என் மலர்
கார்
மத்திய அரசின் எதிர்கால திட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு அங்கமாக 400 எலெக்ட்ரிக் வாகனங்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்ய இருக்கிறார்.
புதுடெல்லி:
இந்தியாவில் 2030-ம் ஆண்டிற்குள் அனைத்து வாகனங்களையும் மின்சாரத்தில் இயங்க வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முன்னதாக இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹேந்திரா & மஹேந்திரா நிறுவனங்களுக்கு 10,000 மின்சார வாகனங்களை தயாரிக்க மத்திய அரசு நிறுவனம் ஆர்டர் கொடுத்திருக்கிறது.
அந்த வகையில் சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களின் படி டெல்லியில் ஓலா நிறுவனத்துடன் இணைந்து 400 டாடா நானோ எலெக்ட்ரிக் வாகனங்களை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த நானோ எலெக்ட்ரிக் கார் ஒரு முறை சார்ஜ் செய்து 150 கிலோமீட்டர் வரை செல்ல முடியும் என்றும் இந்த மாடல் வெள்ளை நிறம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. டாடா நானோ மின்சார காரில் பயன்படுத்தப்பட இருக்கும் தொழில்நுட்பமும் இ.எஸ்.எஸ்.எல். நிறுவனத்திற்கு வழங்கப்பட இருக்கும் டிகோர் எலெக்ட்ரிக் கார் தொழில்நுட்பமும் ஒன்று தான்.

இந்த எலெக்ட்ரிக் கார் தொழில்நுட்பம் ஜாகுவார் லேண்ட் ரோவர் மற்றும் டாடா மோட்டார்ஸ் பிரிட்டன் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருப்பதை விட மற்ற அம்சங்களில் அதிகப்படியான மாற்றங்கள் மேற்கொள்ளப்படாது என கூறப்படுகிறது.
நானோ எலெக்ட்ரிக் கார்களில் வழங்கப்பட இருக்கும் பேட்டரிகள் கார் சீட் கீழ் பொருத்தப்படும். முன்னதாக வெளியான தகவல்களில் நானோ எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் வெளியிடப்படலாம் என்றும் கூறப்பட்டது.
விரைவில் நானோ எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விரைவில் வெளியிடப்படலாம் என்றாலும், தற்சமயம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இ.எஸ்.எஸ்.எல். நிறுவனத்திற்கு 10,000 எலெக்ட்ரிக் டிகோர் செடான்களை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கார்பியோ ஃபேஸ்லிஃப்ட் 2017 மாடல் வெளியிடப்பட்டது. புதிய ஸ்கார்பியோ விலை மற்றும் விற்பனை சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மஹேந்திரா ஸ்கார்பியோ ஃபேஸ்லிஃப்ட் வெளியிடப்பட்டது. இந்தியாவில் ரூ.9.97 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) துவங்கும் புதிய ஸ்கார்பியோ வேரியன்ட் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது. புதிய எஸ்.யு.வி. S3, S5, S7 மற்றும் S11 என நான்கு மாடல்களில் கிடைக்கிறது.
2017 மஹேந்திரா ஸ்கார்பியோ ஃபேஸ்லிஃப்ட் புதிய அம்சங்கள் மற்றும் காஸ்மெடிக் மாற்றங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சம் இன்ஜினில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 18bhp செயல்திறனும், புதிய மாடலில் 6-ஸ்பீடு டார்கியூ மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட மஹேந்திரா ஸ்கார்பியோ 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் இன்ஜின் இரண்டு வித டியூனிங் - ஏற்கனவே உள்ள 120 bhp மற்றும் மேம்படுத்தப்பட்ட 138 bhp செயல்திறன் கொண்டுள்ளது. முந்தைய மாடல்களின் இன்ஜின் அதிகபட்சமாக 280 Nm டார்கியூ மற்றும் சக்திவாயந்த மாடல் 320 Nm டார்கியூ கொண்டுள்ளது. டிரான்ஸ்மிஷன் அம்சங்கள் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேடிக் ஆப்ஷன்களிலும் வழங்கப்படுகிறது.

