என் மலர்
தேர்தல் செய்திகள்
ஆரணி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 2 லட்சத்து 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
ஆரணி தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் விஷ்ணு பிரசாத் போட்டியிட்டார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் ஏழுமலை போட்டியிட்டார். விஷ்ணு பிரசாத் 2 லட்சத்து 28 ஆயிரத்து 96 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 6 லட்சத்து 13 ஆயிரத்து 390 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் ஏழுமலை 3 லட்சத்து 85 ஆயிரத்து 294 வாக்குகள் பெற்றார்.
நாம் தமிழர் கட்சி 32,151 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் 14,680 வாக்குகளும், அமமுக 46,326 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

பாராளுமன்ற தேர்தலில் இதர மாநிலங்களுக்கு மாறாக மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சிகளுக்கு எதிராக தமிழக வாக்காளர்கள் தங்களது தீர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் பல மாநிலங்களில் பாஜக வேட்பாளர்கள் அபாரமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிமுகம் காட்டி வருகின்றனர். சில மாநிலங்களில் பாஜக கூட்டணி வேட்பாளர்களும் காங்கிரஸ் கூட்டணி மற்றும் அம்மாநிலங்களில் செல்வாக்கு பெற்ற கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் சரிசமமான பலத்துடன் இறுதிச்சுற்று முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர்.
ஆனால், இவற்றுக்கு எல்லாம் மாறாக மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சிகளுக்கு எதிராக தமிழக வாக்காளர்கள் தங்களது தீர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதி மற்றும் புதுச்சேரி ஆகிய 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.
இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னணிலை பெற்றது.
முன்னாள் மத்திய மந்திரிகள் தயாநிதிமாறன் (மத்திய சென்னை), டி.ஆர்.பாலு (ஸ்ரீபெரும்புதூர்), ஆ.ராசா (நீலகிரி), ஜெகத் ரட்சகன் (அரக்கோணம்), பழநிமாணிக்கம் (தஞ்சாவூர்) மற்றும் கனிமொழி (தூத்துக்குடி) ஆகிய முக்கிய பிரமுகர்கள் காலையில் இருந்தே அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர்.
மேலும் மத்திய சென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், திருவண்ணாமலைகள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, நெல்லை, திண்டுக்கல், மயிலாடுதுறை, தஞ்சாவூர், வடசென்னை, சேலம், கடலூர், பொள்ளாச்சி, தென்காசி ஆகிய தொகுதிகளில் லட்சத்துக்கும் அதிமான வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.
தி.மு.க.வின் வெற்றிக் கணக்கில் முதல் வரவாக நீலகிரி தொகுதியில் மத்திய முன்னாள் மந்திரி ஆ.ராசா சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தி.மு.க. கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. இந்த 2 தொகுதிகளிலும் தி.மு.க. முன்னிலையில் உள்ளது. பல வேட்பாளர்கள் சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதால் இவர்களின் வெற்றி உறுதியாகி விட்டதாக கருதப்படுகிறது.
நாமக்கல் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜ், பெரம்பலூரில் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் முன்னிலையில் உள்ளனர்.
தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சிவகங்கை, திருச்சி, ஆரணி, கிருஷ்ணகிரி, தேனி, கன்னியாகுமரி, விருதுநகர், திருவள்ளூர், கரூர், திருவள்ளூர் ஆகிய 9 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.
சிவகங்கையில் முன்னாள் மத்திய மந்திரியின் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும், திருச்சியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும், ஆரணியில் விஷ்ணுபிரசாத்தும், கன்னியாகுமரியில் வசந்தகுமாரும் முன்னிலையில் உள்ளனர்.
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டார். அவர் தொடக்கத்தில் முன்னிலையில் இருந்தார். பின்னர் சற்று பின்தங்கி மாலை 6 மணி நிலவரப்படி சுமார் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார்.
விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தை வேட்பாளர் ரவிக்குமார் முன்னிலையில் உள்ளார். ஈரோடு தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி முன்னிலையில் உள்ளார்.
தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி நாகப்பட்டினம், திருப்பூர் ஆகிய 2 தொகுதியிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மதுரை, கோவை ஆகிய 2 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டது. அந்த கட்சி வேட்பாளர் நவாஸ்கனி தொடக்கத்தில் இருந்தே முன்னிலையில் உள்ளார்.
அ.தி.மு.க. கூட்டணி ஒரே ஒரு தொகுதியான தேனியில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இங்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரும் தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகனுமான ரவிந்திரநாத் குமார் சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
இதேபோல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே புதுவையிலும் காங்கிரஸ் கட்சியே முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் எச்.ராஜாவை விட 1 லட்சத்து 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று, வெற்றியை நெருங்கினார்.
சிவகங்கை:
பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகம், புதுவையில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி பயணிக்கிறது.
சிவகங்கை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை துவக்கம் முதலே காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் முன்னிலையில் இருந்தார். மாலை 5 மணி நிலவரப்படி அவர் 3,11,007 வாக்குகள் பெற்றிருந்தார். அவரை எதிர்த்து களமிறங்கிய பாஜக வேட்பாளர் எச்.ராஜா 1,30,063 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் நீடித்தார்.
அமமுக வேட்பாளர் தேர்போகி வி.பாண்டி 66 ஆயிரத்து 950 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சக்திபிரியா 37 ஆயிரத்து 717 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் 14 ஆயிரத்து ஒரு வாக்குகளும் பெற்றிருந்தனர்.

