என் மலர்
புதிய கேஜெட்டுகள்
நுபியா நிறுவனத்தின் Z17 மினி லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட ஸ்மார்ட்போனின் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
இந்தியாவில் ஜூன் மாத வாக்கில் நுபியா நிறுவனத்தின் Z17 மினி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து Z17 மினி ஸ்மார்ட்போனின் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.
அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் நுபியா Z17 மினி லிமிட்டெட் எடிஷன் விலை ரூ.21,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட நுபியா Z17 மினி இந்தியாவில் ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பதிப்பு 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருந்த நிலையில் புதிய எடிஷன் அரோரா புளூ நிறத்தில் கிடைக்கிறது.
நுபியா Z17 மினி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சமாக அதன் கேமரா இருக்கிறது. 13 எம்பி டூயல் கேமரா மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. நுபியா Z17 மினி ஸ்மார்ட்போனில் சோனி கேமரா வழங்கப்பட்டுள்ளதோடு, சோனி ஃபுல் லைட் மோனோ சென்சார் மற்றும் RGB சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

நுபியா Z17 மினி சிறப்பம்சங்கள்:
- 5.2 இன்ச் ஃபுல் எச்டி 1920x1080 பிக்சல் டிஸ்ப்ளே
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர்
- 6 ஜிபி ரேம்
- 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
- 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
- 24 எம்பி செல்ஃபி கேமரா
- 3225 எம்ஏஎச் பேட்டரி
- 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத்
- ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ
அமேசான் தளத்தில் விவோ V7 பிளஸ் ஸ்மார்ட்போனினை வாங்குவோருக்கு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 5 சதவிகிதம் கேஷ்பேக், வட்டியில்லா மாத தவணை முறை வசதி, பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது கூடுதலாக ரூ.2000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 10 ஜிபி டேட்டா, ஸ்மார்ட்போனுடன் கூடுதலாக ரூ.499 செலுத்தும் போது ஆறு மாதங்களுக்கு திரையை சரி செய்யும் வசதி மற்றும் புக் மை ஷோ தளத்தில் முன்பதிவு செய்யும் போது ரூ.500 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் X 999 டாலர் விலையில் சில தினங்களுக்கு முன் அறிமுகமான நிலையில், ஐபோன் X போன்றே காட்சியளிக்கும் ஸ்மார்ட்போன் வெறும் 100 டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
பீஜிங்:
ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பத்தாவது ஆண்டு விழா ஐபோன் சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் 999 டாலர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் X போன்றே காட்சியளிக்கும் ஸ்மார்ட்போன் சீன சந்தையில் பரபரப்பாக விற்பனை செய்யப்படுகிறது.
கூபோன் (GooPhone) என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனின் விலை 100 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு சீனாவை சேர்ந்த, டிஎச் கேட் எனும் நிறுவனம் முன்பதிவு துவங்கியுள்ளது. டிஎச் கேட் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் பார்க்க ஐபோன் X போன்றே காட்சியளிக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனிலும் ஐபோன X போன்ற எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

கூபோன் மற்ற சிறப்பம்சங்கள்:
- 5.5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, 720x1280 பிக்சல் ரெசல்யூஷன்
- 8 எம்பி பிரைமரி கேமரா
- 2 எம்பி செல்ஃபி கேமரா
- குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
- 2100 எம்ஏஎச் பேட்டரி
- ஆண்ட்ராய்டு 5.0
- 3ஜி, ப்ளூடூத், வைபை

ஐபோன்ற சாதனத்தை ஏற்கனவே பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. முன்னதாக சீனாவை சேர்ந்த UMIDIGI எனும் நிறுவனம் ஐபோன் 7 போன்றே காட்சியளிக்கும் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் ஆப்பிள் ஐபோன் 7-இல் பயன்படுத்தப்பட்ட பாலிகார்பனேட் பாலிஷிங் மற்ரும் மெட்டாலிக் பிளாக் நிறம் வழங்கப்பட்டது.
இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் X விலை 64 ஜிபி மாடல் ரூ.89,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் X ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் 2436x1125 பிக்சல் OLED சூப்பர் ரெட்டினா எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்ப்ளே, ஃபேஸ் ஐடி, முக அங்கீகாரம் (face recognition), ஐஒஎஸ் 11, 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா, Qi தர வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஐபோன் X சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே நிறங்களில் கிடைக்கிறது. ஆப்பிள் ஐபோன் X அறிமுக வீடியோவினை கீழே காணலாம்..,