வெளிப்புற வடிவமைப்பில் புதிய மஹேந்திரா ஸ்கார்பியோவில் அதிகப்படியான மாற்றங்கள் மேற்கொள்ளப்படாத நிலையில், இந்த எஸ்யுவி மாடலின் முன்புறம் மற்றும் பின்புறங்களின் ஸ்டைலிங் அப்டேட்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முன்பக்கம் புதிய ரேடியேட்டர் கிரில், வழக்கமான குரோம் ஸ்பைக் மாற்றப்பட்டு 7-ஸ்லாட் யுனிட் கொண்டுள்ளது. ஹெட்லேம்பகள் வழக்கமான கிளஸ்டர் வடிவமைப்பை கொண்டுள்ள நிலையில், மேம்படுத்தப்பட்ட பம்ப்பர், பெரிய ஃபாக்லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
பக்கவாட்டுகளில் அதிகப்படியான மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை, புதிய அலாய் வீல் மற்றும் ORVMகளை கொண்டிருக்கிறது. பின்புறத்திலும் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு முந்தைய கிளியர் கிளாஸ் யுனிட் மாற்றப்பட்டு சிவப்பு நிற டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் டாடா நெக்சன் மாடல் கார்களின் தயாரிப்பை இருமடங்கு அதிகரிக்க டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
நெக்சன் மாடல் கார்களின் தயாரிப்பை இருமடங்கு அதிகரிக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. புதிய நெக்சன் கார் மாடல் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தியாவில் செப்டம்பர் மாதம் அறிமுகமான டாடா நெக்சன் முன்பதிவு செய்வோர் தங்களது வாகனத்தை பெற மூன்று மாதங்களுக்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாத நிலவரப்படி மாதம் 3000 டாடா நெக்சன் யுனிட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன, எனினும் மாதம் 5500 முதல் 6000 யுனிட்களை தயாரிக்க திட்டமிடப்பட்டது.
துவக்கத்தில் இருந்த தயாரிப்பு இடையூறுகள் விரைவில் சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து வெளியாகியுள்ள தகவல்களில் டாடா நிறுவனம் கடந்த ஆறு வாரங்களில் மட்டும் சுமார் 15,000 முன்பதிவுகளை நெக்சன் மாடல்களுக்கென பெற்றுள்ளது என்றும் தினசரி அடிப்படையில் 350 வீதம் வாரத்திற்கு 2,500 நெக்சன்கள் முன்பதிவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் டாடா நெக்சன் விலை ரூ.5.87 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) துவங்குகிறது. மாருது சுசுகி விடாரா பிரெசா மற்றும் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஃபோர்டு இகோஸ்போர்ட் மாடல்களுக்கு புதிய நெக்சன் போட்டியாக அமைந்துள்ளது. மேலும் மாதம் 6000 யுனிட்கள் விற்பனை செய்ய டாடா எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.
நெக்சன் மாடலில் 6.5 இன்ச் எச்டி ஸ்கிரீன் மற்றும் புத்தம் புதிய நெக்சன் இன்டர்ஃபேஸ் வழங்கப்பட்டுள்ளது. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் ரக ஸ்பீக்கர் வழங்கப்பட்டுள்ளது. இதன் டேஷ்போர்டு டூயல் டோன் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது.

இன்ஜின் அம்சங்களை பொருத்த வரை டாடா நெக்சன் மாடலில் 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு ரெவோடிரான் பெட்ரோல் மோட்டார் மற்றும் புதிதாய் உருவாக்கப்பட்டுள்ள 1.5 லிட்டர் ரெவோடார்க் நான்கு சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதில் பெட்ரோல் யூனிட் டர்போசார்ஜ்டு மோட்டார் டியாகோ மற்றும் டிகோர் மாடல்களில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின்களில் 108 bhp, 5000 rpm செயல்திறன் மற்றும் 170 Nm டார்கியூ மற்றும் 2000-4000 rpm கொண்டுள்ளது. இதன் டீசல் மோட்டார் 108 bhp, 3750 rpm மற்றும் 260 Nm டார்கியூ மற்றும் 1500-2750 rpm செயல்திறன் கொண்டுள்ளது. இரண்டு இன்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

