என் மலர்
ஆரோக்கியம்
ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் கணவன், மனைவிக்குள் காதல் நெருக்கத்தை அதிகரிக்க இதுவே சரியான வாய்ப்பு. எந்தெந்த விஷயங்களை செய்தால் காதல் அதிகரிக்கும் என்று பார்க்கலாம்.

சமையல் : இத்தனை நாள் வேலை என கூறி தப்பித்திருக்கலாம். தற்போது அது முடியாத காரியம். எனவே கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சமையல் வேலைகளைக் கவனிக்கலாம். இதனால் மனைவி தினமும் சமையலறையில் எவ்வளவு கஷ்டப்பருகிறாள் என்பதை கணவர் உணர்ந்து கொள்ளலாம். மேலும் மனைவிக்கு உதவி செய்வதன் மூலம் அன்பையும், நெருக்கத்தையும் அதிகரிக்கலாம்.
விளையாட்டு : வேலை இருக்கும் போது மனைவியுடன் சேர்ந்து விளையாட நேரம் கிடைத்தாது. ஆனால் இப்போது அப்படியில்லை கிடைக்கும் நேரத்தில் மனையுடன் கேரம், செஸ் என இண்டோர் கேம்ஸ் விளையாடலாம். இதனால் உங்கள் மனைவிக்கு எந்த விளையாட்டில் ஆர்வம் உள்ளது, திறமை உள்ளது என்று அறிந்து கொள்ளலாம். மேலும் மனதை புரிந்து கொள்ளவும் முடியும்.

உடற்பயிற்சி : வீட்டில் இருவரும் இணைந்து உடற்பயிற்சி செய்யலாம். இருவரும் சேர்ந்து உடற்பயிற்சி செய்யும் போது இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகரிக்கும்.
தோட்டக்கலை : செடி வளர்க்கிறீர்கள் என்றால் இருவரும் இணைந்து கலை எடுத்தல், தண்ணீர் ஊற்றுதல் என செடி பராமரிப்பு வேலைகளில் ஈடுபடலாம். இதன் மூலம் நீங்கள் வேலைக்கு சென்ற பிறகு மனைவி எப்படி வீட்டையும், தோட்டத்தையும் பராமரிக்கிறார் என்று அறிந்து கொள்ளலாம்.
தம்ப்திகள் இருவரும் வேலைக்கும் போறவர்களாக இருந்தால் இந்த ஊரடங்கை தம்பதிகள் இணைந்து பல்வேறு வீட்டு வேலைகளை செய்யவும், மனவிட்டு பேசவும், விளையாடவும், அன்பை பரிமாறி கொள்ளவும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த புரிதல் ஆரோக்கியமான தம்பத்தியத்திற்கு வழிவகுக்கும்.

முதலில் பெற்றோர் முன்னுதாரணமாக இருந்து புத்தகங்களை வாசிக்க வேண்டும். குழந்தைகளுக்கும் அப்பழக்கம் இயல்பாக மாறிவிடும்.
குழந்தைப் பருவத்தில் வாசிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தி விட்டாலே போதும் வளர வளர படிக்கும் ஆர்வம் தானாகவே வரும். புத்தகங்களைப் படிக்கும் குழந்தைகள் இயல்பாகவே அறிவுத் திறனையும், கற்பனை ஆற்றலையும், நினைவாற்றலையும் பெற்று விடுகின்றனர். இத்தகைய ஆற்றலால் பள்ளிப் பாடங்கள் படித்தல் கூட எளிதாக வசப்பட்டு விடுகிறது.
படிக்கும் போதே மகிழ்ச்சியைத் தருவது புத்தகங்கள் என்பது மறுக்க இயலாத உண்மை. புத்தகங்களைப் படிக்கும் குழந்தைகள் அதில் வரும் பாத்திரங்களை மனதில் காட்சிப் படுத்தும் போதே கற்பனைத் திறன் விரிவடைகிறது. மனம் சோர்ந்திருக்கும் போது ஊக்கத்தையும் தருவது புத்தகங்கள் தான். அறம் சார்ந்த சிந்தனைகளையும் சமூகம் சார்ந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முயல்வது புத்தகங்கள். ஒரு குழந்தையை நேரிய வழியில் நடக்க வைப்பதற்கும் சிறந்த சமூக செயற்பாட்டாளானாக அவனை உருவாக்குவதிலும் பங்கு வகிப்பது புத்தகங்களே.
புத்தகங்களைப் போன்ற சிறந்த வழிகாட்டி ஏதும் இல்லை. நல்ல நண்பனாக நம்முடன் பயணிப்பவை புத்தகங்கள். நம்சிந்தனையைத் துாண்டவும்,சிந்தனையைப் புதுப்பிக்கவும் உதவுவது புத்தகங்கள். நம் மனதை உழுது, அதில் நல்ல பண்புகளை விதைப்பது புத்தகங்ள். சிறந்த வாசிப்பாளனால் மட்டுமே சிறந்த எழுத்தாளானாக முடியும். புத்தகங்களை வாசிக்கும் குழந்தைகளை சின்ன சின்ன பரிசுகள் கொடுத்து ஊக்கப்படுத்துங்கள்.
