என் மலர்
விளையாட்டு
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சர்பராஸ் அகமது அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக சர்பராஸ் அகமது இருந்து வந்தார். இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற விமர்சனம் எழும்பியது.
சமீபத்தில் இலங்கை அணி பாகிஸ்தான் சென்று விளையாடியது. பாகிஸ்தான் அணி டி20 தொடரை 0-3 என இழந்தது. இதனால் அவர் மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டது.
இந்நிலையில் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து சர்பராஸ் அகமது அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட் அணிக்கு அசார் அலியும், டி20 கிரிக்கெட் போட்டிக்கு பாபர் அசாமும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய குத்துச்சண்டை அணிக்கான வீராங்கனைகள் தேர்வை நியாயமான முறையில் நடத்த வேண்டும். மேரிகோமுக்கு சலுகை அளிக்கக்கூடாது என்று இளம் வீராங்கனை நிகாத் ஜரீன் வலியுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி:
சமீபத்தில் ரஷியாவில் நடந்த பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 51 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான 36 வயது மேரிகோம் வெண்கலப்பதக்கம் வென்றார். உலக போட்டியில் அவர் வென்ற 8-வது பதக்கம் இதுவாகும். உலக போட்டிக்கு முன்பு இந்திய அணிக்கு யாரை தேர்வு செய்வது என்பதை தகுதி போட்டி வைத்து தீர்மானிக்க முடிவு செய்து இருந்த இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் கடைசி நேரத்தில் தகுதி போட்டியை ரத்து செய்ததுடன், முந்தைய உலக போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் வென்ற வீராங்கனைகள் நேரடியாக உலக போட்டிக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவித்தது.
உலக போட்டியில் 6 முறை தங்கம் வென்ற மேரிகோம் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வருவதன் அடிப்படையில் உலக போட்டிக்கான இந்திய குத்துச்சண்டை அணியில் நேரடியாக இடம் பிடித்தார். இதே எடைப்பிரிவில் உள்ள முன்னாள் ஜூனியர் உலக சாம்பியனான 23 வயது நிகாத் ஜரீனுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அவர் தகுதி போட்டி நடத்தி இந்திய அணியை முடிவு செய்ய வேண்டும் என்று விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
டோக்கியோவில் அடுத்த ஆண்டு (2020) நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான குத்துச்சண்டை பந்தய தகுதி சுற்று போட்டி சீனாவில் வருகிற பிப்ரவரி மாதம் நடக்கிறது. இந்த தகுதி சுற்று போட்டிக்கான இந்திய குத்துச்சண்டை அணிக்கு மேரிகோமை நேரடியாக தேர்வு செய்ய இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. மேரிகோமை தகுதி போட்டி நடத்தி தேர்வு செய்ய வேண்டும் என்று சக வீராங்கனை நிகாத் ஜரீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக நிகாத் ஜரீன் மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூவுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
நான் 2011-ம் ஆண்டு நடந்த பெண்கள் ஜூனியர் உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கமும், 2013-ம் ஆண்டு நடந்த இளையோர் உலக குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப்பதக்கமும் வென்றேன். இந்த ஆண்டில் நடந்த தாய்லாந்து ஓபன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினேன். அந்த போட்டியில் நான் நடப்பு உலக சாம்பியனான அய்பாயெவா லிலியாவை வீழ்த்தினேன். சமீபத்தில் நடந்த உலக குத்துச்சண்டை போட்டிக்கான இந்திய அணி வீராங்கனைகளுக்கு தகுதி போட்டி டெல்லியில் கடந்த ஆகஸ்டு 6 மற்றும் 7-ந் தேதி நடைபெறும் என்று எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடைசியில் தகுதி போட்டி ரத்து செய்யப்பட்டதுடன், மேரிகோம் உலக போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அதன் பிறகு உலக போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் வென்றவர்களுக்கு ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க தகுதி போட்டியில் பங்கேற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் தெரிவித்தது. தற்போது அந்த விதிமுறையிலும் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக நான் அறிகிறேன். ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிக்கான இந்திய அணியில் மேரிகோம் நேரடியாக இடம் பெற வசதியாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விளையாட்டின் அடிப்படை தத்துவமே நியாயமான முறையில் செயல்பட வேண்டும் என்பது தான். ஒவ்வொரு முறையும் வீராங்கனைகள் தங்கள் திறமையை நிரூபித்து காட்ட வேண்டியது அவசியமானதாகும். ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர்கள் கூட மீண்டும் தங்கள் நாட்டுக்காக களம் காண தகுதி போட்டியில் விளையாட தான் செய்கிறார்கள். நான் எனக்கு சாதகமாக நடக்க வேண்டும் என்று கேட்கவில்லை. மேரிகோமோ அல்லது வேறு யாராக இருந்தாலும் தகுதி போட்டியின் மூலமே இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த விஷயத்தில் நீங்கள் (மத்திய விளையாட்டு மந்திரி) தலையிட்டு நியாயமான தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டென்மார்க் ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து இரண்டாவது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் ஒடேன்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து தென் கொரியாவின் அன் சே யங்கை எதிர்கொண்டார்.