இந்தியாவில் ஹூன்டாய் நிறுவனத்தின் கிரான்ட் i10 மாடல் கார் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் விற்பனையை முந்தியுள்ளது. கடந்த சில மாதங்களில் மாருதி நிறுவனத்துடன் ஒப்பிடும் போது ஹூன்டாய் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது.
புதுடெல்லி:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த இரண்டு மாதங்களில் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மாடலை விட ஹூன்டாய் கிரான்ட் i10 அதிகளவு விற்பனையாகியுள்ளது. அந்த வகையில் கிரான்ட் i10 மாடல் 28,516 மற்றும் மாரதி சுசுகி ஸ்விஃப்ட் 25,250 யுனிட்கள் விற்பனையாகியுள்ளது.
இத்துடன் கடந்த ஆறு மாதங்களுடன் ஒப்பிடும் போது ஹூன்டாய் நிறுவன விற்பனை மாருதியை விட அதிகமாக இருந்துள்ளது. கிரான்ட் i10 மாடல் 78,125 யுனிட்களும் ஸ்விஃப்ட் 78,053 யுனிட்கள் விற்பனையாகியுள்ளது. ஸ்விஃப்ட் பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் ஆட்டோமேடிக் ஆப்ஷன் வழங்கப்படவில்லை.

கிரான்ட் i10 மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினில் 4-ஸ்பீடு டார்கியூ மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் குறையை மாருதி நிறுவனம் புதிய ஸ்விஃப்ட் மாடலை வெளியிட்டு சமன் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த மாடல் வெளியாக குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஸ்விஃப்ட் மாடல் HEARTECT தளம் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளம் உயர் ரக ஸ்டீல் கொண்டிருப்பதால் வாகனத்தின் ஒட்டுமொத்த எடை குறைக்கப்படுகிறது. இதனால் புதிய ஸ்விஃப்ட் மாடலும் 50 கிலோ எடை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஸ்விஃப்ட் எடை குறைவதால், வாகனத்தின் மைலேஜ் அதிகரிக்கும். புத்தம் புதிய ஸ்விஃப்ட் டிசையர் மாடலிலும் இதே நிலை எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரிலும் ஒரே மாதிரியான இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. எனினும் இதில் ஆட்டோமேட்டெட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதியும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் மாடலில் 1.2 லிட்டர் K சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் 82 bhp மற்றும் 112 Nm செயல்திறன், 1.3 லிட்டர் ஃபியாட் மல்டிஜெட் டர்போ சார்ஜ்டு டீசல் இன்ஜின் 75 bhp மற்றும் 190 Nm செயல்திறன் கொண்டுள்ளது. இரன்டு இன்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.
இத்துடன் முதல் முறையாக ஸ்விஃப்ட் மாடலில் ஆட்டோமேட்டெட் கியர்பாக்ஸ் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் மாடல்களில் வழங்கப்பட இருக்கிறது. இந்த கார் முந்தைய மாடல்களை விட அதிக இடம் பெற்றிருக்கும் என்றாலும், ஒட்டுமொத்த அளவுகளில் அதிகப்படியான மாற்றங்கள் இருக்காது என்றே கூறப்படுகிறது.

