தொடர்புக்கு: 8754422764

ரூ. 1.1 கோடிக்கு ஏலம் போன மஹிந்திரா தார்

மஹிந்திரா நிறுவனத்தின் தார் முதல் யூனிட் ரூ. 1.1 கோடி விலைக்கு ஏலம் போனது. இதன் விவரங்களை பார்ப்போம்.

பதிவு: செப்டம்பர் 30, 2020 17:15

மிக குறைந்த மாத தவணையில் கிடைக்கும் டாடா நெக்சான்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் மாடலுக்கு மிக குறைந்த மாத தணை முறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

பதிவு: செப்டம்பர் 30, 2020 16:11

இணையத்தில் லீக் ஆன எக்ஸ்யுவி500 ஸ்பை படங்கள்

மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யுவி500 ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

பதிவு: செப்டம்பர் 29, 2020 17:05

கார்களில் அதிக சவுகரியத்தை வழங்கும் அம்சம்

கார்களில் அதிக சவுகரியம் மற்றும் பாதுகாப்பை வழங்கும் அம்சம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: செப்டம்பர் 29, 2020 16:21

டொயோட்டா அர்பன் குரூயிசர் விலை மற்றும் விவரங்கள்

டொயோட்டா நிறுவனத்தின் புதிய அர்பன் குரூயிசர் மாடலின் விலை மற்றும் இதர விவரங்களை பார்ப்போம்.

பதிவு: செப்டம்பர் 28, 2020 17:00

மிக குறைந்த மாத தவணையில் கிடைக்கும் பெனலி மாடல்

பெனலி நிறுவனத்தின் இம்பீரியல் மோட்டார்சைக்கிள் மாடல் குறைந்த மாத தவணையில் கிடைக்கிறது.

பதிவு: செப்டம்பர் 27, 2020 09:45

புதிய முறையில் கிடைக்கும் செய்த மாருதி சுசுகி வாகனங்கள்

மாருதி சுசுகி நிறுவன கார் மாடல்கள் புதிய முறையில் கிடைக்கும் என அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

பதிவு: செப்டம்பர் 26, 2020 15:06

உற்பத்தியில் புதிய மைல்கல் கடந்த வேகன் ஆர் சிஎன்ஜி

மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன் ஆர் சிஎன்ஜி மாடல் இந்திய உற்பத்தியில் புதிய மைல்கல் கடந்துள்ளது.

பதிவு: செப்டம்பர் 25, 2020 17:07

சோதனையில் சிக்கிய டாடா ஹெக்சா

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹெக்சா மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

பதிவு: செப்டம்பர் 25, 2020 15:49

இணையத்தில் லீக் ஆன 2020 ஹூண்டாய் ஐ20 ஸ்பை படங்கள்

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஐ20 மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

பதிவு: செப்டம்பர் 24, 2020 15:25

டெட்ராயிட் சர்வதேச ஆட்டோ விழா தேதி மாற்றம்

டெட்ராயிட் சர்வதேச ஆட்டோ விழா தேதி மாற்றப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: செப்டம்பர் 23, 2020 16:32

பெங்களூரில் டெஸ்லா ஆய்வு மையம்

டெஸ்லா நிறுவனம் பெங்களூரில் புதிய ஆய்வு மையத்தை திறக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பதிவு: செப்டம்பர் 22, 2020 15:19

ரேன்ஜ் ரோவர் மற்றும் ஜாகுவார் எக்ஸ்ஜெ எலெக்ட்ரிக் வெளியீட்டில் திடீர் மாற்றம்

ரேன்ஜ் ரோவர் மற்றும் ஜாகுவார் எக்ஸ்ஜெ எலெக்ட்ரிக் மாடல்களின் வெளியீட்டில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

பதிவு: செப்டம்பர் 21, 2020 15:17

கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடல் இந்திய வெளியீட்டு விவரம்

கேடிஎம் நிறுவனத்தின் 250 அட்வென்ச்சர் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: செப்டம்பர் 19, 2020 16:15

பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் விநியோக விவரம்

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மாடல்களின் விநியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: செப்டம்பர் 19, 2020 14:47

இணையத்தில் லீக் ஆன 2021 ஸ்கோடா ஆக்டேவியா ஸ்பை படங்கள்

ஸ்கோடா நிறுவனத்தின் 2021 ஆக்டேவியா மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.

பதிவு: செப்டம்பர் 18, 2020 17:34

இணையத்தில் லீக் ஆன செலரியோ ஸ்பை படங்கள்

மாருதி சுசுகி நிறுவனத்தின் செலரியோ ஹேட்ச்பேக் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

பதிவு: செப்டம்பர் 18, 2020 17:02

இணையத்தில் லீக் ஆன நிசான் மேக்னைட் ஸ்பை படங்கள்

நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

பதிவு: செப்டம்பர் 17, 2020 16:45

கேரளாவில் விரைவில் வாட்டர் டாக்சி சேவை

கேரளா அரசாங்கம் தண்ணீரில் போக்குவரத்து சேவையை துவங்க இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

பதிவு: செப்டம்பர் 17, 2020 13:13

இணையத்தில் லீக் ஆன மஹிந்திரா கார் காப்புரிமை படங்கள்

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய டியுவி300 பிளஸ் மாடல் காப்புரிமை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.

பதிவு: செப்டம்பர் 16, 2020 20:03

இணையத்தில் லீக் ஆன ஆல்டோ ஸ்பை படங்கள்

மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

பதிவு: செப்டம்பர் 16, 2020 18:55

More