இதில் பிவி சிந்து 14-21, 17-21 என நேர்செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் டென்மார்க் ஓபன் தொடரில் இருந்து வெளியேறினார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தலைமைக்கு உதாரணமாக விளங்கும் விராட் கோலி, அல்டிமேட் கேப்டன் என பிரையன் லாரா புகழ்ந்துள்ளார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக சொந்த மண்ணில் தோற்கடிக்க முடியாத அணியாக விளங்கும் விராட் கோலி தலைமையிலான இந்தியா, தொடர்ச்சியாக 11 தொடர்களை வென்றுள்ளது.
இதனால் கிரிக்கெட் வல்லுநர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விராட் கோலி அல்டிமேட் கேப்டன் என பிரையன் லாரா புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து பிரையன் லாரா கூறுகையில் ‘‘விராட் கோலி அல்டிமேட் கேப்டன். அவருடைய பெர்பார்மன்ஸ் அடிப்படையில் தலைமைக்கு உதாரணமாக விளங்குகிறார். விளையாட்டின் அனைத்து அம்சங்கள் மற்றும் விளையாட்டிற்கு வெளியில் உள்ளதையும் வைத்துதான் நான் இவ்வாறு கூறுகிறேன். அடித்தளம் அமைத்துக் கொடுத்த எம்எஸ் டோனியின் பின்புலத்தில் இருந்து சிறப்பாக வந்துள்ளார். மேலும், மாறுபட்ட வழியில் யோசிக்கிறார்.
இந்திய கிரிக்கெட் சரியான திசையில் தலைநிமிர்ந்து செல்கிறது என நினைக்கிறேன். சிறந்த சில வீரர்களால் இது சாத்தியமாக உள்ளது’’ என்றார்.

பாகிஸ்தான் தொடரில் விளையாட மறுத்த இலங்கை வீரர்கள் நான்கு பேர் ஆஸ்திரேலியா தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இலங்கை அணி சமீபத்தில் பாகிஸ்தான் சென்று விளையாடியது. டி20 தொடரில் கேப்டன் மலிங்கா உள்பட 10 பேர் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்துவிட்டனர். ஆனால், இளம் வீரர்கள் கொண்ட இலங்கை அபாரமாக விளையாடி பாகிஸ்தானை 3-0 என வீழ்த்தியது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா சென்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட்டில் விளையாட இருக்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அந்த 10 பேரில் மலிங்கா உள்பட நான்கு பேருக்கும் மட்டும் இடம் கிடைத்துள்ளது.
