என் மலர்
கணினி
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் A (2017) இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய டேப்லெட் விலை, சிறப்பம்சங்கள் மற்றும் விற்பனை சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் A (2017) இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் வியட்நாமில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட டேப் A (2017) பிளாக் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைப்பதோடு கிட்ஸ் மோட், ஸ்மார்ட் வியூ, சாம்சங் ஃபுளோ மற்றும் கேம் லான்ச்சர் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது.
4ஜி வசதி கொண்ட கேலக்ஸி டேப் A (2017) வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஆண்டு முழுக்க சுமார் 180 ஜிபி டேட்டா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஒருமுறை திரையை சரி செய்யும் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த சலுகை நவம்பர் 9-ம் தேதிக்குள் புதிய டேப்லெட்டை வாங்குவோருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

கேலக்ஸி டேப் A (2017) சிறப்பம்சங்கள்:
- 8.0 இன்ச் WXGA, 1280x800 பிக்சல் TFT டிஸ்ப்ளே
- 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் சிப்செட்
- 2 ஜிபி ரேம்
- 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 4ஜி எல்டிஇ
- வைபை, ப்ளூடூத்
- 5000 எம்ஏஎச் பேட்டரி
ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் கேலக்ஸி டேப் A (2017) விலை இந்தியாவில் ரூ.17,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுக்க சாம்சங் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது. வியட்நாமில் கேலக்ஸி டேப் A 8.0 (2017) என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபேட் ப்ரோ மாடல்களில் ட்ரூ டெப்த் கேமரா வழங்கப்படலாம் என பிரபல ஐபோன் வல்லுநரான மிங்-சி கியோ தெரிவித்துள்ளார்.
சான்பிரான்சிஸ்கோ:
ஆப்பிள் நிறுவனம் 2018-ம் ஆண்டில் வெளியிட இருக்கும் ஐபேட் ப்ரோ மாடல்களில் ட்ரூ டெப்த் கேமரா மற்றும் ஃபேஸ் ஐடி மூலம் அன்லாக் செய்யும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படலாம் என கே.ஜி.ஐ. வல்லுநரான மிங்-சி கியோ தெரிவித்துள்ளார். இந்த தொழில்நுட்பங்கள் ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் X சாதனத்தில் வழங்கப்பட்டுள்ளது.
ஐபேட் ப்ரோ மாடல்களில் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் ட்ரூ டெப்த் கேமரா வழங்கப்படலாம் என முதலீட்டாளர்களுடனான விவாதத்தில் மிங்-சி கியோ தெரிவித்தார். ஆப்பிள் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் டேப்லெட் சாதனங்கள் என்பதால் ட்ரூ டெப்த் கேமராக்கள் ஐபேட் ப்ரோ சாதனங்களில் மட்டும் வழங்கப்படலாம் என தெரிவித்தார்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தின் மூலம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களும் புதிய ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தை வழங்குவதோடு, டிஸ்ப்ளேவினுள் கைரேகை ஸ்கேனர் அம்சங்களை அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் வழங்கலாம் என எதிர்பார்ப்பதாக கியோ தெரிவித்துள்ளார்.
எனினும் ஆப்பிள் போன்று துல்லியமான அம்சங்களை வழங்க ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் 2.5 ஆண்டுகள் ஆகும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் ட்ரூ டெப்த் தொழில்நுட்பம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு கடும் போட்டியளிக்கும்.
இந்தியாவில் ஐபோன் X விற்பனை நவம்பர் 3-ம் தேதி துவங்க இருக்கும் நிலையில், புதிய ஐபேட் ப்ரோ சார்ந்த தகவல்கள் மர்மமாகவே உள்ளது. எனினும் ஐபேட் ப்ரோ சாதனங்கள் 2018-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் 11.1 அப்டேட்டில் டி-ரெக்ஸ், மெர்மெயிட், வேம்பையர் என நூற்றுக்கும் அதிகமான புதிய எமோஜிக்கள் இடம்பெற்றிருக்கும் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
சான்பிரான்சிஸ்கோ:
ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் 11.1 அப்டேட்டில் நூற்றுக்கும் அதிகமான புதிய எமோஜிக்கள் இடம்பெறும் என ஆப்பிள் அறிவித்துள்ளது. எமோட்டிவ் ஸ்மைலிக்கள், இரு பாலினத்தவருக்குமான கதாபாத்திரங்கள், மற்றும் பல்வேறு இதர உருவங்கள் நிறைந்திருக்கும். இதில் ஸ்லெட், மோனோக்கிள் ஃபேஸ், மேன் ஃபேரி உள்ளிட்டவை அடங்கும்.
ஜுலை மாதம் உலக எமோஜி தினத்தன்று அறிவிக்கப்பட்ட எமோஜிகளும் புதிய இயங்குதளத்தில் வழங்கப்படும். இதில் தலைப்பாகை அணிந்த பெண், தாடி கொண்டிருக்கும் ஆண், பாலூட்டுவது, சோம்பி, தாமரை உருவம் கொண்ட மனிதன் மற்றும் பல்வேறு புதிய உணவு வகைகள் இடம்பெற்றிருக்கிறது.

