தொடர்புக்கு: 8754422764

உடற்பயிற்சியை லைஃப் ஸ்டைலாக மாற்றிக் கொள்ள வேண்டும்

உடற்பயிற்சியை சிறு வயதில் இருந்தே லைஃப் ஸ்டைலாக மாற்றிக் கொள்ள வேண்டும். எந்த வயதினரும் உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். ஃபிட்டாக இருக்கும்போது தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

பதிவு: நவம்பர் 12, 2019 08:50

உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்க செய்ய வேண்டிய காலை நேர பயிற்சிகள்

நம் உடலுக்கும் மனதுக்கும் நாள் முழுவதும் எனர்ஜி தரும் காலை நேரத்தில் செய்யவேண்டிய சில உடற்பயிற்சிகள் பார்க்கலாம்.

பதிவு: நவம்பர் 11, 2019 08:52

வயதானவர்கள் ஏரோபிக் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள்

வயது மூத்தவர்கள் “ஏரோபிக்”, தசை தளர்வுக்கான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். ஏரோபிக் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

பதிவு: நவம்பர் 09, 2019 09:11

40 வயதைத் தாண்டிய பெண்களுக்கான உடற்பயிற்சிகள்

40 வயது பெண்களால் 20 வயது பெண்களைப் போல் கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள முடியாது. இவர்கள் செய்யக்கூடிய உடற்பயிற்சிகளை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: நவம்பர் 08, 2019 09:32

இடையின் அளவை குறைக்கும் எளிய உடற்பயிற்சி

உடல் எடையை விரைவில் குறைக்க விரும்புபவர்கள் இந்த உடற்பயிற்சியை செய்து வந்தால் நல்ல பலனை காணலாம்.

பதிவு: நவம்பர் 07, 2019 09:04

இடுப்பு பகுதியை அழகாக்கும் உடற்பயிற்சி

இடுப்பு பகுதியில் உள்ள அதிகளவு சதையை குறைக்க பல்வேறு உடற்பயிற்சிகள் இருந்தாலும் இந்த பயிற்சி விரைவில் பலன் தரக்கூடியது. மிகவும் எளிமையானது.

பதிவு: நவம்பர் 06, 2019 09:21

விரைவில் வயிற்று பகுதி கொழுப்பை குறைக்கும் உடற்பயிற்சி

வயிற்று பகுதியில் கொழுப்பை குறைக்க வேண்டுமானால் குறிப்பிட்ட உணவு வகைகள் மற்றும் உடற்பயிற்சி உத்திகளை பின்பற்ற வேண்டும்.

பதிவு: நவம்பர் 05, 2019 08:25

பெண்கள் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது நல்லது

குடும்பத்தையே பார்த்துக்கொள்ளும் பெண்கள் தங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வது அவசியம். அதற்காக குறைந்தபட்சம் தினமும் ஒரு மணி நேரமாவது செலவிடுதல் நல்லது.

பதிவு: நவம்பர் 04, 2019 08:52

அனைவருக்கும் அருமருந்தாக சிரிப்பு யோகா

மிகவும் நெருக்கடியான இன்றைய வாழ்க்கைச்சூழலில் அனைவருக்கும் அருமருந்தாக சிரிப்பு யோகா இருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

பதிவு: நவம்பர் 02, 2019 09:09

உடற்பயிற்சிக்கூடங்கள்- கவனிக்க வேண்டியவை

நாகரிக மாற்றம், புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் காரணமாக இன்று நவீன உடற்பயிற்சிக்கூடங்கள் அதிகரித்து வருகின்றன. உடற்பயிற்சிக்கூடங்களை தேர்வு செய்யும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பதிவு: நவம்பர் 01, 2019 08:18

தசைகளை வலுப்படுத்தும் ஸ்ட்ரெங்த் உடற்பயிற்சி

தசைகளை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுபவை ‘ஸ்ட்ரெங்த் எக்சர்சைசஸ்’. தசைகள் வலுவாக இருந்தால்தான் நம் உடலின் தோற்றம், ஸ்திரத்தன்மை சரியாக இருக்கும்.