படித்த புத்தகத்தில் உள்ள செய்திகள் பற்றி கலந்துரையாடுங்கள். குழந்தைகளின் பிறந்த நாளில் புத்தகங்களைப் பரிசளியுங்கள். கதைகளை படிக்கும் குழந்தைகளை பின்னர் அவற்றை கூறச் செய்யலாம். கதை சொல்லிகளாக இருந்த பாட்டிகள் விட்டுச் சென்ற வெற்றிடத்தை குழந்தைகளைக் கொண்டு நிரப்புங்கள். பின்னாளில் அவர்களை சிறந்த கதை சொல்லிகளாக உருவாக்கும் நல் வாய்ப்பை புத்தகங்கள் வழங்குகின்றன.
முதலில் பெற்றோர் முன்னுதாரணமாக இருந்து புத்தகங்களை வாசிக்க வேண்டும். குழந்தைகளுக்கும் அப்பழக்கம் இயல்பாக மாறிவிடும். தேடலை உருவாக்கி அவர்களின் சிந்தனைகளைத் துாண்டிவிடும். புத்தகங்களைப் படிக்கும் போது அவை நம்மை அந்த காலத்திற்கே கடத்திச் செல்லும். இயற்கை காட்சிகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்தும். வரலாற்றுக் காலத்தின் சுவடுகளில் அவர்களை பதிய விடும்.

லேப்டாப்பிலிருந்து உற்பத்தியாகும் வெப்பம், விரையை பாதிச்சு, அதன் காரணமாக விந்தணுக்களில் குறைபாடு உண்டாக்கி, குழந்தைப்பேறின்மைக்குக் காரணமாகலாம்...
நம்ம விரைகள் உடம்புக்கு வெளியே இருக்கு. உடம்பு டெம்பரேச்சரை விட, விரைகளின் டெம்பரேச்சர் 3லிருந்து 4 டிகிரி செல்சியஸ் கம்மியாத்தான் இருக்கும். அப்படி இருக்கறப்போ, விரைகளின் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாச்சுன்னா விந்தணு உற்பத்தி பாதிக்கப்படும். செயல்பாடும் ஆக்டிவா இருக்காது. அதன் வால் போன்ற அமைப்புல பிரச்னை ஏற்படும். விந்தணு எண்ணிக்கையில குறைபாடுகள் வரலாம்.
லேப்டாப் வெப்பத்தை உற்பத்தி செய்யுது. மடியில வச்சு அதைப் பயன்படுத்தும் போது 10லிருந்து 15 நிமிடங்கள்லயே விரைகளின் வெப்பம் அதிகமாகிடுது. என்னதான் ‘கூலிங் பேட்’ வச்சு லேப்டாப்பை யூஸ் பண்ணினாலும் விரைகளின் டெம்பரேச்சர் ஜாஸ்தியாகத்தான் செய்யும். அதனால இந்தப்பிரச்னைகள் உருவாகலாம்.
ஐ.டி. ஃபீல்டுல இருக்கறவங்கள்ல அதிகமான பேருக்கு இது மாதிரி பாதிப்பு ஏற்படலாம். முக்கியமா அவங்க வேலை பார்க்கற இடத்துல இருக்கும் ‘Wifi’ேலருந்து வெளியாகும் எலெக்ட்ரோ மேக்னடிக் ரேடியேஷன் நேரடியா அவங்களை பாதிக்குது. இதனாலயும் டி.என்.ஏ. பாதிக்கப்படறதும் விந்தணுக் குறைபாடுகளும் ஏற்படலாம்’’ ‘‘ஆண்மைக் குறைபாடுக்கும் லேப்டாப்புக்கும் சம்பந்தமில்லை. நரம்புகள் எல்லாம் நல்லாத்தான் இருக்கும். அதற்குத் தேவையான ஹார்மோன்ஸ் சாதாரணமா உற்பத்தியாகும். ஆனா, லேப்டாப்பிலிருந்து உற்பத்தியாகும் வெப்பம், விரையை பாதிச்சு, அதன் காரணமாக விந்தணுக்களில் குறைபாடு உண்டாகி குழந்தைப்பேறு இல்லாமல் போகலாம்...’’ லேப்டாப்பால் வேறு என்ன பாதிப்பு ஏற்படலாம்?
‘‘ரொம்ப நேரம் சமையலறையில், சூட்டில் வேலை பார்க்கிறவர்களுக்கு வரும் ‘Varicocele’ங்கிற பிரச்னை வரலாம். அதாவது, விரை நரம்புல வீக்கம் ஏற்படுவது. இதனாலயும் விந்தணு எண்ணிக்கை குறையும். இந்தப் பிரச்னையை மைக்ரோ சர்ஜரி பண்ணி சரி செய்ய முடியும்’’
ஆண் மலட்டுத்தன்மை பிரச்னைக்கு அதிக நேரம் உடலை வெப்பம் தாக்கும் வகையில் உட்கார்ந்திருப்பதும் ஒரு காரணம் என்கிறது மருத்துவம்… நீண்ட தூரம் வாகனங்களை ஓட்டிச் செல்லும் டிரைவர்கள் இதற்கு ஓர் உதாரணம். அதனால், ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் மடியில் வைத்து லேப்டாப்பை உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.மேஜை, ஸ்டூல் போன்றவற்றில் வைத்துப் பயன்படுத்துவதே நல்லது.

தம்பதியினர் போதுமான பாதுகாப்பு முறைகளை பின்பற்றி, கர்ப்பத்தை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். உங்களுக்கு பாதுகாப்பான மாதவிடாய் ஏற்பட்டால், நீங்கள் எதிர்பார்ப்பது போலவே கருவுறும் வாய்ப்பையும் தள்ளிப் போடலாம்.