இத்துடன் அமெரிக்க சைகை மொழியில் காதலை வெளிப்படுத்தும் எமோஜியும் சேர்க்கப்படும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாத வாக்கில் யுனிகோடு 10.0 பதிப்பு 56 வகையான புதிய எமோஜி, 8518 கதாபாத்திரங்கள், நான்கு புதிய ஸ்க்ரிப்ட்களை கொண்டிருந்தது. இவை ஆப்பிள், கூகுள், சாம்சங் மற்றும் மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்று கொண்டுள்ளன.
தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள புதிய எமோஜிக்கள் ஐஓஎஸ் 11.1 டெவலப்பர் மற்றும் பீட்டா பிரீவியூ 2 மற்றும் ஐஓஎஸ் 11.1 இறுதி பதிப்புகளில் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய இயங்குதளமானது இந்த ஆண்டின் இறுதியிலோ அல்லது நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே அம்சங்கள் மேக் ஓஎஸ் மற்றும் வாட்ச் ஓஎஸ் புதிய பதிப்புகளில் வழங்கப்பட இருக்கிறது.

லெனோவோ நிறுவனத்தின் 25-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு சிறப்பு தின்க்பேட் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய தின்க்பேட் சிறப்பம்சங்கள் மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
லெனோவோ நிறுவனத்தின் புதிய தின்க்பேட் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. வியாபார ரீதியிலான புதிய லேப்டாப்கள் முதன்முதலாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் டீசராக வெளியிடப்பட்டது. டீசரில் தின்க்பேட் ஆண்டுவிழா பதிப்பு 25 அல்லது தின்க்பேட் ரெட்ரோ என அழைக்கப்படும் என்றும் இவை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
புதிய லேப்டாப்களில் ஏழு அடுக்கு கீபோர்டு கொண்டிருக்கிறது. இதில் பிரத்தியேக வால்யூம் பட்டன், ஸ்டேட்டஸ் எல்இடி, கிளாசிக் என்டர் கீ, பல்வேறு நிறம் கொண்ட தின்க்பேட் லோகோ மற்றும் ஆண்டுவிழா சிறப்பு எடிஷனை குறிக்கும் பிரான்டிங் மற்றும் பேக்கேஜிங் கொண்டிருக்கும்.
ஹார்டுவேர் அம்சங்களை பொருத்த வரை தின்க்பேட் T470 மாடலில் இன்டெல் கோர் i7-7500U CPU, Nvidia GeForce 940MX GPU, 16 ஜிபி ரேம், 512 ஜிபி SSD வழங்கப்பட்டுள்ளது. 14.0 இன்ச் ஃபுல் எச்டி டச்ஸ்கிரீன் கொண்டுள்ளதோடு வைபை, ப்ளூடூத் 4.2, தண்டர்போல்ட் 3 போர்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர், டூயல் மைக் வழங்கப்பட்டுள்ளது.

