என் மலர்
புதிய கேஜெட்டுகள்
அசுஸ் நிறுவனத்தின் சென்போன் V ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது. 23 எம்பி பிரைமரி கேமரா கொண்ட அசுஸ் சென்போன் V ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
அசுஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ளது. சென்போன் V என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் 384 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பிலி ரூ.25,100 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சஃப்பையர் பிளாக் நிறம் கொண்டுள்ள சென்போன் V கைரேகை ஸ்கேனர் மற்றும் ஸ்மட்ஜ் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. சென்மோஷன் அம்சம் கொண்டுள்ள சென்போன் V ஜெஸ்ட்யூர்களை பயன்படுத்த வழி செய்கிறது. ஸ்கிரீனினை இருமுறை தட்டினால் லாக் அல்லது அன்லாக் செய்ய முடியும். இதேபோல் ஜெஸ்ட்யூர் கொண்டு செயலிகளை இயக்க முடியும்.

அசுஸ் சென்போன் V சிறப்பம்சங்கள்:
- 5.2 இன்ச் ஃபுல் எச்டி 1080 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 2.15 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் குவாட்கோர் பிராசஸர்
- அட்ரினோ 530 GPU கிராஃபிக்ஸ்
- 4 ஜிபி ரேம்
- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 23 எம்பி பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
- 3000 எம்ஏஎச் பேட்டரி
புதிய சென்ஃபோன் V ZenUI 3.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம், 4ஜி எல்டிஇ, ப்ளூடூத் 4.2, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஹோம் பட்டனில் கைரேகை ஸ்கேனர் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

எல்ஜி நிறுவனம் K சீரிஸ்-இல் புதிய ஸ்மார்ட்போனினை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. எல்ஜி K7i என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் கொசுவிரட்டும் புதிய தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.
புதுடெல்லி:
எல்ஜி நிறுவனத்தின் K3 (2017) மற்றும் எல்ஜி K4 (2017) ஸ்மார்ட்போன்கள் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையி்ல், எல்ஜி நிறுவனம் மற்றொரு புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. எல்ஜி K7i என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் எல்ஜி கொசுக்களை விரட்டும் புதிய தொழில்நுட்பத்தை வழங்கியுள்ளது.
புதிய எல்ஜி K7i ஸ்மார்ட்போனுடன் பின்புற கவர் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த கவர் வாடிக்கையாளர் தேவைக்கு ஏற்ப பொறுத்திக் கொள்ள முடியும். இந்த கவரில் உள்ள ஸ்பீக்கர் அல்ட்ராசோனிக் கதிர்களை வெளிப்படுத்தி கொசுக்களை விரட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய எல்ஜி K7i ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. புதுடெல்லியில் நேற்று துவங்கிய இந்திய மொபைல் காங்கிரஸ் விழாவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.