ஒவ்வொரு திருமணமான தம்பதியினருக்கும், ஒருகட்டத்தில் குழந்தை பெறுவதை தள்ளிப்போட வேண்டுமென்று தோன்றும். அதுவே குழந்தை பெற்றவர்களுக்கோ அடுத்த குழந்தை வேண்டாமென்றோ, சில நாட்கள் போகட்டுமென்றோ நினைப்பார்கள். இந்நிலையில் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டால், குழந்தை உருவாக்கி விடுமோ என்ற பயத்துடனேயே இருப்பார்கள். இந்த பயத்தினால் செக்ஸையே சிலர் தவிர்த்தும் விடுகிறார்கள். மேலும் இதில் பயப்படவேண்டிய அவசியமே இல்லை. கண்டிப்பாக இதை அறியாமை என்றுதான் சொல்லவேண்டும்.
செக்ஸ்க்கு பிறகு கர்ப்பமாகாமல் இருக்க வேண்டுமென்றால் அதற்கு கருத்தடை ஊசி, மாத்திரைகளையோ அல்லது வேறு அசௌகரியத்தை உண்டாக்கும் வழிகளோ தேவையில்லை. இதனால் உங்களுக்கு தேவையற்ற உடல் உபாதைகளும், மன சங்கடங்களும் தான் ஏற்படும்.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிகளைத் தவிர்த்து, நீங்கள் இயற்கையாகவே, கர்ப்பமாவதை தவிர்க்க சில பாதுகாப்பான வழிகள் உள்ளது. அது, பெண்கள் தங்களுக்கு ஏற்படும் மாதவிடாய் காலத்தை கணக்கிட்டு, அதன் பின் பாதுகாப்பான (safe period) சில நாட்களை மட்டுமே செக்ஸ்க்குத் தேர்ந்தெடுப்பது தான்.
ஒரு பெண் கர்ப்பமாவதை தவிர்த்து, பாதுகாப்பாக செக்ஸ் உறவுவைத்துக்கொள்ள ஏற்ற நேரம் என்பது ஓவுலேஷன் ஏற்படுவதற்கு சரியாக பாதியில் இருக்கும் நேரம் தான். அதாவது கருமுட்டை, கருப்பையிலிருந்து வெளியேறும் அந்த காலகட்டமே ஓவுலேஷன் என்கிறார்கள்.
எனினும், சில தருணங்களில், எதிர்பாராத விதமாக சில பெண்களுக்கு கர்ப்பம் ஏற்பட்டு விடுகின்றது. இது குறிப்பாக, எப்போது முட்டை வெளியேறுகின்றது என்ற கணிப்பு தவறாகும் போது நடக்கின்றது. மேலும் ஓவுலேஷனுக்கு பின், பல பெண்கள் சில நாட்களுக்கு கருவுறும் தன்மையோடு திடமாக இருப்பதும் மற்றுமொரு காரமாக உள்ளது.
இதன் காரணமாகவே தம்பதியினர் போதுமான பாதுகாப்பு முறைகளை பின்பற்றி, கர்ப்பத்தை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். குறிப்பாக கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவதை விட, ஆணுறை பயன்படுத்துவது பாதுகாப்பானதாக இருக்கும். இதனால் உடல் உபாதைகளும் ஏற்படாது.
உங்களுக்கு பாதுகாப்பான மாதவிடாய் ஏற்பட்டால், நீங்கள் எதிர்பார்ப்பது போலவே கருவுறும் வாய்ப்பையும் தள்ளிப் போடலாம். அப்படி உங்களால் கணிக்க முடியாமல் போகும் தருணத்தில், வேறு வழி இன்றி நீங்கள் கருத்தடை மருந்து மற்றும் காண்டம் போன்ற சில உதவிகளை எடுத்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம்.

இந்த இயற்கை பீட்ருட் ஹேர் டை இளநரை மற்றும் நரை முடி உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று வாரங்கள் பயன்படுத்தி வந்தால் கண்டிப்பாக இளநரை மற்றும் நரை முடி பிரச்சனை உடனே சரியாகும்.

தேவைப்படும் பொருட்கள்:
கறிவேப்பில்லை – ஒரு கப்
சிவப்பு செம்பருத்தி பூ – 10
எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன்
தண்ணீர் – 200 மில்லி
பீட்ருட் – ஒன்று
காபி தூள் – மூன்று ஸ்பூன்
அடுப்பில் ஒரு இரும்பு கடாயை வைக்கவும். அவற்றில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி இரண்டு நிமிடங்கள் வரை சூடுபடுத்தவும். தண்ணீர் நன்றாக சூடாகியதும், அவற்றில் மூன்று ஸ்பூன் காபி தூள் சேர்த்து நன்றாக கிளறி விடவும். காபித்தூள் கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கும் போது நன்றாக நுரை கிளம்பும் என்பதால் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொள்ளவும்.
மிக்சி ஜாரில் தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக பீட்ருட்டை நறுக்கி போட்டு அதனுடன் ஒரு கப் கறிவேப்பிலை, 10 சிகப்பு செம்பருத்தி பூ ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நன்றாக அரைத்து கொள்ளவும்.
பின்பு இந்த கலவையை அடுப்பில் வைத்துள்ள காபித்தூள் கலவையுடன் சேர்த்து நன்றாக கிளறி விடவும். ஒரு 10 நிமிடங்கள் வரை அடுப்பை மிதமான சூட்டில் வைத்து எடுக்கவும்.