ஃபோர்டு நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட இகோஸ்போர்ட் எஸ்யுவி இந்தியாவில் வெளியாகியுள்ளது. புதிய எஸ்யுவி முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
ஃபோர்டு நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட இகோஸ்போர்ட் காம்பாக்ட் எஸ்யுவி மாடல் இந்தியாவில் வெளியாகியுள்ளது. புதிய மாடலின் விலை ரூ.7.31 லட்சத்தில் துவங்கி டாப் என்ட் மாடல் விலை ரூ.10.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், இந்தியா) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலுக்கான முன்பதிவுகள் நவம்பர் 5-ம் தேதி துவங்கியது.
முந்தைய இகோஸ்போர்ட் மாடலை விட ரூ.10,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.7.21 லட்சத்தில் துவங்கி ரூ.10.92 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டது.
வடிவமைப்புகளை பொருத்த வரை இகோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டேடைம் ரன்னிங் லேம்ப், ஆடி மாடல்களை போன்ற டைனமிக் டர்ன் இன்டிகேட்டர், கீலெஸ் என்ட்ரி அம்சங்களை வழங்க ஸ்மார்ட் அக்சஸ் கார்டு, 17.0 இன்ச் அலாய் வீல், 7.0 இன்ச் டச் ஸ்கிரீன் மல்டிமீடியா ஸ்கிரீன், ப்ளூடூத், யுஎஸ்பி, மேப்ஸ் மற்றும் நேவிகேஷன் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதன் பக்கவாட்டுகளில் உறுதியான வெய்ஸ்ட்லைன் மற்றும் உயர்த்தப்பட்ட ஸ்டான்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்புறம் எல்இடி டெயில் லேம்ப் மற்றும் சேடின் ஃபினிஷ் செய்யப்பட்ட ஸ்கிட் பிளேட் மற்றும் கிலீன் டெயில்கேட் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய கேப்டூர் இன்டீரியர் அம்சங்களை பொருத்த வரை டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது.
புதிய ரெனால்ட் கேப்டூர் கிராஸ்ஓவர் மாடலில் 1.5 லிட்டர் K9 டீசல் இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 110bhp செயல்திறன் கொண்டுள்ளது. இதே இன்ஜின் ரெனால்ட் டஸ்டர், நிசான் டெரானோ போன்ற மாடல்களிலும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இகோஸ்போர்ட் ஃபேஸ்லிஃபட் பெட்ரோல் மேனுவல் மாடல் லிட்டருக்கு 17 கிலோமீட்டர் மற்றும் பெட்ரோல் ஆட்டோமேடிக் லிட்டருக்கு 14.8 கிலோமீட்டர் மற்றும் டீசல் இன்ஜின் கொண்ட மாடல் லிட்டருக்கு 23 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை ABS, EBD பிரேக் அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

ரெனலாட் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேப்டூர் இந்தியாவில் வெளியிடப்பட்டது. புதிய ரெனால்ட் கேப்டூர் இந்திய விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
இந்தியாவில் ரெனால்ட் கேப்டூர் கிராஸ்ஓவர் மாடல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் பேஸ் மாடல் பெட்ரோல் RXE விலை ரூ.9.99 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் பிளாடைன் மாடல் விலை ரூ.13.88 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் டீசல் இன்ஜின் கொண்டுள்ளது.
இந்தியாவில் ரெனால்ட் நிறுவனத்தின் பிரீமியம் மாடலாக இந்த எஸ்யுவி அமைந்துள்ளது. தற்சமயம் இதன் விலை அறிமுக விலை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவை வெளியீட்டிற்கு பின் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற எஸ்யுவி மாடல்களை போன்று இல்லாமல் மிக அழகிய தோற்றம் கொண்டுள்ளது. இந்த எஸ்யுவி M10 தளத்தை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. 4329 மில்லிமீட்டர் நீளமாகவும், 1813 மில்லிமீட்டர் அகலமாகவும், 1613 மில்லிமீட்டர் உயரமாக இருக்கிறது. இதன் வீல்பேஸ் 2673 மில்லிமீட்டர் மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் 210 மில்லிமீட்டராக உள்ளது.