எல்ஜி K7i சிறப்பம்சங்கள்:
- 5.0 இன்ச் ஆன்செல் டிஸ்ப்ளே
- 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
- 2 ஜிபி ரேம்
- 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 8 எம்பி பிரைமரி கேமரா
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- கைரேகை ஸ்கேனர்
- 4ஜி வோல்ட்இ
- வைபை, ப்ளூடூத்
- 2500 எம்ஏஎச் பேட்டரி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ
மேலே வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் மட்டுமின்றி புதிய எல்ஜி K7i ஸ்மார்ட்போனில் கொசுக்களை விரட்டியடிக்கும் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பமானது 30KHz அல்ட்ராசோனிக் சத்தத்தை ஏற்படுத்தி கொசுக்களை விரட்டும். மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத அல்ட்ராசோனிக் சத்தம் ஸ்மார்ட்போனுடன் வழங்கப்படும் கூடுதல் கவர் மூலம் ஸ்மார்ட்போனில் இணைத்துக் கொள்ள முடியும்.
இந்தியாவில் எல்ஜி K7i ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதோடு, இந்தியாவில் உள்ள பெரும்பாலான விற்பனை மையங்களிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தற்சமயம் இருப்பதை விட அதிவேக 4ஜி வேகத்தை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் முதல் முறையாக மேசிவ் மல்டிப்பிள்-இன்புட் மல்டிப்பிள்-அவுட்புட் தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தொழில்நுட்பம் 5ஜி தொழில்நுட்பத்திற்கான முண்ணோட்டம் என்றும் கூறலாம். இந்தியாவில் எதிர்கால தேவையை பூர்த்தி செய்ய ஏர்டெல் நிறுவனம் தற்போதே தயாராகியுள்ளது.
ஏர்டெல் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம் முதற்கட்டமாக பெங்களூரு மற்றும் கொல்கத்தா நகரங்களில் துவங்கப்பட்டு அதன்பின் மற்ற நகரங்களில் துவங்கப்படும். பிராஜக்ட் லீப் எனப்படும் ஏர்டெல் நெட்வொர்க் மாற்றம், மேசிவ் MIMO தொழில்நுட்பம் தற்போது பயன்படுத்தப்படும் ஸ்பெக்ட்ரம் அளவினை ஐந்தில் இருந்து ஏழாக அதிகரிக்கும்.
இது ஸ்பெக்ட்ரல் திறனை அதிகரிக்கும் என்பதால், வாடிக்கையாளர்கள் தற்போது பயன்படுத்தும் வழக்கமான 4ஜி வேகத்தை விட இரண்டு முதல் மூன்று மடங்கு வேகத்தை பெற முடியும். இந்த சேவையை பயன்படுத்த ஏர்டெல் வாடிக்கையாளர்கள் எவ்வித கூடுதல் கட்டணமோ அல்லது ஸ்மார்ட்போன் அப்கிரேடுகளையோ பயன்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது.

எவ்வித கட்டிடங்கள், உள்புறங்கள் மற்றும் கூட்ட நெரிசல் அதிகமுள்ள பகுதிகளிலும் சீரான மற்றும் அதிவேக இணையத்தை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும். பல்வேறு வாடிக்கையாளர்கள், பல்வேறு சாதனங்களில் எவ்வித சிரமமும் இன்றி ஹாட்ஸ்பாட் கொண்டு பயன்படுத்த முடியும் என ஏர்டெல் தெரிவித்துள்ளது.
மேசிவ் MIMO தொழில்நுட்பம் 3D பீம்களை வாடிக்கையாளர்கள் இருக்கும் பகுதிகளில் பரவலான மற்றும் செங்குத்தாகவும் பரப்பும். இதனால் நெட்வொர்க் சிக்னல்கள் சீராக பரவுவதோடு, எவ்வித இடர்பாடுகளும் இன்றி வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். சிக்னல் தரம் மேம்படுத்தப்படுவதால், வாடிக்கையாளர்களுக்கு சீரான அனுபவத்தை வழங்கும்.
இந்தியாவில் சோனி நி்றுவனத்தின் XZ1 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
சோனி மொபைல் நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. சோனி XZ1 என அழைக்கப்படும் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் கடந்த மாதம் பெர்லின் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 5.2 இன்ச் எச்டிஆர் ஸ்கிரீன், ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்டுள்ளது.
இத்துடன் 19 எம்பி மோஷன் ஐ கேமரா, 1/2.3 எக்ஸ்மாோர் ஆர்எஸ் மெமரி, சூப்பர் ஸ்லோ மோஷன் வீடியோ, பிரெடிக்டிவ் கேப்ச்சர், ஆண்டி-டிஸ்டார்ஷன் ஷட்டர், டிரிப்பிள் இமேஜ் சென்சிங் தொழிலநுட்பம் மற்றும் பல்வேறு இதர கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. 2700 எம்ஏஎச் பேட்டரி மூலம் சத்தியூட்டப்படுவதோடு குவிக் சார்ஜ் 3.0 கொண்டுள்ளது.