இந்த கலவை ஒரு மணி நேரத்துக்குள் நன்றாக ஆறிவிடும் என்றாலும், குறைந்தது 12 மணி நேரம் வரை வைத்திருந்து பின்பு தான் இந்த ஹேர் டையை தலைக்கு பயன்படுத்த வேண்டும். எனவே இந்த கலவையை மாலை நேரங்களில் தயாரித்து இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலையில், இந்த பீட்ருட் ஹேர் டையை பயன்படுத்தவும்.
தயாரித்து வைத்துள்ள இந்த ஹேர் டையை வடித்து அல்லது அப்படியே கூட பயன்படுத்தலாம். வடிகட்டி பயன்படுத்தும்போது, தலை அலசுவதற்கு மிகவும் எளிதாக இருக்கும். இந்த ஹேர் டையை தலைக்கு பயன்படுத்துவதற்கு முன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறை கலந்து பின்பு ஹேர் டையாக பயன்படுத்தவும்.
இவற்றில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் இயற்கையானது என்பதால், தலை முடிகளுக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்பில்லை. குறிப்பாக இந்த கலவையில் சேர்க்கப்பட்டுள்ள கறிவேப்பிலை அதிகளவு இரும்பு சத்துள்ளது, மேலும் முடி வளர்ச்சியை தூண்டுகிறது, தலை முடி வேர்களுக்கு நல்ல வலிமை அளிக்கிறது.
மேலும் செம்பருத்தில் உள்ள கொலுஜான் தலை முடிக்கு நல்ல போஷாக்கை அளிக்கிறது. எலுமிச்சை தலையில் உள்ள பொடுகை அகற்ற பெரிதும் உதவுகிறது. அதேபோல் பீட்ருட் இளநரை மற்றும் நரை முடிகளுக்கு நிரந்தரமான கருமை நிறத்தை அளிக்க பெரிதும் பயன்படுகிறது.
இந்த பீட்ருட் ஹேர் டையைதொடர்ந்து மூன்று வாரங்கள் வரை பயன்படுத்தி வந்தால் நரை முடி மறைய ஆரமித்துவிடும்.

சத்தான சிறுதானிய வகையைச் சேர்ந்த கொள்ளுடன் சில காய்கறிகள் சேர்த்து சத்தான சுவையான கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கொள்ளு - 1 கப்
உருளைகிழங்கு - 1
கேரட் - 1
ஸ்வீட் கார்ன் - 1
முட்டைகோஸ் - சிறிதளவு
இஞ்சி விழுது - சிறிதளவு
எலுமிச்சை சாறு - 2 டீபூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
கொள்ளை நன்கு ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும்.
கொள்ளு, உருளைக்கிழங்கு, ஸ்வீட் கார்ன் ஆகியவற்றை வேகவைத்து, கையால் மசித்துக்கொள்ளவும்.
புதினா, கொத்தமல்லி, கொத்தமல்லி, கேரட், முட்டைக்கோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அனைத்தையும் போட்டு கலந்து அதில் நறுக்கிய கொத்தமல்லி, புதினா, இஞ்சி விழுது, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்துப் பிசைந்து, விரும்பிய வடிவில் பிடித்து வைக்கவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் செய்து வைத்த கட்லெட்டுகளை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு கட்லெட்டாக சுட்டு எடுக்கவும்.
கொள்ளு - 1 கப்
உருளைகிழங்கு - 1
கேரட் - 1
ஸ்வீட் கார்ன் - 1
முட்டைகோஸ் - சிறிதளவு
இஞ்சி விழுது - சிறிதளவு
எலுமிச்சை சாறு - 2 டீபூன்
உப்பு - தேவையான அளவு
புதினா, கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை:
கொள்ளை நன்கு ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும்.
கொள்ளு, உருளைக்கிழங்கு, ஸ்வீட் கார்ன் ஆகியவற்றை வேகவைத்து, கையால் மசித்துக்கொள்ளவும்.
புதினா, கொத்தமல்லி, கொத்தமல்லி, கேரட், முட்டைக்கோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அனைத்தையும் போட்டு கலந்து அதில் நறுக்கிய கொத்தமல்லி, புதினா, இஞ்சி விழுது, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்துப் பிசைந்து, விரும்பிய வடிவில் பிடித்து வைக்கவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் செய்து வைத்த கட்லெட்டுகளை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு கட்லெட்டாக சுட்டு எடுக்கவும்.
சத்தான சுவையான கொள்ளு காய்கறி கட்லெட் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஊரடங்கு சமயத்தில் நடமாட்டம் இல்லாத தெருக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் இளம்பெண்கள் ஸ்கூட்டர் போன்ற வாகனங்களை ஓட்ட பயிற்சி எடுக்கிறார்கள். ‘ஒருவேளை தவறி விழுந்தாலும் அதை பார்த்து கேலி செய்ய ஆள் இருக்கமாட்டார்களே...’, என்று நகைச்சுவையுடன் கூறுகிறார்கள்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், மக்கள் வெளியே நடமாட தயங்கி வீடுகளிலேயே முடங்கி இருக்கிறார்கள். இதனால் எப்போதும் பரபரப்புடன் இருக்கும் சாலைகள், நடமாட்டத்துடன் காணப்படும் தெருக்கள் இப்போது வெறிச்சோடி இருக்கிறது. காக்கைகளின் இரைச்சலும், நாய்களின் சத்தத்தையும் மட்டுமே இப்போது அதிகம் கேட்க வேண்டியது உள்ளது.
