரைவில் பதவியேற்கிறார் ஷேர் பகதூர்

நேபாள பிரதமர் பிரசண்டா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷேர் பகதூர் தியூபா புதிய பிரதமராக விரைவில் பதவியேற்க உள்ளார்.

மே 24, 2017 18:03

மான்செஸ்டர் குண்டுவெடிப்பு: 3 பேரை கைது செய்தது போலீஸ்

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், 3 பேரை கைது செய்துள்ளனர்.

மே 24, 2017 17:38

12 மணி நேரத்தில் 5 கோடி ரூபாய்க்கு வர்த்தகம்: சீன நிறுவனம் அதிரடி

இந்தியாவில் முதல் ஆஃப்லைன் விற்பனை மையத்தை துவங்கிய சியோமி நிறுவனம், வெறும் 12 மணி நேரத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள பொருட்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

மே 24, 2017 17:21

நேரலை வீடியோக்களுக்கென பிரத்தியேக ஸ்மார்ட்போன்: பட்ஜெட் விலையில் அறிமுகம்

இந்தியாவில் நேரலை வீடியோக்களுக்கு என பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள சென்போன் லைவ் எனும் புதிய ஸ்மார்ட்போனினை அசுஸ் வெளியிட்டுள்ளது.

மே 24, 2017 16:46

கல்வி சீர்திருத்தம் நல்ல தொடக்கம்: ராமதாஸ் அறிக்கை

தமிழக அரசு பள்ளிக் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை என்றும் இதுபோன்று ஏராளமான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

மே 24, 2017 16:06

ஜியோ சலுகைகள் மீது புகார் அளித்த வோடபோன்

ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வரும் சலுகைகள் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளை மீறுவதாக வோடபோன் இந்தியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளது.

மே 24, 2017 15:54

வாடிகனில் போப் பிரான்சிஸை சந்தித்தார் அதிபர் டிரம்ப்

ரோம் நகர் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், போப் ஆண்டவர் பிரான்சிஸை சந்தித்தார்.

மே 24, 2017 15:39

போலியான ராணுவ ஆட்சேர்ப்பு கும்பல் சிக்கியது: ரூ.1.76 கோடி பணம் பறிமுதல்

ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவத்திற்கு ஆட்களை சேர்த்து விடுவதாக கூறி பலரிடம் பணம் பெற்று ஏமாற்றிய கும்பல், கத்தை கத்தையாக பணத்துடன் சிக்கியுள்ளது.

மே 24, 2017 15:39

சியாச்சின் அருகே பறந்த பாகிஸ்தான் போர் விமானம்: இந்திய வான்பகுதிக்குள் நுழைந்ததா?

பாகிஸ்தான் போர் விமானம் இன்று சியாச்சின் சிகரம் அருகே பறந்ததால், அது இந்திய வான் எல்லைக்குள் நுழைய முயற்சிக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

மே 24, 2017 15:14

அதிவேக 5ஜி வழங்க தயாராகும் ஆப்பிள்

உலக நாடுகளில் 4ஜி தொழில்நுட்பம் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், 5ஜி தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான பணிகளை பெரும் நிறுவனங்கள் துவக்கியுள்ளன. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனமும் இதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது.

மே 24, 2017 15:02

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்: பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

மே 24, 2017 14:46

எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா கட்சி ஆலோசனைக் கூட்டம் சென்னையில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது.

மே 24, 2017 14:35

சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறக்க மோடிக்கு அழைப்பு விடுத்தேன்: எடப்பாடி பழனிசாமி பேட்டி

சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தேன் என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மே 24, 2017 14:24

பள்ளி கல்வியை சீரமைக்க கல்வியாளர் குழு அமைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சிறந்த கல்வியாளர்கள் கொண்ட குழுவினை அமைத்து, பள்ளிக் கல்வியில் சீர்திருத்தம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

மே 24, 2017 14:02

சஹாரன்பூரில் தொடரும் பதற்றம்: புதிய வன்முறையில் தலித் வாலிபர் பலி - 24 பேர் கைது

உத்தரபிரதேசம் மாநில சஹாரன்புர் நகரில் இருசமூகத்தினரிடையே நடைபெற்ற வன்முறை காரணமாக தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. புதிய வன்முறையில் ஒரு தலித் வாலிபர் உயிரிழந்தார். 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மே 24, 2017 14:01

மத்திய அரசின் கையில் சிக்கி தமிழக அரசு தவிக்கிறது: திருமாவளவன் குற்றச்சாட்டு

மத்திய அரசின் கையில் சிக்கி தமிழக அரசு தவிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

மே 24, 2017 13:56

டெல்லியில் இன்று பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை 11 மணி அளவில் சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் இருவரும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசினார்கள்.

மே 24, 2017 13:51

தேச துரோக வழக்கில் வைகோவுக்கு ‘ஜாமீன்’

தேச துரோக வழக்கில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு, எந்த ஒரு நிபந்தனையும் விதிக்காமல் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

மே 24, 2017 13:27

5

அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரபல ஜேம்ஸ் பாண்ட் கதாநாயகன் ரோஜர் மூர் காலமானார் நாளை மறுநாள் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம் ஆதித்தனார் இலக்கியப் பரிசு: தமிழ் அறிஞருக்கு ரூ.3 லட்சம் - சிறந்த புத்தகத்துக்கு ரூ.2 லட்சம் தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமியுடன் 10 எம்எல்ஏக்கள் திடீர் சந்திப்பு டிரம்ப் கையை மீண்டும் தட்டி விட்ட மனைவி மெலானியா - வீடியோ இணைப்பு போலி சாமியாருக்கு மாணவி கொடுத்த தண்டனை சரியா? லண்டன்: மான்செஸ்டர் பகுதியில் குண்டுவெடிப்பு - 19 பேர் பலி கோட்சே விழாவில் பங்கேற்க வந்த சாமியார் மீது சரமாரி தாக்குதல் ரஜினிகாந்த் பா.ஜனதா பிடியில் சிக்காமல் இருக்க வேண்டும்: திருமாவளவன் வாடிகனில் போப் பிரான்சிஸை சந்தித்தார் அதிபர் டிரம்ப்

ஆசிரியரின் தேர்வுகள்...