சோனி எக்ஸ்பீரியா XZ1 சிறப்பம்சங்கள்:
- 5.2 இன்ச் 1920x 1080 பிக்சல் HDR TRILUMINOS டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர்
- அட்ரினோ 540 GPU
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
- ஹைப்ரிட் டூயல் சிம்
- வாட்டர் ரெசிஸ்ண்ட் (IP65/IP68)
- 19 எம்பி பிரைமரி கேமரா
- 13 எம்பி செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 2700 எம்ஏஎச் பேட்டரி
இந்தியாவில் எக்ஸ்பீரியா XZ1 மூன்லைட் புளூ, வீனஸ் பின்க் மற்றும் வார்ம் சில்வர் நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ரூ.44,990 விலையில் விற்பனை தெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய கேலக்ஸி ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய மடிக்ககூடிய ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமையை சாம்சங் சமீபத்தில் கோரியுள்ளது.
புதுடெல்லி:
ஸ்மார்ட்போன் சந்தையில் ஐபோன் X மற்றும் கேலக்ஸி நோட் 8 என ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய வசதி கொண்ட ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமையை கோரியுள்ளது.
முன்னதாக மைக்ரோசாப்ட், சாம்சங் மற்றும் எல்ஜி போன்ற நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. இவை 2018-ம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டு அதன்பின் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில்ஸ தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் முதல் முறையாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களுக்கான ஆதாரம் வெளியாகியுள்ளது. பாக்கெட்நௌ வெளியிட்டுள்ள தகவல்களின் படி தென் கொரியாவின் தேசிய ரேடியோ ஏஜன்சி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கான விண்ணப்பம் பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளது.

சாம்சங் புதிய ஸ்மார்ட்போன் SM-G888N0 என்ற பெயரில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. கொரியாவில் பயன்படுத்த அனுமகி பெற்றால் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி X அல்லது கேலக்ஸி X1 என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 2019-ம் ஆண்டு வாக்கில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் தயாராவது மட்டும் தற்சமயம் உறுதியாகியுள்ள நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சார்ந்து எவ்வித தகவலும் இல்லை.

இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் செல்ஃபி 3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் மைக்ரோமேக்ஸ் ஏற்கனவே வெளியிட்ட செல்ஃபி 2 மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும்.
புதுடெல்லி:
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் செல்ஃபி 2 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலான செல்ஃபி 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தில் அறிமுகமாகியுள்ள புகிய ஸ்மார்ட்போன் விற்பனையில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெயருக்கு ஏற்றார்போல் புதிய செல்ஃபி 3 ஸ்மார்ட்போனில் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. புதிய செல்ஃபி 3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்பனை ஏற்கனவே துவங்கியுள்ளது. இந்தியாவி்ல் நுபியா என்2 மற்றும் விவோ 66 போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

மைக்ரோமேக்ஸ் செல்ஃபி 3 சிறப்பம்சங்கள்:
- 5.0 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, 720x1280 பிக்சல் ரெசல்யூஷன்
- ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 பிராசஸர்
- 3 ஜிபி ரேம்
- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- 13 எம்பி பிரைமரி கேமரா
- 16 எம்பி செல்ஃபி கேமரா
- 3000 எம்ஏஎச் பேட்டரி
- 4ஜி வோல்ட்இ, 3ஜி
- வைபை, ப்ளூடூத்
சமீபத்தில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இரண்டு 4ஜி வோல்ட்இ ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளியிட்டது. பாரத் 3 மற்றும் பாரத் 4 என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன்கள் முறேயே ரூ.4,499 மற்றும் ரூ.4,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் 1 ஜிபி ரேம் மற்ரும் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் 5 எம்பி பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி ஓடிஜி மற்றும் 4ஜி கனெக்டிவிட்டி மற்றும் 22 இந்திய மொழிகளை இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. பாரத் 3 ஸ்மார்ட்போனில் 4.5 இன்ச் டிஸ்ப்ளே 480x854 பிக்சல் ரெசல்யூஷன், பாரத் 4 ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் 720x1280 பிக்சல் டிஸ்ப்ளே மற்றும் 2000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
விவோ நிறுவனத்தின் X20 மற்றும் X20 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபுல் விஷன் டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போன்களின் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
விவோ நிறுவனத்தின் X20 மற்றும் X20 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய X20 மற்றும் X20 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் 6.43 இன்ச் ஃபுல் எச்டி +18:9 சூப்பர் AMOLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர் மற்றும் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.
12 எம்பி + 5 எம்பி பிரைமரி கேமரா அமைப்பு மற்றும் 12 எம்பி செல்ஃபி கேமரா, ஃபேஸ் வேக் மூலம் முகத்தை கொண்டு போனினை 0.1 நொடிகளில் அன்லாக் செய்யும் வசதி, பின்புறம் கைரேகை ஸ்கேனர், மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