இதனால் தெருக்கள் அமைதியாக இருக்கின்றன. இந்த சந்தர்ப்பத்தை இளம்பெண்கள் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அதாவது சைக்கிள், ஸ்கூட்டர், இருசக்கர வாகனங்களை ஓட்ட பழகாதவர்கள், தற்போது அமைதியாக உள்ள தெருக்கள் மற்றும் அருகே உள்ள விளையாட்டு மைதானங்களில் விருப்பம்போல வாகனங்கள் ஓட்டி பயிற்சி எடுக்கிறார்கள். குடும்ப உறுப்பினர்களும் இதற்கு உறுதுணையாக இருந்து வாகனங்களை இயக்க சொல்லி தருகிறார்கள். ஒரு சில இடங்களில் கார்களை ஓட்டவும் இளம்பெண்கள், இல்லத்தரசிகள் பயிற்சி எடுப்பதை பார்க்க முடிகிறது.
இதுதான் சமயம் என்று சத்தமே இல்லாமல் இளைஞர்களும் இருசக்கர வாகனங்கள் ஓட்ட பயிற்சி எடுக்கிறார்கள். குறிப்பாக அதிகாலை வேளையிலும், இரவு 8 மணிக்கு மேலுமே இந்த வாகனங்கள் ஓட்ட கற்றுக்கொள்ளும் பயிற்சி தொடங்குகிறது. கொரோனா பயம் காரணமாக குறிப்பிட்ட தெருவுக்குள்ளாக மட்டுமே இளம்பெண்கள் பயிற்சி எடுக்கிறார்கள். எந்த சூழ்நிலையிலும் அடுத்த தெருவுக்குள் நுழைவதே இல்லை.
இதுகுறித்து இளம்பெண்கள் சிலர் கூறுகையில், “ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் இந்த நேரத்தை வாகனத்தை ஓட்ட கற்றுக் கொள்ள பயன்படுத்துகிறோம். இல்லையென்றால் இதற்காக தனியாக பயிற்சி மையத்தை அணுகி பணத்தை செலவழிக்க வேண்டிய நிலை வரும். இப்போது அந்த நிலை இல்லை. தவிர ஸ்கூட்டர் ஓட்ட கற்றுக்கொள்ளும்போது கீழே விழ நேரிடும். இப்போது அந்த பயமும் இல்லை. ஏனெனில் கீழே விழுந்தாலும் யாரும் பார்த்து சிரிக்க போவதில்லை. ஆட்கள் நடமாட்டம் தான் இல்லையே...”, என்று நகைச்சுவையாக பதில் அளிக்கிறார்கள்.

கொரோனா ஊரடங்கு சட்டத்தால் முடங்கி போன குழந்தைகளுக்கு நுங்கு வண்டி விளையாட்டு உற்சாகம் ஊட்டி வருகிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு சட்டம் அமலில் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி போய் உள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவர்களும் வீட்டிலேயே முடங்கி போய் உள்ளனர்.
பல அலுவலகங்களில் வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி வலியுறுத்தி உள்ளதால் அவர்களும் வீட்டைவிட்டு வெளியில் வருவதில்லை. இதன் காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. காய்கறி கடைகள், மளிகை கடைகள், இறைச்சி கடைகள் மட்டும் அரசு குறிப்பிட்ட நேரத்தில் இயங்கி வருகின்றன. அந்த நேரங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
பகல் ஒரு மணிக்கு பிறகு ஊர் முழுவதும் மயான அமைதி நிலவுகிறது. சென்னை, கோவை உள்பட தொழில் நகரங்களில் தினசரி வாழ்வை பரபரப்பாக வைத்திருக்கும் மக்களுக்கு ஒவ்வொரு நொடியும் யுகமாக கழிகிறது. விஞ்ஞானத்தால் விளைந்த செல்போன் கூட போர் அடிக்க தொடங்கி விட்டது.
இத்தகைய சூழ்நிலையில் விஞ்ஞான எழுச்சியால் நம்மால் மறக்கக்கடிக்கப்பட்ட பழைய கிராமிய விளையாட்டுகள் தான் தற்போது பலருக்கும் உத்வேகத்தை அளித்து வருகிறது.
அந்த வகையில் பழைய விளையாட்டுகள் புத்துயிர் பெற்று வருகிறது. பல்லாங்குழி, தாயம், நொண்டி உள்ளிட்ட விளையாட்டுகள் தற்போதைய தலைமுறை குழந்தைகளும் அறியும்படி பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்க கூடிய ஒரு கால நேரத்தை கொரோனா உருவாக்கி இருக்கிறது என்றால் அது மிகையில்லை.
இப்படி நாம் மறந்து போன விளையாட்டுகள் இப்போது புத்துயிர் பெற்றிருக்கிறது. அந்த வகையில் சிறுவர்களின் விளையாட்டான, நுங்கு வண்டி விளையாட்டு தற்போது எழுச்சி பெற்று இருக்கிறது.
