என் மலர்
ஆரோக்கியம்
நாம் இன்றைக்கு புரதச் சத்து குறைபாடு மற்றும் இரும்புச் சத்து பற்றாக்குறை காரணமாக முடி கொடுவதைத் தடுக்க என்னென்ன உணவு வகைகள் சாப்பிடலாம் என்று பார்ப்போம்.
உலகம் முழுவதும் மனிதர்களுக்கு இருக்கும் பிரச்னைகளில் ஒன்று முடிகொட்டுவது. முடி என்பது ஒருவரை அழகாகவும் இளமையாகவும் காட்டக்கூடியது. அதனால் பலரும் அதற்காக நேரமும் பணமும் செலவிட தயங்கவதே இல்லை. இன்னும் சிலர் மற்றவர்களுக்கு எப்படி சரியானது கேட்டு, அதன்படி தானும் செய்து மேலும் முடியை இழந்த கதைகள் ஏராளம். தலைமுடி கொட்டுவதற்கு பல காரணங்கள் இருக்கும் அவற்றை தெரிந்துகொள்வது அவசியம்.
உண்மையில் தலை முடி என்பது உடல் ஆரோக்கியத்துடன் தொடர்புள்ள ஒரு விஷயம். உடல் ஆரோக்கிய குறைபாட்டைச் சரி செய்தாலே முடிகொட்டும் பிரச்னையை எளிதாக எதிர்கொள்ளலாம். முடிகொட்டும் பிரச்னையைத் தீர்க்கக் கூடிய உணவுகளை அறிந்து கொள்ளலாம்.
முடிகொட்டுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. புரதச் சத்து குறைபாடு, இரும்புச் சத்து பற்றாக்குறை, விட்டமின் குறைபாடு, ஹார்மோன் சிக்கல் என நிறைய காரணங்கள் இருக்கின்றன. நாம் இன்றைக்கு புரதச் சத்து குறைபாடு மற்றும் இரும்புச் சத்து பற்றாக்குறை காரணமாக முடி கொடுவதைத் தடுக்க என்னென்ன உணவு வகைகள் சாப்பிடலாம் என்று பார்ப்போம்.
புரதச் சத்து என்பது உடலுக்கு மிகவும் முக்கியம். அதில் உள்ள கெரட்டின் என்பது முடி வளர்ச்சிக்கு முக்கியமானது. எனவே புரதச் சத்தை அதிகரிக்க வீடுகளில் சாம்பார், பருப்பு குழம்பு வைக்கும்போது பயன்படுத்தும் பருப்பின் அளவை அதிகரிக்க வேண்டும். ஒவ்வொருவர் சாப்பிடும்போது அவர்களுக்குத் தேவையான பருப்பு கிடைக்கும் விதத்தில் பருப்பின் அளவை அதிகரிக்க வேண்டும். பருப்பு சுண்டல் செய்து சாப்பிடுவது பலன் நல்ல அளிக்கும்.
பாலில் புரதச் சத்து உள்ளது. அதனால், ஒருநாளைக்கு 400 மிலி பால் உங்கள் உடலில் சேர்வதுபோல பார்த்துக்கொள்ளவும். ஒரு கப் தயிர் சாப்பிடவும் செய்யலாம். கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்களிலும் புரதச் சத்து இருக்கிறது. அதைப் பயன்படுத்தி உணவு வகைகள் செய்து சாப்பிடலாம்.
அசைவம் சாப்பிடுபவர்கள் முட்டை, மீன், சிக்கன் ஆகியவை எடுத்துக்கொள்ளலாம். முட்டை எனும்போது வாரத்திற்கு அதிகமாக மூன்று நாட்கள்தான் செய்வார்கள். சிக்கன் அல்லது மீன் என்பது வாரத்திற்கு ஒருமுறைதான் வழக்கமாக இருக்கும். அதனால், பருப்பு, முட்டை, மீன், சிக்கன், சிறுதானியம் என்பது சுழற்சியாக இருப்பதுபோல ஒரு வாரத்துக்கு திட்டமிட்டுக்கொள்ளலாம்.
60 கிலோ மனிதருக்கு ஒருநாளைக்கு 60 கிராம் புரதச் சத்து தேவை அதற்கேற்ப திட்டமிட்டுக்கொள்ளவும். முடிகொட்ட இன்னொரு காரணம் இரும்புச் சத்துப்பற்றாக்குறை.
கீரைகளில் இரும்புச் சத்து நிறைய இருக்கிறது. குறிப்பாக, முருங்கை கீரையில். அதனால் வாரத்திற்கு மூன்று நாட்கள் கீரையை உங்கள் உணவில் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ளவும். முருங்கை கீரை வாரத்திற்கு ஒருமுறை செய்தால் போதும்.
அதேபோல, பேரிட்சை பழம், மாதுளம் பழம், முழு தானியங்களிலும் இரும்புச் சத்து இருக்கிறது. உலர் பழங்கள், பட்டானி ஆகியவற்றைச் சாப்பிடுவதாலும் இரும்புச் சத்து கூடும். அதனால், அவற்றையும் அவ்வப்போது எடுத்துக்கொள்வது நல்லது.
முடி வளர்வது எப்படி எப்போது நடைபெறுமோ முடி கொட்டுவது அப்படி நடக்கும். எனவே, அதற்கேற்ற உணவுப் பழக்கத்தை முறையாகக் கடைப்பித்தால் இதனால் ஏற்படும் முடி கொட்டுதலை தவிர்க்க முடியும்’ என்கிறார்.
என்ன சாப்பிடுகிறோம் என்பது நாம் பழக்கிக்கொள்வதுதான். அதனால் உடலுக்கு ஆரோக்கியமானவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதை நம் பழக்கிக்கொள்வோம். உடல் ஆரோக்கியத்துடன் தலை முடி கொட்டும் சிக்கலையும் சரி செய்துகொள்ள முடியும்.

ஒவ்வொரு விஷயத்திலும் பெற்றோரின் பாதிப்பு இயல்பாக குழந்தைகளிடம் ஒட்டிக்கொள்ளவே செய்யும். உங்கள் குழந்தையின் முன் செய்யக்கூடாத சில விஷயங்கள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
’பெறோர்களே குழந்தைகளின் முன் மாதிரி’ ஆயிரம் பேர் ஆயிரம் விதமாகச் சொல்லியிருக்கிறார்கள். அலுப்பூட்டும் என்றாலும் அதுதான் உண்மை. பல குழந்தைகளின் ஹேர் ஸ்டைல் பெற்றோரைப் போலவே இருப்பதை நாம் பார்க்கலாம். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் பெற்றோரின் பாதிப்பு இயல்பாக குழந்தைகளிடம் ஒட்டிக்கொள்ளவே செய்யும். அப்படியெனில், பெற்றோரின் தங்கள் நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்பதை அவர்கள் புரிந்துகொள்வது நல்லது.
உங்கள் குழந்தைகள் முன் நீங்கள் செய்யக்கூடாத 10 விஷயங்கள் என்பதைப் பார்ப்போம்.
1. சண்டை வேண்டாம்: என்னதான் முக்கியப் பிரச்னையாக இருந்தாலும்கூட குழந்தைகளின் முன் சண்டை போடாதீர்கள். அதனால் இரண்டு சிக்கல்களை குழந்தைக்கு நேரிடும். ஒன்று… சண்டைக்கு காரணமான விஷயம் புரியாததாலும் உங்களின் ரியாக்ஷன்களாலும் பயப்படுவது. இரண்டு, கோபத்தில் நீங்கள் உதிர்க்கும் கெட்ட வார்த்தைகளைத் தெரிந்துகொள்வது.
2. கடன்களைப் பற்றி பேசாதீர்கள். நம்ம பொண்ணு/பையன் தானே என்று நினைத்து உங்களின் கடன்களையும் அவற்றை கஷ்டப்பட்டு அடைப்பதைப் பற்றிய உரையாட வேண்டாம். ஏனெனில், அதை நன்கு புரிந்துகொண்ட குழந்தை எனில், அதனுடைய அடிப்படையான பொருள்களைக்கூட உங்களிடம் கேட்க கூச்சப்படும். அது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.
3. உறவினர்களை கேலி செய்யாதீர்கள். உங்கள் மூலமாகத்தான் உறவினர்களின் அருமைகள் குழந்தைகளுக்குத் தெரியவரும். அந்த உறவினர்களின் முன் நல்லபடியாகப் பேசிவிட்டு வீட்டில் திட்டினால் குழந்தைக்கு உறவினர் பற்றி மட்டுமல்ல, பெற்றோரைப் பற்றியும் நல்ல எண்ணம் வராமல் போய்விடும்.
4. நோய் குறித்துபேச வேண்டாம். உங்களுக்கு நெருக்கமாக தெரிந்தவர்களாக இருக்கலாம். அவர்களுக்கு ஏதேனும் பெரிய நோய் எனில், அதைப் பற்றி விரிவாக குழந்தைகள் முன் பேசுவதைத் தவிருங்கள். ஏனெனில், அதன் அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தனக்கு இருந்தால், அந்த நோயே வந்துவிட்டதைப் போல குழந்தை பயம் கொள்ளகூடும்.
5. உங்கள் தோல்விகளைப் பேசாதீர்கள். வாழ்க்கை என்பதில் வெற்றியைப் போலவே தோல்விகளும் வரவே செய்யும். அப்போது இடிந்துபோவது இயல்பு. ஆனால், அதை குழந்தைகள் முன் செய்யாதீர்கள். அப்படிச் செய்தால் அவர்களின் தன்னம்பிக்கையைக் குலைத்துவிடலாம்.
6 உடலுறவு தொடர்பான பேச்சு, சைகைகளைத் தவிருங்கள். குழந்தைகள் டிவி பார்க்கிறது… மொபைலில் என்னவோ விளையாடுகிறது என்று நினைத்துக்கொண்டு உடலுறவு தொடர்பான பேச்சு அல்லது சைகளைக் காட்டாதீர்கள். எந்த நொடியும் அக்குழந்தை தன் கவனத்தைத் திருப்பி உங்களைப் பார்க்க நேரிடலாம். அது அக்குழந்தையின் மனநலத்துக்கு நல்லதல்ல.
7. தேவையற்றதை வாங்காதீர்கள் – வீட்டுக்கே வந்து விற்கப்படும் பொருள்களில் இது தேவையில்லை… பின்னாளில் தேவைபடலாம் என நினைத்து ஒரு பொருளை குழந்தை முன் வாங்காதீர்கள். அது உங்கள் குழந்தையின் திட்டமிடல் திறனைப் பாதிக்கலாம்.
8. கடன் கொடுக்கவோ வாங்கவோ செய்யாதீர்கள். இது ரொம்பவுமே முக்கியமானது. ஒருவரிடமிருந்து நீங்கள் கடன் வாங்கும்பட்சத்தில் ஒரு வித தாழ்வுமனப்பான்மை ஏற்படக்கூடும். கடன் கொடுப்பவரின் குழந்தைகள் உங்கள் குழந்தையின் ஃப்ரெண்ட் எனில் சிக்கல் இன்னும் அதிகம்.
இதே போலவே ஒருவருக்கு நீங்கள் கடன் கொடுப்பதைப் பார்க்கும் குழந்தைக்கும் ஏற்படும். அப்பாவிடம் நிறைய காசு இருக்கு என்பதாகவும் பணம் வாங்குபவரின் குழந்தையைப் பற்றி தாழ்வாகவும் எண்ணக்கூடும்.
9.மது, புகை – போதை தரும் உடலுக்கும் மனதுக்கும் கெடுதலான பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கு தனியே விளக்கி காரணங்களைச் சொல்ல வேண்டியதில்லை. தீய பழக்கம் ஒன்று இருப்பதை உங்கள் மூலம் அறிமுகமாவதை ஒருபோது அனுமதிக்காதீர்கள்.
10. கொஞ்சம் முன்னெச்சரிக்கை: இதை என் மகன்/மகள் பார்க்காமல் இருந்தால் நல்லா இருக்கும் என நீங்கள் நினைக்கும் எல்லா விஷயங்களையும் திரும்பவும் செய்துவிடாதீர்கள்
இதில் உங்கள் குழந்தை எனும்போது கூடுதல் அக்கறை காட்டுவீர்கள் என்பதால் ‘உங்கள்’ என்பது உள்ளது. பொதுவாக குழந்தைகள் முன் இவற்றைச் செய்வதைத் தவிருங்கள்

தொப்பை ஏற்பட உட்கார்ந்திருப்பது மட்டுமே காரணமல்ல. உடலுக்கு குறைவான வேலை கொடுக்கும்போது அது எல்லா உறுப்புகளையுமே பாதிக்கும்.
அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து செய்யும் வேலை, அடிக்கடி எழுந்து போக முடியாது, தினமும் அதிக நேரம் உட்கார்ந்தபடியே இருப்பதால், தொப்பையின் அளவு அதிகரித்தபடியே இருக்கிறது. காலையில் அலுவலகத்துக்கு சீக்கிரம் செல்ல வேண்டியிருப்பதால், உடற்பயிற்சி செய்யவும் நேரமில்லை. இப்படி பல காரணங்கள் தொப்பை உருவாவதற்கு சொல்லப்படுகின்றன. தொப்பை ஏற்பட உட்கார்ந்திருப்பது மட்டுமே காரணமல்ல. உடலுக்கு குறைவான வேலை கொடுக்கும்போது அது எல்லா உறுப்புகளையுமே பாதிக்கும். அதில் தொப்பை மட்டுமே நம் கண்களுக்கு பெரிதாக தெரிகிறது.
வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்வது பரம்பரை பிரச்சினையாகவும் இருக்கலாம். சோடா, காபி, மைதா, பேக்கரி உணவு வகைகள் போன்றவற்றை தொடர்ந்து சாப்பிடுவதாலும் தொப்பை ஏற்படும். தொப்பையை குறைக்க தனியாக எந்த மருந்தும் கிடையாது. அதிக உடல் பருமனால்(120 கிலோவுக்கு மேல்) அவதிப்படுபவர்கள் வேண்டுமானால் மருத்துவர்களின் ஆலோசனையுடன் அறுவை சிகிச்சை பற்றி யோசிக்கலாம். மற்றவர்கள் அறுவை சிகிச்சை மூலமாக தொப்பையை குறைப்பது நல்லதல்ல.
அதைவிட அன்றாட உணவிலும், பழக்க வழக்கங்களிலும் மாற்றம் செய்தால் தொப்பையை குறைக்க முடியும். தினமும் உணவில் ஒரு கப் காய்கறி சாலட் சேர்த்துக்கொள்ள வேண்டும். தோலுடன் சாப்பிடக்கூடிய பழங்களை தோலுடன் சாப்பிடுவது உகந்தது. பழங்களின் தோல், வயிற்றில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும். ஆப்பிள் போன்ற பழங்கள் பளபளப்பாக இருப்பதற்காக தோலில் மெழுகு பூசப்படும். அதனால் அவற்றை சாப்பிடுவதற்கு முன் 36 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் கொண்ட வெதுவெதுப்பான நீரில் இரண்டு நிமிடம் ஊறவைத்து கழுவி சாப்பிடலாம்.
தினமும் ஒருமுறை கிரீன் டீ குடிப்பது, போதுமான அளவுக்கு தண்ணீர் குடிப்பது, பிராணாயாமம் செய்வதும் வயிற்று கொழுப்பை நீக்க உதவும். சாதாரண நாற்காலியில் நேராக அமர்ந்து, கைப்பிடிகளை பிடித்தபடி, கால்களை ஒரு பத்துமுறை மேலே தூக்கி, கீழிறக்க வேண்டும். இந்த பயிற்சியும் வயிற்று கொழுப்பை குறைக்கும். ஒரு நாளில், குறைந்தபட்சம் பத்து நிமிடமாவது நடக்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் நடப்பதைவிட ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டு, சிறிது நேரம் இடைவெளிவிட்டு நடைப்பயிற்சி செய்யலாம். அதுவே, இரவில் சாப்பிட்ட பிறகு, ஒன்றரை மணி நேரம் இடைவெளிவிட்டு நடக்கலாம். இப்படி செய்தால் வயிற்றில் கொழுப்பு சேர்வதை தடுக்க முடியும்.

பெண்கள் பலர் தங்கள் விருப்பமின்றி கூட திருமணத்திற்கு தயாராகிறார்கள். பெண்கள் விருப்பமின்றி திருமணத்திற்குத் தயாராக பல காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
புதிய தொழில்நுட்பங்களும் சிந்தனையும் முன்னேறிச் செல்லும் இன்றைய சகாப்தத்தில், பல முறை மக்கள் புதிய சிந்தனையை விஞ்சும் முடிவுகளை எடுக்கிறார்கள். அத்தகைய ஒரு முக்கியமான முடிவு திருமணத்துடன் தொடர்புடையது, இதில் பலர் தங்கள் விருப்பமின்றி கூட திருமணத்திற்கு தயாராகிறார்கள். மூலம், நீங்கள் முழுமையாக திருப்தி அடைந்தால் மட்டுமே நீங்கள் திருமணத்திற்கு தயாராக இருக்க வேண்டும். ஆனால் இன்றும் மக்கள் விருப்பமின்றி திருமணத்திற்குத் தயாராக பல காரணங்கள் உள்ளன. எனவே அந்த காரணங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
நீங்கள் அதை நம்ப மாட்டீர்கள், ஆனால் பெரிய நகரங்களில் வசிக்கும் பெண்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள், ஏனெனில் நிதி ரீதியாக வலுவான ஒருவரை திருமணம் செய்வது அவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர் பையனை நேசிக்கிறாரா இல்லையா
இந்திய சமுதாயத்தில், மூத்த குழந்தை திருமணம் தொடர்பான மிகப்பெரிய இழப்பைச் சுமக்க வேண்டும். ஏனென்றால், மூத்த மகள் முன்பு திருமணம் செய்து கொள்ளாவிட்டால் மக்கள் என்ன சொல்வார்கள் என்று பெரும்பாலான பெற்றோர்கள் நினைக்கிறார்கள். இந்த விவகாரத்தில், மகளுக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருக்கிறதா இல்லையா என்று தெரியாமல் வெறுமனே திருமணம் செய்து கொள்கிறார்கள்.
பெரும்பாலான சிறுவர் சிறுமிகள் ஒரு முறை காதலில் ஏமாற்றப்பட்டதால் மட்டுமே திருமணம் செய்து கொள்கிறார்கள். இதுபோன்ற ஒரு சூழ்நிலையை மீண்டும் தவிர்ப்பதற்காக, அவர்கள் எந்த மனிதனையும் திருமணம் செய்துகொள்கிறார்கள், அது அவர்களுக்கு சரியானதா இல்லையா.
சிலருக்கு, திருமணம் என்பது ஒரு பாரம்பரியம் மட்டுமே. திருமணம் செய்யாமல் மகிழ்ச்சியாக இருக்கும் பலர் இருக்கும்போது அவர்கள் திருமணம் செய்து கொள்வது அவர்களுக்கு ஒரு பொறுப்பு. எனவே அடுத்த முறை திருமணம் என்ற எண்ணம் நினைவுக்கு வரும்போது, அதன் காரணம் ஒரே பாரம்பரியம் அல்ல.
தங்கள் நண்பர்கள் அனைவரும் திருமணமானவர்களாகவும், சிலருக்கு குழந்தைகள் கூட இருப்பதால் மட்டுமே பலர் திருமணம் செய்து கொள்கிறார்கள். எனவே நீங்கள் உங்கள் நண்பர்களுக்காக மட்டுமே திருமணம் செய்து கொள்கிறீர்கள் என்றால், மீண்டும் ஒரு முறை சிந்தியுங்கள்.

பல பள்ளிகள் குழந்தைகளுக்கான ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கியுள்ளன. குழந்தைகள் பொருத்தமற்ற தளங்களைப் பார்க்கக்கூடாது, எனவே குடும்பத்தின் பெரியவர்கள் கவனித்துக்கொள்வது அவசியம்.
கொரோனா வைரஸ் நீண்ட காலமாக துரத்துவதால் தனிமை படுத்தல் நிலைக்கு தள்ளப்பட்டோம் மற்றும் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. பள்ளி மூடப்பட்டதால், குழந்தைகளின் கல்வியில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இப்போது பல பள்ளிகள் குழந்தைகளுக்கான ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கியுள்ளன. அத்தகைய சூழ்நிலையில், குழந்தையின் கல்வியை முடிக்க குடும்பத்தின் உதவியை நாம் எவ்வாறு எடுக்க முடியும், இங்கே சில குறிப்புகள் உள்ளன.
முதலில் உங்களை நீங்களே பெறுங்கள்
இது சிறு குழந்தைகளுக்கு முற்றிலும் புதிய வழியாகும், ஒருவேளை உங்களுக்கும் கூட. எனவே, வீட்டின் வயதான குழந்தைகள் அல்லது இணையம் போன்றவற்றைப் புரிந்துகொள்பவர்களுக்கு வீட்டிலேயே உதவி செய்யுங்கள். அதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். முதலில் தனது குழந்தைக்கு இது எவ்வாறு உதவும் என்பதை சிறு குழந்தைக்கு விளக்குங்கள்.
குழந்தைகள் பொருத்தமற்ற தளங்களைப் பார்க்கக்கூடாது, எனவே குடும்பத்தின் பெரியவர்கள் கவனித்துக்கொள்வது அவசியம். மூலம், இளம் குழந்தைகள் பெற்றோருடன் அல்லது வேறு எந்த மூத்த குடும்ப உறுப்பினருடனும் உட்கார்ந்து சர்ஃபிங் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு நிகர உலாவல் குறித்த துல்லியமான தகவல்கள் வழங்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் நிகர நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, வலைத்தளங்களின் பட்டியலை அமைக்க வேண்டும், இது குழந்தைகளுக்கு அவசியமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். வீட்டிலுள்ள குழந்தைகள் இணைய பயன்பாட்டின் நேரமும் நிர்ணயிக்கப்பட வேண்டும், இதனால் அவர்கள் நியாயமான நேரத்தில் வலையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். குழந்தைகளின் வலைத்தளங்கள் மற்றும் தேடுபொறிகள் பற்றிய தகவல்களுக்கு பல ஆதாரங்கள் உள்ளன.
பாடநெறி புத்தகங்களுடன் அப்படியே இருக்கும். எனவே, நீங்கள் மின்புத்தகங்களைப் பெற்றால், அவற்றின் அத்தியாயத்தையும் படிக்க வேண்டும். உங்களுக்கு நேரம் இல்லையென்றால், நீங்கள் வீட்டில் தாத்தா பாட்டிகளின் உதவியைப் பெறலாம்.இப்போது சில ஆசிரியர்கள் சில பயன்பாடுகள் மூலம் ஒரு வகுப்பைப் போல குழந்தைகளுக்கு ஒன்றாகக் கற்பிக்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், குழந்தை இடையில் குறும்பு செய்யவில்லை என்பதை குடும்பத்தினர் பார்க்க வேண்டும். மேலும், குழந்தையின் வகுப்பிற்கு ஒரு இடத்தை ஒதுக்குங்கள்.
இணையத்தில் பல வகையான வடிகட்டுதல் மற்றும் தடுப்பு அமைப்புகள் உள்ளன, இதில் நீங்கள் தன்னார்வ தளங்களை மட்டுமே திறக்க முடியும் மற்றும் தேவையற்ற மற்றும் பயன்படுத்தப்படாத வலைத்தளங்களை உலாவ முடியாது. இந்த அம்சம் மைக்ரோசாஃப்ட் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரிலும் கிடைக்கிறது, இதன் மூலம் நீங்கள் எதிர்பார்த்த விஷயத்தின் அடிப்படையில் தளத்தைப் பார்வையிடலாம்.
இந்த நேரத்தில், குழந்தைக்கு எந்தவொரு விஷயத்தையும் அல்லது அவரது படிப்பையும் புரிந்து கொள்ளாவிட்டால், ஆசிரியர் தொடர்பான விஷயங்களை ஆசிரியருடன் விவாதிக்க குழந்தைக்கு பொறுப்பை கொடுங்கள். பெற்றோரின் வாட்ஸ்அப் குழுவில் அவர்களைச் சேர்க்கவும். அவர்கள் பிஸியாக இருப்பார்கள், நீங்கள் செய்யப்படுவீர்கள்.

மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் தொண்டையில் கரகரப்பு ஏற்படுவது சாதாரண நிலைதான் என்றாலும், அதை அப்படியே தவிர்த்துவிட முடியாது. காபி, டீக்குப் பதிலாக திரிகடுகம் காபியை குடித்துவருவது மிகவும் நல்லது.
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது திரிகடுகம் காபி. கொரோனா பரவலைத் தடுக்கும் போராட்ட நிலையில் வாழ்கிறோம். தற்போது கோடைக்காலம் குறைந்து மழைக்காலம் வரத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் தொண்டையில் கரகரப்பு ஏற்படுவது சாதாரண நிலைதான் என்றாலும், அதை அப்படியே தவிர்த்துவிட முடியாது. இந்த நிலையில் காபி, டீக்குப் பதிலாக இந்த திரிகடுகம் காபியை இடைப்பட்ட நேரத்தில் குடித்துவருவது மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள் :
மிளகு - 30 கிராம்
சுக்கு - 50 கிராம்
திப்பிலி - 5 கிராம்
கருப்பட்டி - தேவையான அளவு
காபி தூள் - 2 ஸ்பூன்
செய்முறை :
மிளகு, சுக்கு, திப்பிலி ஆகியவற்றை நன்றாக பொடித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் கருப்பட்டியை போட்டு கரைந்த பின்னர் காபி தூள், திரிகடுகம் பொடி சேர்த்து கலந்து 5 நிமிடம் கொதித்தவுடன் இறக்கி மூடி வைக்கவும்.
தூள் தெளிந்தபின்னர் வடிகட்டி சூடாக பருகவும்.
திரிகடுகம் காபி ரெடி.

இதை பால் சேர்க்காமல் அருந்த வேண்டும். காலை - மாலை இரு வேளை குடிப்பது நல்லது.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
நெயில் பாலிஷ் வைத்ததும் அதை சிறிது நேரம் அப்படியே வைத்திருந்தால்தான் காய்ந்து நகங்களில் ஒட்டிக்கொள்ளும். நெயில் பாலிஷ் போட்டதும் உடனே காய வைப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பெண்கள் தங்கள் நகங்களையும் அழகுப்படுத்த தனி கவனம் செலுத்தி வருகின்றனர். நகத்தை அழகுப்படுத்த பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் நெயில் பாலிஷ். தற்போது பல நிறங்களில் நெயில் பாலிஷ் கிடைப்பதனால் பெண்கள் தங்கள் அணியும் ஆடையின் நிறத்திற்கேற்ப வைத்து வருகின்றனர்.
இந்த நெயில் பாலிஷ் வைத்ததும் அதை சிறிது நேரம் அப்படியே வைத்திருந்தால்தான் காய்ந்து நகங்களில் ஒட்டிக்கொள்ளும். சிலருக்கு அவ்வளவு நேரம் அமர்ந்து இருக்கும் அளவுக்கு பொறுமை இருக்காது. அவர்களுக்காக நெயில் பாலிஷ் போட்டதும் உடனே காய வைப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
* நெயில் பாலிஷ் வைத்ததும் அதன் மேல் தேங்காய் எண்ணெய் அல்லது வீட்டில் இருக்கும் ஏதாவது எண்ணெயை தடவி வைத்து பாருங்கள். நெயில் பாலிஷ் உடனே எண்ணெயை உறிஞ்சி காய்ந்துவிடும்.
* நெயில் பாலிஷ் வைத்ததும் குளுர்ச்சியான நீரில் விரல்களை முக்கி எடுத்தால் உடனே காய்ந்துவிடும்.
* சிலருக்கு முடி காய ஹேர் ஸ்பிரே பயன்படுத்தும் பழக்கம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் நெயில் பாலிஷ் வைத்துவிட்டு விரல்களில் ஸ்பிரே செய்யுங்கள். அந்த நொடியிலே நெயில் பாலிஷ் காய்ந்துவிடும்.
* டேபில் ஃபேன் அல்லது ஹேர் டிரையர் இருந்தால் நெயில் பாலிஷ் வைத்து விட்டு காற்று படும்படி விரல்களை வைக்க விரைவில் காய்ந்துவிடும்.

கர்ப்பமான பெண்கள் சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டாலும், இது தவிர வேறு சில காரணங்களும், அவர்களது தூக்கத்திற்கு இடையூறாக உள்ளது.
கர்ப்பமான பெண்கள் சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டாலும், இது தவிர வேறு சில காரணங்களும், அவர்களது தூக்கத்திற்கு இடையூறாக உள்ளது. கர்ப்ப காலத்தில் எப்போதும் நேராக படுக்கக் கூடாது என்று கூறுவார்கள். இதனால் பெண்கள் பக்க வாட்டிலேயே படுக்க நேரிடும். இதன் காரணமாக அவர்களுக்கு கழுத்து வலி, முதுகு வலி மற்றும் வேறு சில அசௌகரியங்களும் ஏற்படும். ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, இரத்த கொதிப்பில் ஏற்றத்தாழ்வு என்று பல மாற்றங்கள் ஏற்படுவதால், உடல் மற்றும் மனம் அமைதியற்ற நிலையிலேயே இருக்கும்.
குழந்தை பிறக்கப் போகும் அந்த தருணத்தை பற்றிய சிந்தனையிலேயே இருப்பதால், சரியாக தூங்க மாட்டார்கள். இதுவும் தூக்கமின்மைக்கு ஒரு காரணமாக உள்ளது. கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கின்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும். மேலும் வழக்கத்தை விட ஒரு நாளைக்கு பலமுறை சிறுநீர் கழிக்கவும் செய்வார்கள். இதனாலும் தூக்கம் பாதிக்கப்படுகிறது.
கர்ப்பிணி பெண்களுக்கு கால்களில் தசைபிடிப்பு ஏற்படும். இது மிக அதிக வலியை உண்டாக்கும். மேலும் கால்கள் இயல்பான நிலைக்க வர சற்று நேரமும் பிடிக்கும். இதனால் தூக்கம் பாதிக்கப்படுகின்றது. உடலில் ஏற்படும் சில மாற்றங்களாலும், கால்களில் வலி, எரிச்சல், தசைபிடிப்பு என்று பல பிரச்சனைகள் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இதனால், தூக்கம் பாதிக்கும்.
கர்ப்ப காலத்தில் சரியாக உணவு உண்ண முடியாது. இருப்பினும், போதிய அளவு உணவை உண்ண முடியாது. மிக குறைவாகவே, அவ்வப்போது உண்ண வேண்டிய சூழல் உண்டாகும். இதனால், வயிற்றில் வாயு, மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற அசௌகரியங்கள் ஏற்படும். இரவு நேரங்களில் இத்தகைய அசௌகரியங்கள் அதிகமாக இருக்கும். இதனால் தூக்கம் பாதிக்கப்படுகிறது.

காலாவதியான மாத்திரைகளை ஏன் உபயோகிக்கக்கூடாது? எதற்காக தவிர்க்க வேண்டும்? காலாவதியாகும் தேதியை சரிபார்க்காமல் கவனக்குறைவுடன் மருந்து, மாத்திரைகளை உட்கொண்டால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? என்பது குறித்து பார்ப்போம்.
காலாவதியான மாத்திரைகளை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்ற விழிப்புணர்வு எல்லோரிடமும் இருக்கிறது. அவற்றை ஏன் உபயோகிக்கக்கூடாது? எதற்காக தவிர்க்க வேண்டும்? காலாவதியாகும் தேதியை சரிபார்க்காமல் கவனக்குறைவுடன் மருந்து, மாத்திரைகளை உட்கொண்டால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? என்பது குறித்து பார்ப்போம்.
காலாவதியான சில மருந்து, மாத்திரைகளை உட்கொண்டால் குமட்டல், வாந்தி, மூச்சுத்திணறல், ரத்த அழுத்த பாதிப்பு, கடுமையான தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும். சிலரது உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்திவிடும். அதனால் காலாவதியாகும் தேதியை நெருங்கிக்கொண்டிருந்தாலும் அந்த மருந்து, மாத்திரைகளை தவிர்ப்பது பாதுகாப்பானது.
ஒவ்வொரு மருந்திலும் அதன் செயல்திறனை மதிப்பீடு செய்வதற்காகவே காலாவதி தேதி அச்சிடப்படுகிறது. ஏனெனில் அந்த மருந்தில் சேர்க்கப்படும் வேதியியல் மூலக்கூறுகள் குறிப்பிட்ட காலத்திற்குள்தான் வினைபுரியும். அதன் பிறகு அதன் செயல் திறன் பலவீனமாகிவிடும்.
அதன்பின்பு அந்த மருந்தில் ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு அது பாதுகாப்பற்றதாக மாறும். காலாவதி தேதியை கடந்துவிட்டால் சில மருந்துகள் நிறம் மாறிவிடும். துர்நாற்றமும் வீசக்கூடும். அத்தகைய அறிகுறிகளை கொண்டே காலாவதியாகிவிட்டதை யூகித்துவிடலாம்.
காலாவதியாகும் மருந்துகளை உட்கொள்வது ஆபத்தானது. தொடர்ந்து பயன்படுத்தினால் மூளை பாதிப்பு, மாரடைப்பு, அகால மரணம் உள்ளிட்ட அபாயங்களை ஏற்படுத்தும்.
நிறைய பேர் நோய் குணமான பிறகும் மருந்து, மாத்திரைகளை சேமித்துவைத்திருப்பார்கள். அது காலாவதியாகிபோய் இருப்பதையும் கவனிக்கமாட்டார்கள். அவைகளை வீட்டில் வைத்திருந்தால் குழந்தைகள் எடுத்து விளையாடலாம். எதேச்சையாக அவற்றை உட்கொள்ளலாம். அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
நாள்பட்ட வியாதிகளுக்கு மருந்து, மாத்திரைகளை உட்கொள்பவர்கள் ஒவ்வொரு மாத மும் காலாவதி தேதியை சரிபார்த்து மருந்துகளை பயன் படுத்துவது நல்லது.

குழந்தைகளின் இதயம் பாதிக்கப்படுவதற்கு மேலும் சில காரணங்கள் உண்டு. தாய்க்கு இதய நோய் இருந்தால் குழந்தைக்கும் இந்த பாதிப்பு வருமா என்பது குறித்துஅறிந்து கொள்ளலாம்.
பச்சிளம் குழந்தைகூட இதய நோயுடன் பிறப்பது உண்டு. எனவே பிறப்பதற்கு முன்பே சிசுவின் இதயத்தை காத்தல் அவசியம். பொதுவாக திருமணம் ஆன உடன் கருக்கொள்வது இயல்பிலேயே நிகழக்கூடியது. அந்த நாட்களில் பெண்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக பெண்கள் முகக்கிரீம்கள் பயன்படுத்துவதில் ஆர்வம் கொண்டுள்ளனர்.
பருவ வயதில் ஏற்படும் பருக்களையும், இப்பருக்களால் உண்டாகும் தழும்புகளை நீக்கவும் இளம்பெண்கள் கிரீம்களை பயன்படுத்துகிறார்கள். இவற்றை நீக்க ஒருவகை அமிலம் கலந்த முகக்கிரீம்களை பயன்படுத்துவது வழக்கம். இந்த கிரீம்கள் அபாயத்தை வரவழைக்கின்றன. இவை கருவில் சிசுவின் இதயத்தை பாதிக்கின்றன. திருமணத்திற்கு முன்னர் இவற்றை பயன்படுத்துவதால் ஆபத்து இல்லை. கருத்தரிக்கும் காலத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
குழந்தைகளின் இதயம் பாதிக்கப்படுவதற்கு மேலும் சில காரணங்கள் உண்டு. தாய்க்கு பிறவியிலேயே இதய பாதிப்பு இருந்தால் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும். தாய்க்கு கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் இருந்தால், அது கருவிலேயே சிசுவை பாதிக்கும். தந்தைக்கு பிறவி இதய நோய் இருந்தால் குழந்தைக்கும் இதயம் பாதிக்கப்படலாம். கருவில் குழந்தை உருவாகும் முறை குறித்து அறிந்தால் இப்பாதிப்பு ஏற்படும் நிலையை அறிந்துகொள்ளலாம். ஒரு தாய் தாய்மையை உணர்வதற்கு முன்னர் கர்ப்பப்பையில் கரு ஓர் இடத்தை பிடித்துவிடும்.
சிசுவின் உடல் பாகங்களில் முதலில் உருவாவது இதயமே. இந்த இதயம் எட்டு வாரத்திற்குள் முழுமையாக உருவாகிவிடும். இரண்டு குழாயாக மட்டும் உருவாகும் இதயமானது இணைந்து மடங்கி, இதயத்தின் வடிவை பெற்றுவிடும். இந்த எட்டு வாரங்களில் கரு உருவானது கண்டுபிடிக்கப்படாமல் இருக்கலாம். முதல் எட்டு வாரங்கள் பெண்கள்தான் கவனமாக இருக்க வேண்டும். தனக்குத் தொற்றுநோய் ஏற்படாமல் காத்துக் கொள்ள வேண்டும். அப்போது மருந்து மாத்திரை உட்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாததால், கருவிலுள்ள சிசுவுக்கு இதய ஓட்டை ஏற்பட்டுவிடாமல் காக்கலாம்.

கடுமையான சரும சுருக்கங்கள் தென்படும் இடங்களாக முகம் மற்றும் கழுத்துப் பகுதி இருக்கிறது. கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றினால் சருமத்தில் சுருக்கம் வருவதை தடுக்கலாம்.
கடுமையான சரும சுருக்கங்கள் தென்படும் இடங்களாக முகம் மற்றும் கழுத்துப் பகுதி இருக்கிறது. மேலும் கண்ணைச் சுற்றி இருக்கும் இடங்கள், உதடு, கன்னங்களில் அதிக சுருக்கங்கள் தோன்றக்கூடும். வயது அதிகரிக்கும் போது சருமம் மிகவும் பலவீனமாகி, நெகிழும் தன்மையை இழப்பதால் சுருக்கங்கள் உண்டாகிறது. வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களும் சரும பாதிப்பை உண்டாக்குகின்றன.
குறிப்பாக புகை பிடிக்கும் பழக்கம் வயது முதிர்ச்சியைத் தூண்டி சருமத்தில் எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தும். மேலும் புகை பிடிப்பதால் சருமம் தினமும் நீர்ச்சத்து குறைபாட்டிற்கு ஆளாகிறது. இதனால் சருமம் வறண்டு, சுருக்கங்கள் எளிதில் உண்டாகும். முகத்தைக் கழுவும் போது கழுத்தையும் சுத்தம் செய்ய மறக்கக் கூடாது. அப்போது கழுத்து பகுதியில் இருக்கும் அழுக்கு, நச்சு போன்றவை வெளியேறும்.
கழுத்து பகுதியை கழுவுவதற்கு சோப் பயன்படுத்தக்கூடாது. அது சருமத்தின் பி.எச். சமநிலையை மாற்றிவிடும். மூலிகை நீர் அல்லது மூலிகை சோப் பயன்படுத்தலாம். வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது சூரிய கதிர்வீச்சில் இருந்து கழுத்தை பாதுகாக்க சன் ஸ்கிரீன் பயன்படுத்தலாம்.
அதிக அளவு தண்ணீர் பருகுவது சருமத்தில் நீர்ச்சத்தை தக்கவைக்க உதவும். சருமம் நீர்ச்சத்துடன் இருந்தால் சுருக்கங்கள் குறைவாக காணப்படும். முகத்திற்கு பயன்படுத்தும் பேஸ் மாஸ்கை வாரத்திற்கு ஒருமுறை கழுத்தில் தடவி நன்றாக சுத்தம் செய்யலாம். அதன் மூலம் கழுத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் வெளியேறும்.

இஞ்சி ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். சளி, இருமல், ஜலதோஷம் இருப்பவர்களுக்கு கைகண்ட மருந்தாக பயன்பட்டு வருகிறது. இந்த இஞ்சியில் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
இஞ்சி - 1/2 கப்
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 5
கறிவேப்பிலை - தேவையான அளவு
புளி - ஒரு கோலி அளவு
வெல்லம் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கு ஏற்ப
கடுகு - சிறிதளவு
செய்முறை
இஞ்சியைக் கழுவி தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
புளியை சிறிது தண்ணீல் ஊற்றி ஊறவைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும். பின்னர் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.
ஊறவைத்த புளியை சிறிதளவு நீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் வதக்கிய அனைத்து பொருட்களையும் சேர்த்து அதனுடன் சிறிதளவு வெல்லம் சேர்த்து அதனுடன் புளிக் கரைசலையும் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
பிறகு சட்னியை தாளிக்க, எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.

சுவையான இஞ்சி சட்னி தயார்.