விவோ X20 சிறப்பம்சங்கள்:
- 6.01 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் எச்டி+18: 9 சூப்பர் AMOLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660
- அட்ரினோ 512 GPU
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- ஃபன்டச் OS 3.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
- 12 எம்பி + 5 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/1.8 அப்ரேச்சர்
- 12 எம்பி செல்பி கேமரா, சாஃப்ட் எல்இடி பிளாஷ், f/2.0 அப்ரேச்சர்
- கைரேகை ஸ்கேனர்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3245 எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

விவோ X20 பிளஸ் சிறப்பம்சங்கள்:
- 6.43 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் எச்டி+18: 9 சூப்பர் AMOLED டிஸ்ப்ளே

- 3905 எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
புதிய விவோ X20 மற்றும் X20 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் கோல்டு, ரோஸ் கோல்டு மற்றும் மேட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. விவோ X20 64 ஜிபி மாடல் விலை சீனாவில் 2998 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.29,510, 128 ஜிபி ஸ்பெஷல் எடிஷன் விலை சீனாவில் 3398 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.33,448 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விவோ X20 பிளஸ் சீனாவில் 3498 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.34,428 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாளை (செப்டம்பர் 22) முதல் முன்பதிவு செய்யப்படும் விவோ ஸ்மார்ட்போன்களின் விற்பனை செப்டம்பர் 20-ம் தேதி துவங்குகிறது.

மோட்டோரோலா மோட்டோ இ4 பிளஸ் ஸ்மார்ட்போனின் ஆக்ஸ்ஃபோர்டு புளூ நிற பதிப்பினை லெனோவோ நிறுவனம் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. புதிய மாடல் சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
மோட்டோரோலா மோட்டோ இ4 பிளஸ் ஸ்மார்ட்போனின் ஆக்ஸ்ஃபோர்டு புளூ நிற பதிப்பு இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. சாதாரண மாடலை போன்றே புதிய பதிப்பிலும் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. தற்சமயம் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் மோட்டோ இ4 பிளஸ் ஆக்ஸ்ஃபோர்டு புளூ பதிப்பின் விலை ரூ.9,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ இ4 பிளஸ் ஸ்மார்ட்போன் வெளியீட்டின் போது ரூ.9,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. முன்னதாக ஃபைன் கோல்டு மற்றும் ஐயன் கிரே போன்ற நிறங்களில் மோட்டோ இ4 பிளஸ் அறிமுகம் செய்யப்பட்டது. பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் அனைத்து மாடல்களுக்கும் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