நுங்கு எடுத்த 2 முழுபப் பனங்காய்களை எடுத்துக்கொண்டு அதில் துளையிட்டு வண்டி சக்கரங்களாக மாற்றம் செய்து, அதில் நீண்ட குச்சியை பயன்படுத்தி வண்டியாக வடிவமைத்து சிறுவர்கள் விளையாடும் காட்சிகளை பார்க்க முடிகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற விளையாட்டுகள் வழக்கத்தில் இருந்தது. காலப்போக்கில் பிளாஸ்டிக், எலெக்ட்ரானிக் பொருட்கள் மோகத்தால் மறக்கடிக்கப்பட்டது. இப்போது பெற்றோர்களே குழந்தைகள் விளையாடுவதற்கு நுங்கு வண்டி செய்து கொடுப்பதை திருவள்ளூர், காஞ்சீபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பார்க்க முடிகிறது.
இளைய தலைமுறை குழந்தைகளும், சிறுவர்களும் ஆர்வத்துடன் நுங்கு வண்டியை ஓட்டி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு வகையில் நம்முடைய பாரம்பரிய விளையாட்டை மீட்டெடுக்கும் முயற்சியாகவும் இந்த காலக்கட்டம் அமைந்துள்ளது.
பனை மற்றும் அதன் பயன்களை இளைய தலைமுறை அறிந்து கொள்ளவும் தற்போது நிலவும் சூழல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா, இன்று உலகுக்கு எதிராக ஒற்றை ஆளாக நின்று மனித குலத்தையே அழிப்பதற்காக சவால் விடும் கண்ணுக்கு தெரியாத வைரஸ், ஆம்! மனிதகுலம் இதுவரை சந்திக்காத ஒரு பேரழிவு.
கொரோனா, இன்று உலகுக்கு எதிராக ஒற்றை ஆளாக நின்று மனித குலத்தையே அழிப்பதற்காக சவால் விடும் கண்ணுக்கு தெரியாத வைரஸ், ஆம்! மனிதகுலம் இதுவரை சந்திக்காத ஒரு பேரழிவு. இந்த கிருமியை அழிக்க எப்படியாவது மருந்து கண்டுபிடித்து விட வேண்டும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் உலகம் முழுவதும் இரவு பகலாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆலோசனை
மருந்து கண்டுபிடிக்கும் வரை இந்த நோயை கட்டுக்குள் கொண்டு வருவது எப்படி? என்று உலக நாடுகள் எல்லாம் ஆலோசனை நடத்திக் கொண்டு இருக்கின்றன. இந்த வைரசானது தொற்றுநோய் என்பதால், ஒருவரை விட்டு ஒருவர் விலகி இருந்தால் மட்டுமே நோயை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதை உலக நாடுகள் உணர்ந்தன.
அதன்பிறகுதான் அனைத்து நாடுகளும் ஊரடங்கு, அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரமாக கையாண்டு வருகிறது. அதில் ஓரளவு வெற்றியும் கிடைத்துள்ளது. அரசு என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் கொரோனா வைரசுக்கு எதிரான இந்த போரில் ஒவ்வொருவரும் போர்வீரர்களாக தான் திகழ வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும்.
கலெக்டர் எச்சரிக்கை
குமரி மாவட்டத்தில் இந்த வைரசின் தாக்கம் ஓரளவு கட்டுக்குள் உள்ளது என்ற சொல் நமக்குள் நிம்மதியை தந்தாலும், இனி பரவாது என்று கூற முடியாது என கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவும் முடியாது. அந்த அளவுக்கு இந்த வைரஸ் வீரியம் மிக்கது. எனவே மத்திய- மாநில அரசுகள், குமரி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் கூறும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை நிச்சயமாக மேற்கொண்டால் கொரோனா வைரசை விரட்டி விடலாம்.
* தமிழக அரசு கூறுவது போல் விழித்திரு... விலகி இரு... வீட்டில் இரு... என்பதை நிச்சயமாக கடைபிடிக்க வேண்டும்.
* தங்களுக்கு தேவையான காய்கறிகள், மளிகை சாமான்கள் உள்ளிட்டவற்றை வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே வாங்க வேண்டும்.
* அப்படி பொருட்கள் வாங்க செல்லும் போது ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும். மற்றவர்கள் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.
முககவசம் கட்டாயம்
* வீட்டை விட்டு வெளியே வரும் நபர் மோட்டார் சைக்கிளிலோ, நடந்தோ செல்லும் போது கட்டாயம் முககவசம், கையுறை அணிய வேண்டும்.
* மோட்டார் சைக்கிளில் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும்.
* பொருட்களை வாங்க சென்ற இடத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். நாம் மட்டும் அதனை செய்யாமல் மற்றவர்களையும் சமூக இடைவெளியை கடைபிடிக்க சொல்ல வேண்டும்.
* அதேபோன்று வியாபாரிகள் பொருட்களை விற்பனை செய்யும் போது கையுறை, முககவசம் கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் மக்களுக்காக அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் நீங்கள், உங்களையும் பாதுகாத்து கொள்ள முடியும்.
* கடைகளுக்கு வந்து விட்டு வீட்டுக்கு செல்லும் போது, கைகளை நன்றாக கழுவ வேண்டும். முடிந்தால் உடல் முழுவதும் சோப்பு போட்டு குளித்து விட்டு சென்றால் இன்னும் நல்லது.
விழிப்பாக இருங்கள்
* நோய் நம்மை தாக்காது என்று யாரும் அலட்சியமாக இருக்க கூடாது. நம்மை அறியாமலே நம் மீது கொரோனா வைரஸ் தொற்றி இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே ஒவ்வொருவரும் விழிப்பாக இருக்க வேண்டும்.
