என் மலர்
ஆரோக்கியம்
குழந்தைகள் விரும்பும் உணவுகளை ஆரோக்கியத்துடன் செய்து கொடுப்பது நல்லது. அந்த வகையில் இன்று சர்க்கரைவள்ளிக்கிழங்கு, நட்ஸ் சேர்த்து மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சர்க்கரைவள்ளிக் கிழங்கு - ஒன்று
பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் - தேவையான அளவு
காய்ச்சி ஆறவைத்த பால் - 200 மில்லி
நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை:
சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்துத் தோல் நீக்கி துருவி கொள்ளவும்.
பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்துப் பொடிக்கவும்.
அதனுடன் துருவிய சர்க்கரைவள்ளிக் கிழங்கு சேர்த்து அரைத்தெடுக்கவும்.
அடுத்து அதில் பால், நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் நுரை பொங்க அடித்துப் பரிமாறவும்.

குறிப்பு: இதைக் குளிரவைத்தும் பரிமாறலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கர்ப்ப காலத்தில் மருத்துவர்களின் பரிந்துரையின்றி சுயமாக மருந்துகளையோ, சிகிச்சை முறைகளையோ நாடாதீர்கள். மருத்துவரிடம் தங்களுக்கு இருக்கும் அசெளகரியங்களையும், அறிகுறிகளையும் தெளிவாக விளக்குங்கள்.

கர்ப்பிணிகளுக்கும் குடலிறக்கம் ஏற்படலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? குடலிறக்கம் என்பது ஒரு உறுப்பில் அல்லது சாதாரணமாக உறுப்பில் இருக்கும் துவாரத்தின் வழியாக உறுப்பின் தசைச்சுவரில் ஏற்படும் புடைப்பு. ஹெர்னியா வயிறு அல்லது தொடைப்பகுதிக்கு மேல் ஏற்படும் எனினும், கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் ஹெர்னியா சிகிச்சையளிக்காமல் விடப்பட்டால் மிகுந்த ஆபத்தை உண்டாக்கும்.
வயிற்றுப்பகுதியின் மீது கர்ப்பகாலத்தில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. வயிற்றுப்பகுதியானது வளர்ந்து விரிவடையும்போது, அது வயிற்றுச் சுவர்களின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி, முன்பு இருந்த பிரச்சனையற்ற சிறு துவாரங்களை அசெளகரியமான சூழலை ஏற்படுத்த வைக்கிறது. ஹெர்னியா இருந்தால் தொப்புளைச் சுற்றி சிறு புடைப்பு உருவாகும். இருமினாலோ தும்மினாலோ அது அசெளகரியத்தை ஏற்படுத்தும். கர்ப்பிணிகளுக்கு ஹெர்னியா மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும். குழந்தைக்கு இதனால் நேரடியான பாதிப்புகள் இல்லை.
கர்ப்பகாலத்தில் ஹெர்னியாவை ஏற்படுத்தக்கூடிய அபாயக் காரணிகள் எவை? உடல் பருமன், அதிகமான கர்ப்ப எண்ணிக்கை, வயிற்றுப்பகுதி அறுவை சிகிச்சைகள், அதிக எடை தூக்குதல், குடும்ப வரலாறு, தாமதமான கர்ப்பம், கர்ப்பகாலத்தில் ஏற்படும் மலச்சிக்கல் ஆகியவை.
உங்களது மருத்துவர் உங்கள் சப்போர்ட் பெல்ட்டை பரிந்துரைக்கலாம். வயிற்றுப்பகுதியின் தசைகளை ரிலாக்ஸாக வைக்கும் பயிற்சிகளை பரிந்துரைக்கலாம். கட்டுப்படாத நிலையில், அறுவை சிகிச்சையை பரிந்துரைக்கலாம்.

முடி சிக்கிக் கொண்டால் அந்த சிக்கலை அவ்வளவு சீக்கிரம் எடுத்து விட முடியாது. கூந்தலில் இப்படி ஏற்படும் சிக்கலை எப்படி எளிதான முறையில் தீர்க்கலாம் வாங்க தெரிஞ்சுக்கலாம்.
முடி சிக்கிக் கொண்டால் அந்த சிக்கலை அவ்வளவு சீக்கிரம் எடுத்து விட முடியாது. சில நேரங்களில் தலையோடு சேர்த்து வலிக்க ஆரம்பித்து விடும். அதை விட முக்கியமானது கூந்தல் உடைந்து போக ஆரம்பித்து விடும். கூந்தலில் இப்படி ஏற்படும் சிக்கலை எப்படி எளிதான முறையில் தீர்க்கலாம் வாங்க தெரிஞ்சுக்கலாம்.