மோட்டோ இ4 பிளஸ் சிறப்பம்சங்கள்:
* 5.5 இன்ச்2.5D வளைந்த கிளாஸ் எச்டி டிஸ்ப்ளே
* ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம்
* 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
* 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
* மெமரியை நீட்டிக்கும் வசதி
* 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் f/2.0 அப்ரேச்சர்
* 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ்
* 5,000 எம்ஏஎச் பேட்டரி
* ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை மோட்டோ இ4 பிளஸ் ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்ட்இ, வைபை, மைக்ரோ யுஎஸ்பி போர்ட்,ப்ளூடூத் மற்றும் 4ஜி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் ஹோம் பட்டனில் கைரேகை ஸ்கேனர், ஆம்பியன்ட் லைட் சென்சார், அக்செல்லோமீட்டர், மேக்னெட்டோமீட்டர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒன்பிளஸ் நிறுவனம் பிரான்ஸ் வடிவமைப்பாளரான ஜீன்-சார்லஸ் டீ கேசல்பெஜக் உடன் இணைந்து ஒன்பிளஸ் 5 லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனினை வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி:
ஒன்பிளஸ் நிறுவனம் மற்றும் பிரான்ஸ் வடிவமைப்பாளர் ஜீன்-சார்லஸ் டி கேசல்பெஜக் இணைந்து லிமிட்டெட் எடிஷன் ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனினை வெளியிட்டுள்ளன. ஒன்பிளஸ் 5 JCC+ என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் கலெக்ஷன் டிசைனர் ரகத்தை சார்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் பாரிஸ் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஸ்மார்ட்போனின் விலை 559 யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.43,200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் அக்டோபர் 2-ம் தேதி முதல் ஒன்பிளஸ் வலைத்தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

புதிய ஒன்பிளஸ் 5 JCC+ ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. மற்ற சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றங்களும் வழங்கப்படவில்லை. ஸ்லேட் கிரே நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட்போனின் வால்யூம் மற்றும் பவர் பட்டன்கள் மஞ்சள், சிவப்பு மற்றும் நீல நிறங்கள் கொண்டிருக்கிறது.
புதிய கலெக்ஷன் எடிஷனில் வழங்கப்படும் உபகரணங்கள் இந்தியாவில் வெளியிடப்படும் என்றும் வாடிக்கையாளர்கள் இதனை ஒன்பிளஸ் ஸ்டோரில் அக்டோபர் 2-ம் தேதி முதல் வாங்க முடியும் என அறிவித்துள்ளது. கலெக்ஷன் எடிஷனுடன் நெவர் செட்டிள் வாசகம் அடங்கிய சட்டை ரூ.1,999 மற்றும் பை ரூ.1599க்கு வழங்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 5 சிறப்பம்சங்கள்:
- 5.5 இன்ச் ஃபுல் எச்டி, AMOLED ஸ்கிரீன்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிபிசெட்
- 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
- 20 எம்பி, 16 எம்பி கேமரா மாட்யூல், 2X ஆப்டிக்கல் சூம் வசதி
- 16 எம்பி செல்ஃபி கேமரா
- 3300 எம்ஏஎச் பேட்டரி
- டேஷ் சார்ஜிங் வசதி
- ப்ளூடூத், என்எஃப்சி, வைபை
- எல்டிஇ, வோல்ட்இ
சமீபத்தில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் க்ரோமா தளத்துடனான கூட்டணியை அறிவித்தது. இதன் மூலம் சமீபத்திய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியா முழுக்க இயங்கி வரும் க்ரோமா தளங்களில் விற்பனை செய்யப்படும். ஒன்பிளஸ் தளத்தில் புதிய ஒன்பிளஸ் 5 விலை ரூ.32,999 முதல் துவங்குகிறது.

மோட்டோரோலா நிறுவனத்தின் டூயல் கேமரா கொண்ட மோட்டோ X4 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியாகலாம் என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள டீசரில் தெரியவந்துள்ளது.
புதுடெல்லி:
மோட்டோரோலா இந்தியாவின் புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த டீசர் அந்நிறுவன சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய டீசரில் “Xperience” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அந்நிறுவனம் மோட்டோ X4 ஸ்மார்ட்போனினை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக நடைபெற்ற IFA 2017 விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ X4 ஸ்மார்ட்போனில் அலெக்சா மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் வாய்ஸ் சேவைகள் மற்றும் டூயல் பிரைமரி கேமரா உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தது. புதிய டீசர்களில் மோட்டோ X4 பெயர் குறிப்பிடப்படாத நிலையில், புகைப்படங்கள் அனைத்தும் X4 மாடலை குறிப்பிடுவதாகவே கருதப்படுகிறது.