* வீட்டை விட்டு வெளியே வரும் நபர் விழிப்பாக இருந்தால் மட்டுமே நம்மையும், நம் குடும்பத்தையும், நம் நாட்டையும் கொரோனா பிடியில் இருந்து காப்பாற்ற முடியும்.
எனவே அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் முழு ஒத்துழைப்பு கொடுத்து கொரோனாவுக்கு எதிரான யுத்த களத்தில் நாமும் பங்கேற்போம்! கொரோனாவை ஒழிப்போம்.

கண்களுக்கு கீழ் உள்ள சருமம் மிகவும் சென்சிடிவ்வான பகுதியாக இருப்பதினால் இதற்கு அதிக கவனம் செலுத்தவேண்டியது மிகவும் அவசியம்.
கண்களுக்கு கீழ் உள்ள சருமம் மிகவும் சென்சிடிவ்வான பகுதியாக இருப்பதினால் இதற்கு அதிக கவனம் செலுத்தவேண்டியது மிகவும் அவசியம். ஆனால் நாமோ இந்த பகுதிக்கு அதிகமான கவனத்தை செலுத்துவது இல்லை. இதனால் கருவளையங்கள், வீங்கிய கண்கள், கண் சுருக்கம்மற்றும் சோர்வான கண்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
கண் சுருக்கங்கள் நீங்க ஆரஞ்சு பழத்தோல் மற்றும் வேப்ப எண்ணெய் இரண்டும் பயன்படுகிறது. ஆரஞ்சு பழம் தோல் சருமத்தில் உள்ள கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்த உதவுவதால், கண்களில் உள்ள சுருக்கத்தை சரிசெய்ய பயன்படுகிறது. மேலும் வேப்ப எண்ணெய் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளதால், கண்களை பாதுகாக்க பயன்படுகிறது. சரி இதை இரண்டையும் பயன்படுத்தி செய்யக்கூடிய அழகு குறிப்பு பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
ஜோஜோபா எண்ணெய் - 1 தேக்கரண்டியளவு
அரைத்த ஆரஞ்சு தோல் பவுடர் - 1 தேக்கரண்டி
வேப்ப எண்ணெய் - 3 முதல் 4 துளி
இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக கலந்து கண்களை சுற்றி மெதுவாக மசாஜ் செய்யுங்கள். பின் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். இந்த முறையை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்யலாம். இவ்வாறு செய்வதினால் கண் சுருக்கம் நீங்க ஆரமிக்கும்.
சிலருக்கு கண்கள் எப்பொழுதும் பொலிவிழந்து மிகவும் சோர்வாக காணப்படும். அவர்களுக்கான அழகு குறிப்பு டிப்ஸ் இதோ.
ஜோஜோபா எண்ணெய் - 2 தேக்கரண்டியளவு,
தேங்காய் எண்ணெய் -1 தேக்கரண்டியளவு
அப்ரிகாட் கர்னல் எண்ணெய் - 2 தேக்கரண்டியளவு ,
அவோகேடா எண்ணெய் - 2 தேக்கரண்டியளவு
அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கி கண்களைச் சுற்றித் தடவிவிட்டு படுகைக்குச் செல்லுங்கள். அடுத்த நாள் காலையில் எழுந்து கழுவுங்கள். இதனைத் தினமும் இரவு செய்யலாம். இவ்வாறு தினமும் செய்து வருவதினால் கண் சோர்வு நீங்க ஆரம்பிக்கும்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் இருப்பவர்கள், சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் ஆகியோர் மன நெருக்கடி, மன கவலைக்கு உள்ளாகி மன அழுத்தம் ஏற்பட வழிவகுத்துவிடும்.
காலையில் எழுந்து சுறுசுறுப்பாக கிளம்பி, அலுவலகம் புறப்பட்டு சென்று இரவில் வீடு திரும்புபவர்கள் எண்ணிக்கை அதிகம். அவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. வெளி உலக தொடர்புடன் தன்னை இணைத்துக்கொண்டு வாழ்ந்து பழகியவர்கள், அந்த தொடர்பை துண்டித்துக் கொண்டு பொழுதை கழிப்பதற்கு மிகுந்த சிரமப்படுகிறார்கள். நிறைய பேர் வீட்டில் இருந்து வேலையை தொடர்கிறார்கள். அவர்களுக்கு பெரிய அளவில் பிரச்சினை இல்லை.
ஆனால் வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் இருப்பவர்கள், சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் ஆகியோர் மன நெருக்கடி, மன கவலைக்கு உள்ளாக வாய்ப்பு அதிகம். இவை அந்த நபருக்கு மன அழுத்தம் ஏற்பட வழிவகுத்துவிடும். அதோடு அவர்களின் ஆரோக்கியத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். கொரோனா வைரஸ் பற்றிய பீதியும் சிலருக்கு ஆரோக்கிய பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன. ஒருசில விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் போன்றவை, மாற்றங்களுக்கு உட்பட்டு இருப்பதால் அதனை பின்பற்ற மனதளவில் தயாராகிக்கொள்ள வேண்டும்.
நோய் பாதிப்பு குறித்து முழுமையாக அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். சாதாரண இருமலோ, தும்மலோ இருந்தால் பீதி அடையாதீர்கள். அது தேவையற்ற மன அழுத்தத்திற்கு வித்திடும். இருமல் தொடர்ந்து கொண்டிருந்தால் உடனே டாக்டரை அணுகி சிகிச்சை பெறுங்கள். கொரோனா அறிகுறியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தால் உடனே உங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளுங்கள். மனதுக்குள்ளேயே சந்தேகத்தை வலுப்படுத்துவது மன அழுத்தத்தை அதிகப்படுத்தவே செய்யும்.