நோக்கியா 8 எனும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை தொடர்ந்து நோக்கியா 2 என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனினை வெளியிட எச்எம்டி குளோபல் தயாராகி வரும் நிலையில் நோக்கியா 2 ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
புதுடெல்லி:
சர்வதேச சந்தையில் நோக்கியா 8 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை வெளியிட்டதை தொடர்ந்து எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 2 ஸ்மார்ட்போனினை வெளியிட இருக்கிறது. என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனாக தயாராகி வரும் நோக்கியா 2 ஸ்மார்ட்போன் சார்ந்து தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
அந்த வகையில் தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் நோக்கியா 2 ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இதுவரை வெளியானதில் அதிக திறனுள்ள பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனாக இது இருக்கும். எட்ரி லெவல் ஸ்மார்ட்போன் என்ற வகையில் இந்த ஸ்மார்ட்போன் ஒருமுறை சார்ஜ் செய்தால் இரண்டு நாட்கள் பேக்கப் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின் படி நோக்கியா 2 ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் எச்டி 720 பிக்சல் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 212 சிப்செட் மற்றும் ஸ்டாக் ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் என கூறப்படுகிறது.

நோக்கியா 2 வெளியீடு மற்றும் இந்த ஸ்மார்ட்போனின் விலை சார்ந்து எவ்வித தகவலும் இல்லை. முன்னதாக எச்எம்டி குளோபல் வெளியிட்ட நோக்கியா 3 ரூ.9,499 விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில் நோக்கியா 2 ஸ்மார்ட்போனின் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட நோக்கியா 8 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பொருத்த வரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, சிங்கிள் சிம் மற்றும் டூயல் சிம் என இரண்டு மாடல்களில் வெளியிடப்படுகிறது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி மற்றும் 3090 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
5.3 இன்ச் 2K LCD டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 மற்றும் யுஎஸ்பி டைப்-சி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது. ஆணட்ராய்டு நௌக்கட் 7.1.1 இயங்குதளம் கொண்டு இயங்குவதோடு விரைவில் ஆண்ட்ராய்டு ஒ அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஸ்பேஸ்ஷிப் வளாகத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் ஆப்பிள் வாட்ச் 3, ஆப்பிள் டிவி 4K, ஐபோன் X, ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
கலிபோர்னியா:
ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2017 ஐபோன் சாதனங்கள் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்டீவ் ஜாப்ஸ் கனவு திட்டமாக இருந்த ஆப்பிள் ஸ்பேஸ் ஷிப் வளாகத்தின் முதல் விழாவில் பத்தாவது ஆண்டு விழாவை குறிக்கும் ஐபோன் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆப்பிள் வாட்ச் 3:
புதிய ஆப்பிள் வாட்ச் 3 பில்ட்-இன் செல்லுலார் கனெக்டிவிட்டி, மெசேஜஸ் மற்றும் சிரி வசதி கொண்டுள்ளது. இத்துடன் ஆப்பிள் வாட்ச் 3 ஆப்பிள் ஏர்பாட்ஸ் உதவியுடன் பாடல்களை இசைக்கும் திறன் கொண்டுள்ளது. அளவை பொருத்த வரை ஆப்பிள் வாட்ச் 2 போன்றே காட்சியளிக்கும் ஆப்பிள் வாட்ச் 3 முதல் முறையாக சிரி பேசும் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஆப்பிள் W2 சிப்செட் கொண்டுள்ள ஆப்பிள் வாட்ச் ஒஎஸ் 4 ஆப்பிள் வாட்ச் வாடிக்கையாளர்களுக்கு செப்டம்பர் 19-ம் தேதி முதல் கிடைக்கும்.