மோட்டோ X4 சிறப்பம்சங்கள்:
- 5.2 இன்ச் ஃபுல் எச்டி 1080x1920 பிக்சல் LTPS IPS டிஸ்ப்ளே
- 2.2 ஜிகாஹெர்டஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 ஆக்டா கோர் பிராசஸர்
- 3 ஜிபி ரேம்
- 12 எம்பி + 8 எம்பி பிரைமரி கேமரா
- 16 எம்பி செல்ஃபி கேமரா
- 3000 எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
- 4ஜி எல்டிஇ, ப்ளூடூத், வைபை
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்ட மோட்டோ X4 ஸ்மார்ட்போனில் சூப்பர் பிளாக் மற்றும் ஸ்டீரிங் ப்ளூ நிறங்களில் கிடைக்கிறது. முன்பக்கம் கைரேகை ஸ்கேனர் கொண்ட மோட்டோ X4 ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளம் மற்றும் ஒற்றை சிம் கார்டு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.
அதிநவீன கேமரா வழங்கப்பட்டுள்ளதோடு, அல்ட்ரா-வைடு ஆங்கிள் ஷாட், புரோஃபெஷனல் மோட், டெப்த் டிடெக்ஷன் என பல்வேறு ஆப்ஷன்கள் கேமராவில் சேர்க்கப்பட்டுள்ளன. இதுதவிர அலெக்சா மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் வசதிகள் இந்தியாவில் வழங்கப்பட மாட்டாது என்றே கூறப்படுகிறது.

நோக்கியா 9 எச்எம்டி குளோபல் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
நோக்கியா நிறுவன ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 6 மற்றும் நோக்கியா 8 ஃபிளாக்ஷிப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து நோக்கியா 9 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு இறுதியில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக நோக்கியா 9 ஸ்மார்ட்போன் சார்ந்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியான நிலையில், தற்சமயம் நோக்கியா 9 GFXBench தளத்தின் மூலம் கசிந்துள்ளது. இதில் புதிய நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நோக்கியாவின் உயர் ரக மாடல்களில் ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது.
இம்முறை வெளியாகியுள்ள தகவல்களில் புதிய நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. முந்தைய நோக்கியா 8 ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும் போது புதிய மாடலில் அதிநவீன டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே வெளியான தகவல்களில் நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் 6 ஜிபி அல்லது 8 ஜிபி ரேம் வழங்கப்படும் என்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. நோக்கியா 8 ஸ்மார்ட்போனில் 5.3 இன்ச் குவாட் எச்டி 2560x1440 பிக்சல் டிஸ்ப்ளே மற்றும் 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டு பாதுகாக்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க செய்ஸ் சென்ஸ் கொண்ட டூயல் கேமரா- 13 எம்பி + 13 எம்பி கேமரா, மற்றும் 13 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பின்புற கேமராக்களில் RGB மற்றும் மோனோக்ரோம் சென்சார்கள் வழங்கப்பட்டிருப்பதால், குறைவான வெளிச்சம் உள்ள பகுதிகளிலும் சிறப்பான புகைப்படங்களை எடுக்க முடியும்.