இதன் பக்கவாட்டுகளில் உறுதியான வெய்ஸ்ட்லைன் மற்றும் உயர்த்தப்பட்ட ஸ்டான்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்புறம் எல்இடி டெயில் லேம்ப் மற்றும் சேடின் ஃபினிஷ் செய்யப்பட்ட ஸ்கிட் பிளேட் மற்றும் கிலீன் டெயில்கேட் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய கேப்டூர் இன்டீரியர் அம்சங்களை பொருத்த வரை டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது.
புதிய ரெனால்ட் கேப்டூர் கிராஸ்ஓவர் மாடலில் 1.5 லிட்டர் K9 டீசல் இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 110bhp செயல்திறன் கொண்டுள்ளது. இதே இன்ஜின் ரெனால்ட் டஸ்டர், நிசான் டெரானோ போன்ற மாடல்களிலும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எல்இடி ஹெட்லேம்ப், டேடைம் ரன்னிங் லேம்ப், ஆடி மாடல்களை போன்ற டைனமிக் டர்ன் இன்டிகேட்டர், கீலெஸ் என்ட்ரி அம்சங்களை வழங்க ஸ்மார்ட் அக்சஸ் கார்டு, 17.0 இன்ச் அலாய் வீல், 7.0 இன்ச் டச் ஸ்கிரீன் மல்டிமீடியா ஸ்கிரீன், ப்ளூடூத், யுஎஸ்பி, மேப்ஸ் மற்றும் நேவிகேஷன் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஃபோர்டு நிறுவனத்தின் இகோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் முன்பதிவுகள் அமேசானில் நடைபெற்றது. புதிய ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியதும் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
ஃபோர்டு நிறுவனத்தின் இகோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் நவம்பர் 9-ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. எனினும் வெளியீட்டிற்கு முந்தைய முன்பதிவு அமேசான் வலைத்தளத்தில் நடைபெற்றது.
அமேசான் வலைதளத்தில் (நவம்பர் 5-ம் தேதி) 24 மணி நேரம் மட்டும் அறிவிக்கப்பட்டிருந்த முன்பதிவு ஏற்கனவே நிறைவுற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமேசான் தளத்தில் புதிய இகோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடலை முதல் 123 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாகவே முன்பதிவு நேரம் குறைக்கப்பட்டது.

அமேசான் தளத்தில் இதற்கென பிரத்தியேக வலைப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து புதிய மாடல் சார்ந்த தகவல்களை வாடிக்கயாளர்கள் அறிந்து கொள்ள முடியும். பிரத்தியேக வலைப்பக்கத்தில் புதிய இகோஸ்போர்ட் வெவ்வேறு மாடல் மற்றும் நிறங்கள் சார்ந்த தகவல்களை பார்க்க முடியும்.
புதிய ஃபோர்டு இகோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அமேசான் தளத்தில் வாடிக்கையாளர்கள் ரூ.10,000 மட்டும் செலுத்தி தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள நிறங்களில் ஒன்றை தேர்வு செய்ய முடியும். முன்பதிவிற்கான பணத்தை அமேசான் வழங்கும் பேமென்ட் முறைகளில் செலுத்தும் வசதி வழங்கப்பட்டிருந்தது.

புதிய இகோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் 1.5 லிட்டர் ஃபோர்டு டிராகன் சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் கொண்டுள்ளது. இது தற்போதைய மாடலில் பயன்படுத்தப்படுவதை விட சிறியதாகவும், மெல்லியதாகவும், உறுதியாகவும் இருக்கும். முந்தைய 1.5 லிட்டர் டீசல் இன்ஜினும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இன்ஜின் மட்டுமின்றி புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களிலும் மாற்றங்கள் செய்யப்படும். புதிய காம்பாக்ட் எஸ்யுவி மாடலில் ப்ரோஜெக்டர் ஹெட்லேமம்ப், பகலில் எரியும் எல்இடி மின்விளக்குகள், 17-இன்ச் அலாய் வீல் மற்றும் வெளிப்புறத்தில் நீலம் மற்றும் சிவப்பு நிறம் கொண்டுள்ளது. உயர் ரக டைட்டானியம் எஸ் மாடலில் பிளாக்டு-அவுட் ஹெட்லேம்ப் பெசல்கள், ஃபாக் லேம்ப் பெசல், அலாய் வீல் மற்றும் கிரில் வழங்கப்பட்டுள்ளது.