புதிய தின்க்பேட் 1.6 கிலோ எடை கொண்டுள்ள தின்க்பேட் 13.9 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என்றும் இதன் விலை 1899 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,23,600 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
லெனோவோ தலைமை வடிவமைப்பாளர் டேவிட் ஹில் 2015-ம் ஆண்டு முதல் பலமுறை நடத்திய கருத்துக் கணிப்புகளில் கடந்த ஆண்டுகளில் லேப்டாப்களில் கைவிடப்பட்ட அம்சங்கள் மற்றும் வடிவமைப்புகளை திரும்ப வழங்குவது குறித்து பல்வேறு கேள்விகள் வாடிக்கையாளர்களிடம் கேட்கப்பட்டது. இதில் ஸ்கிரீன் அளவுகள், ஆஸ்பெக்ட் ரேஷியோ, கீபோர்டு இன்புட், பேக்லிட் ஆப்ஷன் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.
லெனோவோவின் 700C தின்க்பேட் சாதனம் அக்டோபர் 5, 1992-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அன்று முதல் இன்று வரை சுமார் 13 கோடி தின்க்பேட் சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஐபிஎம் நிறுவனம் லெனோவோவிடம் விற்பனை செய்த பின்பும் புதிய வடிவமப்புகளுடன் கூடிய புதிய மாடல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். 11 இயங்குதளம் மற்றும் 11.0.1 முதல் அப்டேட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. புதிய இயங்குதளத்தில் ஆப்பிள் வழங்கியுள்ள சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
ஆப்பிள் ஐ.ஓ.எஸ். 11 இயங்குதளம் வெளியான சில நாட்களிலேயே முதல் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. ஐ.ஓ.எஸ். 11.0.1 அப்டேட் சில பிழை திருத்தஙகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அப்டேட் மூலம் மைக்ரோசாஃப்ட் இமெயில் அக்கவுண்ட்களில் இருந்து மெசேஜ் அனுப்ப முடியாமல் இருந்த பிழை சரி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பிழை அவுட்லுக்.காம் மற்றும் ஆஃபீஸ் 365 பயனர்கள் மின்னஞ்சல் அனுப்பும் போது கோளாறு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
எனினும் புதிய ஐ.ஓ.எஸ். 11.0.1 இயங்குதளத்திற்கு அப்டேட் செய்யும் போது இந்த பிழை சரி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய இயங்குதளத்திற்கு அப்டேட் செய்ய ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் -- ஜெனரல் -- சாஃப்ட்வேர் அப்டேட் ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும்.
முதல் முறையாக மின்னஞ்சல் பிழை சரி செய்யப்பட்டிருந்தாலும், இன்னும் பல்வேறு அப்டேட்கள் மற்றும் பிழை திருத்தங்கள் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வென்மோ போன்ற போமென்ட் அம்சம் உள்ளிட்டவற்றை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஐ.ஓ.எஸ். 11 நன்மைகள்:
சிரி:
ஆப்பிள் நிறுவனத்தின் தனிப்பட்ட உதவியாள் சேவையான சிரி பல்வேறு மொழிகளை மொழிபெயர்க்கும் வசதி கொண்டுள்ளது. குறிப்பிட்ட மொழிகளை சரியாக உச்சரிக்கவில்லை என்றாலும் டிஸ்ப்ளேவில் வார்த்தைகளை சரியாக பார்க்க முடியம்.
லைவ் போட்டோஸ்:
புதிய இயங்குதளத்தில் லைவ் போட்டோக்களை எடிட் செய்ய முடியும். இத்துடன் பவுன்ஸ், லூப் மற்றும் பல்வேறு அம்சங்களை சேர்க்க முடியும். இதனால் புகைப்படம் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதை பார்க்க முடியும்.
ஆப் ஸ்டோர்:
புதிய இயங்குதளத்தில் ஆப் ஸ்டோர் பெரும்பாலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இம்முறை அதிக மேம்படுத்தக்கூடிய வகையிலும், கேம்களையும் கொண்டுள்ளது. இத்துடன் டேப் ஹைலைட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
ஸ்கிரீன்ஷாட்:
ஐ.ஓ.எஸ். 11 இயங்குதளத்தில் ஸ்கிரீன்ஷாட்களுக்கு புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்பட்டதும் அவற்றை டேப் செய்து டெக்ஸ்ட் மற்றும் வரைப்படங்களை சேர்க்க முடியும்.
மற்ற அம்சங்கள்:
பல்வேறு இதர அம்சங்களை பொருத்த வரை பயன்படுத்தாத செயலிகளை தாணாக ஆஃப்லைனில் எடுக்கும் வசதி, கண்ட்ரோல் சென்டரை மாற்றி வடிவமைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஐ.ஓ.எஸ். 11 தீமைகள்:
நோட்டிபிகேஷன்:
லாக் ஸ்கிரீனில் நோட்டிபிகேஷன்களில் ஆப்பிள் சரிவரி வழங்க தவறியுள்ளது. வழக்கமான நோட்டிபிகேஷன்களை கிளியர் செய்ய இடதுபுறமாக ஸ்வைப் செய்வோம், ஆனால் இம்முறை இடது புறம் ஸ்வைப் செய்தால் கேமரா செயலி லான்ச் ஆகிறது.
நியூஸ் மற்றும் மியூசிக்:
நியூஸ் மற்றும் மியூசிக் செயலி அதிகம் மேம்படுத்தப்பட்டதாக காட்சியளிக்கவில்லை. புதிய செயலியில் ஸ்பாட்லைட் டேப் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த டேப் எடிட்டர் தேர்வு செய்த தகவல்களும், மியூசிக் செயலியில் ப்ரோஃபைல் செட்டப் செய்வது மற்றும் பிளேலிஸ்ட்களை பகிர்ந்து கொள்ளும் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது.
குரூப் ஃபேஸ்டைம்:
ஆப்பிள் ஃபேஸ்டைம் செயலியில் க்ரூப் காலிங் வசதி இம்முறையும் சேர்க்கப்படவில்லை.