பல்வேறு நிறங்களில் கிடைக்கும் ஆப்பிள் வாட்ச் 3 செப்டம்பர் 15-ம் தேதி முன்பதிவு துவங்கி வாடிக்கையாளர்களுக்கு செப்டம்பர் 22-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படுகிறது. புதிய வாட்ச் 3 செல்லுலார் மாடல் விலை 399 டாலர்களில் துவங்கும் நிலையில் செல்லுலார் வசதியில்லா மாடல் விலை 329 டாலர்கள் முதல் துவங்குகிறது.
ஆப்பிள் டிவி 4K:
ஆப்பிள் வாட்ச் 3 சாதனத்தை தொடர்ந்து புதிய ஆப்பிள் டிவி 4K எச்.டி.ஆர். டிவியும் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஆப்பில் டிவி எச்.டி.ஆர். வசதியுடன் டால்பி தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது. முந்தைய ஆப்பிள் டிவியை விட இருமடங்கு வேகத்தில் புதிய 4K டிவி இயங்கும் என்பதோடு 4K திரைப்படங்களின் விலை எச்டி விலையிலேயே வழங்கப்படும்

ஆப்பிள் டிவி 4K விளையாட்டு போட்டிகளை நேரலையில் ஒளிபரப்பும் வசதி கொண்டிருக்கிறது. புதிய ஆப்பிள் டிவி 4K பிரத்தியேக ஸ்போர்ட்ஸ் செயலி வசதி கொண்டுள்ளதோடு, வாடிக்கையாளர்களுக்கு அதிகப்படியான கேம்களும் வழங்குகிறது. ஆப்பிள் டிவி செப்டம்பர் 15-ம் தேதி முன்பதிவு துவங்கி செப்டம்பர் 22-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
ஆப்பிள் டிவி 4K 32 ஜிபி மாடல் விலை 179 டாலர்களும், 64 ஜிபி மாடல் விலை 199 டாலர்கள் முதல் துவங்குகிறது.

ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ்:
புதிய ஐபோன் 8 சீரிஸ் 4.7 மற்றும் 5.5 இன்ச் திரை கொண்டுள்ளது. இதுவரை வெளியான ஐபோன்களில் வழங்கப்படாத அளவு ரெட்டினா எச்டி டிஸ்ப்ளே மற்றும் அதிக உறுதியான ஹோம் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஹோம் பட்டன் முன்பை விட வேகமாக இயங்கும் திறன் கொண்டுள்ளது.
ஆப்பிள் A11 பயோனிக் சிப் கொண்டுள்ள புதிய ஐபோன் 8 சீரிஸ் இதுவரை வெளியானதில் அதிக சக்திவாய்ந்த ஐபோன் ஆகும். இத்துடன் இவை முந்தைய ஐபோன்களை விட நீண்ட நேர பேட்டரி பேக்கப் கொண்டிருக்கிறது. இத்துடன் ஐபோன் 8 ஸ்மார்ட்போனில் 12 எம்பி பிரைமரி கேமராவும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போனில் டூயல் 12 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது

புதிய ஐபோன் 8 கேமராக்கள் குறைந்த வெளிச்சத்திலும் அதிக துல்லியமான புகைப்படங்களை வழங்கும் திறன் கொண்டுள்ளது. மேலும் ஐபோன் 8 சீரிஸ் எந்த ஸ்மார்ட்போனும் வழங்காத அளவு துல்லியமான வீடியோ பதிவு செய்யும் வசதி மற்றும் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதி வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 8 ஸ்மார்ட்போன் கிளாஸ் பேக் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது
ஐபோன் 8 ஸ்மார்ட்போன் 64 ஜிபி விலை 699 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.44,741 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன் 64 ஜிபி மாடல் விலை 799 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.51,141 முதல் துவங்குகிறது. ஐபோன் 8 சீரிஸ் 64 ஜிபி மற்றும் 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.