நோய் பாதிப்பு குறித்து வெளியாகும் எல்லா தகவல்களையும் படித்து மனதை குழப்பிக்கொள்ளாதீர்கள். அவை உண்மை தன்மையுடையதுதானா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். சமூகவலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளில் பெரும்பாலானவை பொய் செய்தியாகவும், பீதியை ஏற்படுத்தும் விதமாகவும் இருப்பதால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்கள், உலக சுகாதார நிறுவன இணையதளத்தில் வெளியாகும் தகவல்களை படியுங்கள்.
காலை, மாலை இரு வேளையோ அல்லது ஒரு வேளையாவது பிரார்த்தனையில் ஈடுபடுங்கள். அது நரம்புகள் உள்ளிட்ட உடல் உறுப்புகளை அமைதிப்படுத்தி மன வலிமையை அதிகரிக்கச் செய்யும்.
குடும்பத்தினருடன் நேஇரத்த ை பயனுள்ள வகையில் செலவிடுங்கள். மின்னணு சாதனங்கள், சமூகவலைத்தளங்கள் போன்ற தொழில்நுட்பங்களை அதிகமாக சார்ந்திருப்பதன் மூலம் நிறைய பேர் உணர்வு ரீதியாக குடும்பத்தினரிடமிருந்து விலகி தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அத்தகைய தனிமையை தகர்த்தெறியும் வாய்ப்பாக இந்த தருணத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். குடும்பத்தினர் அனைவரிடமும் மனம் விட்டு பேசுங்கள். அது தனிமையில் இருக்கும் எண்ணத்தை ஏற்படுத்தாது. மன அழுத்தத்திற்கும் இடம் கொடுக்காது.
யோகா, தியானம் உள்ளிட்ட சில ஆழமான சுவாச பயிற்சிகள், மனதை அமைதி யாக வைத்திருப்பதற்கு உதவும். அதற்கு குறிப்பிட்ட நேஇரத்த ை ஒதுக்கி மனதை அமைதியாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.
வீட்டை சுத்தமாக வைத்திருப்பதும், ஒழுங்குபடுத்துவதும், புதிய அலங்கார வேலைப்பாடுகளை மேற்கொள்வதும் மனதை இலகுவாக்கும். வீட்டில் புதிய சூழலை உணரவைக்கும்.
வீட்டின் உள்புறத்திலேயே எளிமையான உடற்பயிற்சிகளை செய்ய பழகுங்கள். அதுவும் மனநிலையை மேம்படுத்த உதவும்.
சமூகவலைத்தளங்கள் வழியாகவோ, வீடியோ கால் வழியாகவோ நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள். அது தனிமையில் இருக்கும் எண்ணத்தை ஏற்படுத்தாது.
‘நான் பாதுகாப்பாக இருக்கிறேன்’, ‘எனக்கு எதுவும் நடக்காது’ போன்ற நம்பிக்கையான வார்த்தைகளை உபயோகியுங்கள். அதற்கேற்ப முன்னெச்சரிக்கை விஷயத்திலும் விழிப்புடன் இருங்கள்.
நண்பர்களுக்கு தகவல்களை அனுப்புவதற்கு முன்பு அவற்றின் உண்மைத்தன்மையை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். பீதியை உருவாக்கும் தகவல்கள் எதையும் அனுப்பாதீர்கள்.
ஏற்கனவே வாழ்க்கையில் எதிர்கொண்ட மோசமான சூழலை மீண்டும் நினைத்து பார்த்து கவலை கொள்ளாதீர்கள். அது மனதை வெகுவாக பாதிக்கவைத்துவிடும்.

நூல்கோலில் நீர்ச்சத்துடன் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இந்த வகையில் இந்த நூல்கோல் சூப் செய்முறையை பார்க்கலாம்.
வெயில் காலத்தில் நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். நூல்கோலில் நீர்ச்சத்துடன் சில வகை வைட்டமின்கள், பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீசு போன்ற தாது உப்புகளும் உள்ளன. இந்தக் காயில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும்.
தேவையான பொருட்கள்
நூல்கோல் - 2
கேரட் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1
கொத்தமல்லி தழை - சிறிதளவு
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
சோள மாவு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நூல்கோலைதோல் சீவியப் பொடியாக அரிந்து தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
நூல்கோல் அரை வேக்காடு வெந்ததும், வெங்காயம், தக்காளியை சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கிவிடுங்கள்.
சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு மையாக அரைத்துக்கொள்ளுங்கள்.
வாணலியில் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து அதில் கேரட் துருவலைச் சேர்த்து வதக்குங்கள்.
பின்னர் அரைத்த விழுதைச் சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு நன்றாகக் கலந்து மிளகுத் தூளைத்
சோள மாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்து, கொதிக்கும் சூப்பில் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி கொத்தமல்லித்தழையைத் தூவிப் பரிமாறுங்கள்.
சத்தான நூல்கோல் சூப் ரெடி.
தேவையான பொருட்கள்
நூல்கோல் - 2
கேரட் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1
கொத்தமல்லி தழை - சிறிதளவு
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
சோள மாவு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 1 டீஸ்பூன்