மலிங்காவுடன் நிரோஷன் டிக்வெல்லா, குசால் பெரேரா, குசால் மெண்டிஸ் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
அக்டோபர் 27-ந்தேதி தொடங்கும் இந்தத் தொடருக்கான இலங்கை அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. லசித் மலிங்கா, 2. குசால் பெரேரா, 3. குசால் மெண்டிஸ், 4. தனுஷா குணதிலகா, 5. அவிஷ்கா பெர்னாண்டோ, 6. நிரோஷன் டிக்வெல்லா, 7. தசுன் ஷனகா, 8. ஷெஹன் ஜெயசூர்யா, 9. பனுகா ராஜபக்சே, 10. ஒஷாடா பெர்னாண்டோ, 11. வனிந்து ஹசரங்கா, 12. சண்டகன், 13. நுவான் பிரதீப், 14. லஹிரு குமாரா, 15. ஐசுரு உடானா, 16. கசுன் ரஜிதா.

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பிரெஞ்ச் ஓபனில் விளையாடுவேன் என்று ரோஜர் பெடரர் தெரிவித்துள்ளார்.
டென்னிஸ் அரங்கில் தலைசிறந்த வீரராக திகழ்பவர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர். 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார்.
38 வயதாகும் பெடரர் தற்போது பெரும்பாலான ஓபன்களில் விளையாடுவது கிடையாது. முக்கியான தொடர்களில் மட்டுமே விளையாடுகிறார். அவர் எப்போது ஓய்வு பெறுவார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில் அடுத்த வருடம் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் தொடரிலும், பிரான்ஸில் நடைபெறும் பிரெஞ்ச் ஓபனிலும் விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
மூன்று வருடங்கள் பிரெஞ்ச் ஓபனில் விளையாடாத ரோஜர் பெடரர், இந்த ஆண்டு நடைபெற்ற தொடரில் அரையிறுதி வரை முன்னேறினார்.
ஒலிம்பிக்கில் விளையாடுவது குறித்து ரோஜர் பெடரர் கூறுகையில் ‘‘டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் விளையாடுவேன். அதேபோல் பிரெஞ்ச் ஓபனிலும் விளையாடுவேன். இந்தத் தொடர்களுக்கு முன் பெரும்பாலான தொடர்களில் விளையாடமாட்டேன். ஏனென்றால், விளையாட்டில் இருந்து ஒதுங்கி இருந்து குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க வேண்டியுள்ளது’’ என்றார்.

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மீண்டும் கிரிக்கெட் போட்டி நடத்துவது குறித்த கேள்வியை பிரதமர்களான மோடி, இம்ரான் கானிடம் கேளுங்கள் என கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான சவுரவ் கங்குலி பிசிசிஐ-யின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் 23-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அன்றைய தினம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
தற்போதில் இருந்தே பிசிசிஐ முன்னேற்றத்திற்கான வேலைகளை தொடங்கிவிட்டார். இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மீண்டும் இருநாட்டு கிரிக்கெட் தொடர் நடத்த முயற்சி எடுக்கப்படுமா? என்று கேள்வி கேட்டனர்.
அதற்கு கங்குலி பதில் அளிக்கையில் ‘‘நீங்கள் இந்த கேள்வியை இந்திய பிரதமர் மோடியிடமும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம்தான் கேட்க வேண்டும்.
உண்மையிலேயே நாங்கள் அனுமதி வாங்க வேண்டும். ஏனென்றால், வெளிநாட்டு தொடர் என்றால் மத்திய அரசு மூலம்தான் மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற கேள்விகளுக்கு நாங்கள் பதில் அளிக்க முடியாது’’ என்றார்.

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவரான ராகுல் டிராவிட்டின் மேற்பார்வையில் 16 நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் லண்டனில் காமன்வெல்த் மாநாட்டின்போது, கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு (18 வயதிற்கு உட்பட்டோர்) இந்தியாவில் உயர்தர கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில் மத்திய வெளியுறவுத்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்துடன் இணைந்து பிசிசிஐ சார்பில் ராகுல் டிராவிட் மேற்பார்வையின் கீழ், தலைசிறந்த பயிற்சியாளர்களை வைத்து போட்ஸ்வானா, கேமரூன், கென்யா, மொசம்பிக், மொரிசியஸ், நமிபியா, நைஜீரியா, ருவாண்டா, உகாண்டா, மலேசியா, சிங்கப்பூர், ஜமைக்கா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, பிஜி மற்றும் தான்சானியா நாடுகளைச் சேர்ந்த ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு பெங்களூர் தேசிய அகாடமியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த பயிற்சி முகாம் வரும் 31-ந்தேதி வரை நடக்கிறது.