ஐபோன் X:
ஐபோன் 8 சீரிஸ்களை தொடர்ந்து ஐபோன் X ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டது. ஆப்பிள் கீநோட் நிகழ்ச்சியில் அதிநவீன சாதனமாக புதிய ஐபோன் X அமைந்தது. ஐபோன் X ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச், 2436x1125 பிக்சல் OLED சூப்பர் ரெட்டினா டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய டிஸ்ப்ளே கொண்ட முதல் ஐபோன் இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த டிஸ்ப்ளே எச்.டி.ஆர்.10 மற்றும் டாஸ்பி விஷன் சப்போர்ட் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோம் பட்டன் நீக்கப்பட்டுள்ள ஐபோன் X ஸ்மார்ட்போன் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அன்லாக் செய்யக் கூடிய வசதியை வழங்குகிறது. முக அங்கீகாரம் (face recognition) வழங்க டூயல்-கோர் சார்ந்த நியூரல் இன்ஜின், ஃபேஸ் ஐடி துல்லியமாக இயங்க வழி செய்யும் ட்ரூ டெப்த் கேமரா சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் A11 பயோனிக் சிப்செட் கொண்டு இயங்கும் ஐபோன் X 7000-சீரிஸ் அலுமினியம் ஃபிரேம், கிளாஸ் பேக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ள புதிய ஐபோன் 12 எம்பி பிரைமரி டூயலே கேமரா அமைப்பு செங்குத்தாக பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் OIS வசதியும், ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 7 மாடலை விட இரண்டு மணி நேரம் கூடுதல் பேட்டரி பேக்கப் வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஸ்பேஸ் கிரே மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கும் ஐபோன் X 64 ஜிபி மற்றும் 256 ஜிபி மாடல்களில் கிடைக்கிறது. ஐபோன் X 64 ஜிபி விலை 999 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.63,947 மற்றும் 256 ஜிபி 1,149 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.73,459 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளில் ஐபோன் X முன்பதிவு அக்டோபர் 27 தேதி துவங்கி விற்பனை நவம்பர் 3-ம் தேதி துவங்குகிறது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களுக்கான வாட்ஸ்அப் செயலியின் புது அப்டேட்டில் பிக்சர்-இன்-பிக்சர் வீடியோ காலிங் மற்றும் டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் என இரண்டு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் புதிய அப்டேட் மூலம் இரண்டு அம்சங்களை சேர்த்துள்ளது. பிக்சர்-இன்-பிக்சர் வீடியோ காலிங் மற்றும் டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் என்ற இரண்டு அம்சங்களும் ஏற்கனவே வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டு இம்முறை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய அப்டேட் மூலம் ஒவ்வொரு முறையும் வாட்ஸ்அப் பல்வேறு புதிய வசதிகளையும், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான மற்றும் எளிய வழிமுறைகளையும் வழங்கி வருகிறது.
அந்த வகையில் பிக்சர்-இன்-பிக்சர் வீடியோ காலிங் அம்சம் வாடிக்கையாலர்கள் மல்டிடாஸ்கிங் செய்ய வழி செய்கிறது. இந்த அம்சம் வாடிக்கையாளர் வீடியோ கால் மேற்கொள்ளும் போது மற்றவர்களுக்கு டெக்ஸ்ட் செய்ய வழி செய்கிறது. வீடியோ கால் மேற்கொள்ளும் போது வீடியோ கால் திரையை சிறியதாக்கி, பின்னணியில் மற்றவர்களுக்கு டெக்ஸ்ட் செய்ய முடியும்.
இத்துடன் வீடியோ கால் திரையை போனில் எந்த பக்கமும் வைத்துக் கொள்ள முடியும். வாட்ஸ்அப்பில் புதிய அம்சம் PiP என அழைக்கப்படுகிறது. புதிய டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் அம்சம் புகைப்படம் மற்றும் வீடியோக்களை போன்றே டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ்களையும் பகிர்ந்து கொள்ள முடியும்.