சியோமி நிறுவனத்தின் HRX எடிஷன் Mi பேண்ட் சாதனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய Mi பேண்ட் எடிஷன் ஒருமுறை சார்ஜ் செய்தால் 23 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
சியோமி நிறுவனமும் பிரபல பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் இணைந்து இந்தியாவில் HRX எடிஷன் Mi பேண்ட் சாதனத்தை அறிமுகம் செய்தது. புதிய Mi பேண்ட் ஒரு முறை சார்ஜ் செய்தாலே 23 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என்றும் மேம்படுத்தப்பட்ட டிரக்கிங் அல்காரிதம் மற்றும் நீர்துளிகளை தாங்கும் திறன் கொண்டுள்ளது.
இந்தியாவில் புதிதாய் அறிமுகம் செய்யப்பட்டுள்ள Mi பேண்ட் விலை ரூ.1,299 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Mi பேண்ட்- HRX எடிஷன் சியோமியின் Mi பேண்ட் 2 மாடலை தழுவி வடிவமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் இரண்டாம் காலாண்டு வாக்கில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட் சாதனமாக Mi பேண்ட் 2 இருப்பதாக ஐ.டி.சி. சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.டி.சி.யின் அறிக்கையின் படி அணியக்கூடிய சாதனங்கள் பட்டியலில் 13.4 சதவிகித பங்குகளுடன் உலகின் முன்னணி இடத்தில் சியோமி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரித்திக் ரோஷன் எடிஷனின் முக்கிய அம்சமாக அதன் பேட்டரி பேக்கப் இருக்கிறது. அந்நிறுவன ஆய்வுகளில் Mi பேண்ட் ஒரு முறை சார்ஜ் செய்ததில் 23 நாட்களுக்கு பேக்கப் வழங்கியது தெரியவந்துள்ளது. புதிய Mi பேண்ட் குறைந்த மின் அளவை பயன்படுத்தும் ப்ளூடூத் 4.0 சிப்செட் மற்றும் OLED டிஸ்ப்ளேவினை பயன்படுத்துகிறது.
சாதாரண பயன்பாடுகளில் Mi பேண்ட் சாதனம் ஒருமுறை சார்ஜ் செய்தாலே ஒரு மாதம் வரை பேக்கப் வழங்கும் திறன் கொண்டுள்ளது. புதிய பேண்ட் சாதனம் மிதியடி கணக்கு, உடலில் எரிக்கப்பட்ட கலோரிகள், உறக்க அளவுகள் சார்ந்த தகவல்களை கண்காணிப்பதோடு அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களுக்கான நோட்டிபிகேஷன்களை டிஸ்ப்ளேவில் காண்பிக்கும்.
மிக குறைந்த எடை கொண்டுள்ள புதிய Mi பேண்ட் கையில் எளிமையாக எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. Mi பேண்ட் மெல்லிய வடிவமைப்பு மற்றும் ஹைபோஅலர்ஜெனிக் சிலிகான் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் IP67 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இதனால் மழையிலும் இந்த சாதனம் சீராக வேலை செய்யும்.

இத்துடன் புதிய Mi பேண்ட் HRX எடிஷன் போனினை அன்லாக் செய்யும் வசதி, அழைப்புகளை ஏற்பது மற்றும் செயலிகளுக்கான அலெர்ட்களை பெற முடியும். கருப்பு நிறத்தில் கிடைக்கும் Mi பேண்ட் HRX எடிஷன் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களில் வாடிக்கையாளர்கள் வாங்கிட முடியும்.
ப்ளிப்க்ராட், அமேசான் மற்றும் மிந்த்ரா போன்ற ஆன்லைன் தளங்களில் வாங்க விரும்புவோர் செப்டம்பர் 20-ம் தேதி முதல் Mi பேண்ட் சாதனத்தை வாங்கிடம முடியும். இதனை வாங்கும் முன்பே சோதனை செய்ய விரும்புவோர் செப்டம்பர் 18-ம் தேதி முதல் Mi ஹோம் ஸ்டோர் சென்று பயன்படுத்தி பார்க்க முடியும். சியோமியின் Mi.Com தளத்தில் செப்டம்பர் 18-ம் தேதி முதல் Mi பேண்ட் வாங்கிட முடியும் என சியோமி அறிவித்துள்ளது.