தென்ஆப்பிரிக்கா அணியின் தொடக்க பேட்ஸ்மேன் மார்கிராம், தோல்வியின் விரக்தியில் மணிக்கட்டை உடைத்துக் கொண்டதால் 3-வது டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் மார்கிராம் தொடக்க வீரராக களம் இறங்கினார். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 5 மற்றும் 39 ரன்கள் அடித்தார்.

3-வது டெஸ்ட் சனிக்கிழமை ராஞ்சியில் நடக்கிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கு முன் அவரது காயம் குணம் அடைய வாய்ப்பு இல்லை என்பதால் 3-வது டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மார்கிராம் நீக்கப்பட்டாலும் அவருக்குப் பதிலாக மாற்று வீரர் சேர்க்கப்படவில்லை.
புனேயில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இரு இன்னிங்சிலும் டக்அவுட் ஆனார். இதனால் விரக்தியடைந்த மார்கிராம், திடப்பொருள் மீது கோபத்தில் குத்தியதாக தெரிகிறது. இதில் அவரது மணிக்கட்டு எலும்பில் முறிவு ஏற்பட்டது.

3-வது டெஸ்ட் சனிக்கிழமை ராஞ்சியில் நடக்கிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கு முன் அவரது காயம் குணம் அடைய வாய்ப்பு இல்லை என்பதால் 3-வது டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மார்கிராம் நீக்கப்பட்டாலும் அவருக்குப் பதிலாக மாற்று வீரர் சேர்க்கப்படவில்லை.
டோனியின் எதிர்காலம் குறித்து தேர்வுக்குழுவினருடன் 24-ந்தேதி ஆலோசிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி. 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வுபெற்ற அவர் தற்போது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறார்.
சமீபத்தில் நடந்த 50 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு பிறகு டோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்று தகவல் வெளியானது. ஆனால் உலக கோப்பைக்கு பிறகு 2 மாதங்கள் ஓய்வு எடுப்பதாக டோனி கூறி சென்றார்.
டோனியின் எதிர்காலம் குறித்தும் ஓய்வுபெறுவது குறித்தும் அவரே முடிவு எடுப்பார் என்றும் அவரை ஓய்வுபெற வற்புறுத்தக்கூடாது என்றும் முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர். மேலும் ஒய்வு குறித்து டோனியிடம் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இந்தநிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறும்போது, ‘டோனியின் எதிர்காலம் குறித்து 24-ந்தேதி ஆலோசிக்கப்படும்‘ என்று தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழுவினரை வருகிற 24-ந்தேதி சந்தித்து ஆலோசனை நடத்துகிறேன். அப்போது டோனியின் எதிர்காலம் குறித்து தேர்வுக்குழுவினர் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி கேட்டறிவேன்.
அதன்பின்னர் எனது கருத்தை தெரிவிப்பேன். மேலும் டோனியுடனும் பேசுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
24-ந்தேதி தான் வங்காளதேசத்துக்கு எதிராக 20 ஓவர் போட்டிக்காக இந்திய அணி அறிவிக்கப்படுகிறது. சமீபத்தில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் போட்டிக்கு டோனி தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டியில் ராணுவ வீரர்களுக்கு 5 ஆயிரம் டிக்கெட் இலவசமாக வழங்க ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
ராஞ்சி:
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன.
விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்டிலும் புனேயில் நடந்த 2-வது டெஸ்ட்டிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது.
3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (19-ந் தேதி) ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடக்கிறது.
ராஞ்சியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்தது. இதில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இப்போட்டி டிராவில் முடிந்தது.