புகைப்படம் மற்றும் வீடியோ ஸ்டேட்டஸ் வாட்ஸ்அப்பில் 24 மணி நேரத்தில் தானாக மறைந்து விடும், இதேபோல் புதிய டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் 24 மணி நேரத்தில் மறைந்து விடும். டெக்ஸ்ட் மெசேஜை ஸ்டேட்டஸ் ஆக செட் செய்ய முதலில் ஸ்டேட்டஸ் ஆப்ஷனில் உள்ள பென்சில் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். இதனை கிளிக் செய்ததும் வாட்ஸ்அப் டெக்ஸ்ட் டைப் செய்யக் கோரும்.
டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் வார்த்தைகளை டைப் செய்ததும், பின்னணியில் உள்ள நிறத்தையும் மாற்ற முடியும். போட்டோ மற்றும் வீடியோ ஸ்டேட்டஸ் போன்று டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் ஆப்ஷனும் 24 மணி நேரத்தில் மறைந்து விடும் என்பதோடு, டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ்-இல் கமென்ட் செய்யும் போது, குறுந்தகவல் வடிவில் வாடிக்கையாளருக்கு அனுப்பப்படும்.
வியாபார ரீதியாக பயன்தரும் அம்சங்களை வழங்குவது குறித்து வாட்ஸ்அப் பணியாற்றி வருவதை சமீபத்தில் உறுதி செய்துள்ளது. இந்த அம்சம் அனைத்து வகையான வியாபாரம் செய்வோருக்கும் ஏற்றதாக இருக்கும் என்றும் வியாபார ரீதியாக வாடிக்கையாளர்களை மிக எளிமையாக அணுக முடியும்.
தற்சமயம் தனிநபர் பயன்பாட்டிற்கான குறுந்தகவல்கள் முழுமையான என்க்ரிப்ஷன் செய்யப்பட்டுள்ள நிலையில், வியாபாரம் ரீதியிலான சேவைகளும் என்க்ரிப்ட் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை பெசல்-லெஸ் ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு ஸ்மார்ட்போன் இதே தேதியில் வெளியிட இருப்பதை புதிய டீசரில் சியோமி தெரியப்படுத்தியுள்ளது.
பீஜிங்:
சியோமி Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் செப்டம்பர் 11-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்பதை சியோமி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ள நிலையில், Mi நோட் 3 எனும் புதிய ஸ்மார்ட்போனும் இதே விழாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு சியோமி வெளியிட்ட Mi நோட் 2 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக வெளியாக இருக்கும் Mi நோட் 3 மற்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன்களின் புதிய டீசரை சியோமி வெளியிட்டுள்ளது. இதில் புதிய ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பு தெரியவந்துள்ளது.
Mi நோட் 3 ஸ்மார்ட்போனின் விளம்பர தூதர் மற்றும் அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி என இருவரும் டீசர் வீடியோவில் ஸ்மார்ட்போனினை கையில் வைத்திருக்கின்றனர். இதில் புதிய ஸ்மார்ட்போன்களில் முக அங்கீகாரம் (face recognition) செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

புகைப்படங்களில் பின்புறம் கைரேகை ஸ்கேனர் இல்லாமல் டூயல் கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வடிவமைப்பாளரும் டீசர் வீடியோவில் போனினை கையில் வைத்திருக்கின்றனர். இரண்டு ஸ்மார்ட்போன்களும் டூயல் கேமரா அமைப்பு மற்றும் கிளாஸ் பேக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சியோமி Mi நோட் 3 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் 1080 பிக்சல் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 6 ஜிபி ரேம், 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமராவும் 64 மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் நிறுவனம் சத்தமில்லாமல் சி8 எனும் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. டூயல் கேமரா அமைப்பு மற்றும் முகத்தை அங்கீகரிக்கும் வசதி கொண்ட புதிய ஸ்மார்ட்போனின் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
பீஜிங்:
சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனினை சீனாவில் சத்தமில்லாமல் வெளியிட்டுள்ளது. சாம்சங் சி8 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா, முகத்தை அங்கீகரிக்கும் (facial recognition) வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
புதிய சி8 ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ரேம் என இரண்டு வித மாடல்களில் முறையே 32 ஜிபி மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீடிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
டூயல் கேமரா வசதி கொண்டுள்ள சி8 ஸ்மார்ட்போனில் டூயல் போட்டோ மோட் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் புகைப்படங்களை எடுத்த பின்பும் போகஸ் மாற்றியமைக்க வழி செய்கிறது. இத்துடன் முகத்தை அங்கீகரிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளதால், முகத்தை அறிந்து ஸ்மார்ட்போனினை அன்லாக் செய்யும்.