உள்புற அம்சங்களை பொருத்த வரை புதிய மாடலில் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஃபோர்டு புதிய சின்க் 3 சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய வகை சீட், ஆடியோ கண்ட்ரோல், மூன்று ஸ்போக் கொண்ட ஸ்டீரிங் வீல், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் டூயல் யுஎஸ்பி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை இகோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் மடலில் டூயல் ஏர்பேக், EBD வைத்த ABS மற்றும் டாப் எண்ட் மாடலில் கர்டைன் ஏர்-பேக், பின்புறம் குழந்தைகளை அமர வைக்க ஐசோஃபிக்ஸ் சீட் மவுணட் வழங்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான ஆஸ்டன் மார்டின் அடுத்த தலைமுறை வேண்டேஜ் மாடல் காரின் டீசர் இணையத்தில் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
ப்ரிட்டன் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான ஆஸ்டன் மார்டின் அடுத்த தலைமுறை வேண்டேஜ் மாடலின் டீசர் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய தலைமுறை அலுமினியம் கொண்டு உருவாக்கப்படும் புதிய மாடல் முந்தைய பதிப்பை விட எடை குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது.
புதிய டீசர் புகைப்படங்கள் வாகனத்தின் முன்புறம் மற்றும் பின்புற எல்இடி லைட் டிசைன்கள் காட்சியளிக்கிறது. இந்த புகைப்படங்களில் பின்புறம் பெரிய விங் இடம்பெற்றிருப்பதால் இது GTE ரேஸ் காராக இருக்கலாம். அந்த வகையில் புதிய வேண்டேஜ் மாடலுடன் மற்றொரு மாடலும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய வேண்டேஜ் வடிம் மறைக்கப்பட்டிருந்தாலும், அதன் வடிவமைப்பு மற்றும் தோற்றம் DB10 மாடலை தழுவி வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த மாடல் ஜேம்ஸ் பாண்ட் ஸ்பெக்ட்ர் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதிய ஆஸ்டன் மார்டின் வேண்டேஜ் மாடலில் DB11 மாடலை விட சிறியதாகவும், V8 ரக இன்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் 500 bhp செயல்திறன் கொண்டுள்ளது. இத்துடன் ஆஸ்டன் மார்டின் புதிய 5.2 லிட்டர் டுவின் டர்போ V12 வழங்கப்படுகிறது. இது DB11-ஐ விட வேகமானதாகும்.
புதிய இன்ஜின் முந்தைய மாடலை விட வேகமாக 0-100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருப்பக்கும் என கூறப்படுகிறது. முந்தைய மாடலில் 4.8 நொடிகளில் 0-100 கிலோமீட்டர் வேகத்தை பிடிக்கும் திறன் கொண்டிருக்கிறது. இந்த இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஆஸ்டன் மார்டின் வேண்டேஜ் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ஹோன்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் 1998-ம் ஆண்டு அறிமுகம் செய்த ஹோன்டா சிட்டி இந்தியாவில் இதுவரை ஏழு லட்சம் யுனிட்கள் விற்பனையாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
ஹோன்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் 1998-ம் ஆண்டு அறிமுகம் செய்த ஹோன்டா சிட்டி இந்தியாவில் இதுவரை ஏழு லட்சம் யுனிட்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் நான்காவது தலைமுறை மாடல் விற்பனையாகி வரும் நிலையில் ஹோன்டா சிட்டி சர்வதேச விற்பனையில் இந்திய விற்பனை மட்டும் 25 சதவிகிதமாக இருக்கிறது.
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஹோன்டா மாடல் கார் என்ற பெருமையை பெற்றுள்ள ஹோன்டா சிட்டி, இந்தியாவில் ஏழு லட்சம் யுனிட்கள் விற்பனையான முதல் பிரீமியம் செடான் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. நான்கு தலைமுறைகளை கடந்த நல்ல வரவேற்பை பெற்று வரும் ஹோன்டா சிட்டி வாடிக்கையாளர்கள் விரும்பும் அம்சங்களை வழங்குகிறது. இந்த சாதனையை நிறைவுற செய்த வாடிக்கையாளர்களுக்கு எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என ஹோன்டா கார்ஸ் இந்திய தலைமை செயல் அதிகாரி யோச்சிரோ யுனோ தெரிவித்தார்.
மேலும் ஹோன்டா சிட்டி இந்திய சந்தையில் துவக்கம் முதலே நல்ல வரவேற்பை பெற்று வருவதோடு, சர்வதேச விற்பனையில் 25 சதவிகித பங்குகளை பெற்றுள்ளது. ஸ்போர்ட்ஸ் தோற்றம், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், அதிக செயல்திறன், மைலேஜ் மற்றும் சவுகரியத்தை வழங்குகிறது. அந்த வகையில் ஹோன்டா சிட்டி தொடர்ந்து நல்ல வரவேற்பை பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