அரக்கோணத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட ஜெகத்ரட்சகன் இரண்டரை லட்சம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில் ஜெகத்ரட்சகனும், அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் ஏ.கே. மூர்த்தியும் போட்டியிட்டனர். ஜெகத்ரட்சகன் 5 லட்சத்து 42 ஆயிரத்து 930 வாக்குகளும், ஏ.கே. மூர்த்தி 2 லட்சத்து 82 ஆயிரத்து 618 வாக்குகளும் பெற்றுள்ளனர். ஜெகத்ரட்சகன் 2 லட்சத்து 60 ஆயிரத்து 312 வாக்குகள் முன்னிலைப் பெற்றுள்ளார்.
நாம் தமிழர் கட்சி 23,768 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் 20,373 வாக்குகளும், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் 55,074 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

சேலம் பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் பார்த்திபன் அதிமுக வேட்பாளரை விட 92 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
சேலம்:
பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகம், புதுவையில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி பயணிக்கிறது.
சேலம் தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் பார்த்திபன் 3,62,810 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். அதிமுக வேட்பாளர் சரவணன் 2,70,051 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருந்தார். அமமுக வேட்பாளர் வீரபாண்டி 30 ஆயிரத்து 99 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராசா 20 ஆயிரத்து 465 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரபு மண்கண்டன் 36 ஆயிரத்து 812 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை விட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி 54 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
ராமநாதபுரம்:
பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகம், புதுவையில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி பயணிக்கிறது.
ராமநாதபுரம் தொகுதியில் 5 மணி நிலவரப்படி இந்திய யூனியன் முஸ்லிம் லிக் வேட்பாளர் நவாஸ் கனி 1,66,912 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 1,12,595 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்தார்.
அமமுக வேட்பாளர் ஆனந்த், 47 ஆயிரத்து 82 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் புவனேஸ்வரி 16 ஆயிரத்து 243 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் விஜயபாஸ்கர் 7 ஆயிரத்து 121 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

பொள்ளாச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் சண்முக சுந்தரம், அதிமுக வேட்பாளர் மகேந்திரனை விட 1.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நெருங்கினார்.
பொள்ளாச்சி:
பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகம், புதுவையில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி பயணிக்கிறது.
பொள்ளாச்சி தொகுதியில் 19 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், திமுக வேட்பாளர் சண்முக சுந்தரம் 5,08,943 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். அதிமுக வேட்பாளர் மகேந்திரன் 3,49,851 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருந்தார்.
அமமுக வேட்பாளர் முத்துக்குமார் 24 ஆயிரத்து 498 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சனுஜா 28 ஆயிரத்து 935 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மூகாம்பிகை 54 ஆயிரத்து 955 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

கோவை பாராளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்டு வேட்பாளர் பி.ஆர். நடராஜன் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
கோவையில் அதிமுக கூட்டணியில் சார்பில் பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனும், திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் பிஆர் நடராஜன் ஆகியோர் போட்டியிட்டனர்.
13 சுற்றுகள் முடிவில் சி.பி. ராதாகிருஷ்ணன் 221724 வாக்குகளும், பி.ஆர். நடராஜன் 316913 வாக்குகளும் பெற்றுள்ளனர். நடராஜன் 95189 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

நாமக்கல் பாராளுமன்றத் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜ் அதிமுக வேட்பாளரை விட 2 லட்சத்து 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
நாமக்கல்:
பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகம், புதுவையில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி பயணிக்கிறது.
நாமக்கல் பாராளுமன்றத் தொகுதியில் 16 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜ், 5,06,650 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். அதிமுக வேட்பாளர் காளியப்பன் 2,89,537 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் நீடித்தார்.
அமமுக வேட்பாளர் சாமிநாதன் 19 ஆயிரத்து 97 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாஸ்கர் 31 ஆயிரத்து 812 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தங்கவேல் 26 ஆயிரத்து 664 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

நாகப்பட்டினம் பாராளுமன்றத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராசு, அதிமுக வேட்பாளரை விட 91 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
நாகப்பட்டினம்:
பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகம், புதுவையில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி பயணிக்கிறது.
நாகப்பட்டினம் (தனி) தொகுதியில் 8 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராசு, 2,23,567 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். அதிமுக வேட்பாளர் சரவணன் 1,32,069 வாக்குகள் பெற்றிருந்தார்.
அமமுக வேட்பாளர் செங்கொடி 30 ஆயிரத்து 197 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மாலதி 20 ஆயிரத்து 651 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் குருவய்யா 5 ஆயிரத்து 79 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

மயிலாடுதுறை பாராளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் ராமலிங்கம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்தார்.
மயிலாடுதுறை:
பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
மயிலாடுதுறை தொகுதியில் 9 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் ராமலிங்கம் 2,57,849 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்தார். அதிமுக வேட்பாளர் ஆசைமணி 1,47,866 வாக்குகள் பெற்றிருந்தார்.
அமமுக வேட்பாளர் செந்தமிழன் 27 ஆயிரத்து 290 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுபாஷினி 17 ஆயிரத்து 91 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ரிபாயுதீன் 4 ஆயிரத்து 804 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

மதுரை பாராளுமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
மதுரை:
பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
மதுரை தொகுதியில் 11 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் 2,69,382 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். அடுத்த இடத்தில் அதிமுக வேட்பாளர் ராஜ் சத்தியன் இருந்தார். அவர் 1,80,147 வாக்குகள் பெற்றிருந்தார்.
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அழகர் 51 ஆயிரத்து 310 வாக்குகளும், அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை 44 ஆயிரத்து 900 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாண்டியம்மாள் 25 ஆயிரத்து 973 வாக்குகளும் பெற்றிருந்தனர்.