சாம்சங் சி8 சிறப்பம்சங்கள்:
- 5.5 இன்ச் ஃபுல் எச்டி 1080x1920 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- 2.39 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் P20 ஆக்டாகோர் பிராசஸர்
- 3 ஜிபி ரேம் / 4 ஜிபி ரேம்
- 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
- 13 எம்பி, f/1.7 + 5 எம்பி, f/1.9 பிரைமரி கேமரா
- 16 எம்பி செல்ஃபி கேமரா, f/1.9 அப்ரேச்சர்
- 3000 எம்ஏஎச் பேட்டரி
- கைரேகை ஸ்கேனர்
- 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 4.2
- வைபை, 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
புதிய சி8 ஸ்மார்ட்போனில் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளதோடு கோல்டு, பிளாக் மற்றும் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. சிறப்பம்சங்கள் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் விலை மற்றும் விற்பனை சார்ந்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
முதற்கட்டமாக சீனாவில் வெளியிடப்பட்டுள்ள சாம்சங் சி8 ஸ்மார்ட்போன் மற்ற சந்தைகளில் வெளியிடுவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

ரிலையன்ஸ் ஜியோவுடனான போட்டியை சமாளிக்கும் நோக்கில் பாரதி ஏர்டெல் நிறுவனம் வோல்ட்இ சேவைகளை அடுத்த வாரம் முதல் துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான பாரதி ஏர்டெல் அடுத்த வாரம் முதல் வோல்ட்இ சேவைகளை துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்தவகையில் இந்தியாவில் வோல்ட்இ சேவைகளை வழங்கும் இரண்டாவது நிறுவனமாக ஏர்டெல் இருக்கும்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வோல்ட்இ சேவைகளை வழங்கிய ரிலையன்ஸ் ஜியோ இந்த சேவையை வழங்கு்ம முதல் நிறுவனமாக உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ மட்டும் வோல்ட்இ சேவையை வழங்கி வரும் நிலையில், மற்ற நிறுவனங்கள் பழைய சர்கியூட்-ஸ்விட்ச் தொழில்நுட்பத்தையே பயன்படுத்தி வருகின்றன, இதில் மொபைல் டேட்டா 4ஜி நெட்வொர்க்கில் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் சேவைகளை துவங்கிய ஒரே வருடத்தில் 13 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை ஜியோ சேர்த்துள்ள நிலையில், மற்ற நிறுவனங்களும் ஜியோ பாணியை கடைபிடிக்க துவங்கியுள்ளன.

ஏர்டெல் நிறுவனத்தின் வோல்ட்இ சேவைகள் முதற்கட்டமாக மும்பையில் துவங்கி, அதன் பின் கொல்கத்தா மற்றும் இதர நாடுகளில் வழங்கப்பட இருக்கிறது. 15 வெவ்வேறு வகையான சாதனங்களில் சோதனையை ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே துவங்கியுள்ளது. இம்முறை வோல்ட்இ சார்ந்த அழைப்புகளில் ஏற்படும் மென்பொருள் இடர்பாடுகளை சரி செய்யும் பணிகள் நடைபெற இருக்கிறது.
இந்த நிதியாண்டின் இறுதிக்குள் பாரதி ஏர்டெல் வோல்ட்இ சேவைகளை நாடு முழுக்க வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. பாரதி ஏர்டெல் நிறுவனத்தை போன்றே ஐடியா செல்லுலார் நிறுவனமும் தன்பங்கிற்கு வோல்ட்இ சேவைகளை வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
2ஜி மற்றும் 3ஜி தொழில்நுட்பத்துடன் ஒப்பிடும் போது வோல்ட்இ சேவைகளை கொண்டு மேற்கொள்ளப்படும் அழைப்புகளின் தரம் உயர்வாக இருக்கிறது. கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதம், வோல்ட்இ அழைப்புகளை முற்றிலும் இலவசமாக வழங்கும் திட்டத்தை ஜியோ அறிவித்தது.