உலக சந்தையில் 60க்கும் அதிகமான நாடுகளில் விற்பனையாகி வரும் ஹோன்டா சிட்டி, நான்காம் தலைமுறை மாடல் 36 லட்சம் யுனிட்களை கடந்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் மேம்படுத்தப்பட்ட CVT பெட்ரோல் வதிகளில் கிடைக்கும் ஹோன்டா சிட்டி செயல்திறன் மற்றும் மைலேஜ் உள்ளிட்டவற்றை சீராக வழங்குகிறது.
ஹோன்டா சிட்டி மாடலில் கீலெஸ் என்ட்ரி, எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஸ்டீரிங் மவுன்டெட் ஆடியோ மற்றும் ப்ளூடூத் ஹேன்ட்ஸ்ஃப்ரீ, மேம்படுத்தப்பட்ட 17.7 சென்டிமீட்டர் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா, பார்க்கிங் சென்சார், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேடிக் ஏர்-கன்டிஷ்னர், லெதர் சீட், 16-இன்ச் டைமண்ட் அலாய் வீல், ABS, EBD மற்றும் ஏர் பேக் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி எலெக்ட்ரிக் கார் பிரிவுகளிலும் முன்னணி இடத்தை பிடிக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி தனது காலாண்டு வருவாய் அறிக்கையை சமீபத்தில் அறிவித்தது. சந்தையில் எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையை கடந்து லாபம் ஈட்டியுள்ள மாருதி சுசுகி தனது அடுத்த கட்ட திட்டங்கள் சார்ந்த முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளது.
அதன்படி ஜப்பானை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனம் விரைவில் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பதற்கான பணிகளை துவங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாமல் இருக்க பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில் எலெக்ட்ரிக் கார் சந்தையிலும் முன்னணி இடத்தை பிடிப்போம் என மாருதி சுசுகி தெரிவித்துள்ளது.
காலாண்டு வருவாய் அறிவிப்பு கூட்டத்தில் பேசிய அந்நிறுவன தலைவர் ஆர்.சி. பார்கவா 'எலெக்ட்ரிக் கார்களை தயாரிப்போம், எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பிலும் முன்னணி இடத்தை பிடிப்போம்.' என தெரிவித்தார்.

எனினும் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பதற்கான பணிகளை துவங்குவதற்கான குறிப்பிட்ட தேதியை அறிவிக்கவில்லை. மாருதி சுசுகியின் சுசுகி நிறுவனமும் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க இருக்கிறது. சுசுகி மோட்டார் கார்ப் நிறுவனத்துடனான கூட்டணியில் மாருதி நிறுவனமும் லாபம் ஈட்டும் என கூறப்படுகிறது.
இரண்டு ஜப்பான் நிறுவனங்களும், எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் முன்னணி இடத்தை பிடிக்க முயற்சித்து வருகின்றன. 2030-ம் ஆண்டு வாக்கில் இந்தியா முழுக்க எலெக்ட்ரிக் கார்களின் பயன்பாட்டை அமலாக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இது தற்போதைய ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
இந்தியா முழுக்க சுற்றுச்சூழல் சீர்கேடை தவிர்க்கும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் தயாரிப்புகளை குறைக்க ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃபோர்டு இகோஸ்போர்ட் மாடலின் விலை இந்தியாவில் ரூ.1,00,000 வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. புதிய தள்ளுபடி சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
ஃபோர்டு நிறுவனத்தின் பிரபல சப்-காம்பாக்ட் SUV மாடலாக இருக்கும் இகோஸ்போர்ட் புதிய எடிஷன் நவம்பர் 9-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதைதொடர்ந்து புதிய இகோஸ்போர்ட் மாடல்கள் ஏற்கனவே இந்தியாவின் பல்வேறு விற்பனை மையங்களில் விநியோகம் செய்யும் பணிகள் துவங்கியுள்ளது.
புதிய ஃபோர்டு இகோஸ்போர்ட் வெளியாக இருப்பதை தொடர்ந்து தற்போதைய இகோஸ்போர்ட் மாடல் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி பிரீ-ஃபேஸ்லிஃப்ட் இகோஸ்போர்ட் மாடல் ரூ.1,00,000 வரை தள்ளுபடி செய்யப்படுகிறது.
தள்ளுபடி மட்டுமின்றி விற்பனையாளர்கள் சார்பில் சலுகைகள், நிதியுதவி, எக்சேஞ்ச் சலுகைகள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை ஸ்டாக் இருப்பு இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஃபோர்டு இகோஸ்போர்ட் மாடல்களின் விலை தற்சமயம் ரூ.7.31 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
2013-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஃபோர்டு இகோஸ்போர்ட் நான்கு ஆண்டுகளில் மிகப்பெரும் அப்டேட் பெற இருக்கிறது. காம்பாக்ட் SUV மாடல் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்று, இந்தியாவில் செப்டம்பர் 2017-இல் அதிகம் விற்பனையாகும் வாகனங்களில் ஒன்றாக இருக்கிறது.
புதிய இகோஸ்போர்ட் மாடலின் உள்புறம் மற்றும் வெளிப்புறங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2017 இகோஸ்போர்ட் மாடலில் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஃபோர்டின் SYNC 3 மென்பொருள், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி, குரூஸ் கண்ட்ரோல், ஸ்பீடு லிமிட்டர், பின்புற கேமரா மற்றும் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