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் 3 சாதனங்களின் முன்பதிவு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் துவங்கியுள்ளது.
புதுடெல்லி:
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் 3 சாதனங்கள் கடந்த வாரம் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ஆப்பிள் அறிவித்தப்படி இந்தியாவில் முன்பதிவு துவங்கியுள்ளது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் முன்பதிவு இந்தியாவில் நடைபெறுகிறது.
இந்தியாவில் 64 ஜிபி ஐபோன் 8 விலை ரூ.64,000 முதல் துவங்கி, 246 ஜிபி ஐபோன் 8 பிளஸ் விலை ரூ.86,000 என நி்ர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஐபோன்களை வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட், அமேசான் மற்றும் ஆப்பிள் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் முன்பதிவு செய்ய முடியும்.
புதிய ஐபோன்களின் விநியோகம் செப்டம்பர் 29-ம் தேதி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் பிளிப்கார்ட் தளத்தில் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் மட்டும் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.23,000 வரை தள்ளுபடி வழங்குகிறது. அமேசான் தளத்தில் கேஷ்பேக், எக்சேஞ்ச் மற்றும் வட்டியில்லா தவணை முறை வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

ஆப்பிள் வாட்ச் 3 விலை ரூ.29,990 முதல் துவங்குகிறது. பிளிப்கார்ட் தளம் மற்றும் ஆப்பிள் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் முன்பதிவு செய்யப்படுகிறது. ஆப்பிள் வாட்ச் 3 பில்ட்-இன் செல்லுலார் கனெக்டிவிட்டி, மெசேஜஸ் மற்றும் சிரி வசதி கொண்டுள்ளது. இத்துடன் ஆப்பிள் வாட்ச் 3 ஆப்பிள் ஏர்பாட்ஸ் உதவியுடன் பாடல்களை இசைக்கும் திறன் கொண்டுள்ளது.
புதிய ஐபோன் 8 சீரிஸ் 4.7 மற்றும் 5.5 இன்ச் திரை கொண்டுள்ளது. இதுவரை வெளியான ஐபோன்களில் வழங்கப்படாத அளவு ரெட்டினா எச்டி டிஸ்ப்ளே மற்றும் அதிக உறுதியான ஹோம் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஹோம் பட்டன் முன்பை விட வேகமாக இயங்கும் திறன் கொண்டுள்ளது.

ஆப்பிள் A11 பயோனிக் சிப் கொண்டுள்ள புதிய ஐபோன் 8 சீரிஸ் இதுவரை வெளியானதில் அதிக சக்திவாய்ந்த ஐபோன் ஆகும். இத்துடன் இவை முந்தைய ஐபோன்களை விட நீண்ட நேர பேட்டரி பேக்கப் கொண்டிக்கிறது. இத்துடன் ஐபோன் 8 ஸ்மார்ட்போனில் 12 எம்பி பிரைமரி கேமராவும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போனில் டூயல் 12 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஐபோன் 8 கேமராக்கள் குறைந்த வெளிச்சத்திலும் அதிக துல்லியமான புகைப்படங்களை வழங்கும் திறன் கொண்டுள்ளது. மேலும் ஐபோன் 8 சீரிஸ் எந்த ஸ்மார்ட்போனும் வழங்காத அளவு துல்லியமான வீடியோ பதிவு செய்யும் வசதி மற்றும் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதி வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 8 ஸ்மார்ட்போன் கிளாஸ் பேக் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