அந்த வகையில் இந்தியாவில் வோல்ட்இ ஸ்மார்ட்போன்களின் விற்பனைக்கு ரிலையன்ஸ் ஜியோ முக்கிய காரணமாக அமைந்துள்ளது. சமீபத்திய ஆய்வு அறிக்கையின் படி, ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட மூன்றில் ஒரு ஸ்மார்ட்போனில் வோல்ட்இ வசதி கொண்டிருந்தது.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 2017, இரண்டாம் காலாண்டில் மட்டும் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களில் 96 சதவிகிதம் சாதனங்களில் எல்டிஇ வசதி கொண்டிருக்கிறது.
இத்துடன் ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் அறிமுகம் செய்த ஜியோபோன், வோல்ட்இ வசதி கொண்டிருப்பதோடு இலவசமாக வழங்கப்பட இருப்பதால் 2022-ம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் வோல்ட்இ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 37 கோடிகளை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டூயல் கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சியோமி முதல் டூயல் கேமரா ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டூயல் கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் சியோமியின் முதல் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் என்ற பெருமையும் கொண்டுள்ளது. புதிய சியோமி Mi A1 ஸ்மார்ட்போனின் விற்பனை அடுத்த வாரம் துவங்க இருக்கிறது.
டூயல் சிம் ஸ்லாட், பின்புற பேனலில் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட அம்சங்கள் கொண்டுள்ள சியோமி Mi A1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விலை ரூ.14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சியோமி Mi A1 சிறப்பம்சங்கள்:
- 5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 ஆக்டாகோர் பிராசஸர்
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- 12 எம்பி + 12 எம்பி பிரைமரி கேமரா
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- Mi Ui சார்ந்த ஸ்டாக் ஆண்ட்ராய்டு 7.1.1
- 3080 எம்ஏஎச் பேட்டரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
புதிய Mi A1 ஸ்மார்ட்போனில் ஆயிரக்கணக்கான தொலைகாட்சிகளுடன் இணைக்கும் வசதி, செட் டாப் பாக்ஸ், குளிர்சாதன பெட்டி, ஸ்பீக்கர்கள் மற்றும் பல்வேறு சாதனங்களின் சப்போர்ட் வழங்கப்படுகிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் Mi A1 ஸ்மார்ட்போன் Mi.com தளத்திலும், ஆஃப்லைன் விற்பனையாளர்களான யுனிவர்செல் பூர்விகா உள்ளிட்டோரிடம் விற்பனை செய்யப்படுகிறது.

சியோமி நிறுவனம் சில தினங்களுக்கு முன் இந்தியாவில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 4 ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் இன்று விற்பனை செய்யப்படுகிறது. ப்ளிப்கார்ட் மற்றும் Mi.com தளத்தில் புதிய ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படுகிறது.
புதுடெல்லி:
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி இந்தியாவில் 'வேக் தி லேக்' (Wake the lake) என்ற திட்டத்தின் கீழ் புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் ஒன்றை சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. லேக் புளூ எடிஷன் என அழைக்கப்படும் புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனில் கிடைக்கும் வருவாய் ஸ்வச் பாரத் அபியம் சார்ந்த திட்டங்களுக்கு வழங்கப்படும் என்றும் சியோமி நிறுவனம் அறிவித்தது.
அந்த வகையில் புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனின் நிறம் மட்டும் மாற்றப்பட்டுள்ள நிலையில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. இந்தியாவில் தற்சமயம் அதிகம் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போனாக ரெட்மி நோட் 4 இருக்கிறது.
புதிய ஸ்பெஷல் எடிஷன் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் விலை ரூ.12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்பெஷல் எடிஷன் ரெட்மி நோட் 4 முதல் பிளாஷ் விற்பனை இன்று (செப்டம்பர் 4-ம் தேதி) மதியம் 12.00 மணிக்கு நடைபெறுகிறது. புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட், Mi அதிகாரப்பூர்வ வலைத்தளம், Mi ஹோம் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது.

சியோமி ரெட்மி நோட் 4 சிறப்பம்சங்கள்:
- 5.5 இன்ச் ஃபுல் எச்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர்
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 13 எம்பி பிரைமரி கேமரா
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- ஆண்ட்ராய்டு நௌக்கட் சார்ந்த MIUI 8
- 4100 எம்ஏஎச் பேட்டரி
ஸ்பெஷல் எடிஷன் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனினை வாங்குவோருக்கு ப்ளிப்கார்ட் தளத்தில் மாத தவணை முறை வசதி, தேர்வு செய்யப்பட்ட வங்கிகளின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது கூடுதலாக 5 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்தியாவில் சியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனினை கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் வாங்கியுள்ளனர். இதேபோன்று IDC Q2 2017 அறிக்கையின் படி இந்திய ஸ்மார்ட்போன் வரலாற்றில் அதிகம் விநியோகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போனாக ரெட்மி நோட் 4 இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி இந்தியாவில் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. லேக் புளூ எடிஷன் என அழைக்கப்படும் ஸ்பெஷல் எடிஷன் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்டுள்ளது.
புதுடெல்லி:
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி இந்தியாவில் 'வேக் தி லேக்' (Wake the lake) என்ற திட்டத்தின் கீழ் புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. லேக் புளூ எடிஷன் என அழைக்கப்படும் புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனில் கிடைக்கும் வருவாய் ஸ்வச் பாரத் அபியம் சார்ந்த திட்டங்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நிறம் மட்டும் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தியாவில் சியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் தற்சமயம் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போனாக இருக்கிறது.

ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா, ஆண்ட்ராய்டு நௌக்கட் சார்ந்த MIUI 8 இயங்குதளம் கொண்டுள்ளது.
4100 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரெட்மி நோட் 4 கடந்த ஆறு மாதங்களில் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகி்ன்றனர். இதேபோன்று IDC Q2 2017 அறிக்கையின் படி இந்திய ஸ்மார்ட்போன் வரலாற்றில் அதிகம் விநியோகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போனாக ரெட்மி நோட் 4 இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
புதிய ஸ்பெஷல் எடிஷன் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் விலை ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படும் என்றும் முதல் பிளாஷ் விற்பனை செப்டம்பர் 4-ம் தேதி மதியம் 12.00 மணிக்கு நடைபெறுகிறது. புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட், Mi ஹோம் ஸ்டோர், Mi விற்பனையாளர்களிடம் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லெனோவோ நிறுவனத்தின் மோட்டோ பிரான்டு புதிய மோட்டோ X4 ஸ்மார்ட்போனினை IFA 2017 விழாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பெர்லின்:
லெனோவோ நிறுவனத்தின் மோட்டோ பிரான்டு பெர்லின் நகரில் நடைபெற்று வரும் IFA 2017 விழாவில் தனது புதிய மோட்டோ X ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.
புதிய மோட்டோ X ஸ்மார்ட்போனில் 5.2 இன்ச் 1080 பிக்சல் ஸ்கிரீன், ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர், ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளம், கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் அமேசான் அலெக்சா சேவைகளை சப்போர்ட் செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 12 எம்பி + 8 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புகைப்படங்களை அழகாக்க பல்வேறு அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

மோட்டோ X4 சிறப்பம்சங்கள்:
- 5.2 இன்ச் 1920x1080 பிக்சல் ஃபுல் எச்டி LTPS IPS டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ்
- 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர்
- அட்ரினோ 508 GPU
- 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
- 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட்
- சிங்கிள் / டூயல் சிம்
- 12 எம்பி பிரைமரி கேமரா, PDAF, f/2.0 அப்ரேச்சர், 1.4um பிக்சல்
- 8 எம்பி அல்ட்ரா வைடு பிரைமரி கேமரா, f/2.2 அப்ரேச்சர், 1.12um பிக்சல்
- 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.0 அப்ரேச்சர், 1um பிக்சல்
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
- கைரேகை ஸ்கேனர்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- 4 ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.0, யு.எஸ்.பி. டைப்-சி
- 3000 எம்ஏஎச் பேட்டரி, டர்போ சார்ஜிங்

புதிய மோட்டோ X4 ஸ்மார்ட்போனில் IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 3D ரியர் கான்டர் வடிவமைப்பு, அனடைஸ் செய்யப்பட்ட அலுமினியம் ஃபிரேம் மற்றும் போனின் முன்பக்கம் மற்றும் பின்புறத்தில் கார்னிங் கொரில்லா கிளாஸ் கொண்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஹோம் பட்டனில் கைரேகை ஸ்கேனர், ஒன்-பட்டன் நேவிகேஷன் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் மோட்டோ X4 டர்போ சார்ஜிங் வசதி கொண்டிருப்பதால் 15 நிமிடம் சார்ஜ் செய்து ஆறு மணி நேரம் வரை பயன்படுத்த முடியும். சூப்பர் பிளாக் மற்றும் ஸ்டீரிங் புளூ நிறங்களில் கிடைக்கும் மோட்டோ X4 விலை 399 யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.30,375 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் செப்டம்பர் மாதம் விநியோகம் செய்யப்படும் நிலையில் இதைத் தொடர்ந்து மற்ற சந்தைகளில் வெளியிடப்படலாம்.