உங்க தலைமுடியில் முடிச்சு விழுந்து சிக்கலாகுவதற்கு பிளவுபட்ட முனைகள் ஒரு காரணமாக இருக்கலாம். இது உங்கள் தலைமுடியை சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வளர விடாமல் தடுக்கிறது. எனவே பிளவுபட்ட முனைகளை வெட்டி உங்க கூந்தலை அழகாக ஒழுங்கமைத்துக் கொள்ளுங்கள்.
நிறைய பெண்கள் தூங்கும் போது கூட தலைமுடியை விரித்து போட்ட படி தூங்குகின்றனர். இதனால் காலையில் எழுந்து தலை வாரும் போது நிறைய சிக்கல்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே தூங்கும் போது உங்க தலைமுடியை எப்பொழுதும் பின்னிக் கொள்ளுங்கள். இதனால் உங்க தலைமுடியும் சிக்கல் ஆகாமல் அப்படியே இருக்கும்.
ஈரப்பதம் உங்க தலைமுடிக்கு நிறைய சேதத்தை ஏற்படுத்தும். இது உங்க முடியை சிக்கலாக்கி விடும். எனவே உங்க கூந்தலை விரித்து போடாமல் எப்பொழுதும் பின்னலிட்டு கொள்வது முடி சிக்கலாகாமல் தடுக்க உதவும்.
அதே போல் வெளியில் செல்லும் போதும், வண்டியில் செல்லும் போதும் முடியை விரித்து போட்டுகொண்டு சொல்லாதீர்கள். அப்படி சென்றால் காற்றில் பறக்கும் உங்கள் முடி அதிக சிக்கலை ஏற்படுத்தும். மேலும் முடி உடையவும் செய்யும். எனவே வண்டியில் செல்லும் போது தலையை துணியால் கட்டிக்கொண்டு செல்லுங்கள். அப்போது தான் முடியை பாதுகாக்க முடியும்.

உடல் எடையைக் குறைக்க, நம்மில் பலரும் ஏராளமான உடற்பயிற்சி மற்றும் உணவுப்பழக்கங்களை பின்பற்றுகிறோம். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இதை குடித்து அதிக கஷ்டப்படாமல் உடல் எடையை படிப்படியாக குறைக்கலாம்.
உடல் எடையைக் குறைக்க, நம்மில் பலரும் ஏராளமான உடற்பயிற்சி மற்றும் உணவுப்பழக்கங்களை பின்பற்றுகிறோம். எனினும், எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்லை. ஆனால், சமையலில் பயன்படுத்தும் மணமிக்க உணவுப் பொருளான சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவும்.
அதிலும் அதனை தண்ணீருடன் சேர்த்து குடித்து வந்தால், உடல் பருமன் குறையும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் பருமனை குறைக்க சீரகத் தண்ணீர் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் சீரகத்தில் உடலை சுத்தப்படுத்தும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. இங்கு சீரகத் தண்ணீர் எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து உடல் எடையைக் குறைக்க அதிக கஷ்டப்படாமல், சீரகத் தண்ணீர் குடித்து குறைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் பலன் தாமதமாக கிடைத்தாலும், நிரந்தரமாக இருக்கும்.
ஒரு லிட்டர் தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு இறக்கி, அதில் 2 டேபிள் ஸ்பூன் சீரகம் சேர்த்து அறை வெப்பநிலையில் குளிர வைத்து, தினமும் குடித்து வர வேண்டும்.
சீரக தண்ணீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புக்களை எரித்து, உடல் எடையைக் குறைக்க உதவும்.
அளவுக்கு அதிகமாக பசி எடுத்தால், அதனை குறைப்பதற்கு பலரும் கண்ட கண்ட மாத்திரைகளை வாங்கி போடுவார்கள். ஆனால் சீரகத் தண்ணீரைக் குடித்து வந்தால், அது இயற்கையிலேயே பசியை அடக்கும். இதனால் கண்ட கண்ட உணவுகளை சாப்பிடாமல் இருக்கலாம்.
சீரகத் தண்ணீர் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தப்படுத்தும். நவீன வாழ்க்கை சூழலில் முறையற்ற உணவுப் பொருள் பழக்கம், காற்று மாசுபாடு, காஸ்மெடிக் பொருட்களால், டாக்ஸின்கள் நம் உடலில் எளிதாக நுழைகின்றன. ஆனால் சீரகத் தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலில் இருந்து டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி, சிறுநீரகங்களில் பிரச்னை ஏற்படுவதைத் தடுக்கும்.