ஐபோன், ஐபேட், ஐபாட் டச் மற்றும் ஆப்பிள் வாட்ச் சாதனங்களுக்கு ஐஓஎஸ் 11 மற்றும் வாட்ச் ஓ.எஸ்.4.0 இயங்குதளத்தை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கலிபோர்னியா:
ஐபோன், ஐபேட், ஐபாட் டச் சாதனங்களுக்கான ஐஓஎஸ் 11 மற்றும் ஆப்பிள் வாட்ச் வாடிக்கையாளர்களுக்கான வாட்ச் ஓ.எஸ். 4.0 அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.
ஆப்பிள் டெவலப்பர் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட ஐஓஎஸ் 11 இயங்குதளம் ஐபோன் 5s மற்றும் அதன்பின் வெளியிடப்பட்ட ஐபோன் மாடல்களில் இன்ஸ்டால் செய் முடியும். இதேபோல் ஐபேட் ஏர், ஐபேட் ப்ரோ மாடல், ஐபேட் 5-ம் தலைமுறை, ஐபேட் மினி 2 மற்றும் ஐபாட் டச் 6-ம் தலைமுறை மாடல்களில் இன்ஸ்டால் செய்ய முடியும்.
புகிய ஐஓ.எஸ். 11 இயங்குதளம் 64-பிட் செயலிகளை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் 32-பிட் செயலிகள் புதிய இயங்குதளத்தில் வேலை செய்யாது. 32 பிட் செயலிகளை பயன்படுத்த ஆப் டெவலப்பர் மூலம் அவற்றை அப்டேட் செய்ய வேண்டும்.

ஐஓ.எஸ். 11 அப்டேட் புதிய ஃபைல்ஸ் செயலி, மேம்படுத்தப்பட்ட சிரி, வாய்ஸ் டிரான்ஸ்லேஷன், யுனிஃபைடு கண்ட்ரோல் சென்டர் மற்றும் பல்வேறு முக்கிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஐபேட் சாதனங்களை பொருத்த வரை இந்த அப்டேட் பெரிய அப்டேட்டாக பார்க்கப்படுகிறது. இதில் முன்பைவிட தலைச்சிறந்த மல்டி-டாஸ்கிங் அம்சங்கள் மற்றும் ஆப்பிள் பென்சில் பயன்படுத்த பல்வேறு ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது.
வாட்ச் ஓ.எஸ். 4.0 அப்டேட்டில் சிரி, வொர்க் அவுட், ஆக்டிவிட்டி மற்றும் மியூசிக் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மேம்படுத்தப்பட்ட வொர்க் அவுட் செயலி மற்றும் ஜிம்கிட் தளம் வாடிக்கையாளர்களுக்கு கார்டியோ உபகரணங்களில் மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சிகளை வழங்கும்.

லெனோவோ நிறுவனத்தின் டேப் 4 சீரிஸ் டேப்லெட்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடல்களின் விலை மற்றும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
லெனோவோ நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடல்கள் இந்தியாவில் வெளியாகியுள்ளது. டேப் 4 சீரிஸ்-இன் கீழ் வெளியாகியுள்ள டேப் 4 8 விலை ரூ.12,990, டேப் 4 8 பிளஸ் ரூ.16,990, டேப் 4 10 பிளஸ் 3ஜிபி ரேம் மாடல் ரூ.24,990 மற்றும் டேப் 4 10 பிளஸ் 4 ஜிபி ரேம் மாடல் ரூ.29,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் லெனோவோ டேப்லெட்களில் கைரேகை ஸ்கேனர், மற்றும் மல்டி-யூசர், மல்டி-ஸ்பேஸ் ஆப்ஷன்களை கொண்டுள்ளது.
8 இன்ச் அளவு கொண்ட டேப் 4 8 டேப்லெட்டில் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. 10 இன்ச் டேப் 4 10 பிளஸ் மாடலில் 3 ஜிபி ரேம் + 16 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களிலும் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் குவாட்கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

டேப் 4 8 பிளஸ் மற்றும் டேப் 4 10 பிளஸ் மாடல்களில் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஆக்டாகோர் பிராசஸர், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. இந்த சாதனங்களில் வழங்கப்பட்டுள்ள பேட்டரி சீரான பயன்பாட்டில் 20 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வாடிக்கையாளர்களின் பல்வேறு பயன்பாடுகளுக்கும் ஏற்ற டேப்லெட் மாடலாக இவை இருக்கும் என லெனோவோ இந்தியா நிறுவன விற்பனை பிரிவு தலைவர் பாஸ்கர் சௌத்ரி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சாம்சங் நிறுவனத்தின் புதிய டேப்லெட் சாதனம் சத்தமில்லாமல் அறிமுகமாகியுள்ளது. 2015-ம் ஆண்டு வெளியிடப்பட்ட டேப் A 8.0 சாதனத்தின் மேம்படுத்தப்பட்ட மாடலின் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
வியட்நாம்:
சாம்சங் நிறுவனத்தின் புதிய டேப்லெட் சத்தமில்லாமல் வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு வெளியான கேலக்ஸி டேப் A 8.0 சாதனத்தின் மேம்படுத்தப்பட்ட மாடலாக டேப் A 8.0 (2017) வெளியாகியுள்ளது. புதிய கேலக்ஸி டேப் A 8.0 (2017) மாடலில் முந்தைய மாடலை விட தலைசிறந்த கேமரா, அதிக திறன் கொண்ட பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
புதிய கேலக்ஸி டேப் A 8.0 (2017) 4ஜி எல்டிஇ மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ.18,200 என நிர்ணயம் செய்யப்பட்டு, ஏற்கனவே விற்பனையும் துவங்கியுள்ளது. முதற்கட்டமாக வியட்நாமில் விற்பனை துவங்கியுள்ள நிலையில் மற்ற சந்தைகளில் வெளியிடுவது சார்ந்து எவ்வித தகவலும் இல்லை.