தற்போது இம்மைதானத்தில் 2-வது டெஸ்ட் போட்டி நடக்கிறது. இந்த நிலையில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டிக்கு ராணுவ வீரர்கள், சி.ஆர்.பி.எப். வீரர்கள் மற்றும் என்.சி.சி.யை சேர்ந்தவர்கள் என 5 ஆயிரம் பேருக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும் என்று ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்க செயலாளர் சஞ்சய் கூறும்போது, ‘பாதுகாப்பு படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கிரிக்கெட் போட்டியை காண இலவச டிக்கெட் வழங்கப்படுகிறது.
ராணுவ வீரர்கள், சி.ஆர்.பி.எப். வீரர்கள் மற்றும் என்.சி.சி. படையினர் என 5 ஆயிரம் பேருக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும்’ என்றார்.
ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓட்டலில் தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் தங்கி இருக்கிறார்கள். இதைப்போல் மைதானத்தில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓட்டலில் இந்திய வீரர்கள் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
கிரிக்கெட் வீரர்கள் மைதானத்தில் இருந்து அதிக தொலைவில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்பட்டது குறித்து ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்க செயலாளர் சஞ்சய் கூறும்போது, ஓட்டல்களில் அறைகள் ஓராண்டுக்கு முன்பே பதிவு செய்யப்பட்டது.
ஓட்டல் அறைகளை நாங்கள் புக் செய்யவில்லை. இந்திய கிரிக்கெட் வாரியமே அறைகளை புக்செய்தது என்றார்.

குத்துச்சண்டை போட்டியின் போது மூளை அதிர்ச்சியால் பாதிப்படைந்த அமெரிக்க வீரர் பேட்ரிக் டே உயிரிழந்தார். அவருக்கு வயது 27.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் சிகாகோ மாநிலத்தில் யு.எஸ்.பி.ஏ குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றன. இதில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் நியூயார்க்கை சேர்ந்த முன்னாள் கோல்டன் கிளவுஸ் சாம்பியன் பேட்ரிக் டேவும், ஒகியோ மாநிலத்தைச் சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியனான கான்வெல்லும் மோதினர்.
போட்டியின் 10 வது ரவுண்டில், இருவரும் மோதிக்கொண்ட போது திடீரென பேட்ரிக் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பேட்ரிக் மூளை அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நான்கு நாட்களாக கோமாவில் இருந்த பேட்ரிக் டே நேற்று உயிரிழந்தார்.
பேட்ரிக் மரணமடைந்த செய்தியை, பேட்ரிக் டே மற்றும் கான்வெல் இருவரது விளம்பரதாரரான லூ டிபெல்லா அறிவித்தார்.
இது குறித்து லூ டிபெல்லா கூறுகையில், ‘இது போன்ற நேரங்களில், குத்துச்சண்டை போட்டிகளில் உள்ள ஆபத்தை விளக்குவதோ அல்லது நியாயப்படுத்துவதோ மிக கடினம், இந்த சூழ்நிலையில் குத்துச்சண்டை போட்டிகள் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. எங்களிடம் பதில்கள் இல்லை என்றாலும் இது பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய தருணம் இது. பேட்ரிக் டே வுக்கு தலை வணங்குகிறோம்’ என்றார்.
கான்வெல், கூறுகையில், ‘போட்டியை நான் போட்டியாக மட்டுமே பார்க்கிறேன். அவரை வெற்றி கொள்வது மட்டுமே என் நோக்கமாக இருந்ததே தவிர அவரை காயப்படுத்துவதோ, தாக்குவதோ என் நோக்கமாக இருக்கவில்லை. குத்துச் சண்டை போட்டிகளில் இருந்து இத்துடன் விலகிக்கொள்ள முடிவு செய்துள்ளேன்’ என்றார்.
இந்த ஆண்டு மட்டும் உலக அளவில், குத்துச்சண்டை போட்டி மைதான வளையத்திற்குள், 3 குத்துச்சண்டை வீரர்கள் இந்த மூளை அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.