பதிவு: அக்டோபர் 31, 2019 08:38

சூரியநமஸ்காரம் செய்வது ஏன்?

சூரியநமஸ்காரத்திற்கும் கண்பார்வைத் திறனுக்குமுள்ள தொடர்பை இந்த பழமொழி விளக்குது. கண்ணொளி வழங்கும் சூரிய சக்தி உடலில் ஏற்படும் நோய்களை நீக்கி உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.

பதிவு: அக்டோபர் 30, 2019 08:45

மெல்லோட்டத்துக்கான விதிமுறைகள்

மெல்லோட்டம் என்பது விரைவான நடைக்கும், வேகமான ஓட்டத்துக்கும் இடைப்பட்ட சீரான தன்மை கொண்ட ஓட்டமாகும். இதை ஆங்கிலத்தில் ஜாக்கிங் (Jogging) என்பார்கள்.

பதிவு: அக்டோபர் 29, 2019 08:34

இளமையும் அழகும் தரும் சூன்ய முத்திரை

முத்திரை செய்வதன் மூலம் நோயற்ற வாழ்வு வாழலாம். இளமையும் அழகும் தரும் சூன்ய முத்திரையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: அக்டோபர் 25, 2019 09:06

உடற்பயிற்சியின் அடிப்படை நடைபயிற்சியே

உடற்பயிற்சியை செய்யநினைக்கும் நபர்கள் பல்வேறு பயிற்சி முறைகளையும் செய்து குழப்பிக்கொள்ளாமல் அடிப்படையான, எல்லோராலும் எளிமையாக செய்யக் கூடிய நடைபயிற்சியை தேர்ந்தெடுத்து தொடர்ந்து பயிற்சி செய்துவந்தாலே போதுமான உடல் ஆற்றலை பெற்று ஆரோக்கியமாக வாழமுடியும்.

பதிவு: அக்டோபர் 24, 2019 08:20

உடல் எடையை குறைக்க வேண்டுமா? இப்படி உடற்பயிற்சி செய்யலாம்

இயற்கையான முறையில், திட்டமிடல்களோடு தீர்மானமாக செயல்பட்டால் உடல் எடை விரைவில் குறைக்க முடியும்.

பதிவு: அக்டோபர் 23, 2019 08:30

தினமும் 15 நிமிட உடற்பயிற்சி உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள்

நமது உடலில் உள்ள இரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதற்கு உடற்பயிற்சி பெரிதும் பயன்படுகிறது. தினமும் 15 நிமிட உடற்பயிற்சி செய்வதால் உடலில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்று அறிந்து கொள்ளலாம்.

பதிவு: அக்டோபர் 22, 2019 08:33

தொடையில் உள்ள அதிகப்படியான சதை குறைய உடற்பயிற்சி

ஒரு சிலருக்கு தொடைப்பகுதியில் அதிகப்படியான சதை இருக்கும். அவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

பதிவு: அக்டோபர் 21, 2019 11:00

உடற்பயிற்சி தரும் உடல் ஆரோக்கியம்

உடற்பயிற்சியின் அவசியம் பற்றி காலம் காலமாக நாம் பேசி வந்தாலும் அதன் உண்மையான முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் முழுமையாக யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

பதிவு: அக்டோபர் 19, 2019 08:30

கால், முட்டி, முதுகு வலியை குணமாகும் ஹீல் பயிற்சி

கால் வலி, முட்டி வலி, முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பதிவு: அக்டோபர் 18, 2019 09:04

கொழுப்பை விரைவில் கரைக்கும் உடற்பயிற்சிகள்

சில குறிப்பிட்ட உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் உடலில் சில பகுதிகளில் உள்ள அதிகப்படியான கொழுப்பை விரைவில் எரிக்க முடியும்.

பதிவு: அக்டோபர் 17, 2019 08:23