சாம்சங் கேலக்ஸி டேப் A 8.0 (2017) மாடலில் 8.0 இன்ச் WXGA 1280x800 பிக்சல் டிஸ்ப்ளே, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட் மற்றும் 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க கேலக்ஸி டேப் A 8.0 (2017) மாடலில் 8 எம்பி பிரைமரி கேமரா, f/1.9 அப்ரேச்சர், பிளாஷ் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான கேலக்ஸி டேப் A 8.0 மாடலில் 5 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டது.
ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் டேப் A 8.0 (2017) சிங்கிள் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. இதில் வாய்ஸ் சப்போர்ட் வழங்குவது சார்ந்து எவ்வித தகவலும் இல்லை. 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் கொண்டுள்ளதோடு 5000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

லெனோவோ நிறுவனத்தின் தின்க்பேட் லேப்டாப் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. லெனோவோ நிறுவனத்தின் முதல் பிஸ்னஸ் ரக லேப்டாப்கள் சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
லெனோவோ நிறுவனத்தின் புதிய தின்க்பேட் லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தின்க்பேட் A275 மற்றும் தின்க்பேட் A475 மாடல்கள் அந்நிறுவனத்தின் முதல் பிஸ்னஸ் ரக மாடல்கள் ஆகும். இவை AMD ப்ரோ பிராசஸர்களை கொண்டு இயங்குகிறது. இவை மல்டி-டால்கிங் மற்றும் வன்பொருள் தரத்தை மேம்படுத்தும் திறன் கொண்டுள்ளது.
புதிய தின்க்பேட் சாதனங்களின் விலை லெனோவோ தின்க்பேட் A275 விலை 869 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.55,500 மற்றும் A475 மாடல் 849 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.54,200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஏழாம் தலைமுறை AMD ப்ரோ A12 பிராசஸர்கள் தவிர இவை ரேடியான் R7-கிளாஸ் கிராஃபிக்ஸ் கொண்டுள்ளது. லெனோவோ தின்க்பேட் A275 மற்றும் தின்க்பேட் A475 மாடல்களில் முறையே 12.5 மற்றும் 14.0 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் பேஸ் மாடலில் 1600x900 பிக்சல் TN பேனல், மற்றும் 1920x1080 பிக்சல் ஃபுல்-எச்டி IPS டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு தின்க்பேட் மாடல்களிலும் 16 ஜிபி அளவு DDR4 ரேம் வசதியும், மெமரியை 512 ஜிபி அல்லது 1000 ஜிபி கொண்டுள்ளது. A275 மாடல் 1.3 கிலோ எடை மற்றும் A475 மாடல் 1.6 கிலோ எடை கொண்டுள்ளது. இந்த லேப்டாப்களில் கைரேகை ஸ்கேனர், மற்றும் விண்டோஸ் ஹெல்லோ பயோ ஆத்தென்டிகேஷன் வழங்கப்பட்டுள்ளது.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை LTE-A மொபைல் பிராட்பேண்ட், வைபை, ப்ளூடூத் 4.1, இரண்டு யுஎஸ்பி 3.0 டைப் ஏ போர்ட், ஒரு யுஎஸ்பி டைப் சி கனெக்டர், எச்டிஎம்ஐ அவுட்புட், ஜிகாபிட் ஈத்தர்நெட் ஜேக், கார்டு ரீடர், ஹெட்போன் போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இரண்டு மாடல்களிலும் 10 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெனோவோ தின்க்பேட் A275 மற்றும் A475 நோட்புக் சாதனங்களை தவிர லெனோவோ நிறுவனத்தின் தின்க்சென்டர் M715 டவர் மற்றும் ஸ்மால் ஃபார்ம் ஃபேக்டர் மாடல்களும், M715 சீரிஸ் மாடல்களில் AMD ப்ரோ அல்லது ரைசன் ப்ரோ பிராசஸர்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் லாக்கி எனும் புதிய ரேன்சம்வேர் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து, பாதுகாப்பு வழிமுறைகளை விரைந்து மேற்கொள்ள இந்திய கணினி ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி:
உலகளவில் பல்வேறு நிறுவனங்களை பாதித்த வானாகிரை ரான்சம்வேர் போன்று லாக்கி எனும் புதிய ரான்சம்வேர் இந்தியாவில் வேகமாக பரவி வருவதாக இந்திய கணினி ஆய்வு குழு (Indian Computer Emergency Response Team) தெரிவித்துள்ளது. புதிய வகை லாக்கி ரான்சம்வேர் பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின்னஞ்சல் சேவைகளை பயன்படுத்தும் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்றும், சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல்களை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நி்றுவனங்களில் ஆன்டி-ஸ்பேம் வழிமுறைகள் மற்றும் ஸ்பேம் பிளாக் பட்டியலை மேம்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்துடன் ஆன்டிவைரஸ் மென்பொருள்களை பயன்படுத்தி கணினிகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லாக்கி ரான்சம்வேர் பாதிப்பில் சிக்காமல் இருக்க இந்திய கணினி ஆய்வு மையம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பட்டியலிட்டுள்ளது.

2016-ம் ஆண்டு வெளியான லாக்கி ரேன்சம்வேர், கணினிகளில் உள்ள தரவுகளை என்க்ரிப்ட் செய்து, அவற்றை விடுவிக்க ரேன்சம் கேட்கும். மின்னஞ்சல்களில் ஸிப் (zip) ஃபைல் வடிவில் பரவி வரும் லாக்கி விஷுவல் பேசிக் ஸ்க்ரிப்ட்களை கொண்டிருக்கிறது. இதனை கிளிக் செய்ததும், லாக்கி உங்களது கம்ப்யூட்டர்களில் டவுன்லோடு செய்யப்பட்டு விடும்.
ஒருமுறை லாக்கி உங்களது கம்ப்யூட்டரில் டவுன்லோடு ஆகிவிட்டால், கணினியில் இருக்கும் அனைத்து ஃபைல்களும் என்க்ரிப்ட் செய்யப்பட்டு அவை “.lukitus” அல்லது “.diablo6” என்ற எக்ஸ்டென்ஷன்களில் மாற்றப்படும். முன்னதாக என்க்ரிப்ட் செய்யப்பட்ட ஃபைல்கள் “.locky” என்ற எக்ஸ்டென்ஷன்களில் மாற்றப்பட்டது.
என்க்ரிப்ட் செய்யப்பட்டதும், கணினியின் டெஸ்க்டாப் பேக்கிரவுண்டு “Lukitus.htm” என்ற தலைப்பில் “htm” ஃபைலாக மாற்றப்படும். இந்த ஃபைலில் எவ்வாறு ரேன்சம் செலுத்த வேண்டும் என்ற தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.
இதுவரை வெளியாகியுள்ள தகவல்களில் ஹேக்கர்கள் .5 முதல் 1 பிட்காயின்கள் ரேன்சம் தொகையாக கேட்கின்றனர் என தெரியவந்துள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ,2 லட்சம் ஆகும். இத்துடன் லாக்கி ரேன்சம்வேர் போலி டிராப்பாக்ஸ் மூலம் பரவி வருவதாக கூறப்படுகிறது.
லெனோவோ நிறுவனத்தின் யோகா கன்வெர்டிபிள் லேப்டாப்கள் பெர்லின் நகரில் நடைபெறும் IFA 2017 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய லேப்டாப்களின் விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
பெர்லின்:
லெனோவோ நிறுவனம் புதிய யோகா கன்வெர்டிபிள் லேப்டாப்கள் மற்றும் Miix 520 விண்டோஸ் 2 இன் 1 சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. யோகா 920 லேப்டாப்பில் கார்டனா வசதி கொண்டுள்ளது. இதனால் நான்கு மீட்டர் தொலைவில் இருந்தும் வாய்ஸ் கமாண்டுகளை புரிந்து கொள்ள முடியும்.
இந்த லேப்டாப்பில் நியர் எட்ஜ்-லெஸ் டிஸ்ப்ளே, மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு, 360 கோணத்தில் வாட்ச்பேண்ட், விண்டோஸ் ஹல்லோ கொண்டு கைரேகை மூலம் லாக்-இன் செய்யும் வசதி, கான்ஸ்டண்ட் கனெக்ட் மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. லேப்டாப், ஸ்டான்டு, டென்ட் மற்றும் டேப்லெட் என நான்கு மோட்களில் யோகா 920 லேப்டாப் பயன்படுத்த முடியும்.

லெனோவோ யோகா 920 முக்கிய அம்சங்கள்:
- 13.9 இன்ச் UHD 3840x2160 IPS டச் ஸ்கிரீன் அல்லது FHD 1920x1080 IPS டச் ஸ்கிரீன்
- 8-ம் தலைமுறை இன்டெல் கோர் i7 பிராசஸர்
-இன்டெல் இன்டிகிரேட்டெட் கிராஃபிக்ஸ்
- விண்டோஸ் 10 ஹோம்
- 8 ஜிபி ரேம் அல்லது 16 ஜிபி ரேம்
- 256 ஜிபி PCIe SSD / 512 ஜிபி PCIe SSD / 1000 ஜிபி PCIe SSD
- 720 பிக்சல் எச்டி CMOS கேமரா
- டால்பி அட்மோஸ் கொண்ட ஜெ.பி.எல். ஸ்பீக்கர்கள் JBL speakers with Dolby Atmos (with headphones)
- 2 x யு.எஸ்.பி. டைப்-சி
- 1 x யு.எஸ்.பி. 3.0, 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- பேக்லிட் கீபோர்டு
- 70 Wh பேட்டரி
புதிய லெனோவோ யோகா 920 பிளாட்டினம், பிரான்ஸ் மற்றும் காப்பர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1,329.99 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.85,040 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் முதல் இதன் விற்பனை துவங்குகிறது.

லெனோவோ யோகா 720 முக்கிய அம்சங்கள்:
- 12.5 இன்ச் FHD 1920x1080 டிஸ்ப்ளே
- 7-ம் தலைமுறை இன்டெல் கோர் i3, i5, i7 பிராசஸர்கள்
- இன்டெல் இன்டிகிரேட்டெட் கிராஃபிக்ஸ்
- விண்டோஸ் 10 ஹோம்
- 4 ஜிபி அல்லது 8 ஜிபி ரேம்
- 128 ஜிபி SATA SSD/ 256 ஜிபி SATA SSD/ 512 ஜிபி SATA SSD
- 720 பிக்சல் எச்டி CMOS கேமரா
- டால்பி ஆடியோ கொண்ட ஹார்மன் ஸ்பீக்கர்கள்
- 1 x யு.எஸ்.பி. 3.0
- 1 x யு.எஸ்.பி. டைப்-சி, 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- பேக்லிட் கீபோர்டு
- 36Wh பேட்டரி
12-இன்ச் யோகா 720 ஆன்சி பிளாக் மற்றும் மினரல் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 649 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.41,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனையும் அக்டோபர் மாதத்தில் நடைபெறுகிறது.
லெனோவோ யோகா 720 மாடல் சிறியதாகவும், மெல்லிய வடிவமைப்பு மற்றும் எடை குறைவாக இருக்கிறது.
லெனோவோ Miix 520 அம்சங்கள்:
- 12.2 FHD 1920x1200 IPS டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
- 8-ம் தலைமுறை இன்டெல் குவாட்கோர் i5 பிராசஸர்
- விண்டோஸ் 10 ஹோம்
- 8 ஜிபி ரேம்
- 256 ஜிபி PCIe SSD
- 8 எம்பி ஆட்டோஃபோகஸ் வொர்ல்டு வியூ கேமரா
- டால்பி ஆடியோ
- 1 x யு.எஸ்.பி.-சி, 1 x யு.எஸ்.பி. 3.0
- எஸ்.டி. கார்டு ரீடர்
- சிம் கார்டு ஸ்லாட்
- ஆக்டிவ் பென் 2
- பேக்லிட் கீபோர்டு
- 39Wh பேட்டரி
லெனோவோவின் டீடேட்ச் செய்யக்கூடிய Miix 520 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலில் 3D இமேஜிங் செய்யக் கூடிய வகையில் வொர்ல்டு வியூ கேமரா வழங்கப்பட்டுள்ளது.
லெனோவோ Miix 520 விலை 999.99 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.63,940 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனையும் அக்டோபர் மாதத்தில் துவங்குகிறது.