தினமும் காலையில் காபி குடிப்பதற்கு பதிலாக, சீரகத் தண்ணீரைக் குடித்து வந்தால், மூளை நன்கு சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்படும். சீரகத் தண்ணீர் மெலடோனின் என்னும் மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற வழிவகுக்கும். இதன் மூலம் உடல் நலம் பெற்று ஆரோக்கியமாகும்.
சீரகத் தண்ணீரின் மருத்துவ குணம் அறிந்த கேரளத்து மக்களின் அன்றாட குடிநீரே சீரகத் தண்ணீர் தான். இதன் மகத்துவம் அறிந்த நாமும் இன்றிலிருந்து சீரகத் தண்ணீர் குடிப்போம். சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக வாழ்வோம்.

உடலில் உள்ள மிகவும் சென்சிடிவ்வான பகுதிகளில் ஒன்று அந்தரங்க பகுதி. அந்தரங்க பகுதியில் வளரும் முடியைக் குறித்த சில உண்மைகளை ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
உடலில் உள்ள மிகவும் சென்சிடிவ்வான பகுதிகளில் ஒன்று அந்தரங்க பகுதி. இந்த பகுதியில் அனைவருக்குமே முடி வளரும். இந்த பகுதியில் வளரும் முடியைக் குறித்து ஏராளமான கட்டுக்கதைகள் மக்களிடையே உள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான கருத்துக்களை தெரிவிப்பார்கள்.
ஆனால் அந்தரங்க பகுதியில் வளரும் முடியைக் குறித்த சில உண்மைகளை ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இங்கு அந்தரங்க பகுதியில் வளரும் முடி பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அந்தரங்க பகுதியில் வளரும் முடி பாலியல் நோய்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் என்று பல நிபுணர்களும் கூறுவதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் சீன ஆய்வு ஒன்றில், ஆண்களின் அந்தரங்க பகுதியில் வளரும் முடியில் உள்ள பாபிலோமா வைரஸ், பெண்களுக்கு எளிதில் நோய்த் தொற்றுக்களை உண்டாக்கும் என தெரிய வந்துள்ளது.
எனவே ஒவ்வொருவரும் அந்தரங்க பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.
தலையில் இருப்பது போன்ற பேன், அந்தரங்க பகுதியில் வளரும் முடியிலும் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே அந்தரங்க பகுதியில் பேன் எதுவும் வராமல் இருக்க வேண்டுமானால், அவ்வப்போது அப்பகுதியில் வளரும் முடியை நீக்க வேண்டும்.
பலரும் அந்தரங்க பகுதியின் சுத்தம் என்று வரும் போது, அப்பகுதியில் வளரும் முடியை ஷேவ் செய்து நீக்கினால் போதும் என்று நினைக்கின்றனர். ஆனால் எந்த ஒரு பாலியல் மருத்துவ ஆய்விலும் அம்மாதிரியான நன்மை ஏதும் நிரூபிக்கப்படவில்லை.
உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், அந்தரங்க பகுதியில் வளரும் முடியை சுத்தம் செய்யும் போது மிகுந்த ஆபத்தை சந்திப்பார்கள். ஆய்வு ஒன்றிலும், உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள் அந்தரங்க பகுதியை ஷேவ் செய்யும் போது மற்றவர்களை விட இருமடங்கு அதிகமாக சிராய்ப்பைப் பெறுவதாக தெரியவந்துள்ளது.
அந்தரங்க பகுதியில் வளரும் முடியை ஷேவ் செய்யாமல் அப்படியே விட்டாலும், அது குறிப்பிட்ட அளவு தான் வளரும். ஒருவேளை, அப்பகுதியில் வளரும் முடியின் வளர்ச்சி அதிகம் இருந்தால், ஷேவ் செய்யாமல் இருப்போரின் நிலமையை நினைத்துப் பாருங்கள்.
அந்தங்க பகுதியில் வளரும் முடியும் வெள்ளையாகும். ஆனால் உடலிலேயே மிகவும் தாமதமாக வெள்ளையாகும் முடி என்றால் அது அந்தரங்க பகுதியில் வளரும் முடி தான்.

ஸ்மார்ட் போன்கள் நீரில் விழுவது என்பதே அபாயகரமான ஒன்று. எனினும் சில அதிர்ஷ்டம் நிறைந்த போன்கள் மீண்டும் பழையபடி செயல்படும்.
மொபைல் போன் தண்ணீருக்குள் விழுந்து விட்டால் சர்வீஸ் சென்டர்தான் பல சமயங்களில் தீர்வு. அவர்களிடம், போன் தண்ணீரில் விழுந்தது குறித்து பொய் சொல்லக் கூடாது. இப்போது மொபைல்களில் இம்மெர்ஷன் சென்சார் உள்ளது. தண்ணீரில் மொபைல் போன் விழுந்தால் மொபைலில் உள்ள இம்மெர்ஷன் சென்சார் நீருடன் தொடர்பு கொள்வதன் விளைவாக அதன் நிறம் மாறுகிறது. சில இன்சூரன்சுகளில் நீரில் விழுந்த மொபைலுக்கான பணத்தை திரும்ப பெறும் வாய்ப்பு உண்டு. ஆனால், அதற்கு நடந்ததை முழுமையாக, உண்மையாக சொல்வது அவசியம். தண்ணீரில் தவறி விழுந்த ஸ்மார்ட் போனை கையில் எடுத்து உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும். அதன் பிறகும் போன் ஆனில் இருந்தால் அதனை சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும்.
பிறகு போனை டிஷ்யூ பேப்பரினாலோ அல்லது கையடக்க துணி கொண்டோ நன்கு சுற்றி வைக்க வேண்டும். போனுடன் தொடர்பு கொள்ளும் வகையில் ஹெட்போன், டேட்டா கேபிள் முதலிய சாதனங்கள் இருந்தால் உடனே இணைப்பை துண்டித்துவிட வேண்டும். சிம் கார்டு மற்றும் மெமரி கார்டை போனில் இருந்து கழற்றி விட வேண்டும். பின்னர் போனை அரிசி நிரப்பப்பட்ட பையில் வைக்க வேண்டும். நீரில் விழுந்த போனை கூடுமானவரை காற்றுப் புகாத பாக்கெட்டுகளில் அடைத்து வைக்க வேண்டும். இப்படி அடைத்து வைக்கும்போது நீரை உறிஞ்சும் வகையிலான சிலவற்றை போனுடன் சேர்த்து பாக்கெட்டுகளில் அடைப்பது கூடுதல் பயன் தரும். சமைக்காத அரிசியானது நீரை உறிஞ்சும் பொருளாக நன்கு செயல்படும்.
காற்று புகாத பைகளில் சமைக்காத அரிசியை ஸ்மார்ட் போனுடன் சேர்த்து 24 முதல் 48 மணி நேரம் வரை வைக்க வேண்டும். போனை ஹேர் டிரையர் கொண்டு உலர்த்த கூடாது. ஹேர் டிரையரிலிருந்து வருவது மிகவும் சூடான காற்றாகும். இந்தச் சூடான காற்றை போனுக்குள் செலுத்தும்போது போனில் உள்ள பலவீனமான மின்னணு கூறுகள் அதன் செயல்பாட்டை இழந்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதேபோல் போனை ஹாட் ஓவன் மற்றும் ரேடியேட்டர் அருகில் வைப்பதையும் தவிர்க்க வேண்டும். தூயநீர் கொண்டு போனை கழுவுவதை தவிர்க்க வேண்டும். ஸ்மார்ட் போன் ஆனது உப்பு நீரை விட தூயநீரில் விழுந்தால் அதைச் சரி செய்து விடுவது எளிது. எனினும் உப்பு நீரில் விழுந்த போனை தூயநீர் கொண்டு மீண்டும் கழுவுவது என்பது தவறு. ஏனெனில் உப்பு நீரில் விழுந்த போனின் பாகங்கள் ஏற்கனவே ஆக்சிஜனேற்றம் அடைந்து விடுகிறது.
ஸ்மார்ட் போன்கள் நீரில் விழுவது என்பதே அபாயகரமான ஒன்று. எனினும் சில அதிர்ஷ்டம் நிறைந்த போன்கள் மீண்டும் பழையபடி செயல்படும். இவ்வகையான போன்களில் உடனே செய்ய வேண்டியது நமக்கு தேவையான டேட்டாக்களை பேக் அப் செய்வது தான். ஏனெனில் அதிர்ஷ்டவசமாக மறு உயிர் பெற்ற ஸ்மார்ட் போன்களின் உயிர் எப்போது போகும் என தெரியாது. மொபைல் சரியாகிவிட்டதென அப்படியே இருக்க வேண்டாம். உடனே, அதிகாரபூர்வ சேவை மையத்துக்கு மொபைலை கொண்டு செல்லுங்கள்.

கேரட், வேர்க்கடலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இவை இரண்டையும் வைத்து சத்தான சுவையான சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
துண்டுகளாக நறுக்கிய கேரட் - ஒரு கப்
வேர்க்கடலை - கால் கப்
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் உப்பு - தேவையான அளவு.
தாளிக்க :
கடுகு - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை

செய்முறை:
வேர்க்கடலையை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும்.
கடாயில் கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வறுத்துக் கொள்ளவும்.
கால் டீஸ்பூன் எண்ணெயில் கேரட்டை வதக்கி வைத்துக் கொள்ளவும்.
மிக்சியில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகாவை போட்டு நன்றாக பொடித்த பின்னர் வேர்க்கடலையை சேர்த்து அரைக்கவும்.
கடைசியாக பெருங்காயத்தூள் வதக்கிய கேரட், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியான பதத்தில் துவையலாக அரைத்தெடுக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் கொட்டி நன்றாக கலந்து பரிமாறவும்.

இதை இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளைச் சாலைகளில் செல்லும்போது நம்முடைய இடதுகையால் குழந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு அழைத்துச்செல்வது வழக்கம். குழந்தைகளை அழைத்துச்செல்லும்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பார்ப்போம்.

பொதுவாக குழந்தையின் ஒரு கையைப் பிடித்து ஒருபோதும் தூக்கக்கூடாது. இரு கைகளின் அக்குளில் கெட்டியாகப் பிடித்துத் தூக்குவதே சரி. அடுத்து நாம் குழந்தைகளை வெளியே அழைத்துச்செல்லும்போது அதன் கைகளைப் பிடித்துக்கொண்டு செல்வோம். அப்போது திடீரென்று குழந்தை திரும்பும்போதோ விளையாட்டுத்தனமாகத் துள்ளிக்குதிக்கையில் கீழே விழும்போதோ கையில் எல்போ பகுதியில் பிரஷர் அதிகமாகி ஜாயின்ட் விலகியிடும். இது ரொம்பவே பயப்படக்கூடியது அல்ல. ஒரு நிமிடத்தில் சரி செய்துவிடலாம். அதனால் பெற்றோர்கள் பயப்படக்கூடாது.
"பெரியவர்களே அதைச் சரியாகப் பொருத்திவிட முடியும். அப்படிச் செய்ய தயங்குபவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் ஓரிரு நிமிடத்தில் சரி செய்துவிடுவார்கள். இன்னும் சிலர் குழந்தைகளின் கையை நாம் பிடித்து அழைத்துச் சென்றால்தானே இந்தச் சிக்கல் வரும். அதற்குப் பதிலாக குழந்தை நம் கையைப் பிடித்துக்கொண்டு வரச் செய்யலாமே என்று யோசனை சொல்கிறார்கள். கை எலும்பு தொடர்பாக வேண்டுமானால் இது சரியான ஆலோசனையாக இருக்கலாம் ஆனால் குழந்தை ஏதேனும் ஒன்றைப் பார்த்துவிட்டு கையை விட்டுவிட்டுச் செல்லக்கூடும். அப்படிச் சென்றுவிட்டால் வாகனத்தில் மோதவோ கீழே விழுந்துவிடவோ வாய்ப்புகள் அதிகம். குழந்தையின் கை நம் பிடியில் இருப்பதே நல்லது.
குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் விட்டமின் டி ஆகியவை அவசியம். பச்சைக் காய்கறிகள் பால் முட்டைகளில் அந்தச் சத்துகள் அதிகம் இருக்கின்றன. அதனால் அவற்றைத் தொடர்ந்துகொடுத்துவர வேண்டும். மேலும் போதுமான அளவு உடற்பயிற்சியும் தேவை.

கரித்தூள் பற்களை மட்டுமல்ல, உங்களது முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகள், வெள்ளை பருக்கள் போன்றவற்றை நீங்கி முகத்தை மென்மையாக்கவும், சருமத்தை மிளிர செய்யவும் உதவுகிறது.
கரித்தூள் பற்களை மட்டுமல்ல, உங்களது முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகள், வெள்ளை பருக்கள் போன்றவற்றை நீங்கி முகத்தை மென்மையாக்கவும், சருமத்தை மிளிர செய்யவும் உதவுகிறது. கரித்தூளை எப்படி தயார் செய்வது என்பது பற்றி முதலில் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். கரித்தூளை நீங்கள் முக்கியமாக தேங்காய் ஓட்டை நன்றாக எரித்து அதன் கரியை எடுத்துக் கொள்ளலாம். அல்லது ஏதேனும் ஒரு மூலிகை சார்ந்த மரத்துண்டுகளை எடுத்து எரித்து அதன் கரித்துண்டுகளை எடுத்துக் கொள்ள் வேண்டும்.
நீங்கள் கரித்தூள் தயாரிக்க எல்லாம் நேரம் இல்லை என்று கருதினால், ஆக்டிவேட்டேட் சாக்ரோல் கேப்சூல் (activated charcoal capsule) ஆன்லைன் மற்றும் மருந்து கடைகளில் கிடைக்கும் இதனை வாங்கி பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள் 2 டேபிள் ஸ்பூன் நான்- டாக்சிக் ஒயிட் க்ளூ ( non-toxic white glue) 2 கேப்சூல் ஆக்டிவேட்டேடு கரித்தூள் ( தேங்காய் ஒட்டில் இருந்து எடுக்கப்பட்டது) பழைய பிரஸ் டோனர் க்ளேன்சர்
முகத்தை முதலில் அழுக்குகள் இன்றி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதற்கு உங்களது முகத்தில் க்ளேன்சரை போட்டு நன்றாக மசாஜ் செய்து துடைத்து விட வேண்டும். க்ளேன்சர் இல்லை என்றால், பாலை கொண்டு முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் எல்லாம் நீங்கி முகம் பளபளப்பாகும்.
மாஸ்க் தயாரிக்க முதலில் கரித்துண்டை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் நான்- டாக்சிக் ஒயிட் க்ளூவையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். நான்-டாக்சிக் ஒயிட் க்ளூவிற்கு பதிலாக நீங்கள் தேன் அல்லது முல்தானி மட்டியை இந்த கரித்துண்டுகளுடன் சேர்த்துக் கொள்ளலாம். இது ஒரு க்ரீம் போன்ற பதத்திற்கு வர வேண்டும்.
இந்த மாஸ்க்கை உங்களது முகம் முழுவதும் நன்றாக தடவிக் கொள்ளுங்கள். இந்த மாஸ்க்கை அப்ளை செய்த உடன் கைகளால் தொட்டு பார்த்து அசைக்க வேண்டாம். முழுமையாக 20 முதல் 40 நிமிடங்கள் வரை இந்த மாஸ்க்கை முகத்திலேயே விட்டுவிடுங்கள். பின்னர் இந்த மாஸ்க்கை கீழ் இருந்து மேலாக உரித்து எடுக்க வேண்டும்.
மாஸ்க்கை உரித்து எடுத்தவுடன், தண்ணீரை கொண்டு கழுவ கூடாது. ஒரு சுத்தமான துணியால் முகத்தை நன்றாக துடைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சருமத்துளைகள் அடைவதற்காக டோனரை உபயோகிக்க வேண்டும்.
இந்த மாஸ்க்கை போட்டவுடன் குறைந்தது 8 மணிநேரத்திற்காவது சோப்பை பயன்படுத்தாமல் இருக்க வேண்டியது அவசியம். முகத்தையும் கழுவ வேண்டாம். இவ்வாறு செய்வதன் மூலமாக உங்களது முகத்திற்கு படிப்படியாக வியக்கத்தக்க மாறுதல்கள் கிடைப்பது உறுதி...!
உங்களது முகத்தின் ஒரு சிறு பகுதியில் முதலில் அப்ளை செய்து பாருங்கள். எரிச்சல், அரிப்பு போன்றவை உண்டானால் இந்த மாஸ்க்கை நீங்கள் உபயோக்கிக்க வேண்டாம். இந்த மாஸ்க்கை நீங்கள் தாரளமாக வாரத்தில் ஒருமுறை பயன்படுத்தலாம். இதனால் உங்கள் சருமத்தில் உள்ள மாசு மருக்கள் அத்தனையும் நீங்கி முகம் புதுப்பொலிவு பெரும்.

இயற்கையாக வரும் உணர்வுகளுக்கு மாறாக, அதை தேவையின்றி தேவையில்லாத நேரத்தில் தூண்டப்படுவதும் தான் பெரும் ஆபத்தை ஏறபடுத்துகிறது.
இந்த உலகில் உயிராக பிறந்த அனைவருக்குமே ஆண் மீது பெண்ணுக்கும், பெண் மீது ஆணுக்கும் ஒரு காதல் உண்டு. இன்னும் சொல்லப் போனால் ஒருவித ஈர்ப்பு உண்டு. இதற்கு நமது காம உணர்வுகள் தூண்டப்படுவதே காரணம். இயற்கையாக வரும் உணர்வுகளுக்கு மாறாக, அதை தேவையின்றி தேவையில்லாத நேரத்தில் தூண்டப்படுவதும் தான் பெரும் ஆபத்தை ஏறபடுத்துகிறது.
இது குறித்து டாக்டர்கள் சிலரிடம் கருத்து கேட்ட போது, தற்போது இன்டர்நெட் போன்ற சாதனங்கள் மூலம் உலகம் மிகவும் சுருங்கிவிட்ட காரணத்தினால், பலரும் நெட் மூலம் ஆபாச இணையதளங்களில் வக்கிர எண்ணங்களை தூண்டும் ஆபாச படங்களை பார்த்து ரசிக்கின்றனர்.
இவ்வாறு ஆபாச படங்களை ஆண்கள்தான் பெருமளவில் அதிகம் பார்ப்பதாக கூறப்படுகிறது. இதில், பெண்களிலும் சிலர் ஆபாசப் படம் பார்ப்பவர்களும் உள்ளனர். இதை மறுப்பதற்கு இல்லை.
இதற்கு காரணம், மூளையின் உற்சாக மையத்தை தூண்டிவிடக்கூடிய, டோபமைன் என்ற ஹார்மோமன் அதிக அளவில் சுரந்து, கடைசியில், தனது செக்ஸ் பாட்னருடன் உண்மையான இன்பத்தை அனுபவிக்க இயலாமல் போய் விடும்.
ஆனால், இப்படி ஆபாசப் படத்தை இன்டர்நெட்டிலோ அல்லது வேறு வழிகளில் அடிக்கடி பார்த்து உணர்வுகளை தூண்டிவிட்டால், நமது படுக்கை அறையில் நமது செக்ஸ் பாட்னரை திருப்தி செய்ய முடியாது.
செக்ஸ் படங்களை பார்க்கும் போதே நம்மை அறியாமல் விந்து வெளியாகும், இரவில் நன்றாக தூக்கம் வராது. மேலும், எப்போதும் செக்ஸ் எண்ணங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கும். இதனால் பல பிரச்சினைகளுக்கு அவர்கள் ஆளாக நேரிடும்.
இது போன்ற ஆபாசப் படங்களை அடிக்கடி பார்த்து வந்தால் விரைவில் செக்ஸ் வாழ்கையில் தோல்வி அடைந்து செக்ஸ் கவுன்சிலிங்குக்கு செல்ல வேண்டியநிலை ஏற்படும்.

இந்த உலகில் பெரும்பாலான பெண்களுக்கு கருத்தரிப்பு குறைபாடு பிரச்சனை ஏற்பட இந்த காசநோய் தொற்று ஒரு காரணமாக இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், உங்களுக்கு அதிர்ச்சியாகத் தான் இருக்கும்.
காசநோய் அல்லது டிபி (TB) எனும் நோயானது உலகில் தற்பொழுது பரவலாக காணப்படும் ஒரு நோய். உலக மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பங்கினருக்கு காசநோய் தொற்று ஏற்படுகிறது. இந்த காசநோய் உருவாக காரணமாக இருப்பது டியூபர்குளோசிஸ் என்ற ஒரு பாக்டீரியம் ஆகும். பொதுவாக இந்த பாக்டீரியமானது உடலின் நுரையீரல் மற்றும் மூச்சுக்குழலை முக்கியமாக பாதிக்கிறது.
பின்பு ரத்த ஓட்டத்தில் இந்த பாக்டீரியம் கலப்பதன் மூலம் உடலின் பிற பாகங்களுக்கும் சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவ்வாறு பாதிக்கப்படும் உறுப்புகளில் மிக முக்கியமாக இருப்பது கருப்பை மற்றும் கருக்குழாய். இந்த உலகில் பெரும்பாலான பெண்களுக்கு கருத்தரிப்பு குறைபாடு பிரச்சனை ஏற்பட இந்த காசநோய் தொற்று ஒரு காரணமாக இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், உங்களுக்கு அதிர்ச்சியாகத் தான் இருக்கும்.
ஆனால் இந்த நோயானது மூச்சுக்குழலை தவிர தண்டுவடம், குடல், நிணநீர் தட்டுகள் மற்றும் தோலினை பாதிக்கிறது. அதே சமயத்தில், கருப்பையும் கருக்குழாயும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. குழந்தை நல மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெரும் 1-2 சதவீத பெண்களுக்கு கருப்பை காசநோய் இருக்கிறது.
இந்த காசநோயின் மிகப்பெரிய சவால் என்ன வென்றால், முதலில், நிறைய நாட்களுக்கு எந்தவொரு அறிகுறியும் தெரியாது. ஆனால் அறிகுறி தெரிய ஆரம்பிக்கும் பொழுது கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் இருண்டு விடுவதாக, ஐவிஎஃப் மற்றும் இனப்பெருக்க அறுவை சிகிச்சை ஆலோசகர் கூறுகிறார். இந்த கருக்குழாய் பாதிப்படைவதால் விந்து இயற்கையாக கருக்குழாயை கடந்து சென்று கரு முட்டையை அடைய முடியாததால் மலட்டுத் தன்மை ஏற்பட்டு விடுகிறது.
காசநோயால் சேதமடைந்த கருப்பைகளில் சீழ் நிரப்பப்பட்ட நீர்கட்டிகள் உருவாவதன் மூலம் கருமுட்டைகள் நிரந்தரமாக அழிந்து விடுகின்றன. அது மட்டுமில்லாமல், முன்கூட்டியே கருப்பை செயலிழக்கலாம், மாதவிடாயும் நின்று போகும் நிலை ஏற்படலாம். கருவுறாமைக்கு ஆளான ஒரு பெண்ணில் முன்னர் விவரிக்கப்பட்ட எந்த அறிகுறிகள் இருந்தாலும், அதோடு இடுப்பு பகுதியில் வலி மற்றும் மாதவிடாய் சுழற்சியில் ஒழுங்கற்ற தன்மை ஆகியவை இருந்தாலும் பிறப்புறுப்பு காசநோய்க்கான சோதனையை உடனடியாக செய்து கொள்ள வேண்டும்.
மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்து கொள்வதன் மூலம் பாதிக்கப்பட்ட கருப்பை திசுக்களை மறுபடியும் சீர் செய்து கொள்ளலாம். இருப்பினும், இந்த அறுவை சிகிச்சையின் முடிவுகள், டிபி நோயினால் தாக்குண்ட பகுதிகளில் உள்ள சேத அளவை பொறுத்து மாறுபடும். எல்லா வற்றையும் விட வருமுன் காப்பதே சிறந்த மருந்து. புதிதாக பிறந்த எல்லா குழந்தைகளுக்கும் காசநோய் தடுப்பு மருந்து போடுவதன் மூலம், அவர்கள் உடலில் இந்த நோய்க்கு உண்டான எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதனால் பிற்காலத்தில் அவர்களுக்கு காசநோய் பாதிப்பு ஏற்படுவதில்லை.
காசநோயினால் இனப்பெருக்க உறுப்புகள் பெருமளவில் பாதிக்கப்படுவதற்கு சாத்தியக் கூறுகள் அதிகம். உங்களுக்கு காசநோய் இருந்தால் நீங்கள் பயப்பட தேவையில்லை. எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டாலும், உங்களுக்கு மறுபடியும் தாய்மை நிலை அடைய நிறைய வாய்ப்புகளும், மருத்துவ வசதிகளும் வந்து விட்டன.
இருப்பினும், நோய் வந்த பின் அதற்கான சிகிச்சை எடுப்பதை விட, நோய் வருவதற்கு முன்னரே, மேல சொன்ன அதற்குண்டான தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்தியா முழுவதும் தனியாக வசிக்கும் பெண்களுடன் ஒப்பிடும்போது கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தனியாக வசிக்கும் பெண்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகமாகும்.
தமிழ்நாடு, கேரளா ஆகிய இரு மாநிலங்களில் தனியாக வசிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் தனியாக வாழும் பெண்களின் நிலை குறித்து மேற்கொள்ளப்பட்ட மாதிரி கணக்கெடுப்பு பதிவேடு அறிக்கையில் இந்த விவரம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.விதவைகள், விவாகரத்து பெற்றவர்கள் அல்லது திருமணத்திற்கு பிறகு தனித்தனியாக வசிப்பவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த ஆய்வறிக்கையில் கேரளாவில் சுமார் 9.3 சதவீத பெண்களும், தமிழ்நாட்டில் 9.2 சதவீத பெண்களும் தனியாக வசிப்பது தெரியவந்துள்ளது.
இந்தியா முழுவதும் தனியாக வசிக்கும் பெண்களுடன் ஒப்பிடும்போது கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தனியாக வசிக்கும் பெண்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகமாகும்.
மொத்த மக்கள் தொகையில் திருமணமானவர்கள் 46.3 சதவீதம் பேர் இருக்கிறார்கள். திருமண வரைமுறைக்குள் வராமல் 5.5 சதவீதம் பெண்கள் தனியாகவே வசிக்கிறார்கள். ஆண், பெண் இரு பாலர்களில் ஒருவரையொருவர் சார்ந்திருக்காமல் தனியாக வசிக்கும் ஆண்கள் மற்றும் பெண்களின் தேசிய சராசரி 3.5 சதவீதமாகவும், தனியாக வசிக்கும் ஆண்களின் எண்ணிக்கை 1.5 சதவீதமாகவும் இருக்கிறது. இது ஒட்டுமொத்த ஆண்களின் எண்ணிக்கையில் ஒருகோடி பேராகும். இந்திய மக்கள் தொகையில் 50.3 சதவீதம் பேருக்கு திருமணம் ஆகவில்லை. விதவை, விவாகரத்து, துணையை சார்ந்திருக்காமல் வாழும் பெண்களின் விகிதம் அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் தனியாக வாழும் ஆண்களை விட அதிகமாக இருப்பதும் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.