புதிய ஃபேஸ்லிஃப்ட் இகோஸ்போர்ட் மாடலில் 1.5 லிட்டர் டிராகன் பெட்ரோல் இன்ஜின், 123 hp மற்றும் 6,500 rpm, 150 Nm டார்கியூ 4,500 rpm செயல்திறன் கொண்டுள்ளது. தற்சமயம் விற்பனை செய்யப்படும் மாடலில் 1.5 லிட்டர் Ti-VCT இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 1.0 லிட்டர் இகோபூஸ்ட் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் TDCi டீசல் இன்ஜின் கொண்டிருக்கிறது.
புதிய ஃபோர்டு இகோஸ்போர்ட் முன்பதிவுகள் நாட்டின் அனைத்து ஃபோர்டு விற்பனையாளர்களிடமும் நடைபெறுகிறது. முன்பதிவு செய்வோர் ரூ.30,000 எனும் முன்பணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோன்டா நிறுவனம் தனது இரண்டு பிரபல கார்களின் ஹைப்ரிட் மாடல்களை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
இந்தியாவில் 2030-ம் ஆண்டு வாக்கில் முழுமையான எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தவதற்கான பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இந்திய சந்தைக்கு ஏற்ற எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் பணிகளை துவங்கியுள்ள நிலையில் ஹோன்டா நிறுவனமும் இந்த பட்டியலில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி ஹோன்டா சிட்டி மற்றும் ஜாஸ் கார்களின் ஹைப்ரிட் மாடல்களை ஹோன்டா வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹோன்டா சிட்டி செடான் மற்றும் ஜாஸ் ஹேட்ச்பேக் மாடல்கள் 2020-ம் ஆண்டு வாக்கில் அப்டேட் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து புதிய மாடல்கள் ஹைப்ரிட் பதிப்புகளாக வெளியிடப்படலாம்.
புதிய ஹோன்டா சிட்டி மற்றும் ஜாஸ் மாடல்கள் ஏற்கனவே ஜப்பானில் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு மாடல்களிலும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 108bhp மற்றும் 134Nm செயல்திறன் கொண்டிருக்கிறது. இந்த இன்ஜின்கள் லில்தியம்-அயன் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இவை 29.5bhp மற்றும் 170Nm செயல்திறன் கொண்டுள்ளது.

இணைக்கப்பட்ட அவுட்புட் 138bhp மற்றும் 170Nm செயல்திறன் கொண்டிருக்கிறது. ஹைப்ரிட் சிட்டி மற்றும் ஜாஸ் மாடல்களில் 7-ஸ்பீடு டுவின்-கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. ஹோன்டாவின் ஹைப்ரிட் மாடல்கள் லிட்டருக்கு 25 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஹைப்ரிட் கார்களும் BS-VI ரக எமிஷன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் பயன்பாடு 2030-ம் ஆண்டில் இருந்து கட்டாயமாக்கப்பட இருப்பதை தொடர்ந்து ஹோன்டா நிறுவனம் புதிய திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. ஹோன்டா மட்டுமின்றி பல்வேறு இதர ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியானது.